✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number three
Date 13-7-2022
New Lessons
பாடம் எண் 3
வேறுபாடு ஏன்?
நான் பூராட நட்சத்திரக்காரன்
என் நண்பனும் பூராட நட.சத்திரக்காரன்
ஏழரைச் சனி என்னை படாதபாடு படுத்தியது
ஆனால் என் நண்பனுக்கு ஒன்றும் நேரவில்லை்
அவன் மகிழச்சியாக இருந்தான்
என்ன காரணம்?
சர்வாக அஷ்டகவர்க்கத்தில் கோச்சார சனி பயணிக்கும் இடங்களில் எங்கெல்லாம் 30 பரல்களும, அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் அந்த காலகட்டத்தில (அதாவது அந்த இரண்டரை ஆண்டுகளில்) சனீஷ்வரனால் பாதிப்பு ஒன்றும் இருக்காது
விளக்கம போதுமா?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com