Quiz: புதிர்: எது கிடைக்கும்? குதிரையா அல்லது கழுதையா?
Quiz.97
3.10.2015
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகரின் பத்தாம் பாவத்தை
அலசி ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்குமா? அல்லது
கிடைக்காதா? எந்த மாதிரி வேலை அமையும்? குதிரையில் போகிற
அமைப்பா? அல்லது கழுதையில் போகிற அமைப்பா? உங்கள்
கணிப்பை எழுதுங்கள்
பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன்
எழுதுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஐயா
ReplyDeleteநவாம்ச கட்டத்தில் சுக்ரன் 2 முறை இடம் பெற்றுள்ளது. சூரியன் இல்லை.
எம்.திருமால்
பவளத்தானூர்
15 நவம்பர் 1969 காலை 6 மணி 8 நிமிடங்களுக்குப் பிறந்தவர்.பிறந்த இடத்தினை சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteவேலை விஷயத்தில் குதிரையில் ஏறிப் பறந்திருப்பார் என்றே சொல்ல வேண்டும்.
சூரியனும் சனைச்சரனும் நீசபங்க யோகத்தில் உள்ளனர்.செவ்வாய் உச்சம்; பத்தாம் இடத்துக்காரனான சந்திரனுடன், உச்ச செவ்வாய்(2,7க்கு உடையவர்)
சேர்ந்து பத்தாம் இடத்தினைப் பார்ப்பதாலும்;குருவின் பார்வை பாக்கிய இடத்தில்படுவதாலும்;பாக்கிய இடத்துக்காரனான புதன் குரு,சுக்கிரனுடன் சேர்ந்து லக்கினத்தில் இருப்பதாலும்; லக்கினத்தில் குரு சுக்கிரன் புதன் லாப இடத்துக்கரன் சூரியன் ஆகியவர் கூடி வேலைக்கான காரகன் சனைச்சரனைப் பார்ப்பதாலும்;உச்ச செவ்வாய்(2,7) பார்வை 7மிடம்(சனியின் மீது),11 லாப இடத்திலும் படுவதாலும் இவருக்கு தனவரவுக்கோ வேலைக்கோ எந்த பாதிப்பும் இருக்காது.
கஜகேசரி யோகம்,மாளவிய யோகம்,ருசக யோகம்,வசுமதியோகம்,சசி மங்கள யோகம்,ராஜலக்ஷண யோகம்,பர்வத யோகம்,மங்கள யோகம்,காஹள யோகம், சங்க யோகம், பிரம்ம யோகம்,தன யோகம் ஆகியவை உடையவர்.
பத்தாம் இடத்திற்கு 33 பரல்.
எதிர்மறையான ரஜ்ஜு யோகம் இருந்தாலும்,சரீரசவுக்கிய யோகம் உண்டானதால் ரஜ்ஜு யோகத்தால் கேடு இல்லை.
குதிரை சவாரிதான். கழுதை கிடையாது.
kmrk1949@gmail.com
He will ride 5 horse chariot!!
ReplyDelete1.Lagnam, lagnathipaathi fortified with presence of Sun, guru, bhuthan and sukran. Ie., 11,3,6,9 th lords well poisted.
2. 2nd house lord is with 10th house lord looking at 10th house and exalted and strongly poisted.
3. Raaghu will take him to heights with strong presence of mare in amsa.
4. Probably a king? At the least should lead a town or army! Or an ceo who made remarkable fame, growth and wealth!
5. Also has taste for fine arts. He lives a kingly life after his 20th.
வணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteQuiz 97க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 15 Nov 1969 காலை 06:00 மணி
குதிரையில் போகிற அமைப்பு.
துலாம் லக்கினம். 10ம் அதிபதி சந்திரன் 4ல், மேலும் உச்ச செவ்வாயுடன் கூட்டு சந்திர மங்கள யோகமாகும்.
1). செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை, மேலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். ஜாதகர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் அல்லது ஒரு என்ஜினியர்.
2). 7ல் வக்கிர நீச்ச சனி அமர்ந்து, அதன் மீது உச்ச செவ்வாய் பார்வை என்பதால் கடின உழைப்பு தேவைஇல்லை. துலாம் லக்கின பாதகாதிபதி(11ம் அதிபதி) சூரியன் லக்கினதிலேயே நீச்சம் ஆனதும், 10ம் இடத்தின் மீது அதன் அதிபதி சந்திரனும் உச்ச செவ்வாய் பார்வை உள்ளதாலும், 11ம் வீட்டில் 44 பரல்கள். குதிரையில்போகிற அமைப்பை ஜாதகருக்கு தந்தது.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
ReplyDeleteபுதிர் எண் 97.
1.துலா லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் உடன் சூரியன் ,குரு ,புதன் ...
2. சுக்கிரன் மூல த்ரிகோணம் ..நல்ல அமைப்பு...
3. 10 ம் வீட்டதிபதி சந்திரன் உச்சம் பெற்ற செவ்வாயுடன் தன வீட்டை நேரடி பார்வை 10ம் வீட்டை .நல்ல அமைப்பு.
4...11ம் வீடு . லாபஸ்தானத்தில் கேது.... 5ல் ராஹு .நல்ல அமைப்பு.
5...கர்மகாரகன் சனி 7.ம் வீட்டில் .மேஷத்தில் .அமர்ந்து உள்ளான்
6...சனி செவ்வாய் பரிவர்தனை ...
7.***நல்ல நிபுணத்துவத்துடன் கூடிய வேலை.. தலைமை பண்பு ..செல்வாக்குடன் இருப்பார். **
1) 10 ம் அதிபதி கேந்திரத்தில் செவ்வாயுடன் சேர்க்கை
ReplyDelete2) 10 ல் செவ்வாய் மற்றும் சந்திரன் பார்வை
3) செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் செவ்வாய் சம்பந்தமான வேலை அமைந்திருக்கும்
4) 4ம் வீடும் 7ம் வீடும் பரிவர்த்தனை பெற்றதால் நல்ல வண்டி வாகனம் அமையும்
5) 36 வயதுவரை ராகு திசை, அதற்கு பிறகு வரும் குரு திசை நல்ல காலமாக அமையும்
வாத்தியாருக்கு வணக்கம்,
ReplyDelete10ம் இடம் கடகம், அதன் அதிபதியும், செவ்வாயும் செர்ந்து பார்ப்பதால் குதிரையில் போகிற யோகம்.
தவறு இருந்தால் மன்னிக்கவும், நான் வகுப்பில் செர்ந்து 1 மாதம் தான் ஆகிறது.
Dear Sir,
ReplyDeleteThe given horoscope Navamsa is not clear. Since Sun is not shown in Navamasa.
Since 10th lord Sun position to be seen in Navamsa, and it is not visible in Navamsa, this cannot be predicted.
10th lord in Lagna but Neecham. Karma karakan also Neecham. But Saturn aspects Sun. Lagna Lord in Lagna in Power.
Since 10th lord and Lagna Lord joins, it created Raja Yoga. So He became wealthy through hardwork.
Yours faithfully,
C.Jeevanantham.
Answer to Quiz.97:
ReplyDeleteஜாதகர் நல்ல வேலையில் இருத்து இருப்பார்.
1. 10 ஆம் அதிபதி 4 ல் இருத்து 10 ஆம் இடத்தை பார்பது
2. 10 ஆம் அதிபதி உச்சமான செவ்வாயுடன்.
3. தொழில்காரன் சனி நீச்சபக்க ராஜயோகா.
மு.சாந்தி
வணக்கம் ஐயா
ReplyDeleteJathaganukku sevvai dasai suriya bhukthiyil(pathagathi adipathi) arasu velai kidaikkum
ReplyDeleteRespected Sir..
ReplyDeleteNative is in higher position in his profession.
May be VIP.
1.Karmakaraga aspects Tenth house owner
2.tenth house owner aspects tenth house is very gud placement
3.Saniswaran aspects lagnam also parivathanai yoga with seventh house ownee
4.labathypathy with bagyathypathy in.lagnam is raja yoga
Thanks
Sathishkumar GS
வணக்கம் குருவே,
ReplyDelete10ம் இடத்து அதிபதி 4ம் வீட்டில் இருந்து,உடன் செவ்வாயும் இருந்து , 7ம் பார்வையாக பார்ப்பதால், குதிரையில் செல்லும் யோகம்.
நான் வகுப்பில் சேர்ந்து 1 மாதம் தான் ஆகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
1. சிறு வயதில் ஜாதகர் துன்பப்படுவார்.
ReplyDelete2. வாலிப வயதில் குதிரையில் செல்வது மட்டுமன்றி குதிரை ஓட்டுபவரையும் பெற்று செல்வசீமானாக திகழ்வார்.
டாக்டர். முரளிஸ்ரீனிவாசன்
ஐயா வணக்கம்
ReplyDeleteபுதி்ர் 97 பதில்.
சுய தொழில் இல்லை
பிறரிடம் வேலை பார்த்து வருமானம் வரும்
லக்கினத்தில் குரு. ஆசீர் வதிக்கபட்டர்
குரு வர்கோத்த்மம்.
10 க்கு அதிபதி உச்ச செவ்வாய் யுடன் சேர்ந்து சசிமங்கல யோகத்தில் கேந்திரத்தில் உள்ளார்.
11 ல் கேது 11 க்கு அதிபதி நீசம். சுயதொழிலில் லாபம் இருக்காது.
கண்ணன்.
லக்ன அதிபதி வலுவுடனும் ,தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் அதற்க்கு ஏழாம் பாவத்திலும் வழுவுடன் இருப்பதால் கழுதை அல்ல ,,குதிரையே ..அரசு உத்தியோகம் கிடைக்கவும் வழி உண்டு .அதை காட்டிலும் அவர் சுயதொழிலில் சிறக்கவே அதிக வாய்ப்பு உண்டு..
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDeleteஜாதகர் நல்ல வேலையில் இருக்க கூடிய அமைப்புதான். அதுவும் அரசாங்கத்தில் நீதித்துறையுளோ, நிதித்துறையுளோ, கப்பல் துறையுளோ....
நன்றி,
செல்வம்
Kuthirai , 10 the lord in 4th house with exalted sevai , he may become involved real estate or political business. Debilitated Saturn may give some trouble .
ReplyDeleteDear Sir
ReplyDeleteThe native was born on 15/11/1969 around 6 am.
In lagna: 12th lord Mercury with 11th lord sun, 3rd/6th lord Jupiter and Lagna lord Venus
In 7th house: Retrograde Saturn looking at Lagna
In 4th house: Mars is exalted and with 10th lord moon(Sasi mangala Yogam)
In 5th house: Rahu
In11th house: Kethu with Manthi
Yogams:
1. Lagna: Sun and Mercury (Putha Atthithiya yogam) also Mercury and Venus (Nipunathuva Yogam)
2. In 4th house: Mars and Moon gives the Sashi Mangala Yogam
Manthi in 11th denotes the native will live like a king with a lot of comforts
Kethu in 11th house also points towards being rich.
So all in all, the native will live like a king travelling on horseback.
Thanks & Regards
Rajam Anand
ReplyDeleteDear Sir
1. 10th lord Chandran in 4th house (kendram) and 7th house from 10 house keeping the aadhipathiya house under direct 7th paarvai. Also Sevvai uchcham in magaram in 4th house (2nd and 7th lord) aspecting 10th house by 7th Aspect.
2. karma karagan sani also yogakaragan for thula lagnam is in 7th house (kendram) and aspecting lagnam and being aspected by 6th house adhipadhi (guru), Lagnathibathi & 8th house adhipathi (thulam) and 12th house adhipathi budhan. Also labaadhibadhi suriyan is neecham.
3. Also lagnathipathi is under graha udhdham so he is also weak
Due to karmadhipathi and uchcha sevvai the jaathagan will get a job but as the yogakaragan and lagnathipathi are weak the job will be KAZHUDHAYIL pogirae amaippu dhaan
Regards
Sriram
Quiz no 97 வணக்கம்.
ReplyDelete15.11.1969 ஆம் தேதி சனி கிழமை காலை 6.08:00 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு விருச்சிக லக்கினம். யோகக்காரர்கள் : குரு , சந்திரன் . ராஜ யோகம் : புதனும், சூரியனும் சேர்ந்து கேந்திர திருகோனத்தில் இருந்தால்.
விவசாயத்தில் சிறந்து விளங்குவார்.
1. 10ம் வீட்டு அதிபதி சந்திரன்( 4 பரல்) 4ம் வீட்டில் (விவசாயம் ) உச்சமான செவ்வாயுடன் (2 பரல்) கூட்டு சேர்ந்து அமர்ந்து, 7ம் பார்வையால் 10ம் வீட்டை பார்கிறார்.10ம் வீடு 33 பரல்.
2. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் மகர ராசியில் உச்சம். சசி மங்கள யோகத்துடன்.
3. 11ம் வீட்டு அதிபதி சூரியன் லக்கினத்தில் நீச பங்க யோகத்துடன் புதனுடன் கூட்டு.இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தங்க்கம். 11ம் வீடு 44 பரல் மிகவும் பலம் நிறைந்துள்ளது. தன யோகத்தின் பயனாக நினைத்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு செல்வம் இருக்கும் .சிறு வயது முதல் பண தட்டுபாடு இருக்காது.
4. சனி இந்த ஜாதகத்தில் நீச பங்க யோகத்துடன் வக்கிரம். அவருடைய 10ம் பார்வை 10ம் வீட்டின் உள்ள சந்திரன்,செவ்வாயுடன் . செவ்வாயும், சனியும் பரிவர்த்தனை.
5. சந்திர ராசியிலிருந்து 10ம் வீடு லக்கினம். லக்கினத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் , 6ம் வீட்டு அதிபதி குருவுடன் கூட்டு.
6. 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளதால் மனைவியின் மூலம் அதிர்ஷ்ட்டம் உண்டாகும்.
7. இந்த ஜாதகத்தில் 18 யோகங்கள் உள்ளன.(சசி மங்கள , கஜகேசரி , தன யோகம் , பர்வத, மங்கள, சங்க, சரீர சவுக்கிய யோகம் , பிரம்ம, ராஜ லஷண, அமலா, வசுமதி ......)