Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 7-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? வெளிநாட்டுக்காரர். அரசியல்வாதி. அகில உலகப் பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
இந்த ஜாதகம் ரஷியாவின் அதிபர் விளாமிடிர் புடின் அவர்களுடையது. லெனிகிராடில் 7 அக்டோபர் 1952ல் காலை 9 மணி 30 நிமிடத்திற்குப் பிறந்தவர்.
ReplyDeleteGood morning sir the celebrity was Prisedent of Russia Mr.Vladimir Putin born on 07/10/1952 9.30am at Saint Petersburg
ReplyDeleteதற்போதைய இரசிய அதிபர் திரு விளாடிமீர் புதின் அவர்கள் ஜாதஹம்
ReplyDeleteஐயா,
ReplyDelete7-9-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ( Vladimir Putin ) ஆவார். பிறந்த தேதி 7-10-1952. காலை 10.25 மணி. பிறந்த ஊர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ருஷ்யா.
அ.நடராஜன்
சிதம்பரம்
Dear sir,
ReplyDeleteToday's quiz answer is Viladimir Putin, President of Russia. Birth date:07-10-1952.
Answar quiz 07.09.2018
ReplyDeleteMr.Vladimir Putin
Russian President
Image result for Vladimir Putin
Vladimir Vladimirovich Putin is a Russian politician and former intelligence officer serving as President of Russia since 2012, previously holding the position from 2000 until 2008. Wikipedia
Born: 7 October 1952 (age 65 years), Saint Petersburg, Russia 8.10am nearly
Nationality: Russian
Spouse: Lyudmila Putina (m. 1983–2014)
Previous offices: Prime Minister of Russia (2008–2012), MORE
Children: Yekaterina Putina, Mariya Putina
Vladimir Putin born on october 7 1952 President of Russia.
ReplyDeleteBirth Date: 7.10.1952
ReplyDeleteBirth time: probably morning 10.30AM
World Famous Russian President Vladimir Putin
Good Morning,
ReplyDeleteNative: Vladimir Putin
DoB: 7th October 1952 @ 09.30 AM
Place: Saint Petersburg, Russia
Regards,
K R Ananthakrishnan
Chennai
ஐயா
ReplyDeleteஜாதகத்திற்கு உரியவர்
ரஷ்ய அதிபர் விளாதிர்மின் புதின் அவர்கள்
DOB :7/10/1952
TIME:9:30A.M
PLACE :ST.PETERSBURG
நன்றி
விளாடிமிர் புடின்
ReplyDeleteபிறந்த தேதி : 07-10-1952
Name:Vladimir Putin
ReplyDeleteDate of Birth:07-Oct-1952
Place of Birth:Saint Petersburg,
Northwestern Federal District,Russia
Profession:Politician.
The answer to the question is Mr. Vladimir put in the president of Russia born on 7th Oct 1952
ReplyDeleteDear Sir
ReplyDeleteThe answer to the quiz is President of Russia Vladimir Putin who was born on the 7th of October 1952 in Saint Petersburg, Russia.
Kind Regards
Rajam Anand
VLADMIR PUTIN
ReplyDeleteVladimir Vladimirovich Putin (Russian: Влади́мир Влади́мирович Пу́тин; IPA: [vɫɐˈdʲimʲɪr vɫɐˈdʲimʲɪrəvʲɪtɕ ˈputʲɪn] ( listen); born 7 October 1952) is a Russian politician who has been the President of Russia since 7 May 2012. Putin previously served as President from 2000 to 2008 and as Prime Minister of Russia from 1999 to 2000, and again from 2008 to 2012
Date of Birth: 07-Oct-1952 at 11-20 hrs.
Place of Birth: Saint Petersburg, Northwestern Federal District, Russia
Profession: Politician
-Ponnusamy
Nationality: Russia
ஐயா ஜாதக புதிர் கேள்வி வரும்போது அத்துடன் அந்த ஜாதகர் எப்படி அந்த நிலை அடைய கிரகங்கள் உதவின என்று விளக்கினால் நாங்கள் புரிந்து கொள்வோம்,ஏதெனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நன்றி
ReplyDelete