17.1.07

என்ன அடக்கம் பார்த்தீர்களா?

அசோக வனத்தில் இருந்த சீதா பிராட்டியார், தன் இருப்பிடம் கண்டு செல்ல வந்த
அனுமனைப் பார்த்ததும் கேட்டார்.

"அனுமரே! நீங்கள் ஏன் வந்தீர்கள். ராமபிரானுக்கு நீங்கள்
உற்ற தோழரல்லாவா? நீங்கள் வந்த்தால் அவருக்கு இப்போது
யார் துணை? வேறு யாராவது ஒரு எளியவரை
அனுப்பியிருக்கலாமே!"

அனுமன் பதில் சொன்னார்." தேவி அவரோடு இருப்பவர்களில்
அடியேன்தான் எளியவன்"

என்ன அடக்கம் பார்த்தீர்களா?

8 comments:

  1. இந்த கதையில் மிக சிறப்பான இடம் இதுதான்....

    அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சொன்னதன் விளக்கம் மக்களுக்கு புரியும்படி நல்ல கதை மூலம் தந்திருக்கிறார்கள் பாருங்கள்...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. // செந்தழல் ரவி அவர்கள் சொல்லியது:அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சொன்னதன் விளக்கம் மக்களுக்கு புரியும்படி நல்ல கதை மூலம் தந்திருக்கிறார்கள் பாருங்கள்...//

    ஆமாம்! வள்ளுவரின் குறளுக்கு,
    Rev.Dr.G.U Pope அவர்களின் உரை மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும்
    அடக்கமுடைமை அதிகாரத்தை அவர்
    The Possession of self - restraint
    என்று தலைப்பிட்டு அற்புதமாக மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார்.இன்றைய நிலையில் ஆங்கில வழிக் கல்வி கற்கும் சிறார்களுக்கு அது மிகவும் உதவிடக்கூடிய நூல்!

    ReplyDelete
  4. //Mr.Nanmanam Said: wonderful message in a single line//

    ஆமாம் நண்பரே! அதனால்தான் பதிவு செய்தேன்

    ReplyDelete
  5. அருமையான நீதிக்கதைகளைத் தருகிறீர்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. // கனகனார அவர்கள் சொல்லியது: அருமையான நீதிக்கதைகளைத் தருகிறீர்கள். நன்றி ஐயா.//

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ஐயா அடியேன் பழைய மாணவன் 2014 வருடம் அப்போ இருந்த மொபைல் திருடிவிட்டதால் இப்போதுதான் உங்க பாகண்டுபிடித்து படிக்கிறேன் உங்க பாடம் முழுவதும் புத்தகம் வேணும் ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com