15.11.16

நகைச்சுவை: Twinkle Twinkle Little Star

நகைச்சுவை: Twinkle Twinkle Little Star

Twinkle Twinkle Little Star ஐ சுருதி பிசகாமல் பாடுவது எப்படி?
அது மட்டுமா? தமிழ், மலையாளம், பஞ்சாபிக் காரர்கள் போலவும் பாடுவது எப்படி?
கீழே உள்ள காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அன்புடன் 
வாத்தியார்
--------------------------------------------
1.இன்றைய கலக்கல்: 

":பசங்க என்ன பண்றாங்க,  சார்.."

"பெரியவன் ஸ்டேட் பேங்க்.. மருமக ஐஓபி.."

"ஓ..."

"அடுத்தவன் கனரா பேங்கு.. அவன் சம்சாரம் ஐசிஐசிஐ.."

"பொண்ணுதான் கடைக்குட்டி.. அவ  இண்டியன் பேங்க்.."

"பரவாயில்லை சார்.. எல்லாம் செட்டிலாயிட்டாங்க.."

"கடுப்பைக் கிளப்பாதீங்க.. ஏடிஎம் வரிசையில நிக்கறாங்க."
-----------------------------------------------------------
2.இன்றைய காணொளி:


====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் ஐயா,கலக்கல் பிரமாதம்.இது போல மற்றொன்று.
    'ATM எங்க இருக்கு'?

    'இன்னும் இரண்டு கிலோமீட்டர் போகனும்'.

    'நடந்து போயிடலாமா இல்ல ஆட்டோல போனுமா?'

    'ஒன்னுலயும் போவேனாம்.என் பின்னாடி லைன்ல நில்லு'.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    "இன்றைய கலக்கல்'...சூப்பர்...
    காணொளியை, வணக்கம் போல் என்னஃல் காண இயலவில்லை!

    ReplyDelete
  3. ///Blogger kmr.krishnan said...
    அபாரம்.////

    உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கலக்கல் பிரமாதம்.இது போல மற்றொன்று.
    'ATM எங்க இருக்கு'?
    'இன்னும் இரண்டு கிலோமீட்டர் போகனும்'.
    'நடந்து போயிடலாமா இல்ல ஆட்டோல போனுமா?'
    'ஒன்னுலயும் போவேனாம்.என் பின்னாடி லைன்ல நில்லு'.//////

    நானும் படித்தேன். நன்றாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    "இன்றைய கலக்கல்'...சூப்பர்...
    காணொளியை, வணக்கம் போல் என்னஃல் காண இயலவில்லை!/////

    adobe flash playerஐ தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். தெரியவரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com