நாம் உணராத நமது புத்திசாலித்தனம்!!!
வெளிநாட்டு வங்கியை அலற விட்ட இந்தியன், அவர் போன பின் பார்த்து சிரித்த அதிகாரிகள்..?
ஆணித்தனமாக நெத்தியடி அடித்த..இந்தியர்!!!
நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற பேங்கிற்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த ஆபிசரிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும். தற்போது தான், இந்தியாவிற்கு
செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.*
*அதற்கு அந்த ஆபிசர் , உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது
உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல,*
*இவரோ தனது புத்தம் புதிய ஃபெராரி கார் சாவியை அந்த ஆபிசரிடம் கொடுத்தார். கூடவே லைசென்ஸ் போன்ற பேப்பர்களையும் கொடுத்தார்..*
*ஆபிசரோ இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின்
தலைவரும் மற்ற அதிகாரிகளும் அவர் சென்ற பின்பு சிரித்தனர்..*
*இந்தியா சென்று ,திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் இரண்டு வாரத்திற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக்கொடுத்தார்.*
*அந்த ஆபிசர், சார், உங்களுடன் பிசினஸ் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரே ஒரு விசயம்தான் எனக்கு இன்னும் புரியல,*
*உங்களைப் பத்தி நாங்க வெளிய கேட்டோம், நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது.*ஒரு பெரிய கோடீஸ்வரர் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்,*
அதற்கு அந்த இந்தியர்,*
*எனக்கு இங்கு கார் நிறுத்தும் பார்கிங் வசதி இல்லை. பிறகு நான் யோசித்தேன்.. எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை நிறுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று..*
*அது மட்டுமின்றி பல இடத்தில விசாரித்தும் பல டாலர்கள் கேட்டாங்க..ஆனால் இங்கு 5.41 டாலர் தான்
ஆச்சு..*இப்போ சொல்லுங்க நான் செய்தது சரிதானே..?*
அந்த வங்கிக்காரர்கள் அவரின் புத்திசாலித் தனத்தை நினைத்து அசந்து போய்விட்டார்கள்!!!!
--------------------------------------------------------------------
படித்து, வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice information...
Thanks for sharing...
With kind regards,
Ravi-avn
Good morning sir, really Indians are great and we are proud to be an Indian, Jai Hind thanks sir vazhga valamudan
ReplyDeleteNice kindling
ReplyDeleteVijay mallaya
ReplyDeleteThis is often told in other country as well for fun. Not a real story.
ReplyDeleteUsually it takes some time for credit approval. Just clarifying as some may take or for face value.
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice information...
Thanks for sharing..
With kind regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir, really Indians are great and we are proud to be an Indian, Jai Hind thanks sir vazhga valamudan////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice kindling/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger arun subramaniya said...
ReplyDeleteVijay mallaya//////
நல்லது. நன்றி நண்பரே!!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteThis is often told in other country as well for fun. Not a real story.
Usually it takes some time for credit approval. Just clarifying as some may take or for face value./////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி செல்வா!!!