29.3.13

Devotional: வேதமந்திரங்களுக்கு உருவமானவன் அவன்!

Devotional: வேதமந்திரங்களுக்கு உருவமானவன் அவன்!

நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

என்று துவங்கும் திருப்புகழ் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி அம்மையார் தனது இனிய குரலால் பாடிய பாடல் இன்றைய பக்தி மலரை
அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=vRFdbCDK1jc
Our sincere thanks to the person who uploaded the clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    கவிச்சக்கரவர்த்தி என்று நான் வர்ணித்ததில் தவறு இருப்பதாகத்தெரியவில்லை.
    அவரது அளப்பரிய‌ கற்பனாசக்தியின் ஆழத்தை ஒரு அருமையான கோணத்தில் அளந்தேன்.
    ஏனெனில் அவர் த‌ன் உண்மை யான will power ஐ உணர ஆரம்பித்து எழுந்தவேளயில் காலன் அவர் முன் வந்து நின்றான்,அதனால் தான் இன்னும் இருந்திருந்தால் என எழுதினேன்.
    நன்றி

    ReplyDelete
  2. ////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    கவிச்சக்கரவர்த்தி என்று நான் வர்ணித்ததில் தவறு இருப்பதாகத்தெரியவில்லை.
    அவரது அளப்பரிய‌ கற்பனாசக்தியின் ஆழத்தை ஒரு அருமையான கோணத்தில் அளந்தேன்.
    ஏனெனில் அவர் த‌ன் உண்மை யான will power ஐ உணர ஆரம்பித்து எழுந்தவேளயில் காலன் அவர் முன் வந்து நின்றான்,அதனால் தான் இன்னும் இருந்திருந்தால் என எழுதினேன்.
    நன்றி////

    நான் ஒன்றும் குறைகூறவில்லையே சுவாமி! எனது பின்னூட்ட்டப் பதிலில் யதார்த்தமாகத்தான் எழுதியுள்ளேன்

    ReplyDelete
  3. ////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா..////

    கந்தா...
    கடம்பா....
    கதிர்வேலா.....
    கார்த்திகேயா....

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Thank you, Sir/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. /////Blogger Maaya kanna said...
    Dear Sir!
    Good Morning./////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com