16.11.18

Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?


Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?

கீழே ஒரு அன்பரின் ஜாதகம் உள்ளது. அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை.

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? எழுதுங்கள்.

அனைவரும் பங்கு கொண்டால் நன்றாக இருக்கும்  இரண்டு நாட்கள் அவகாசம்! சரியான பதில் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Good morning sir,the above horoscopes corresponds to King Maker Respected Thiru.Kamaraj Former CM, Born on 15.07.1903 time 7.00am Cancer lagna Lagnalord in 8th house 7th house lord in saturn in seventh kalathira dosa and second house lord in twelfth house with twelfth house lord mercury makes no family and children for him

    ReplyDelete
  2. ஜாதகர் 15 ஜூலை 1903 அன்று காலை 7 மணி அளவில் பிறந்தவர். பெருந்தலைவர் காமராஜர் ஜாதகம்.

    1. லக்கினம் நவாம்சம் இரண்டிலுமே 7ம் இடத்தில் சனி.(என்னுடைய மென்பொருள் நவாம்ச லக்கினத்தினை விருச்சிகம் எனக்காட்டுகிறது.)
    7ம் இடத்துக்காரன் ஏழிலேயே அமர்வது ஒரு களத்திர தோஷமாகும்.

    2. 7ம் இடத்துக்காரனான சனீஸ்வரன் வக்கிரம் அடைந்துள்ளார்.

    3.லக்கினாதிபதி சந்திரன் 8ல் மறைந்து இரண்டுபக்கமும் சனி ,கேது, வக்கிர குருவால் சூழப்பட்டுள்ளார்.

    4. இரணடாம் இடத்திற்கு உரிய சூரியன் 12ல் மறைவு. என்வே குடும்பம் அமையவில்லை.

    5.திருமணத்திற்குப் பார்க்க வேண்டிய மற்றொரு இடமான 3ல் செவ்வாய் ராகு மாந்தி. அந்த இடத்திகுரிய புதன் லக்கினத்திற்கு 12ல் மறைவு.

    6 யோககாரகனான்ச் செவ்வாய் ராகு மாந்தியால் பாதிப்பு.

    7.களத்திரகார்கனான் சுக்கிரன் மற்றும் லக்கினம் சூரியன், செவ்வாய், ராகு மாந்தியால் சூழப்பட்டுள்ளன.

    8 பாவாதி பலம் அட்டவணையில் 7ம் இடம் கடைசி ரேங்க் 12 வது ரேங்க் வாங்கியுள்ளது.














    ReplyDelete
  3. வலுவான குருவுடன் கேது இணைந்து சனி பார்வை ஆன்மீகத்தில் ஈடுபாட்டை உண்டாக்கும்.
    7 & 8 அதிபன் சனி ஆட்சி
    2ம் அதிபதி சூரியன் விரையஸ்தானத்தில் வர்கோத்தமம்

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்

    **கடக லக்னம், லக்கினாதிபதி சந்திரன் 8ல் மறைவு

    **லக்கினத்திற்கு7ஆம் இடத்தில் சனி

    **குடும்பஸ்தானம் 2ஆம் அதிபதி, 12ல் மறைவு

    **காரகர் சுக்கிரன் பகை வீட்டில் மேலும்
    **நவாம்சத்தில் சுக்கிரன் பகை வீட்டில் உள்ளார்.

    நன்றி

    கண்ணன்

    ReplyDelete
  5. Answar for quiz:-15-07.1903,
    Our former C.M.K. Kamaraj Heroscope
    Un marriage casues:
    1.Kadaga lagnam not given family life,Service minded,
    2. Satrn in 7th house
    3.Second house owner in 12

    ReplyDelete
  6. 2nd house sun is sitting in 12th house with mercury that is mercury own house cancer lagana dire enemy strong saturn in 7th house lagana lord moon in 8th house that too papakathiri lagana lord moon is not supagragam because 8th house 6th house guru sitting in 9th house with kethu he did not get marriage mahadasa
    jupiter dasa was running babyhood next saturn not good next mercury not good next kethu noot good next sukuran that time he got old age what to do this all fate guru and lagana got sani vision sir

    ReplyDelete
  7. The following could be the reasons for denial of Marraige

    Saturn(7th and 8th lord) aspecting Lagna
    Lagna Lord (Moon) in 8th house and positioned in between Ketu and Saturn
    8th house(Saturn) is in its 12th house from 8th house
    Lord of 2nd house(sun in conjunction with 12th house lord) in 12th house and same place in navamsa(varthagomam)

    However
    Venus(11th house lord) in 2nd house would have ensured wealth to sustain


    ReplyDelete
  8. அய்யா வணக்கம்!
    ஜாதகத்திற்கு சொந்தமான அன்பர் கர்மவீரர் காமராஜர் அய்யா அவர்கள்.
    கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி சந்திரன் 8 மிடத்தில்.6,8,12 இடங்கள் லக்கினாதிபதிக்கு உகந்த இடமல்ல. 7 ம் அதிபதி சனி பகவான் ஆட்சி வக்கிரத்துடன் அமர்ந்து லக்கினத்தை பார்த்து திருமனத்தை கெடுத்து விட்டார். சனி பகவான் சந்திரனுக்குரிய திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்து புனர்பூ தோஷம்பெற்றதும் திருமண தடை செய்யும் அமைப்பு.
    புத்திரகாரகன் செவ்வாய் 3ல் அமர்ந்து 6ம் பதி குருவின் பார்வை பெறுவதால் புத்திர பாக்கியம் இல்லை. 7ல் திக் பலம் பெற்ற சனி பகவான் 9 மிட பாக்கியஸ்தானத்தையும் 4 மிட சுக ஸ்தானத்தையும் பார்வை செய்து கெடுத்து விட்டார்.
    குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 12ல் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்தது குடும்ப வாழ்வுக்கு வழி கொடுக்கவில்லை.
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  9. acharyajee,
    regarding the quiz. Lagnathypathy chandra is in 8th place (maraivusthanam).2nd house lord is in 12th place. Sun (2nd house lord ) is the karagara for family. He is hidden (12th place). jupiter (karagara for children) is also in the 12th place in the enemy raasi (mithuna). Sani has in its vision the lagna from 7th house. Eventhough sukra has in its sight the lagnathypathy moon, it could not result in marriage as 2nd lord is hidden in 12th house.
    ---A.Saravanan, Pondicherry.

    ReplyDelete
  10. Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?

    கடக லக்கினம், கும்ப ராசி ஜாதகர்.

    அவருக்கு திருமணம் பாக்கியம் கிடைக்காதற்கான காரணங்கள்:

    1. லக்கினாதிபதி சந்திரன் 8மிடத்தில் மறைந்து கத்திரியின் பிடியில் அம்ர்ந்து வலுவிழ்ந்தது.

    2. குடும்பாதிபதி சூரியன் 12ல் அதன் அதிபதி புதனுடன் அமர்ந்து வலுவிழந்தது.

    3. 7 மிடத்தில் அதன் அதிபதி சனி அமர்ந்தாலும், அவரே அட்டமாதிபதியுமான காரணத்தினால் அது ஒரு நல்ல அமர்வு அல்ல.

    4. களத்திரகாரகன் சுக்கிரன் 2ல் சிம்ம ராசியில் சத்ரு ஸ்தானத்தில். லக்கினாதிபதியின் பார்வை பெற்றாலும், உதவவில்லை.

    5. யோக காரகன் செவ்வாய் க்ன்னியில் ராகுவுடன் கூட்டு.

    6. ஜாதகரின் கோச்சாரத்தில் 26 வயது வரை சனி தசை, பிறகு 12ம் அதிபதி புதன் த்சை, பிறகு வந்த கேது தசை முடிவத்ற்குள் 50 வயதை அடைந்து விட்டார். திருமண வயதில் வந்த 71/2 சனி பாடாய் படித்தியிருக்கும்.

    மேற்கண்ட காரணங்களால், ஜாதகருக்கு திருமண பந்தம் கை கூடவில்லை.

    வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,

    இரா. வெங்கடேஷ்.

    ReplyDelete
  11. அன்புள்ள வாத்தியாரிற்கு
    அன்பு வணக்கம்.
    1. லக்னாதிபதி சந்திரன் 6ம் வீட்டில் மறைவு. ஃ அவரிற்கு சக்தியில்லை. லக்கினத்திற்கு வக்ர குருவின் 5ம் பார்வை உண்டு
    2. 7ம் அதிபதி சனி ஆட்சி ஆனால் சனி வக்ரம்
    3. களத்திரக்காரன் சுக்கிரன் 12ம் வீட்டில் மறைவு. ஃ அவரிற்கு சக்தியில்லை
    4. குடும்ப ஸ்தானத்திற்குரிய சூரியன் 12ல் மறைவு.


    மேலே சொன்ன காரணங்களினாலே கல்யாணம் நடக்கவில்லை.

    அன்புடன்
    ராஜம் ஆனந்த்


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com