✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no two
Date 12-7-2022
New Lessons
பாடம் எண் 2
2ம வீட்டையும் 7ம் வீட்டையும் மார்க் ஸ்தானம் அதாவது மரணத்தைக் கொடுக்கும் இடம் என்கிறார்கள்
ஆனால் 2ம் வீடு செல்வத்திற்கான இடம் (House for Wealth)
அதேபோல் 7ம் வீடு திருமண வாழ்க்கைக்கான வீடு ( House for married life)
அவைகள் எப்படி மரணத்தைக கொடுக்கும் ?
முரணாக இருக்கிறதே?
2ம் வீடும் 7ம் வீடும் எப்போதும் மரணத்தைக் கொடுப்பவை அல்ல
லக்கினத்திலுருந்து எட்டாம் வீட்டுக்.காரனும் அல்லது 12ம. வீட்டுக்காரனும் மரணத்தைக் கொடுக்கத் தவறும்போது அல்லது தாமதிக்கும்போது அந்த வேலையை 2 & 7ம் அதிபதிகள் செய்வார்கள்
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com