வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?
பக்தி மலர்
இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முருகப் பெருமானின் புகழ்பாடும் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ...)
நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )
ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும்
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )
எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).
பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்.
====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
ஒம் சரவணபவாய நம:
ReplyDeleteஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம:
vanakkam ayya,
ReplyDeleteHappy Ganesh Chaturthi.
Thank you
Selvam
What a great way to start my day.
ReplyDeleteஇந்த பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பிப்பதைச் சொல்கிறேன்.
அண்ணனின் சதுர்த்தி நாளில் தம்பியின் பாடல் அருமை.உளுந்தூர்பேட்டை சண்முகம் நல்ல கவிஞர்தான்.
ReplyDeleteஅனைவருக்கும் வேழமுகனும், ஆறுமுகனும் அருள் பாலிக்க அவர்களையே வேண்டுகிறேன்,
அண்ணா
ReplyDeleteஎங்கே விநாயக சதுர்த்தி பதிவு இல்லையே கணபதி பாட்டு இல்லை அப்புறம் விநாயக பெருமானின் படமில்லை. அவர் மேலே கோபமா சரி தங்களுக்கும்
தங்கள் குடும்பதினருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் கணபதியின்
அருள் எப்பொழுதும் கிடைக்கவேண்டும்.
முருகா..
ReplyDeleteமுருகா..
அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க நலம்!..
சாா் classroom account தொடங்க verification code என்று கேட்கிறது அதை எப்படி பெறுவது
ReplyDeleteSir, Avanindri anuvum asaiyathu endru sollum Eesanukke, Mulu muthar kadavul SRI VINAYAGAR. Avarindri Eesanum illai. Muruganum illai. Ithu thangaluku theriyathathu illai.
ReplyDeleteVinayaga Chathurthi Vaazhthukkal.!!!
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம://///
சரவணா போற்றி
சண்முகா போற்றி
சுப்பிரமணியா போற்றி!
////Blogger Selvam Velusamy said...
ReplyDeletevanakkam ayya,
Happy Ganesh Chaturthi.
Thank you
Selvam////
நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
/’///Blogger Kirupanandan A said...
ReplyDeleteWhat a great way to start my day.
இந்த பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பிப்பதைச் சொல்கிறேன்./////
என்றும் உங்களுக்கு அது இனிய பொழுதாகட்டும். வாழ்த்துக்கள்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅண்ணனின் சதுர்த்தி நாளில் தம்பியின் பாடல் அருமை.உளுந்தூர்பேட்டை சண்முகம் நல்ல கவிஞர்தான்.
அனைவருக்கும் வேழமுகனும், ஆறுமுகனும் அருள் பாலிக்க அவர்களையே வேண்டுகிறேன்,/////
உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger sundari said...
ReplyDeleteஅண்ணா
எங்கே விநாயக சதுர்த்தி பதிவு இல்லையே கணபதி பாட்டு இல்லை அப்புறம் விநாயக பெருமானின் படமில்லை. அவர் மேலே கோபமா சரி தங்களுக்கும் தங்கள் குடும்பதினருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் கணபதியின்
அருள் எப்பொழுதும் கிடைக்கவேண்டும்.////
அவர்தான் முழுமுதற்கடவுள். அவர் மேல் எப்படி கோபம் வரும் சகோதரி! இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம். அதில் விடுபட்டுவிட்டது!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா../////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஅன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
வாழ்க நலம்!../////
நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!
////Blogger Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பகிர்வு தொடருங்கள்////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger ravanan sanjay said...
ReplyDeleteசாா் classroom account தொடங்க verification code என்று கேட்கிறது அதை எப்படி பெறுவது?/////
என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
முகவரி classroom2007@gmail.com
////Blogger KJ said...
ReplyDeleteSir, Avanindri anuvum asaiyathu endru sollum Eesanukke, Mulu muthar kadavul SRI VINAYAGAR. Avarindri Eesanum illai. Muruganum illai. Ithu thangaluku theriyathathu illai.
Vinayaga Chathurthi Vaazhthukkal.!!!/////
நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!