12.11.15

Humour: நகைச்சுவை: சனி விடுமா? விடாதா?

Humour: நகைச்சுவை: சனி விடுமா? விடாதா?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
-----------------------------------------------------
1
ஆறு வயது பையன் அவன்.
எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.
அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.
ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க
மட்டும் அவனால் முடியவில்லை.

இருபது வருடங்களுக்குப் பிறகு..
அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க
வைக்கும்போது டைரிக்குள் அந்த
புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.

இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க
கிடைச்சது?”

ஏன் கேக்குற?”

இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது.
வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட
கிடச்சு இருக்கு..” சொல்லியப்படியே அவன்
தோளில் அவள் சாய்ந்து கொண்டாள்.

நீதி:::::
சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம்
ஆனாலும் விடாது.. !😬😬
========================================================
2
எல்லாமும் ஈஸியாகிவிட்ட உலகம்!

பெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட்
பண்ணறோம்...
நாங்க லவ் I ஷேர்
பண்ணினது SKYPE ல,
அப்புறும்
VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...


அப்பா : நிஜமாவா!!!!
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க..
G MAIL
மூலமா அவனுக்கு அனுப்பு..
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,

அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு....
அவ்வுளவுதான்....


பெண் : ??????

------------------------------------------------
3

What is talent? 
this is awesome

Rahul Gandhi is yet to start his career at 43 yrs 
and Sachin retired and awarded “Bharat Ratna” at 40yrs. 
that's called talent.

What is success?

In 1988 Tendulkar failed in English in 10th Std.

Now in 2014, 10th Std English 1st Lesson is about TENDULKAR. 
Thats success..

Very interesting...

=======================================
இந்த மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

34 comments:

  1. ஐயா,
    மூன்றுமே interesting. முதலாவது கலக்கல்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    இரண்டாவது

    ReplyDelete
  3. ஐயா


    இரண்டாவது நகைச்சுவை காலத்திற்கேற்ற கருத்தைக் கொண்டது. மூன்றாவது நகைச்சுவை வாழ்வின் நிதர்சனத்தை காட்டுகிறது.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  4. நம்பர் 1 நன்றாக உள்ளது.

    நல்ல வேலை கால சர்ப்ப தோஷம் இருந்திருந்தால் 30 வருடம் கழித்து தெரிந்து இருக்கும். இதையும் நகைசுவையாக எடுத்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. Ayya Vanakkam,

    3rd is the best.

    Regards,
    S.Kumanan

    ReplyDelete
  6. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    "FACTS OF LIFE" தலைப்பின் மூலம் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையின் செயல்பாட்டுக்களை உணர்த்தியுள்ளீர்கள்.
    நகைச்சுவையாக கொடுத்திருந்தாலும் ஆழ்ந்த கருத்துக்களை சிந்தனைக்கு கொடுத்துள்ளீர்கள்!
    முதல் நகைச்சுவை “சனி விடாது! ஆனா விட்டுடும்!!”, முப்பது வருஷங்களுக்கு பிறகு.இன்னும் பத்து வருஷம் மீதி உள்ளதே!-இதன் தொடர்ச்சி வருமல்லவா, பார்க்கலாம்.
    இரண்டாவது நகைச்சுவை நெத்தியடி???....
    அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.
    மூன்றாவதாக கொடுத்துள்ளது நகைச்சுவையாக இருந்தாலும், ஆழ்ந்த கருத்து உள்ளது.
    “ காலம் கிரகங்களின் கையில் “ என்பதை தத்ரூபமாக உணர்த்துகின்றதல்லவா?- உண்மையே!!!. 40 களில் வாழ்க்கை என்ன என்பதை உணரமுடியாதவர்களும் நிறைந்துள்ள மக்கள் மத்தியில் 40 க்குள் வாழ்க்கையில் சாதித்தவர்களும் உள்ளனர்-மிகக் குறைவானவர்களே.
    வாழ்க்கைத் தத்துவங்களை நகைச்சுவையாகவே புரிய வைப்பதில் தாங்களும் ஒரு சாதனையாளரே!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்
    Facebook ல் ஆரம்பித்து olx ல் முடிந்த நகைச்சுவை அருமை
    கண்ணன்.

    ReplyDelete
  8. Ayya vanakkam.erandavathu kalatthirketrathu migavum piditthathu .anbudan kittuswamy

    ReplyDelete
  9. Respected Sir,

    Happy morning... I like the first one.

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  10. இரண்டாவது ஜோக் சூப்பர்

    ReplyDelete
  11. 2nd is the best. This outlines the young peoples attitude to life. Right reply from father too :o)))
    Regards
    Rajam Anand

    ReplyDelete
  12. முதலாவதே...

    எனக்கு இன்னும் Stars2015 admission கிடைக்கவில்லை ஐயா

    ReplyDelete
  13. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

    இன்றைய வாழக்கை முறை 2 வது மாதிரிதான் இருக்கு..
    1 சிரிக்கவும் விதி மாற்ற முடியாது இறைவன் போட்ட முடிச்சு .
    3. இதவும் விதி .முன் ஜென்ம கர்மம் .
    ஆக 3 மே சிந்திக்கவும் சிரிக்கவும்... நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  14. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    மூன்றுமே interesting. முதலாவது கலக்கல்./////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. ///Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    இரண்டாவது////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  16. ////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    இரண்டாவது நகைச்சுவை காலத்திற்கேற்ற கருத்தைக் கொண்டது. மூன்றாவது நகைச்சுவை வாழ்வின் நிதர்சனத்தை காட்டுகிறது.
    எம்.திருமால்
    பவளத்தானூர்/////

    உண்மைதான். நன்றி திருமால்!

    ReplyDelete
  17. ////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  18. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நம்பர் 1 நன்றாக உள்ளது.
    நல்ல வேலை கால சர்ப்ப தோஷம் இருந்திருந்தால் 30 வருடம் கழித்து தெரிந்து இருக்கும். இதையும் நகைசுவையாக எடுத்து கொள்ள வேண்டும்./////

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger Kumanan Samidurai said...
    Ayya Vanakkam,
    3rd is the best.
    Regards,
    S.Kumanan/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    "FACTS OF LIFE" தலைப்பின் மூலம் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையின் செயல்பாட்டுக்களை உணர்த்தியுள்ளீர்கள்.
    நகைச்சுவையாக கொடுத்திருந்தாலும் ஆழ்ந்த கருத்துக்களை சிந்தனைக்கு கொடுத்துள்ளீர்கள்!
    முதல் நகைச்சுவை “சனி விடாது! ஆனா விட்டுடும்!!”, முப்பது வருஷங்களுக்கு பிறகு.இன்னும் பத்து வருஷம் மீதி உள்ளதே!-இதன் தொடர்ச்சி வருமல்லவா, பார்க்கலாம்.
    இரண்டாவது நகைச்சுவை நெத்தியடி???....
    அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.
    மூன்றாவதாக கொடுத்துள்ளது நகைச்சுவையாக இருந்தாலும், ஆழ்ந்த கருத்து உள்ளது.
    “ காலம் கிரகங்களின் கையில் “ என்பதை தத்ரூபமாக உணர்த்துகின்றதல்லவா?- உண்மையே!!!. 40 களில் வாழ்க்கை என்ன என்பதை உணரமுடியாதவர்களும் நிறைந்துள்ள மக்கள் மத்தியில் 40 க்குள் வாழ்க்கையில் சாதித்தவர்களும் உள்ளனர்-மிகக் குறைவானவர்களே.
    வாழ்க்கைத் தத்துவங்களை நகைச்சுவையாகவே புரிய வைப்பதில் தாங்களும் ஒரு சாதனையாளரே!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி பொன்னுச்சாமி அண்ணா!

    ReplyDelete
  21. ////Blogger kmr.krishnan said...
    three///

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  22. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    Facebook ல் ஆரம்பித்து olx ல் முடிந்த நகைச்சுவை அருமை
    கண்ணன்./////

    ஆமாம். இன்று உள்ள சமூக வலைத் தளங்கள், வணிக வலைத் தளங்கள் என்று எல்லாம் உள்ளே நுழைந்துவிட்டது

    ReplyDelete
  23. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    3வது ////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  24. Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam.erandavathu kalatthirketrathu migavum piditthathu .anbudan kittuswamy

    நல்லது. நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete
  25. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... I like the first one.
    Have a pleasant day.
    With kind regards,
    Ravichandran M////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  26. Blogger ராஜி said...
    இரண்டாவது ஜோக் சூப்பர்

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  27. ////Blogger Rajam Anand said...
    2nd is the best. This outlines the young peoples attitude to life. Right reply from father too :o)))
    Regards
    Rajam Anand/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. ////Blogger SELVARAJ said...
    முதலாவதே...
    எனக்கு இன்னும் Stars2015 admission கிடைக்கவில்லை ஐயா/////

    ஏன் கிடைக்கவில்லை? அல்லது கிடைக்காது?
    spvrsubbiah@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள். கிடைக்கும்

    ReplyDelete
  29. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    இன்றைய வாழக்கை முறை 2 வது மாதிரிதான் இருக்கு..
    1 சிரிக்கவும் விதி மாற்ற முடியாது இறைவன் போட்ட முடிச்சு .
    3. இதவும் விதி .முன் ஜென்ம கர்மம் .
    ஆக 3 மே சிந்திக்கவும் சிரிக்கவும்... நன்றாக இருக்கிறது.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  30. ////Blogger வேப்பிலை said...
    awasoME ends with ME/////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com