10.3.18

Astrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் மதிப்பிற்குரிய சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த்!!!!
அவர் பிறந்ததேதி 11-12-1969 காலை 3:05 மணி. சென்னை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 21 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (16-3-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: Viswanathan Anand
Date of Birth: Thursday, December 11, 1969
Time of Birth: 03:05:00
Place of Birth: Mayiladuthurai, Chennai
Longitude: 80 E 18
Latitude: 13 N 5
Friday, March 09, 2018 7:17:00 AM
--------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous World Chess Champion Grand Master Viswanath Anand born on 11/12/1969 at Chennai on 3.05am
Friday, March 09, 2018 7:49:00 AM 
---------------------------------------------------
3
Blogger Suresh said...
Name: Viswanathan Anand
Date of Birth: Thursday, December 11, 1969
Time of Birth: 03:05:00
Place of Birth: Mayiladuthurai, Chennai
Friday, March 09, 2018 7:58:00 AM 
--------------------------------------------------
4
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: விஸ்வனாதன் ஆனந்த்
பிறந்த நாள்: 11/12/1969 @ 03.05 மணி
பிறந்த ஊர்: மயிலாடுதுரை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, March 09, 2018 8:32:00 AM
----------------------------------------------------
5
Blogger anand tamil said...
விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்
Friday, March 09, 2018 9:40:00 AM
-----------------------------------------------------
6
Blogger bg said...
Viswanathan Anand born on Dec 11 1969
Friday, March 09, 2018 9:49:00 AM 
--------------------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answer Mr. Viswanathan Anand
Indian chess grandmaster
DOB:-11 December 1969 (age 48), Mayiladuthurai
Friday, March 09, 2018 10:15:00 AM 
--------------------------------------------------------------
8
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப்புதிரில் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர், இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, March 09, 2018 10:20:00 AM
--------------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
December 11 1969
VISWNATHAN ANAND:
Friday, March 09, 2018 10:28:00 AM 
---------------------------------------------------------
10
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். இவர் பிறந்தது 11/12/1969 அதிகாலை சுமார் 3:05 மணியளவில்.
Friday, March 09, 2018 10:56:00 AM
------------------------------------------------------
11
Blogger arki77 said...
Grand Master Viswanathan Anand Born on 11.12.1969 3.16 A M
Friday, March 09, 2018 11:10:00 AM 
-----------------------------------------------------
12
Blogger ponnusamy gowda said...
ஜாதகர் விஸ்வநாதன் ஆனந்த்.
11 டிசம்பர் 1969 காலை 4.00 மணியளவில் சென்னையில் பிறந்தவர்.
சாணக்கியன்?.
பொன்னுசாமி.
Friday, March 09, 2018 11:28:00 AM
----------------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
9-3-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் சதுரங்க ஆட்ட நிபுணர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். பிறந்த தேதி 11-12-1969. மும்பை
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, March 09, 2018 12:15:00 PM
---------------------------------------------------
14
Blogger Shruthi Ramanath said...
It's vishwanathan Anand sir...
Friday, March 09, 2018 1:48:00 PM 
---------------------------------------------------
15
Blogger G.Ramesh said...
Name of the Personality: Viswanath Anand, Chess Grand Master
DOB: 11 December 1969
TOB: 03.05 AM
POB: Mayavaram 
Ramesh Ganapathy
Nigeria
Friday, March 09, 2018 2:52:00 PM 
-----------------------------------------------------
16
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ::சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்
பிறந்த நாள் : 11/12/1969
பிறந்த இடம் :மயிலாடுதுறை
பிறந்த நேரம் :3.05 AM
நன்றி
Friday, March 09, 2018 3:33:00 PM
------------------------------------------------
17
Blogger kmr.krishnan said...
சிறிது சிரமத்தின் பேரிலேயே இதனைக் கண்டு பிடித்தேன்.
இந்த ஜாதகர் கிராண்ட் மாஸ்டெர் சதுரங்கப் புலி உயர்திரு விஸ்வனாதன் ஆனந்த்.பிறந்த தேதி 11 டிசம்பர் 1969 காலை 3 மணி, மயிலாடுதுறையில் பிறந்தவர்.
Friday, March 09, 2018 5:08:00 PM
------------------------------------------------------
18
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 9-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரருமான " பத்மவிபூஷண்" விசுவநாதன் ஆனந்த்.
பிறப்பு: டிசெம்பர் 11, 1969, 03.10 AM
இடம் : மயிலாடுதுறை.
தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார்.
Friday, March 09, 2018 5:24:00 PM
-------------------------------------------------------
19
Blogger Elegant wears said...
Viswanathan Anand
Friday, March 09, 2018 6:04:00 PM 
-------------------------------------------------
20
Blogger thozhar pandian said...
டிசம்பர் 11 1969 பிறந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்
Friday, March 09, 2018 11:41:00 PM
----------------------------------------------------
21
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the question is Mr Viswanathan Anand who was born in Chennai on December 11th 1969.
Kind Regards
Rajam Anand
Saturday, March 10, 2018 1:46:00 AM
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com