29.12.15

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!


பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

பாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுகம்! உங்களுக்காக சஷ்டி கவசப் பாடலை வரிகளுடன் பிடித்துக் கொடுத்துள்ளேன். கேட்டுப்
பாருங்கள் ஆனந்தமாக இருக்கும்.

மேலும் அப்பாடலை இயற்றிய அருளாளர் தேவராய சுவாமிகளைப் பற்றிய செய்திகளையும் உடன் கொடுத்துள்ளேன். அவைகள் மூன்றையும் நமது
வகுப்பறைத் தோழி திருமதி. என். அன்பழகன் அவர்கள் கொடுத்ததாகும். அவர்களுக்கும் உங்கள் சார்பில் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்





------------------------------------------------------

Our sincere thanks to the person who uploaded this video in the net



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

10 comments:

  1. அருமையான கவசத்தை மீண்டும் காதாரக் கேட்க முடிந்ததற்கு வாத்தியாருக்கு நன்றிகள்.
    கவச வரிகளுக்கு அது உருவான கதை மேலும் மெருகூட்டுகிறது. இந்த கவசத்தை பதித்து
    வெளியிடுவோர் அது உருவான கதையுடன் சேர்த்து வெளியிட்டால் அது மேலும் பரவசமூட்டும்.
    இது தேவாரம் முதலான திருமுறைகளுக்கும் பொருந்தும் (அது பாடப்பட்ட இடம், காரணம் முதலான
    விடயங்கள்).

    ReplyDelete
  2. Vanakkam ayya migavum enimaiyana pakthi ghanam vazhga valamudan

    ReplyDelete
  3. Vanakkam ayya padalin enimaiyudan Ethan varalaaru migavum arumaiyanathu vazhga valamudan

    ReplyDelete
  4. /////Blogger Mrs Anpalagan N said...
    அருமையான கவசத்தை மீண்டும் காதாரக் கேட்க முடிந்ததற்கு வாத்தியாருக்கு நன்றிகள்.
    கவச வரிகளுக்கு அது உருவான கதை மேலும் மெருகூட்டுகிறது. இந்த கவசத்தை பதித்து
    வெளியிடுவோர் அது உருவான கதையுடன் சேர்த்து வெளியிட்டால் அது மேலும் பரவசமூட்டும்.
    இது தேவாரம் முதலான திருமுறைகளுக்கும் பொருந்தும் (அது பாடப்பட்ட இடம், காரணம் முதலான
    விடயங்கள்).//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Good article. Thank you Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya migavum enimaiyana pakthi ghanam vazhga valamudan////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya padalin enimaiyudan Ethan varalaaru migavum arumaiyanathu vazhga valamudan

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. வணக்கம்.
    நல்ல கட்டுரை .

    ReplyDelete
  9. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    நல்ல கட்டுரை ////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com