12.8.14

நகைச்சுவை: இதுவல்லவா அற்புதமான விளக்கம்

 

நகைச்சுவை: இதுவல்லவா அற்புதமான விளக்கம்

SOME WONDERFUL DEFINITIONS

CIGARETTE: A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool at the other!
MARRIAGE:It's an agreement wherein a man loses his bachelor degree and a woman gains her master
LECTURE: An art of transmitting Information from the notes of the lecturer to the notes of students
without passing through the minds of either
CONFERENCE: The confusion of one man multiplied by the number present
COMPROMISE: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece
TEARS: The hydraulic force by which masculine will power is defeated by feminine water-power!
DICTIONARY: A place where divorce comes before marriage
CONFERENCE ROOM: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on
ECSTASY: A feeling when you feel you are going to feel a feeling you have never felt before
cl-assIC: A book which people praise, but never read
SMILE: A curve that can set a lot of things straight!
OFFICE: A place where you can relax after your strenuous home life
YAWN: The only time when some married men ever get to open their mouth
ETC: A sign to make others believe that you know more than you actually do
COMMITTEE: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together
EXPERIENCE: The name men give to their Mistakes
ATOM BOMB: An invention to bring an end to all inventions
PHILOSOPHER: A fool who torments himself during life, to be spoken of when dead
DIPLOMAT: A person who tells you to go to hell in such a way that you actually look forward
to the trip
OPPORTUNIST: A person who starts taking bath if he accidentally falls into a river
OPTIMIST: A person who while falling from EIFFEL TOWER says in midway "SEE I AM NOT INJURED YET!"
PESSIMIST: A person who says that O is the last letter in ZERO, Instead of the first letter
in OPPORTUNITY
MISER: A person who lives poor so that he can die RICH!
FATHER: A banker provided by nature
CRIMINAL: A guy no different from the other, unless he gets caught
BOSS: Someone who is early when you are late and late when you are early
POLITICIAN: One who shakes your hand before elections and your Confidence Later
DOCTOR: A person who kills your ills by pills, and kills you by his bills!
==================================================
2
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
****
என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .
****
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
****
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
****
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
****
தத்துவம் 2:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
****
தத்துவம் 3:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
****
தத்துவம் 4:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
****
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
****
கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
****
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
****
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
****
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
****
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
****
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
****
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
****
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
****
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
****
புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது
****
"Tea" / "Cofee"    எது  சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல    2 "ஈ " இருக்கும்.
===================================
-----------------------------------------------------
உபரிகள்:


--------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. பழசுதான், ஆனால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். "தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளியை சாப்பிட முடியுமா?"

    ReplyDelete
  2. Munpathivu letter manathai urukkivittathu... intraya pathivu sirikka vaithathu..nantri ayya...

    1. Books are ready sir?
    2. Please arrange a Q/A pathivu...lots of questions are there to ask.

    Thank you.

    ReplyDelete
  3. இதைத்தான் முன்னர்
    இப்படி சொன்னது

    விவேகானந்தர் ஆன்மிக புரட்சி
    செய்யவில்லை என்று..

    ReplyDelete
  4. /////Blogger Kirupanandan A said...
    பழசுதான், ஆனால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். "தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளியை சாப்பிட முடியுமா?"////

    ஆமாம். இதை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள உங்களுக்கு நேரம் இருக்கிறதா ஆனந்த்?

    ReplyDelete
  5. ////Blogger Prakash Kumar said...
    Munpathivu letter manathai urukkivittathu... intraya pathivu sirikka vaithathu..nantri ayya...
    1. Books are ready sir?
    2. Please arrange a Q/A pathivu...lots of questions are there to ask.
    Thank you.//////

    முன்பு நிறைய எழுதிப் பதிவிட்டிருக்கிறேன். அதை எல்லாம் படித்தீர்களா? நேரம் கிடைக்கும்போது மீண்டும் அதைச் செய்யலாம்!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    இதைத்தான் முன்னர்
    இப்படி சொன்னது
    விவேகானந்தர் ஆன்மிக புரட்சி
    செய்யவில்லை என்று..////

    நல்லது. உங்களின் செய்திக்கு நன்றி!

    ReplyDelete
  7. வாத்தியார் அவர்களுக்கு நன்றி.

    காமெடியாக பார்க்கலாம், அதே போல் ஒரு விஷயத்தை இப்படிதான் பார்க்கவேண்டும் அல்லது யோசிக்கவேண்டும் எனபது மரபு, என்ற தத்துவத்தை உணர்த்துவதுபோல் உள்ளது.
    அருமை, அருமை.
    "சிரிக்க தெரிந்த ஒரே விலங்கு மனிதன், சிரிக்க மறுப்பது சோதனை."

    நெய்வேலி. நாடதூர். ஸ்ரீவத்சன்

    ReplyDelete
  8. //////Blogger Neyveli.Sreedaran."Srivatchan" said...
    வாத்தியார் அவர்களுக்கு நன்றி.
    காமெடியாக பார்க்கலாம், அதே போல் ஒரு விஷயத்தை இப்படிதான் பார்க்கவேண்டும் அல்லது யோசிக்கவேண்டும் எனபது மரபு, என்ற தத்துவத்தை உணர்த்துவதுபோல் உள்ளது.
    அருமை, அருமை.
    "சிரிக்க தெரிந்த ஒரே விலங்கு மனிதன், சிரிக்க மறுப்பது சோதனை."
    நெய்வேலி. நாடதூர். ஸ்ரீவத்சன்////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com