15.1.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், வந்து போகும் நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. wish you a happy pongal sir.
    yours truly,
    k.umapathy

    ReplyDelete
  2. Thanks Sir.
    We wish you and all classmates the same.
    We have already celebrated Pongal (14/1/2014) in Dallas. I saw Sun moved to Makara Rasi today just before 7:30 AM.

    ReplyDelete
  3. வாத்தியாருக்கும், சக மாண்வத்தோழர்களுக்கும் பொங்கல் தின வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. அய்யா,

    எனது தங்களுக்கும் பொங்கல் வாழத்துக்கள்.

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் ...தங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம் சார்,
    தங்களுக்கும். வகுப்ப்றை சகோதர சகோதரிகளுக்கும், இந்த வகுப்பறை பாடங்களை படிக்கும் சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பார்ந்த பொங்கல்
    நல் வாழ்த்துகள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் இன்புற்றிருக்கவேண்டும்.

    ReplyDelete
  8. வாத்தியார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. Respected Sir,

    Happy Pongal. My heartful pongal wishes to you,your family and our classmates.

    With kind regards,
    Ravichandran

    ReplyDelete
  10. வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே!!!

    ReplyDelete
  11. பொங்கல் வாழ்த்துக்கள் மட்டுமா
    எங்களோடு பொங்கல் உண்டுமகிழ

    அன்போடு அழைக்கின்றோம்
    அடுத்த மாணவர் சந்திப்பினை

    விரைவில் அமைத்து தாருங்கள்
    ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த

    புத்தக வெளியீட்டையும்
    புதிதாய் படைத்திடுங்கள்

    வெற்றிகள் நமக்கே திருவருளினை
    பெற்ற உங்களுக்கு வெற்றி உறுதியே

    ReplyDelete
  12. வாத்தியார் மற்றும் வகுப்பறை சக மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வாத்தியார் ஐயாவுக்கும்,அவரின் குடும்பத்தார்க்கும், மற்றும் நம் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வணக்கம் குரு,

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் சக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  16. ஆசானுக்கு வணக்கம்.

    ஜோதிட ஆசான் மற்றும் சக வகுப்பறை மாணவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  17. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. Iniya Pongal Nal valzhul iyya..


    Ungalin galaxy2007 servathar kana vali muraikali kongam sollavum

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்
    தங்களின் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி
    வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் .

    நன்றி

    கண்ணன் .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com