20.5.14

Astrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி மூன்று

20.5.2014

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. Hello Sir,

    Subramanian Swamy's jathagam. How neecha Sukiran can be linked to him?
    He seems have all like Uucha sukkiran.

    Thanks
    Satya

    ReplyDelete
  2. அதிரடி அரசியலுக்கு பேர்போன, நாட்டின் பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த, பா.ஜ.க தலைவரும், முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள். பிறந்த தேதி 15 செப்டம்பர் 1939.

    ReplyDelete
  3. Dr.Subramaniam Swamy
    Date of Birth: 15th September 1959
    Place : Chennai

    ReplyDelete
  4. ஐயா நான் தங்களிடம் மாணவனாக சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நான் இதை கண்டு பிடிக்க எந்தப் பதிவை படிக்க வேண்டும்

    ReplyDelete
  5. Respected sir,

    This horoscope belongs to Mr.Subramanya Swamy.
    DOB: 15 sep 1939.

    Is this horoscope already published in our classroom.?

    Thank You.

    ReplyDelete
  6. பேராசிரியர் சுப்ரமணியம் சுவாமி. 15 செப் 1939.

    நாலாம் அதிபன் செவ்வாய் 6ல் மறைந்தும், புத்திகாரகன் புதன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தும் , புதன் அஸ்தங்க‌தம் ஆகியும் இருந்தும் ஹார்வார்ட் பல்கலையில் பேராசிரியர். இது எப்படி? குரு நான்காம் இடத்தின் மீது தன் விசேஷமான பார்வையைச் செலுத்துகிறார்.

    ReplyDelete
  7. Respected Sir,

    My answer for our today's Quiz No.53:

    The Native of the Horoscope is Dr. Subramanian Swamy ( President of Janatha Party - now merged with BJP)

    Date of birth : 15.09.1939
    Time of birth : 05:00 to 06:00
    Place of bith : Solavanthan (Madurai)

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  8. இது திருவாளர் சுப்ரமணியசாமி அவர்களுடையது ..

    ReplyDelete
  9. சுப்ரமனியன் சுவாமி அவர்களின் ஜாதகம். DOB : 15 Sep 1939 TOB : 4.30 am POB : Chennai.

    ReplyDelete
  10. வணக்கம் குரு,

    இது திரு சுப்ரமணியன் சுவாமி அவர்களின் ஜாதகம்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  11. Ayya,

    This is Rachakonda Kanchana (born 16 August 1939)
    Morning 7:00 AM.


    Best Regards,
    Trichy Ravi

    ReplyDelete
  12. Dear sir,

    This horoscope belongs to Dr.Subramanian swamy, a famous lawyer and political leader from Tamil Nadu. His Date of birth is September 15, 1939 born in Madras, time: 4.30 AM.

    With regards

    Sivachandran.B

    ReplyDelete
  13. Dr. Subramaniya Swamy
    Date of Birth : 15.09.1939
    Time of Birth : 5.00
    Place of Birth : Chennai

    ReplyDelete
  14. இன்று முதல் வகுப்பிற்கு வந்து விட்டேன் அய்யா. விடை
    Subramanian Swamy
    Indian Politician
    Subramanian Swamy is an Indian politician and economist. He was the President of the Janata Party. Ideologically a staunch Hindutva proponent, he merged his party on 11 August 2013 with BJP

    Born 15 September 1939 (age 74)
    Mylapore, Madras

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா,

    அரசியல்வாதி சுப்பிரமனியன் சுவாமி அவர்களின் ஜாதகம்,அவர் 14/9/1939ல் பிறந்துள்ளார், நன்றி.

    ReplyDelete
  16. நடிகை. ஶ்ரீதேவி

    ReplyDelete
  17. பெயர்: டாக்டர்.சுப்பிரமணிய சுவாமி
    பாலினம்: ஆண்
    பிறப்பு: 15.09.1939
    நட்சத்திரம்: ஹஸ்தம்
    ---------------------------------
    சுருக்க வரலாறு:
    இரண்டு மகள்கள்
    அரசியல்வாதி
    ஜனதா கட்சி தலைவர்
    பொருளியலாளர்
    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தவர்.

    1991-ல் நடுவண் அரசில் சட்டதுறை அமைச்சர்
    இவரது பெயர் பல அரசியல்வாதிகளை கதி கலங்க வைக்கும்.

    அதிக அளவில் சர்ச்சைக்குரிய அரசியல் அறிக்கைகள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பிரபலமானவர்.

    2ஜி அலைக் கற்றை ஊழல் போன்ற அஸ்திரங்களை ஒன் மேன் ஆர்மியாக செலுத்தி பல மந்திரிகளை பதவியிலிருந்து எந்திரிக்க வைத்தவர்.

    தனது கருத்துக்களை தயங்காமல் எங்கும் கர்ஜிக்கும் சிங்கம்.

    ”ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு, ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும்” என்று முழங்கி வருபவர்.

    ReplyDelete
  18. 15.09.1939 தோராயமாக 5.30 காலை டாக்டர்.சுப்ரமணிய சாமி

    ReplyDelete
  19. Guru Vanakkam,

    15 Sep 1939 :Dr.Subramaniam Swamy

    Regards
    Ramadu

    ReplyDelete
  20. இன்றையப் புதிருக்கான சரியான விடை:
    டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி
    சென்னையில் பிறந்தவர் அவர் (September 15, 1939)
    சரியான விடையை எழுதிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!
    அன்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com