15.5.14

Humour: நகைச்சுவை: காணொளி நேரம்

Humour: நகைச்சுவை காணொளி நேரம்

எனக்கு மின்னஞ்சலில் வந்த வீடியோ க்ளிப்புகளில் இரண்டை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்

அன்புடன் 
வாத்தியார் 
-------------------------------------------------------



இந்தக் காணொளிகளை வலை ஏற்றிய அன்பர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. தேர்தல் முடிவு வரும் சமயம்
    தேவை தான் இந்த நகை சுவை

    எத்தனை முட்டாளாக நாம்
    எப்படி நடந்து கொண்டோம்

    என்பதை நினைவூட்டும்
    எதார்த்தமானது

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    சிரித்து சிரித்து . வகுப்பறையே கலகலத்து விட்டது.. நன்றி..

    ReplyDelete
  3. சு.சாமி கைவசம் நிறைய இது போன்ற சரக்கு வைத்துள்ளார்.பல சமயங்களில்
    த‌ன்னையே நகைப்பிற்கு இடமாக்கிக் கொண்டு விடுவார்.

    நகைச்சுவை என்று நினைத்து கைதட்டல்களுக்கு பேசும் போது விபரீதமாகப் போய்விடுவதுண்டு.யோககுரு ராம்தேவ் இப்படித்தான் எதையோ சொல்லப் போக‌
    பெரிய பிரச்சனை ஆனது.

    திண்டுக்கல் லியோனி பல தகவல்களை தவறாக மடை மாற்றிப் பேசக்கூடியவர்.
    ரண்டக்க பாடலுக்கு வலிந்து சொன்ன பொருள் நல்ல நகைச்சுவைதான். முயன்றால் எல்லா புதுப் பாடல்களுக்குமே இது போல ஏதாவது சொல்லி ஒப்பேற்றலாம்.

    கொக்கரக்கோ என்ற சேவலின் குரலுக்கு 'கொக்கு அர கோ'என்று பொருள் சொல்லும் பாணிதான் ரண்டக்கா பொழிப்புரையும்.

    நல்ல நகைச்சுவைதான்.நன்றி ஐயா!

    ReplyDelete
  4. திரு.சுப்பிரமணியம் சுவாமியின் பல கருத்துகளோடு தமிழ் நெஞ்சங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். குறிப்பாக இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்த கருத்துகள். ஆனால் தம்மைத் தாமே "நாட்டின் முதல் குடும்பம்" என்று கூறிக் கொள்ளும் இத்தாலி குடும்பத்தின் முகத்திரையை கிழிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். நல்ல நகைச்சுவை. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் இப்படித்தான் தனது ரெஸ்யூமேவில் வாங்காத சான்றிதழ் ஒன்றை வாங்கியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றி அவரிடம் கேட்ட போது, "அது டைப்பிங் மிஸ்டேக்" என்று கூறினார். நான் அதுவே உலகின் மிக நீளமான தட்டச்சு பிழை என்று நினைத்தேன். நாட்டின் முதல் குடும்பத்தின் தலைவியின் தட்டச்சு பிழை அனைத்தையும் பின் தள்ளி விட்டது.

    "அண்டங்காக்கா" பாடல் குறித்த விளக்கம் இது வரை கேட்டிராத ஒன்று. நல்ல கற்பனை. என்ன, மதுரை மீனாட்சியையும் இதர கடவுளர்களையும் வம்புக்கு இழுக்காமல் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    தேர்தல் முடிவு வரும் சமயம்
    தேவை தான் இந்த நகை சுவை
    எத்தனை முட்டாளாக நாம்
    எப்படி நடந்து கொண்டோம்
    என்பதை நினைவூட்டும்
    எதார்த்தமானது/////

    நல்லது. உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!

    ReplyDelete
  6. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    சிரித்து சிரித்து . வகுப்பறையே கலகலத்து விட்டது.. நன்றி./////.

    நல்லது. உங்களுடைய நகைச்சுவை உணர்வு வாழ்க! நன்றி!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    சு.சாமி கைவசம் நிறைய இது போன்ற சரக்கு வைத்துள்ளார்.பல சமயங்களில்
    த‌ன்னையே நகைப்பிற்கு இடமாக்கிக் கொண்டு விடுவார்.
    நகைச்சுவை என்று நினைத்து கைதட்டல்களுக்கு பேசும் போது விபரீதமாகப் போய்விடுவதுண்டு.யோககுரு ராம்தேவ் இப்படித்தான் எதையோ சொல்லப் போக‌
    பெரிய பிரச்சனை ஆனது.
    திண்டுக்கல் லியோனி பல தகவல்களை தவறாக மடை மாற்றிப் பேசக்கூடியவர்.
    ரண்டக்க பாடலுக்கு வலிந்து சொன்ன பொருள் நல்ல நகைச்சுவைதான். முயன்றால் எல்லா புதுப் பாடல்களுக்குமே இது போல ஏதாவது சொல்லி ஒப்பேற்றலாம்.
    கொக்கரக்கோ என்ற சேவலின் குரலுக்கு 'கொக்கு அர கோ'என்று பொருள் சொல்லும் பாணிதான் ரண்டக்கா பொழிப்புரையும்.
    நல்ல நகைச்சுவைதான்.நன்றி ஐயா!////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////Blogger thozhar pandian said...
    திரு.சுப்பிரமணியம் சுவாமியின் பல கருத்துகளோடு தமிழ் நெஞ்சங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். குறிப்பாக இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்த கருத்துகள். ஆனால் தம்மைத் தாமே "நாட்டின் முதல் குடும்பம்" என்று கூறிக் கொள்ளும் இத்தாலி குடும்பத்தின் முகத்திரையை கிழிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். நல்ல நகைச்சுவை. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் இப்படித்தான் தனது ரெஸ்யூமேவில் வாங்காத சான்றிதழ் ஒன்றை வாங்கியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றி அவரிடம் கேட்ட போது, "அது டைப்பிங் மிஸ்டேக்" என்று கூறினார். நான் அதுவே உலகின் மிக நீளமான தட்டச்சு பிழை என்று நினைத்தேன். நாட்டின் முதல் குடும்பத்தின் தலைவியின் தட்டச்சு பிழை அனைத்தையும் பின் தள்ளி விட்டது.
    "அண்டங்காக்கா" பாடல் குறித்த விளக்கம் இது வரை கேட்டிராத ஒன்று. நல்ல கற்பனை. என்ன, மதுரை மீனாட்சியையும் இதர கடவுளர்களையும் வம்புக்கு இழுக்காமல் இருந்திருக்கலாம்.//////

    உண்மைதான். நம் மக்களும் அப்படிப்பட்ட வம்புகளை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நன்றி பாண்டியரே!

    ReplyDelete
  9. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு

    ReplyDelete
  10. /////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த நகைச்சுவைப் பகிர்வு/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com