பாதி புதிர்: Half Quiz: வாத்தியாரின் பதில்
Quiz 84 Answer
25.5.2015
நேற்றையைப் பதிவில் (22.5.2015) அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக்
கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன். மொத்தம் 17 பேர்கள்
அலசியிருக்கிறார்கள். அனைவரும் ஓரளவிற்கு நன்றாகவே
அலசியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
கேட்கப்பெற்றிருந்த கேள்வி: ஜாதகர் எந்த வேலைக்குப் போனாலும்
அதில் நிலைத்து இருக்க மாட்டார். திரும்பி வந்து விடுவார்.
பெற்றோர்களுக்கு ஒரே கவலை. சுமார் எட்டு ஆண்டு காலம்
கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தார். ஜாதகருக்கு அவரது
30ஆவது வயதில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதில் நிலைத்து
இருந்து விட்டார். கடைசிவரை அந்த வேலையிலேயே நிலையாக
இருந்து விட்டார்.
அவ்விரண்டு நிலைப் பாடுகளுக்கும், அதாவது முதலில் கண்ணாம்
பூச்சி ஆடியதற்கும் பிறகு ஆட்டத்தை விட்டு விட்டு வேலையில்
நிலை பெற்றதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?
மூன்று (3) முக்கியமான காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தேன். அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
சனீஸ்வரன் பத்தாம் இடத்திற்கு மட்டுமல்ல பாதக ஸ்தானத்திற்கும்
அதிபதி. பாதக ஸ்தானத்தில் அமர்ந்த ராகு திசை நன்மையைச் செய்யவில்லை. ஆகவே ஜாதகர் ராகு திசை முடியும்வரை எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்கவில்லை. அடுத்துவந்த குரு திசை
(குரு 7ல் அமர்ந்து லக்கினத்தையும், கர்மகாரகன் சனீஷ்வரனையும் பார்ப்பதால்) ஜாதகருக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுத்ததுடன் அதில் நிரந்தரமாகவும் இருக்கச்செய்தது. சுருக்கமாகச் சொன்னால் ஜாதகரின் நெருக்கடிகளுக்கு இதுதான் காரணம்.
மொத்தம் 17 பேர்கள்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த
எண்ணிக்கை திருப்தியளிக்கவில்லை. 50 பேர்களாவது கலந்து
கொண்டிருக்க வேண்டாமா?
இரண்டு சகோதரிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்டவர்களின் பதிலில் இருந்து முக்கியமான வரிகளை
எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் அடியேனது பாராட்டுக்கள்
அடுத்த அரைப் புதிர் 29.5.2015 வெள்ளிக்கிழமையன்று!
அன்புடன்
வாத்தியார்
===================================
1
Blogger seenivasan
this is the first time I am trying to find the Answer
1.Ragu period was giving lot of trouble & made him to loose his job as it is placed 9 th house from Lagna but placed 12 th house from 10 th house.
2.After completion of Ragu , self period of Guru dasa and start of Saturn bukthi He has joined in permanent job as Satun is in lagna which the lord
of dhrma karma athipathi and also yoga karaga for given lagnam.
3.Lagna and saturn is well aspected by Guru, lagna lord & 5 th lord of puthan hence balance three major period ( Guru,Saturn & Puthan) is going to
be good.
----------------------------
2
Blogger kmr.krishnan said...
12 வயது முதல் 30 வயது வரை ராகுதசா நடந்தது. அதனால் தான் படிப்பு வேலை ஆகியவற்றில் பல தடங்கல் தாமதங்கள்.ராகுதசா முடிந்ததும்
ஓரளவு வாழ்க்கை சீராகியது. வேலை கிடைத்தது.
-----------------------------
3
Blogger amuthavel murugesan said...
1. 10th place is for job.In 10th place 12th load sevai is there.
2. Up to 28th age he has Ragu dasa So he didn't get the permanent job
M.Santhi
---------------------------------
4
Blogger Chandrasekaran Suryanarayana said...
அதிகமான யோகங்களை தர கூடிய ரிஷப ராசி லக்கின யோககாரன் சனி லக்கினத்தில் அமர்ந்து வக்கிரம் அடைந்து விட்டான் . மேலும் ,
செவ்வாயின் 4ம் பார்வை சனியின் மீதும் , சனியின் 10ம் பார்வை 10ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் செவ்வாய் மீதும் இருப்பதாலும் , சனி 9ம்
வீட்டிற்க்கும் அதிபதியாக இருப்பதால் செவ்வாயும், சனியும் சேர்ந்து ஜாதகரை தொழிலில் நிரந்திரம் இல்லாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவிட்டன
இது எல்லாம் நடந்தது ராகு தசையில், ஜாதகருக்கு 10 வயது முதல் 27 வயது வரை ராகு தசை.
9ல் ராஜ யோகத்தை கொடுக்ககூடிய ராகு இந்த ஜாதகத்தில் சனி, செவ்வாய் பரஸ்பர பார்வையால் பவீனமாக மாறிவிட்டான் .ஜாதகருக்கு எந்த
நன்மையும் செய்யவில்லை.அடுத்து வந்த குரு (5 பரல்) தசை சனி புக்தியில் 30 வயதில் ஜாதகருக்கு நிரந்தரமாக வேலை கிடைத்தது . 7ம் வீட்டில்
அமர்ந்துள்ள குருவின் 7ம் பார்வை சனியின் மீது இருப்பதே காரணம்.
---------------------------------------
5
Blogger slmsanuma said...
1) Vakkira Saneeswaran aspect (from Lakkinam) 6th Bavaga Athipathi Sukkiran
2) 6th Bhavagam has Neecha Suriyan
3) 10th Bhavagam is spoiled by Sevvai and Vakkira Saneeswaran aspect
But when the Guru Disai starts the native got the job in the beginning of Guru Disai Sani Bukthi and continued in the service by the support of
Guru Bagavan.
----------------------------------
6
Blogger SSS CONSTRUCTION said...
1. 10th lord shani is in lagnam ,10th place jeevanasantham is in mars both take direct view between them shani see 10th view to mars and mars
view 4th view to shani the above jathagam does not got the stable proffesion because the bakasthanam is in rahgu whose thasi gave lot of
problems is in thasai after ragu dasi next guru dasi 7th place 3 number of good plannet who gave a stable profession to him
-------------------------------------
7
Blogger trmprakaash@gmail.com said...
1. Rishaba Lagnam. Lagnathibathy, Lagnathai 2 Subargaludan Paarkkum Nalla Amaippu. Lagnathil Yogakaaragar, Sani.
2. Rahu Maha Dasavil Thozhilil siramam Irundhadhu. Kaaranam, Rahu 10m veettirkku 12-il. 10m veettil 12m Athibathi Sevvai matrum avarin 4m
paarvai, 10m Athibathy Saniyinmel.
3. Velaiyil siramam, Guru Dasa Guru Buthi Varai irundhirukkum. Guru Dasa Sani Buthiyil, Nalla Velai Kidaithirukkum. Kaaranam 3 Subargalin
(Budhan,Sukkiran, Guru) 7m Paarvai, Lagnam, 10m Athibathy matrum Thozhil Kaaragararaana Saniyinmel. Aduthu vandha, Sani Maha Dasavum,
thozhil vishayathil ivarukku nalla munnetram kidaithirukkum.
-----------------------------------
8
Blogger sarul said...
rahu in 9th house and retrograde saturn in 1st house gave all the troubles.12th lord in 10th also indicate waste in career path.
---------------------------
9
Blogger hamaragana said...
7ம் வீட்டில் 3 கிரகம் சுபர்களாக இருந்தது குரு திசை 28 வயதுக்கு மேல் நடப்பதால்தனது புக்தி முடிந்தவுடன் திருமண வாழ்க்கை அமைந்து
அதனால் யோகம் ஏற்பட்டு வேலை ஸ்திரமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் வேலைக்கு சென்றார்.. வேலை நிரந்தரமாக இருக்கும்
-------------------------------
10
Blogger bala said...
11 - 29 vayathu varai raaagu maha dasa. athanal velai kidaithum avarku velaiyil nilai illamal ponathu.
chandra lagnathayum kanakil eduthu paarthal - 10aam veetil maandi. Antha veetin adhipathi andha veetiruku 6 il. ithuvum velai kidaithum velayil muzhumayaai illamal ponathiruku kaaranamaaga irundhathu 30 vayathiruku mel thaan guru dasa arambam. Guruvin 7 aam paarvai+ Lagnathipathi sukran paarvayum lagnathin mel, yogathipathiyin meethum
vizhugirathu. Ithanal nalla velai kidaithathu. Piragu vantha sani dasa + budhan dasa yum avaruku andha velayileye nirka udhavitru.
Bala
--------------------------------
11
Blogger Sivachandran Balasubramaniam said...
ஜாதகரின் 22 முதல் 30 வயது வரை நடந்ததோ ராகு திசை !!! இவற்றின் காரணமாக ஜாதகர் படித்தும் சரியான வேலையில் அமரவில்லை.
30 வயதில் வந்த குரு திசை ஜாதகருக்கு லாபாதிபதி திசை மேலும் அவர்
7ஆம் இடம் கேந்திரம் ஏறி 5 பரல்களுடன் வலுவாக உள்ளார். மேலும்
கர்மக்காரகனின் பார்வை 10 ஆம் இடத்தில் விழுவதாலும், குரு, இரண்டாமதிபதி புதன், மற்றும் லக்கினாதிபதி சுக்கரன் ஆகிய சுப
கிரகங்களின் பார்வை கர்மக்காரகனின் மேல். ஆகவே ஜாதகர் தன்
30 ஆம் வயதில் குரு திசையின் ஆரம்பத்தில் தொழில் கைகூடிவந்தது
சிவச்சந்திரன்.பா
-------------------------------
12
Blogger ARIMALAM said...
1வேலைக்கு 10ம் வீடு (கும்பம் ச.பரல் 28). 10ல் 12ம் அதிபதி செவ்வாய்
பாதிப்பு. 10ய் பார்பது அதன் அதிபதி வக்ரசனி மட்டுமே. ராசிநாதன்
ராசியை பார்ப்பதால் பலன் உண்டு.சனியும் செவ்வாயும் பரஸ்பர பார்வையால் பாதிப்பும் உண்டு. வேலைக்கு போகும் சமயம் ராஹு
திசை. ராஹூ 10 பாவத்திற்கு 12ம் இடமான மகரம் 9ல்(அதிபதி சனி). வேலையை கொடுத்து கெடுப்பார். புக்திநாதர்கள் சூரியன் 6ல் நீச்சத்தில், சந்திரன் 3ம் அதிபதி 10க்கு 8ல் செவ்வாய் ராஹு பார்வையில், கடைசி செவ்வாய் புக்தி. சுய பரல்கள் 5. எனவே வேலையும் கிடைத்து போனது.
அடுத்தது குரு குரு வேலையை கொடுத்து லாபத்தை வழங்கினார்.
------------------------------
13
Blogger s.meyyappan Sundaram said...
1. (சந்திரன்,செவ்வாய்,)9மிடம் ராகு திசையில் வேலையில் தடை ஏற்படுத்தியிருப்பார்.
2. பிறகு வந்த 7மிடம் குரு திசையில்(லக்கினாதிபதி) சனிபுத்தியில் நல்ல வேலை கொடுத்திருப்பார். ஏனெனில் 9 மற்றும் 10க்கு உரியவர்.
3. குரு லக்கினத்தை 7ம் பார்வை பார்கிறார், மேலும் 10மிடத்திற்கு உரிய கிரகமான சனியை (லக்கினாதிபதி) பார்கிறார். மேலும் புதன்,சுக்கிரன்
7 ம் பார்வை பார்கிறார்கள். எனவே வேலையில் நிலைத்திருப்பார்.
அன்புடன்
தனலெட்சுமி.
------------------------------------
14
Blogger venkatesh r said...
1. 10மிட அதிபதியும் யோககாரகனுமான சனீஸ்வரன் வக்கிர கதியில். 2. 10மிடத்தில் 12 & 7 மிடஅதிபதி செவ்வாய் அமர்வு. சனி மற்றும்
செவ்வாயின் பரஸ்பர பார்வையின் காரணமாக அவருக்கு 30வயது வரை வேலையில் நிரந்தரமாகாமல் "கண்ணாமூச்சி" ஆடினார். 30 வயதிற்கு
மேல் குரு தசை சனி புத்தியில் வேலை நிரந்தரம் ஆனது.
----------------------------------
15
Blogger selvam velusamy said...
பாதக ஸ்தானத்தில் அமர்ந்த ராகு திசையில் வந்த சூரிய, சந்திர,
செவ்வாய் புக்திகளும் குரு திசை சுய புக்தியும் சரி இல்லாத அமைப்பும்
ஒரு காரணம். பத்தில் செவ்வாய் அமர்ந்து பத்தாமிடத்து அதிபதி சனியை
பார்த்தது இன்னுமொரு காரணம். ராசிக்கு 10ல் மாந்தி அமர்ந்தது மற்றும்
ஒரு காரணம். பிறகு வந்த குரு திசை சனி புக்தியில் கிடைத்த வேலையில் நிறந்தரமாக அமர்ந்திருப்பார்.
செல்வம்
---------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஐயா வணக்கம்.
ReplyDeleteஒரு சான் ஏறினால் முக்கால் அடி வலுக்குதே என்பார்களே அதன் படிதான் எங்களுடைய ஜாதக கணிப்பு உள்ளது .
வழுக்காமல் இருக்க என்ன செய்யலாம்.
ஒரு யோசனை கூறுங்களேன் ஐயா .
வாத்தியாரின் அறிவுரையை ஏற்று தென்காசியில் (திருநெல்வேலி) இருந்து ஆளை அனுப்பி தாங்கள் கூறி இருக்கும் ஜோதிடரை கண்டு ஜாதகம் பார்த்து வர கூறி உள்ளேன்.
ReplyDeleteமேற்கண்ட தகவலை தந்தமைக்கு வாத்தியாரிக்கும் வகுப்பறைக்கும் நன்றியுடன் கூடிய வணக்கம்.
ஓ போடு ... ஓ போடு ...
ஓ போடு ... ஓ போடு ....
ஓ போடு ... ஓ போடு ...
ஓ போடு ... ஓ போடு ....
-------------------------------------
ஐயா,
// காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.//
நன்றி.
ப்ராப்தம் இருப்பின் இன்னும் சில வாரங்களில் சென்று பார்க்கிறேன்.
தாங்கள் அவரை நேரில் சந்தித்ததுண்டா?
ஒரு விண்ணப்பம், இவரை 6ஆவதாக "ஜோதிடர்களின் விவரம்!" பட்டியில் இணைத்துவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.////
நீங்கள் பர்த்துவிட்டு வந்து அவருக்கு ஒரு சான்றிதழ் கொடுங்கள் பிறகு பட்டியலில் இணைப்போம்:-))
Wednesday, November 12, 2008 10:48:00 PM
வேந்தன் பட்டியில் உள்ள திருக்
ReplyDeleteகோயிலில் வாத்தியாரின்
திருப்பணி கேட்டு மகிழ்ந்தோம்
திருவருள் துணைசெய்யும்
வாழ்க நலமுடன்
வளர்க பலமுடன்
Guru
ReplyDeletePerumal padalgal write pannunga plz