23.4.25

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

Astrology: பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்

பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்களால் ஏற்படும் பலன்கள்

இரண்டு கிரகங்கள் பகை பெற்றால் எப்போதும் சண்டை இடுபவராக இருப்பார்.

மூன்று கிரகங்கள் பகை பெற கடின உழைப்பும், ஏழ்மையும் உடையவர்.

நான்கு கிரகங்கள் பகை பெற உறவுகளையும், செல்வத்தையும் இழந்து நிற்பார்.

ஐந்து கிரகங்கள் பகை பெற துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த அமைப்பைப் பற்றி, உங்கள் ஜாதகத்தை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com