கோடை விடுமுறை!வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே மே 5, 6 & 7 ஆகிய தேதிகளில் வகுப்பறைக்கு விடுமுறை. ஜோதிடம், வகுப்பறை இத்தியாதிகளை மறந்துவிட்டு அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஐயா.. நல்லபடியாக சென்று வாருங்கள்.. வாழ்க நலம்!..
ReplyDeleteசென்று வாருங்கள்,வாத்தியாரய்யா!இனிதே விடுமுறையைக் கழித்து,புத்துணர்வுடன் திரும்புங்கள்.
ReplyDeleteசித்திரா பவுர்ணமியை ஒட்டி
ReplyDeleteசிறப்பு பயணமா..?
மதுரை திருக்கல்யாணத்திற்கு
மறக்காமல் வருவீர்கள் தானே..
மீண்டும் சந்திப்போம்
மற்றவற்றை சிந்திப்போம்
எதிர்பார்ப்புகளோடு
எதார்த்தங்களோடு
பயணம் சிறக்கட்டும். சித்திரை வைகாசி திருமண சீசன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கை வண்ணத்தை சுவைக்கும் போது என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள், ஐயா!
ReplyDeleteஇதைக் கேட்டதும் நாமும் ஒரு பாடலை சுழல விடுகிறோம்.
ReplyDeleteHooray! Hooray! It's A Holi-Holiday
what a world of fun for everyone, holi-holiday
Hooray! Hooray! It's A Holi-Holiday
sing a summer song, skip along, holi-holiday
it's a holi-holiday
இதைப் பாடியவருக்கும் கோடை விடுமுறை போலும். Sing a summer song என்ற வரி வருகிறதே.
வணக்கம் அய்யா
ReplyDeleteதங்கள் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.
நன்றி
செல்வம்
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஐயா.. நல்லபடியாக சென்று வாருங்கள்.. வாழ்க நலம்!../////
நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
////Blogger Subramaniam Yogarasa said...
ReplyDeleteசென்று வாருங்கள்,வாத்தியாரய்யா!இனிதே விடுமுறையைக் கழித்து,புத்துணர்வுடன் திரும்புங்கள்./////
நீங்கள் சொன்னபடி பயணம் முடிந்து திரும்பும்போது புத்துணர்வோடுதான் திரும்பினேன். நன்றி நண்பரே!
///Blogger வேப்பிலை said...
ReplyDeleteசித்திரா பவுர்ணமியை ஒட்டி
சிறப்பு பயணமா..?
மதுரை திருக்கல்யாணத்திற்கு
மறக்காமல் வருவீர்கள் தானே..
மீண்டும் சந்திப்போம்
மற்றவற்றை சிந்திப்போம்
எதிர்பார்ப்புகளோடு
எதார்த்தங்களோடு/////
இல்லை. பயணம் நீலகிரி மலையை நோக்கி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபயணம் சிறக்கட்டும். சித்திரை வைகாசி திருமண சீசன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கை வண்ணத்தை சுவைக்கும் போது என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள், ஐயா!/////
இல்லை. இந்தமுறை பயணித்தது நீலகிரி மலையில். ஆனாலும் உங்களை நினைத்துக் கொண்டேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஇதைக் கேட்டதும் நாமும் ஒரு பாடலை சுழல விடுகிறோம்.
Hooray! Hooray! It's A Holi-Holiday
what a world of fun for everyone, holi-holiday
Hooray! Hooray! It's A Holi-Holiday
sing a summer song, skip along, holi-holiday
it's a holi-holiday
இதைப் பாடியவருக்கும் கோடை விடுமுறை போலும். Sing a summer song என்ற வரி வருகிறதே./////
வேப்பிலையாரைப்போல நீங்களும் பாடலைச் சுழலவிட ஆரம்பித்துவிட்டீர்கள். பாடல் நன்றாக உள்ளது. நன்றி கிருபானந்தன்!
////Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் அய்யா
தங்கள் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.
நன்றி
செல்வம் /////
நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!