28.6.13

தாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டில் இத்தனை பேரழிவா?

 

தாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டில் இத்தனை பேரழிவா?

தாரி தேவி கோவில் , காளி மடம் (ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடம்), கேதார்நாத் - இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. 1884 - 1885 ஆண்டுகளில் தாரி தேவி கோவிலை வேறு இடம் செல்ல அன்றய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்பொழுதும் இதே உக்கிரம் கேதார்நாத் மலைப் பகுதிகளில் நிகழ்ந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு முயற்ச்சியில் பேரழிவு நிகழ்ந்துள்ளது என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கான செய்திகளுக்குரிய சுட்டிகளையும் கொடுத்து, நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் அன்பர் (எம்.ரவி, சென்னை) எழுதியுள்ளார்.

அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுத்துள்ளேன். அந்த அன்பருக்கு நம்
நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

எதற்காக கோவிலை அகற்றினார்கள்? அணை கட்டுவதற்காகவாம்!

படித்துப் பாருங்கள்.

நம்புவதும் நம்பதாதும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது!

http://post.jagran.com/goddess-dhari-devis-wrath-ravaged-ukhand-1372155557
http://ibnlive.in.com/news/ukhand-locals-believe-moving-dhari-devi-idol-caused-the-cloudburst/402106-3-243.html

அன்புடன்
வாத்தியார்


தேவியின் கோவிலைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

(மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லை. அதனால் அப்படியே கொடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்)

Elevation:     560 m (1,837 ft)
Architecture and culture
Primary deity:     Maa Kali(Dhari Devi)
Important festivals:     Navratras
Architectural styles:     North Indian architecture
History
Date built:
(Current structure)     Unknown
Creator:     Unknown
Website:     http://www.maadharidevi.org

Dhari Devi is a temple on the banks of the Alaknanda River in the Garhwal Region of Uttarakhand state, India. It houses the upper half of an idol of the goddess Dhari that,[1] according to local lore, changes in appearance during the day from a girl, to a woman, and then to an old lady.

[citation needed] The idol's lower half is located in Kalimath,[1] where mata is prayed in Kali roop.[2] This shrine is one of 108 in India, as numbered by Srimad Devi Bhagwat.[3]
Location

The temple is located in Kalyasaur along the Srinagar -Badrinath Highway. It is about 15 km from Srinagar, Uttarakhand, 20 km from Rudraprayag and 360 km from Delhi.[1]

Controversies

 
The government has tried to build up dams to overcome the power shortage. This has been opposed by locals and some prominent politicians like Uma Bharti and B. C. Khanduri since it would lead to the submergence of the Shrine, and efforts to construct dams have been delayed indefinitely.

[4] Twice, in 1882 & in 2013, attempts to shift the shrine were immediately followed by havoc in Kedar Valley. On June 16th, 2013; the idol was removed to be shifted to another location to facilitate the construction of the same dam, which locals were opposing since beginning. This was followed by a massive cloudburst and flash floods with in hours.

Source: http://en.wikipedia.org/wiki/Dhari_Devi_%28Uttarakhand%29


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=


அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல்என வேல் தோன்றும்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!
- நீக்கிரரின் திருமுருகாற்றுப்படைப் பாடல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29 comments:

  1. astrological perspective analysis of the incident.
    http://srath.com/jyoti%E1%B9%A3a/mundane/vastu/kalis-anger/

    ReplyDelete
  2. thanks for sharing this information

    ReplyDelete
  3. தெய்வமே... உன் கோபத்தை இப்படி காட்ட வேண்டுமா என்ன...?

    ReplyDelete
  4. தாரிதேவியின் கோபமும், காடுகளையும்,மலைகளையும் அழித்துப் பயனடையும்
    அரசியல் வாதிகளும்தா இந்த வெள்ளத்திற்குக் காரணம்.

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய ஜயா வணக்கம்! ஜோதிடகல்வியை பாடமாக நடத்தியது போல் எண்ணகணித பாடத்தையும் பாடமாக நடத்தலாமே?

    ReplyDelete
  6. இது உண்மையென்றால் தாரி தேவி இதில் சம்பந்தப் பட்ட அதிகரிகள், அமைச்சர், அரசு மீது தானே கோபப் பட்டிருக்க வேண்டும். அவர்களையல்லவா காவு வாங்கியிருக்க வேண்டும். அப்பாவி பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள். கருணையே வடிவான தெய்வத்தின் மீதே வீண் பழி சுமத்துகிறீர்கள். லால்குடியார் சொன்னதுபோல் காடுகளையும்,மலைகளையும் அழித்துப் பயனடையும்
    அரசியல் வாதிகள் தான் காரணம்.

    ReplyDelete
  7. இறைவன் கொடுத்த உயிரை அவனே எடுத்து கொள்கிறான் இதில் நமக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த உலகில் பிறக்கும் அணைத்து உயிர்களையும் இயக்குபவன் அவனே. இதற்க்குத்தான் நம் முன்னோர்கள் அன்றைக்கே சொல்லி விட்டார்கள் அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்று.
    நாமெல்லாம் இறக்க பிறந்தவர்கள்!!! உயிரை பூட்டி வைக்க எந்த கொம்பனாலும் முடியாது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும். ஏனென்றால் அவர்களது ஆத்மா அந்த ஊன் உடலை விட்டு பிரிந்த இடம் ஈசன் வாழும் இடம்.
    --நமக்ஷிவாய நமஹ!!!

    ReplyDelete
  8. இந்த திருமுருகாற்றுப் படை வெண்பா பாடலுக்கு பொருள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதோ எனக்குத் தெரிந்ததை கீழே கொடுத்திருக்கிறேன். தவறிருக்குமானால் திருத்தலாம்.

    நம் மனதில்/முகத்தில் அச்சம் தோன்றினால் யாமிருக்க பயமேன் என்று ஆறுமுகனான முருகக் கடவுள் அங்கு தோன்றுவார்.

    வெஞ்சமர் = கடும் போர். போரைப் போன்ற இக்கட்டான/கஷ்ட நிலை வந்தால் அங்கு அச்சம் கொள்ள வேண்டாம் என்று வேல் அல்லது இறையருள் நமக்கு உதவியாக இருக்கும்.

    ஒருகால் என்பது ஒரு வேளை என்பதாக பொருள் படுமோ? ஒரு கால் நீ என்னை நினைத்தால் அங்கே என் இரு பாதங்கள் வந்து நிற்கும். முருகா என்று சொல்பவர் முன்.

    ReplyDelete
  9. The nature will ensure it returns to its normal at any cost. And we need to respect the mother nature. When we forget to do the same, mother nature ensures that it is time to remind.

    As per our vedic doctrines if the ruler errs, the subsequent people who are going to affect are the people he rules.

    And it is common for any human to expect, the God should take a decision ASAP.

    Think about a situation, when a person pray for a Son, Later once God blessed him with a Son subsequent prayer is to ensure his son's professional success. For example as a doctor. Even though praying for a Doctor is something like asking an astrologer with a question How is my future? A generic question. ie., it means the Kid has to get admission in a good school, he need to come out of flying colors in his academics, he need to get a medical seat by merit, then he need to earn money out of the same. Think about the kid failed in any of these tasks. Then it is common for any human to blame God as if He deserted him. Or think about a situation, where the opportunities are nearer ie., his own friends and relatives are this doctor's patient. Will he able to enjoy the goodness of his own prayer. Certainly not.

    Hence, it is beyond our purview to analysis the objective of an incident happened. And if it is a man made blunder, God may have a different plan for the same person which is not a matter to be worried by us. Rather, we can think about the people who suffer and take action as the Ramakrishna Math plunge into relief work within 24 hours which is nothing but "maanava seva mathava seva".

    ReplyDelete
  10. /////Blogger Ravi said...
    astrological perspective analysis of the incident.
    http://srath.com/jyoti%E1%B9%A3a/mundane/vastu/kalis-anger//////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger arul said...
    thanks for sharing this information/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  12. Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    கந்தா
    கடம்பா
    கதிர்வேலா
    கார்த்திகேயா

    ReplyDelete
  13. /////Blogger Advocate P.R.Jayarajan said...
    தெய்வமே... உன் கோபத்தை இப்படி காட்ட வேண்டுமா என்ன...?/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி லாயர் சார்!!

    ReplyDelete
  14. //////Blogger kmr.krishnan said...
    தாரிதேவியின் கோபமும், காடுகளையும்,மலைகளையும் அழித்துப் பயனடையும் அரசியல் வாதிகளும்தா இந்த வெள்ளத்திற்குக் காரணம்./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. ///////Blogger raja kapil said...
    மதிப்பிற்குரிய ஜயா வணக்கம்! ஜோதிடகல்வியை பாடமாக நடத்தியது போல் எண்ணகணித பாடத்தையும் பாடமாக நடத்தலாமே?/////

    நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்! நன்றி

    ReplyDelete
  16. //////Blogger Ak Ananth said...
    இது உண்மையென்றால் தாரி தேவி இதில் சம்பந்தப் பட்ட அதிகரிகள், அமைச்சர், அரசு மீது தானே கோபப் பட்டிருக்க வேண்டும். அவர்களையல்லவா காவு வாங்கியிருக்க வேண்டும். அப்பாவி பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள். கருணையே வடிவான தெய்வத்தின் மீதே வீண் பழி சுமத்துகிறீர்கள். லால்குடியார் சொன்னதுபோல் காடுகளையும்,மலைகளையும் அழித்துப் பயனடையும் அரசியல் வாதிகள் தான் காரணம்./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  17. //////Blogger C.Senthil said...
    இறைவன் கொடுத்த உயிரை அவனே எடுத்து கொள்கிறான் இதில் நமக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த உலகில் பிறக்கும் அணைத்து உயிர்களையும் இயக்குபவன் அவனே. இதற்க்குத்தான் நம் முன்னோர்கள் அன்றைக்கே சொல்லி விட்டார்கள் அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்று.
    நாமெல்லாம் இறக்க பிறந்தவர்கள்!!! உயிரை பூட்டி வைக்க எந்த கொம்பனாலும் முடியாது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும். ஏனென்றால் அவர்களது ஆத்மா அந்த ஊன் உடலை விட்டு பிரிந்த இடம் ஈசன் வாழும் இடம்.
    --நமக்ஷிவாய நமஹ!!!////////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  18. ////Blogger Ak Ananth said...
    இந்த திருமுருகாற்றுப் படை வெண்பா பாடலுக்கு பொருள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதோ எனக்குத் தெரிந்ததை கீழே கொடுத்திருக்கிறேன். தவறிருக்குமானால் திருத்தலாம்.
    நம் மனதில்/முகத்தில் அச்சம் தோன்றினால் யாமிருக்க பயமேன் என்று ஆறுமுகனான முருகக் கடவுள் அங்கு தோன்றுவார்.
    வெஞ்சமர் = கடும் போர். போரைப் போன்ற இக்கட்டான/கஷ்ட நிலை வந்தால் அங்கு அச்சம் கொள்ள வேண்டாம் என்று வேல் அல்லது இறையருள் நமக்கு உதவியாக இருக்கும்.
    ஒருகால் என்பது ஒரு வேளை என்பதாக பொருள் படுமோ? ஒரு கால் நீ என்னை நினைத்தால் அங்கே என் இரு பாதங்கள் வந்து நிற்கும். முருகா என்று சொல்பவர் முன்.//////

    நீங்கள் எழுதியிருக்கும் பொருள் சரியானதுதான் ஆனந்த்! நன்றி!

    ReplyDelete
  19. /////Blogger Ravi said...
    The nature will ensure it returns to its normal at any cost. And we need to respect the mother nature. When we forget to do the same, mother nature ensures that it is time to remind.
    As per our vedic doctrines if the ruler errs, the subsequent people who are going to affect are the people he rules.
    And it is common for any human to expect, the God should take a decision ASAP.
    Think about a situation, when a person pray for a Son, Later once God blessed him with a Son subsequent prayer is to ensure his son's professional success. For example as a doctor. Even though praying for a Doctor is something like asking an astrologer with a question How is my future? A generic question. ie., it means the Kid has to get admission in a good school, he need to come out of flying colors in his academics, he need to get a medical seat by merit, then he need to earn money out of the same. Think about the kid failed in any of these tasks. Then it is common for any human to blame God as if He deserted him. Or think about a situation, where the opportunities are nearer ie., his own friends and relatives are this doctor's patient. Will he able to enjoy the goodness of his own prayer. Certainly not.
    Hence, it is beyond our purview to analysis the objective of an incident happened. And if it is a man made blunder, God may have a different plan for the same person which is not a matter to be worried by us. Rather, we can think about the people who suffer and take action as the Ramakrishna Math plunge into relief work within 24 hours which is nothing but "maanava seva mathava seva"./////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!


    ReplyDelete
  20. ////Blogger Ak Ananth said...
    எதோ எனக்குத் தெரிந்ததை கீழே கொடுத்திருக்கிறேன். தவறிருக்குமானால் திருத்தலாம்/////

    அஞ்சு முகம் என்பது
    தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம்
    என்பதை குறிப்பதாக சொல்லுவார்கள்
    நிர்வாண தீக்கை அடைபவர்களுக்கு தீட்ஷா நாமம் இதனடிப்படையில் சூட்டுவார்கள்.

    முருகனை அறுமுக சிவன் என்றே
    சொல்லுவார்கள் முருகனை சிவ மூர்த்தமாக வைத்து வழிபடும் (வாரியார் சுவாமிகள்) சைவர்களும் உண்டு

    ஆற்றுப்படையில் உள்ள அனைத்து செய்யுட்களும் சித்தாந்த ரசம் நிறைந்தது.. (விநாயகர் அகவலும் சித்தாந்த ரசம் நிறைந்தது. சுவைத்து மகிழ தக்கது)

    உயர்வான செய்யுட்களுக்கு
    தத்துவ அடிப்படையில் பொருள் புரிந்து கொண்டால் மற்றது தானே விளங்கும்.

    இப்படி சொல்வதால்
    உங்கள் கருத்தை
    மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை

    ReplyDelete
  21. அய்யா

    இன்று பாடம் இல்லையா?

    ReplyDelete
  22. அய்யா
    இந்த பின்னூட்டத்தை அனைவருக்கும் சமர்பிக்கிறேன் தயவு செய்து படித்து பார்க்கவும்

    http://www.dinamalar.com/news_detail.asp?id=745594

    ReplyDelete
  23. very true ji.simialr thing of chandi in neighbour country

    ReplyDelete
  24. ////Blogger C.Senthil said...
    அய்யா
    இன்று பாடம் இல்லையா?/////

    வெள்ளிக்கிழமை இறை வணக்கம் மட்டும்தான் ராஜா!

    ReplyDelete
  25. ////Blogger C.Senthil said...
    அய்யா
    இந்த பின்னூட்டத்தை அனைவருக்கும் சமர்பிக்கிறேன் தயவு செய்து படித்து பார்க்கவும்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=745594/////

    பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  26. ////Blogger padman said...
    very true ji.simialr thing of chandi in neighbour country////

    சற்று விவரமாகச் சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com