13.4.16

அடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா?


அடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா?

Interviewer: How long would it take you to buy BMW?
Doctor: Well..I think at least 3 months.
MBA: It should take about 5 months of work.
Engineer: 1 year of work.

Tamilnadu politician:
I think for that.. I should work for 5 years

Interviewer:
Why sooooooooo long??

Tamilnadu politicians:
Well, BMW is quite a big company!

That is attitude! The attitude all business men should have
=================================================================
2
ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன்,"குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும்
தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?"என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

 "ஆமாம், அதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் அல்லவா! அதை வைத்து தான்" என்று சொன்னார்.

அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.
-------------------------------------------------------------
3
இந்தக் காணொளியைப் பாருங்கள்:


Our sincere thanks to the person who uploaded this video in the net

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. Good morning sir.donkey story information is good

    ReplyDelete
  2. வாத்தியார் அவர்கட்கு ,

    எனது மரியாதைகள் .

    ஜென் கதை அருமை .
    இணையத்தில் நான் மிகவும் இரசித்த ஜென் கதைகளுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழவும்.

    http://www.awakeblogger.com/the-10-very-best-zen-stories

    நன்றி
    மோ .ரா

    ReplyDelete
  3. வணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள். கழுதை என்று சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் மனிதனைப் போல் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்கிறது.



    வெங்கடேஷ்.சி

    ReplyDelete
  4. குருவே துணை!
    BMW மூலம் attitudeஐக் குறிப்பிட்டுள்ளீர்கள்!சரியான மேல்கோள்கள்!
    உன்னிப்பாக உணர்ந்து தக்க சமயத்தில் இயல்பாக உண்மையை உணர்த்துவதில் வல்லவர்கள், துறவிகள்!
    3வ் வரும் காணொளியை என்னால் பலமுறை முயன்றும் காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா!
    நெட்வொர்க், இடைஞ்சல்!???

    ReplyDelete
  5. Respected Sir,

    Good morning...

    Nice video clip...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. The video is very informative. Thank you Sir.

    ReplyDelete
  7. நேற்றைய பதிவில் எனது கருத்தை தாங்கள் வெளியிடவில்லை, may i know the reason. please let me know if i done anything wrong. so that i can change it in the future.

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா
    உன்மையான தகவல்கள் ஐயா. ஒவ்வொரு நாளுக்கும் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா.

    ReplyDelete
  9. ////Blogger Subathra Suba said...
    Good morning sir.donkey story information is good/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger M RAMSUDARSAN said...
    வாத்தியார் அவர்கட்கு ,
    எனது மரியாதைகள் .
    ஜென் கதை அருமை .
    இணையத்தில் நான் மிகவும் இரசித்த ஜென் கதைகளுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழவும்.
    http://www.awakeblogger.com/the-10-very-best-zen-stories
    நன்றி
    மோ .ரா//////

    நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. //////Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள். கழுதை என்று சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் மனிதனைப் போல் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்கிறது.
    வெங்கடேஷ்.சி//////

    உணமைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    குருவே துணை!
    BMW மூலம் attitudeஐக் குறிப்பிட்டுள்ளீர்கள்!சரியான மேல்கோள்கள்!
    உன்னிப்பாக உணர்ந்து தக்க சமயத்தில் இயல்பாக உண்மையை உணர்த்துவதில் வல்லவர்கள், துறவிகள்!
    3வ் வரும் காணொளியை என்னால் பலமுறை முயன்றும் காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா!
    நெட்வொர்க், இடைஞ்சல்!???///////

    சரி, இணைய இணைப்பு சரியான பிறகு பாருங்கள்!

    ReplyDelete
  13. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Good morning...
    Nice video clip...
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    The video is very informative. Thank you Sir.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger C.Senthil said...
    நேற்றைய பதிவில் எனது கருத்தை தாங்கள் வெளியிடவில்லை, may i know the reason. please let me know if i done anything wrong. so that i can change it in the future.//////

    பதிவைப் பற்றிய கருத்தை மட்டும் எழுதுங்கள். பதிவிற்கு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் எழுதாதீர்கள்.

    ReplyDelete
  16. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    உண்மையான தகவல்கள் ஐயா. ஒவ்வொரு நாளுக்கும் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா.//////

    நல்லது. நன்றி சிவகுமார்

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,தமிழ் நாட்டுஅரசியல்வாதி=வியாபாரி.அருமை.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com