21.6.13

சின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்!

 
சின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்!

பக்தி மலர்

சின்னப்பழம் ஒன்று பிழிந்து கொடுத்த ஞானப்பழம் இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/akaZDp7AsJY
Our sincere thanks to the person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10 comments:

  1. கே.பி.எஸ்.-ஐ கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் சின்னப் பழம்... அட்சர சுத்தம்.... வாழ்க.. வளர்க.....

    ReplyDelete
  2. சின்னப்பழம் பிழிந்துக் கொடுத்த ஞானப்பழம்
    சிந்தையில் பொங்கி வழிந்த தேனமுதம்
    எந்தை முருகன் செல்வக்குமரன் ஸ்கந்தனே
    இந்த குழந்தையாய் வந்தானோ!

    அருமை! அருமை!! அருமை!!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. அய்யா
    பாடல் மிக அருமை


    கலைராஜன்

    ReplyDelete
  4. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    கே.பி.எஸ்.-ஐ கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் சின்னப் பழம்... அட்சர சுத்தம்.... வாழ்க.. வளர்க..../////.

    எதிர்காலத்தில் மிகச்சிறந்த பாடகராக அந்தச் சிறுவன் வருவான். முருகனருள் அவனுக்குத் துணையாக முன்னிற்கட்டும்!

    ReplyDelete
  5. /////Blogger G Alasiam said...
    சின்னப்பழம் பிழிந்துக் கொடுத்த ஞானப்பழம்
    சிந்தையில் பொங்கி வழிந்த தேனமுதம்
    எந்தை முருகன் செல்வக்குமரன் ஸ்கந்தனே
    இந்த குழந்தையாய் வந்தானோ!
    அருமை! அருமை!! அருமை!!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    உருவாய்,
    அருவாய்
    உளதாய்,
    இலதாய்
    வருவாய்,
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  7. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    பாடல் மிக அருமை
    கலைராஜன்/////

    நல்லது. நன்றி கலைராஜன்!

    ReplyDelete
  8. ////Blogger Sattur Karthi said...
    Good Evening Sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் மாலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com