தத்துவமேதையும் உடன் பயணித்த சிறுமியும்!!!!
தத்துவமேதையும் உடன் பயணித்த சிறுமியும்!!!!
ஒரு விமானத்தில்,,,தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,
" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!
"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
"என்ன மாதிரி கேள்விகள்".....? என்று சிறுமி கேட்டாள்.....!!
"கடவுள் பற்றியது".....!!
ஆனால்...,கடவுள், நரகம்,சொர்க்கம், புண்ணியம், பாவம் என எதுவும் கிடையாது....!!
"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!! "இறந்த பிறகு என்ன"......? தெரியுமா என்றார்....!!
அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.
ஓ எஸ்..! "தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!
ஒரே மாதிரி புல்லை தான்.....,
பசு,
மான்,
குதிரை
உணவாக
எடுத்துக்
கொள்கிறது.....!!
ஆனால்,
வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!
"பசுவிற்கு சாணியாகவும்",,,,,
"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,
"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!
'ஏன் அப்படி'....? என்று கேட்டாள்.
'தத்துவவாதி'." இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!
'திகைத்துவிட்டார்'......!!!
"தெரியவில்லையே".....,என்று கூறினார்....!!
கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,"உணவு கழிவு பற்றிய ஞானமே"..... நம்மிடம் இல்லாத போது பின் ஏன் நீங்கள் கடவுள்,சொர்க்கம், நரகம் பற்றியும், "இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".......?
"சிறுமியின் புத்திசாலித்தனத்தால்"......,
"தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்"......!!
"எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது"......!!
"தலைக்கனமும் கூடாது"......!!
"கற்றது கைமண் அளவு",.....!! "கல்லாதது உலகளவு".....!!!
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே!
ReplyDeleteசபாஷ்,சிறுமி!
நேற்றைய விழிப்புணர்வு பதிவில கூட மனிதனின் ஆயுள் குறைவுக்குக் காரணமாகும் ஆறு
தீய குணங்களில் ஒன்றாகத்
தலைகனம் சொல்லப்பட்டிருக்கிறது
ஆகவே தத்துவ மேதையும் அதற்கு
விலக்கல்ல என்பது உணர்த்தப்படுகிறது இங்கே!
Good morning sir excellent post thanks sir vazhga valamudan
ReplyDeleteஓரு படைப்பாளி சிறுமியாய் மாறி கேள்விகள் கேட்டிருக்கிறார், நல்ல கேள்வி.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Wow... Excellent Question... Even I don't have answer...
Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn
AGREED SIR.
ReplyDeleteஅருமையான பாடம். மிக நன்றி சுப்பையா சார்,.
ReplyDeleteSuper . Clever
ReplyDelete////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சபாஷ்,சிறுமி!
நேற்றைய விழிப்புணர்வு பதிவில கூட மனிதனின் ஆயுள் குறைவுக்குக் காரணமாகும் ஆறு
தீய குணங்களில் ஒன்றாகத்
தலைகனம் சொல்லப்பட்டிருக்கிறது
ஆகவே தத்துவ மேதையும் அதற்கு
விலக்கல்ல என்பது உணர்த்தப்படுகிறது இங்கே!/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!
/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir excellent post thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஓரு படைப்பாளி சிறுமியாய் மாறி கேள்விகள் கேட்டிருக்கிறார், நல்ல கேள்வி.//////
நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Wow... Excellent Question... Even I don't have answer.
Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteAGREED SIR./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
/////Blogger revathi narasimhan said...
ReplyDeleteஅருமையான பாடம். மிக நன்றி சுப்பையா சார்,./////
நல்லது. நன்றி சகோதரி!!!!!
////Blogger Kanda Samy said...
ReplyDeleteSuper . Clever/////
நல்லது. நன்றி நண்பரே!!!!