2.11.15

சினிமா: என்ன நடிப்புடா சாமி - கலக்கிட்டாங்க!


சினிமா: என்ன நடிப்புடா சாமி - கலக்கிட்டாங்க! 

 எழுதுவதற்கு வந்து 10 ஆண்டுகளான பிறகு திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் என்னிடம் குறைந்து விட்டது. நேரமின்மைதான் காரணம்.

 ஆனாலும் அவ்வப்போது கிளிப்பிங்களின் மூலம் சில நல்ல காட்சி
களையும் பாடல்களையும் பார்ப்பதுண்டு.

 அப்படி நேற்றுப் பார்த்த படம் ஒன்றின் க்ளிப்பிங்கை உங்களுக்காக
இன்று பதிவிட்டுள்ளேன். திரைப்பட நடிகை பிரியாமணி பிச்சு உதறியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுத்தந்த படம் அது. படத்தின் பெயர். பருத்திவீரன். வெளியான
தேதி 23.2. 2007. பிரியாமணி பெங்களூரில் வசிக்கும் தமிழ் ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்
கார்த்திக் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. படத்தின் இயக்குனர்
அமீர்

 4 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளிதான். அவசியம் பார்த்து மகிழுங்கள்

அன்புடன் 
வாத்தியார் ==============================================================


வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

11 comments:

  1. வணக்கம் ஐயா
    உம்மைதான் ஐயா

    ReplyDelete
  2. Vanakkam Ayya,

    I have requested for joining to STAR2015 class room. I request you to please kindly consider the request.

    Thank you very much...

    Teachers are teaching lessons.. only Vathiyyar teaches life...

    Urs..
    Prakash.K

    ReplyDelete
  3. Really superb role she had in this movie!! She is well deserved for the national award! But I feel the climax scene should be done in a different way to tell that he had done wrong things and he suffered... I feel the climax is inappropriate that the girl suffered for her husband / boy friend's wrong doings... It's my opinion Sir... Please pardon me if I wrongly said anything here!!

    ReplyDelete
  4. ஐயா,
    உண்மைதான். மிக நன்றாக கச்சிதமாக நச்சென்ற வசனத்துடன் நடித்துள்ளார். க்ளிப் தந்தமைக்கு நன்றி.
    Stars2015 வகுப்பில் இடம் கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளேன். வாழ்த்தி அநுமதியும் வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. பிரியா மணி ஒரு சிறந்த நடிகை. இவரது உறவினரான வித்யா பாலனும் தேசிய விருது பெற்ற நடிகைதான். எனக்கு இந்த படம் அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், கார்த்தி, பிரியா நடிப்பு பிடித்திருந்தது. இந்த கதையின் நாயகன் நல்ல மனிதனாக இல்லாமல் போனதும் அதனால் நாயகி பாதிக்கப்படுவதும் படத்தின் இறுதிக்கட்டத்தை வித்தியாசப்படுத்தி இருக்கலாம். ஆனால் நல்ல படிப்பினையாக இல்லை. இதே கருத்தை காமாட்சி என்ற அன்பரும் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    ReplyDelete
  6. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    உம்மைதான் ஐயா/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger Prakash Kumar said...
    Vanakkam Ayya,
    I have requested for joining to STAR2015 class room. I request you to please kindly consider the request.
    Thank you very much...
    Teachers are teaching lessons.. only Vathiyyar teaches life...
    Urs..
    Prakash.K/////

    என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மற்ற வாத்தியார்களுக்கும் எனக்கும் அதுதான் வித்தியாசம். நன்றி பிரகாஷ்குமார்!

    ReplyDelete
  8. //////Blogger kamakshi said...
    Really superb role she had in this movie!! She is well deserved for the national award! But I feel the climax scene should be done in a different way to tell that he had done wrong things and he suffered... I feel the climax is inappropriate that the girl suffered for her husband / boy friend's wrong doings... It's my opinion Sir... Please pardon me if I wrongly said anything here!!////

    திரைக்கதையில் சரிவு உள்ளது. அதற்குக் காரணம் இயக்குனர்தான். நடிகை என்ன செய்வார் பாவம்? நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //////Blogger Jainathan Mayur said...
    mayuranaathan, mayiladuthurai.
    vanakkam,
    I am very new student to join in your ppage today.
    but i am actually old student cause i am studying
    your lessons a week ago. I never make any question to you
    till i complete all lessons not only complete i try to understood it.
    if i am not understood regarding the particular lession i will ask the qustion.
    kmnnathan@gmail.com
    thats my mail id.
    please give me chance to become your student and if you are sendind email lessons to
    your student, i pleased to you add me and send me the lessons through my mail id.
    thanking you
    your new(okd) student
    k.mayuranathan/////

    முழுப்பாடங்களையும் (மொத்தம் 900) படியுங்கள். நடுவில் கேள்வி பதில் பகுதி வரும். அதையும் மனதில் உள்வாங்கிப் படியுங்கள். சந்தேகமே வராது.

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    உண்மைதான். மிக நன்றாக கச்சிதமாக நச்சென்ற வசனத்துடன் நடித்துள்ளார். க்ளிப் தந்தமைக்கு நன்றி.
    Stars2015 வகுப்பில் இடம் கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளேன். வாழ்த்தி அநுமதியும் வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. ////Blogger thozhar pandian said...
    பிரியா மணி ஒரு சிறந்த நடிகை. இவரது உறவினரான வித்யா பாலனும் தேசிய விருது பெற்ற நடிகைதான். எனக்கு இந்த படம் அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், கார்த்தி, பிரியா நடிப்பு பிடித்திருந்தது. இந்த கதையின் நாயகன் நல்ல மனிதனாக இல்லாமல் போனதும் அதனால் நாயகி பாதிக்கப்படுவதும் படத்தின் இறுதிக்கட்டத்தை வித்தியாசப்படுத்தி இருக்கலாம். ஆனால் நல்ல படிப்பினையாக இல்லை. இதே கருத்தை காமாட்சி என்ற அன்பரும் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.//////

    உங்களின் கருத்துப் பகிவிற்கும் பின்னூட்டத்திற்கு நன்றி பாண்டியன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com