9.6.14

Hunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்!



Hunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்!

நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் வி.கே.ராமசாமி அவர்களும், நாகேஷ் அவர்களும் பங்கு கொண்ட நகைச்சுவை சித்திரம் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------
our sincere thanks to the person who uploaded the video clipping in the net



===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு

    visit http://ypvn.0hna.com/

    ReplyDelete
  2. நாங்க சொன்ன தப்பு
    நடிகர் சொன்னா சிரிப்பு

    ReplyDelete
  3. அய்யா மிகவும் அருமையான‌ பதிவு. அந்த கால சினிமாவில், கதை, நகைச்சுவை மூலமாக நல்ல சிந்தனைகள், அறிவுரைகள் பார்க்கும் மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்த காலத்தில் சினிமா கெட்டு விட்டது. திருமண மண்டபத்தில் நாதஸ்வர, மேள தாளம் ஒலிப்பதிற்கு பதிலாக " சின்ன வீடா வரட்டுமா, இல்லை பெரிய வீடா வரட்டுமா? என்ற சினிமா பாட்டுதான் ஒலிக்கிறது. மக்களை அந்த பரம சிவன்தான் காப்பற்ற வேண்டும்.

    ReplyDelete
  4. 1978ல் வெளியான ருத்ரதாண்டவம் படக் காட்சியல்லவா இது. அருமை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com