2.2.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 2-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  2-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? பெண்மணி. வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:


  1. Name: Queen Elizabeth Ii
    Date of Birth: Wednesday, April 21, 1926
    Time of Birth: 02:39:59
    Longitude: 0 E 10
    Latitude: 51 N 29

    ReplyDelete
  2. Good morning sir the above horoscope represents to Queen Elizabeth Rani II, born on 21/04/1926 time 2.39 am place London

    ReplyDelete
  3. வணக்கம்,

    ஜாதகி: ராணி எலிசபெத் 2
    பிறந்த ஊர்: மேஃபைர், இங்க்லாந்த்
    பிறந்த நாள்: 21 / 04 / 1926
    பிறந்த நேரம்: 2 மணி 40 நிமிடம்

    நன்றியுடன்,

    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  4. பிரிட்டிஷ் சாம்ராச்சிய தற்போதைய முடிக்குரிய மஹாராணி Elizabeth 11 அவர்கள். DOB: 21 April 1926

    ReplyDelete
  5. morning guru ji, answer to your jothida puthuir 2-2-2018... it is Queen Elizabeth II.. born on 21-04-1926

    Suresh Radhakrishnan

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்த வாரப் புதிரில் இடம்பெற்ற ஜாதகம் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பிறந்த ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுடையது. இது ஏற்கெனவே Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்? என்ற தலைப்பில் புதிர் போட்டியில் தாங்கள் வெளியிட்டதுதான்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  7. Queen Elizabeth II born on Apr 21 1926 London

    ReplyDelete
  8. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் ஆவார். அவர் பிறந்தது 21/04/1926 பின்னிரவு சுமார் 1:45 மணியளவில்.

    ReplyDelete
  9. புதிருக்கான விடை :
    Queen Elizabeth II (Elizabeth Alexandra Mary "Windsor")
    Born :21 April 1926, 03.45 AM
    Place : Mayfair, London, Great Britain.
    She is the Queen of the United Kingdom. She is also the Monarch of 15 other countries: Canada, Australia, New Zealand, Jamaica, Barbados, the Bahamas, Grenada, Papua New Guinea, the Solomon Islands, Tuvalu, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Antigua and Barbuda, Belize, and Saint Kitts and Nevis.
    She became Queen when her father, King George VI, died on 6 February 1952. Since 9 September 2015, Elizabeth II has ruled longer than any other king or queen in the history of the United Kingdom.[1] She has also ruled longer than any other living king or queen in the world as of the death of Thailand's Bhumibol Adulyadej on 13 October 2016.

    ReplyDelete
  10. ஐயா, ஜாதகத்திற்கு உரியவர் :இங்கிலாந்து ராணி எலிசபெத்-11
    பிறந்தாள்:21/4/1926
    நேரம் :2.39AM
    THANKS

    ReplyDelete
  11. Dear Sir
    The answer to the quiz is HRH Queen Elizabeth II and she was born on the 21st of April 1926 in London, UK.

    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete
  12. The Personality Name: Queen Elizabeth II
    DOB: 21 April, 1926
    TOB: 02.40 AM
    POB: London


    Regards

    Ramesh Ganapathy
    Nigeria

    ReplyDelete
  13. Elizabeth II (Elizabeth Alexandra Mary; born 21 April 1926)
    Date of Birth: 21-Apr-1926 - Place of Birth: Mayfair, London, England.
    - Ponnusamy

    ReplyDelete
  14. This is the horoscope of Queen Elizebeth=2 Born on 21 April 1926.

    ReplyDelete
  15. Sir, Its Queen Elizabeth II of England.

    ReplyDelete
  16. Name: Queen Elizabeth Ii
    Date of Birth: Wednesday, April 21, 1926
    Time of Birth: 02:39:59
    Place of Birth: 0 E 10, 51 N 29
    Longitude: 0 E 10
    Latitude: 51 N 29
    Time Zone: 0.0

    ReplyDelete
  17. Dear sir,

    Good evening sir,

    she is rani elizabeth(william granma)

    ReplyDelete
  18. இங்கிலாந்து மகாராணி எலிசபெத். பிறந்தது ஏப்ரல் 21 1926

    ReplyDelete
  19. Vanakkam Iyya,

    1. Intha jaathagar - Elizabeth II - Elizabeth Alexandra Mary (Queen of UK) avargaludayathu - 21 April 1926
    Wiki link : https://en.wikipedia.org/wiki/Elizabeth_II

    Jaathagathin sirapugal :
    a) Lagnathipathium, 11 aam athipathium parivarthanai - Less efforts, high beneficial
    b) Lagnathil - Guru mangala yogam - (guruvum, sevvaiyum sernthu ullathu) - neecha banga raja yoga amaipu
    c) Jathagathil - Guru chandra yogam, sasi mangala yogamum ullathu (ulgathil ulla pengalil sirantha pennaga, anaivarukum theriyum prabala nabaraga ulagil vaazhpavar)
    d) Laganthai 7aam athipathi paarvai - penmani migavum azhaganavar - Elizabeth azhagirku solla venduma :) :)
    e) 6il raagu - neenda aayul + pala sandaigalai paarthavar
    f) 2il sukkran - Yogathipathi sukkaran magara lagnathirku - (8aam idathai paarkirar - neenda ayul)
    g) 3il neecha budhan - 9aam idathirku neradi paarvai - bagyasthanam strong aaga ullathu - (9aam veetirku guru+budhan paarvai). Neecham petraalum, andha veetin athipathi lagnathil amarndhu neecha bangam petrullar :)
    f) 8aam idathirku - Laganthipathi/2aam athipathi(sani)+(sevai)+sukran paarvai ullathu. - Neenda aayuludan ullar.
    g) astamathipathi suryan ucham + Thanthaiku uriya graham aanathal - thanthai moolamaga arasu aalum urimaium kidaithathu

    Kalathira dhosam irundhum, atipatu ponathu. Sevai yin 7/8aam parvai - 7 aam idathirku ullathu+ 8aam idathirku ullathu - Lagnathil ulla guruvin parvaiyum 7aam idathirku+ sevaium guruvum sernthu ullathal + sevaiyai sani than 3aam paarvaiyinal lagnathayum, lagnathil ulla guru/sevaiyayum than katupaatil veithu ullar.

    Chandranai lagna maaga eduthu kondal, Kataga lagnathirku sevai yogakaragan. chandra lagnathirku 7il amarntha sevai, yogathai kuduthaane thavira sothanai tharavillai :)

    nandri,
    Bala

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com