Astrology: quiz.66: போனால் போகட்டும் போடா...இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
This post has been removed as requested by a senior reader of our blog. I respect his feelings and words
Sorry for the inconvenience to others
With regards
Vaaththiyaar
To see observe and analyze a horoscope of a person, whom we know to be dead, is prohibited by Texts.
ReplyDeleteThis is just for your information.
A dead body can be dissected for any purpose including research etc., but never his horoscope.
Though I read your postings almost regularly, I never comment on them, just to avoid comments on comments, but I could not help this comments of mine, as I wondered whether you could be aware of this Vakyam.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
This post has been removed as requested by a senior reader of our blog. I respect his feelings and words
ReplyDeleteSorry fore the inconvenience to others
With regards
Vaaththiyaar
மணிகர்னிகாவை காட்டிவிட்டு
ReplyDeleteமற்றதை மறைத்தது சரியே..
மரணத்தை பற்றிய
மயக்கம் எல்லோருக்கும் இருக்கும்
நிச்சயம் இது என தெரிந்தும் அந்த
நிதர்சனத்தை ஏற்காதது மனம்
சுப்பு தாத்தா சரியானவற்றை
சுட்டிக் காட்டி நல்வழி படுத்தினார்
நன்றிகள்..
நலமுடன் தொடர்க... வளர்க..
இது தான் வாத்தியார்..இதுவே மற்ற இலக்கிய எழுத்தாளர்களாக இருந்திருந்தால் கமெண்ட் நீக்கப்பட்டிருக்கும்..கட்டுரை பிரசுரம் ஆகி இருக்கும்...
ReplyDeleteதல தலதான். :)
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமணிகர்னிகாவை காட்டிவிட்டு
மற்றதை மறைத்தது சரியே..
மரணத்தை பற்றிய
மயக்கம் எல்லோருக்கும் இருக்கும்
நிச்சயம் இது என தெரிந்தும் அந்த
நிதர்சனத்தை ஏற்காதது மனம்
சுப்பு தாத்தா சரியானவற்றை
சுட்டிக் காட்டி நல்வழி படுத்தினார்
நன்றிகள்..
நலமுடன் தொடர்க... வளர்க..////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger Healthcare Raja Nellai said...
ReplyDeleteஇது தான் வாத்தியார்..இதுவே மற்ற இலக்கிய எழுத்தாளர்களாக இருந்திருந்தால் கமெண்ட் நீக்கப்பட்டிருக்கும்..கட்டுரை பிரசுரம் ஆகி இருக்கும்...
தல தலதான். :)/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி! அதைச் செய்ததால்தான் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. பெரியவர்களின் கருத்தை மதிக்க வேண்டுமல்லவா? அதுதான் வகுப்பறையின் முதல் பாடம்!
சுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.
ReplyDeleteThathavum asathiDar vathiyaarum aachiripatuthidar. Nandri. Miga Periya paadam katrukonden
ReplyDeleteமறைந்த எத்தனையோ தலைவர்களின் ஜாதகங்களை அலசியிருக்கிறோம். இதற்கும் முன் அலசப்பட்ட சில ஜாதகங்களுக்குரியவர்கள் இறந்து போயிருக்க வேண்டும். இப்போது சொன்னதை வைத்துப் பார்த்தால் இனி இது போன்ற ஜாதகங்கள் அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இறந்தவர் என்றால் ஒரு நாள் என்ன பல ஆண்டுகள் என்றால் என்ன. எல்லாம் ஒன்றுதான் அல்லவா.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.////
யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அவர் விருப்பம்போல் செய்யட்டும். அவருடைய பின்னூட்டங்களை நானும் வரவேற்கிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
////Blogger Prakash Kumar said...
ReplyDeleteThathavum asathiDar vathiyaarum aachiripatuthidar. Nandri. Miga Periya paadam katrukonden/////
ஆமாம் வயதில் மூத்தவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்!. அதைத்தான் நான் செய்தேன்!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteமறைந்த எத்தனையோ தலைவர்களின் ஜாதகங்களை அலசியிருக்கிறோம். இதற்கும் முன் அலசப்பட்ட சில ஜாதகங்களுக்குரியவர்கள் இறந்து போயிருக்க வேண்டும். இப்போது சொன்னதை வைத்துப் பார்த்தால் இனி இது போன்ற ஜாதகங்கள் அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இறந்தவர் என்றால் ஒரு நாள் என்ன பல ஆண்டுகள் என்றால் என்ன. எல்லாம் ஒன்றுதான் அல்லவா.////
எல்லாம் ஒன்றாகாது. சம்பந்தப்பட்ட ஜாதகர் இறந்து ஒருவாரம்தான் ஆகிறது. 16 நாள் சவண்டிகூட இன்னும் நடந்திருக்காது. அவருடைய குடுமபத்தாருக்கு அனுதாபம் தெரிவிக்க வேண்டிய நாம், அலசலில் இறங்கலாமா? அதனால்தான் நீக்கினேன்! சற்று தாமதமாகத்தான் அது உரைத்தது என்றாலும் கவனத்திற்கு கொண்டு வந்த பெரியவருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்!