1.1.13

புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!


வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், சகபதிவர்கள், சகோதரிகள் அனைவருக்கும் வாத்தியாரின் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறையருளால், இந்த ஆண்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்!

அன்புடன்,
மற்றும் இனிய, மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------------

என்ன குறைச்சல்?  இந்தக் கணத்தில் உலகம் ந்ன்றாகத்தான் இருக்கிறது!

 கடவுள் கொடுத்த முதல் வரம் தூக்கம்! இப்ப்டியொரு தூக்கம் போடுங்கள்!
கவலைகள் காணாமல் போய்விடும்

உங்களுக்கு மட்டுமா  பூவோடு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லத் தெரியும்? நாங்களும் சொல்லுவோம்!


 தொழில்நுட்ப வல்லுனர்; புத்தாண்டு விருந்திற்காக சமையல் செய்கிறார்!

 புத்தாண்டுச் செய்தி: அடிக்கடி மாற்ற் வேண்டிய இரண்டு
-------------------------------------------------------------------------------------------- 
புத்தாண்டுப் பொன்மொழி!
 V
V
V
V
V
V

The best part of life is when family members become your friends and friends become family.

 ------------------------------------------------------------------------------------------------------------------
 நாற்பது வயதிற்குக் கீழே உள்ளவர்கள் மட்டும் ஸ்க்ரோல் டவுன் செய்து  கீழே உள்ள படத்துடன் கூடிய செய்தியைப் பாருங்கள். 
மற்றவர்கள்  
மேலே உள்ள பொன்மொழியை மீண்டும் ஒருமுறை படித்து விட்டுப் 
புன்னகையுடன்,  பதிவை விட்டு விலகவும்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

இரண்டுமே மருந்துதான். ஒன்று வெளிக் காயங்களுக்கு : மற்றொன்று உள் காயங்களுக்கு!
நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். சீரியஸ் ஆகிவிடாதீர்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

  1. wish you happy new year for all..

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும்
    உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  3. Thank You.

    Let us enter this NEW YEAR with the understanding that we all make a fresh start and from now on.... let us create our Thoughts, Attitudes and Habits which are compatible with the excellent life to LIVE.

    With every Truthful Prayer, Our thoughts become so Divine and with every Divine thought, our activities become more

    Dynamic and our Abilities get enhanced.

    Hence, let us all step ahead with a lot of OPTIMISM, ENTHUSIASM and HAPPINESS.

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. My hearty wishes to all for a happy and bright New Year! Let this new year bring peace, unity and humanity everywhere!

    ReplyDelete
  6. இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் தருவதாக அமையட்டும். வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பறைத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Thank you for the new year wishes
    We also wish you a very happy and prosperous
    New year 2013

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அன்பிற்கினிய வகுப்பறைத் தோழர்களுக்கும்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வகுப்பறைப் பெரியவர்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும், வணக்கமும்.


    யாதுமாகிய இறைவன் நம் யாவரையும் மகிழ்வோடு வாழ அருள வேண்டிக் கொள்கிறேன்.


    அன்புடன்,

    உங்கள் நண்பன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  10. குருவிற்கு வணக்கம்,
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்'
    வகுப்பறை மாணவர்கள்,பெரியவர்கள்,
    அனைத்து உள்ளகளுக்கும்,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்'
    நன்றி

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வகுப்பறை தோழர்களுக்கும் ..வாத்தியார் அய்யா அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  13. வாத்தியார் ஐயா அவர்களுக்கும் வகுப்பறை தோழர்களுக்கும் இனிய 2013ஆம் ஆண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. /////Blogger KJ said...
    wish you happy new year for all../////

    நல்லது நன்றி நண்பரே! இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  15. ///Blogger அம்பாளடியாள் said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும்
    உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு/////

    நல்லது நன்றி சகோதரி! இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  16. /////Blogger Venkatesh Light said...
    Thank You.
    Let us enter this NEW YEAR with the understanding that we all make a fresh start and from now on.... let us create our Thoughts, Attitudes and Habits which are compatible with the excellent life to LIVE.
    With every Truthful Prayer, Our thoughts become so Divine and with every Divine thought, our activities become more
    Dynamic and our Abilities get enhanced.
    Hence, let us all step ahead with a lot of OPTIMISM, ENTHUSIASM and HAPPINESS.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Bhuvaneshwar said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்////

    நன்றி புவனேஷ்வரன்! இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete

  18. ///Blogger Megalabala said...
    My hearty wishes to all for a happy and bright New Year! Let this new year bring peace, unity and humanity everywhere!////

    நல்லது. நன்றி சகோதரி! இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  19. ////Blogger Parvathy Ramachandran said...
    இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் தருவதாக அமையட்டும். வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பறைத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////

    நல்லது. நன்றி சகோதரி! இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  20. ///Blogger rajanblogs said...
    Thank you for the new year wishes
    We also wish you a very happy and prosperous
    New year 2013////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger arul said...
    nice pictures////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ////Blogger thanusu said...
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.////

    நன்றி தனுசு. உங்களுக்கும் எங்களுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவிஒத்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  23. Blogger ஜி ஆலாசியம் said...
    அன்பிற்கினிய வகுப்பறைத் தோழர்களுக்கும்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வகுப்பறைப் பெரியவர்களுக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும், வணக்கமும்.
    யாதுமாகிய இறைவன் நம் யாவரையும் மகிழ்வோடு வாழ அருள வேண்டிக் கொள்கிறேன்.
    அன்புடன்,
    உங்கள் நண்பன்,
    ஆலாசியம் கோ./////

    உங்களுடைய புத்தாண்டு வேண்டுதல்களுக்கு நன்றி ஆலாசியம். உங்களுக்கும் இந்த ஆண்டு இனியதாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்'
    வகுப்பறை மாணவர்கள்,பெரியவர்கள்,
    அனைத்து உள்ளகளுக்கும்,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்'
    நன்றி////


    நன்றி உதயகுமார்! உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி.
    இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  25. ////Blogger kimu said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  26. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    வகுப்பறை தோழர்களுக்கும் ..வாத்தியார் அய்யா அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  27. /////Blogger சரண் said...
    வாத்தியார் ஐயா அவர்களுக்கும் வகுப்பறை தோழர்களுக்கும் இனிய 2013ஆம் ஆண்டு வாழ்த்துக்கள்////.

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!

    ReplyDelete
  28. தாண்டுவது காலம் தானே அது
    (புத்) தாண்டா..? சரி

    தமிழர்களுக்கு புத்தாண்டே
    தடுமாறி நிற்கிறதே (தையா சித்திரையா)

    இன்னுமொரு புத்தாண்டு
    இன்னும் சிக்கலை த ரா தா?

    தூக்கத்தின் கால் குறைந்தால்
    துக்கமே என சொல்லி வந்த படத்திற்கு

    நன்றிகள் அத்துடன் வழக்கமான
    நல் வாழ்த்துக்கள்.

    சுழல விட பாடல் எப்பவும் போல்
    சுவைத்து மகிழும் பாடல்..

    சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது

    இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச் சொல்லுதம்மா

    உலகம் தெரியவில்லை
    உலகம் தெரியவில்லை

    ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை

    மனதினிலே தோன்றும்
    மயக்கங்கள் கோடி - அந்த

    மயக்கத்திலே பாடுதே
    ஊஞ்சலாடி

    வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொணட நெஞ்சம்தனில்
    வழி இரண்டிருக்கும்

    கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி அந்தக்
    கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி

    ReplyDelete
  29. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    ஐயா அவர்களின் புதிய வகுப்பு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர் நோக்குகின்றோம்!
    சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் இவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிதாம் என்பதற்கிணங்க வகுப்பறை தொடர வாத்தியாரின் கரங்களை வலுப்படுத்த மாணவக் கண்மணிகள் தொடர்வோம் இன்றும் என்றும்...

    ReplyDelete
  30. ////Blogger அய்யர் said...
    தாண்டுவது காலம் தானே அது
    (புத்) தாண்டா..? சரி
    தமிழர்களுக்கு புத்தாண்டே
    தடுமாறி நிற்கிறதே (தையா சித்திரையா)
    இன்னுமொரு புத்தாண்டு
    இன்னும் சிக்கலை த ரா தா?/////

    சஸ்பென்ஸ் இல்லை என்றால் கதை சுவைக்காது. திரைப்படம் சுவைக்காது. சிக்கல் இல்லையென்றால் வாழ்க்கை சுவைக்காது சுவாமி!

    ReplyDelete
  31. //////Blogger ravi krishna said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    ஐயா அவர்களின் புதிய வகுப்பு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர் நோக்குகின்றோம்!
    சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் இவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிதாம் என்பதற்கிணங்க வகுப்பறை தொடர வாத்தியாரின் கரங்களை வலுப்படுத்த மாணவக் கண்மணிகள் தொடர்வோம் இன்றும் என்றும்...//////

    நமக்கு உகந்தவர் முருகப் பெருமான். : முருகப்பெருமானுக்குப் பெருமானுக்கு உகந்த நாள் அவருடைய பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசத் திருநாள். இந்த ஆண்டு தைப்பூசம் 27.1.2013 ஞாயிற்றுக்கிழமை. அன்று வருகிறது. அன்று 2013ற்கான மேல் நிலைப் பாடங்கள் தனி இணைய தளத்தில் (exclusive web site) துவங்கும். வழக்கம்போல பதிவிலும் (Blog) பாடங்கள் தொடரும்.
    மேல் நிலைப் பாடங்கள் திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

    ReplyDelete
  32. Nice Pictures with the meaning..
    WISH YOU HAPPY AND PROSPEROUS NEW YEAR 2013.

    Thank you.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com