காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.
சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.
வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.
ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.
2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.
There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.
அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.
அதற்குப் பிறகு என்ன செய்வது?
மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.
என்ன காரணம்?
ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.
பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.
ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
மிக்க நன்றி
ReplyDeleteதற்சமயம் கோள்சாரம் காலசர்பதோஷமாகவே உள்ளது. 2 டிசம்பர் 2012 ல் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னாரே இந்நிலை மாறுகிறது. இப்போது பிறக்கும் எல்லா குழதைகளுமே சர்ப்பதோஷத்துடன் பிறப்பார்கள்.
ReplyDeleteநேற்று ஒருவர் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்கு நேரம் கேட்டார்.எவ்வளவோ மறுத்தும் விடவில்ல்லை.சரியென்று சனிப்பெயர்ச்சி நேற்று ஆனபின்னர்,லக்கினம் சர்ப்பங்களுக்கு வெளியில் இருக்குமாறு குறித்துக் கொடுத்தேன்.மனதிற்கு நன்றாகத் தெரிகிறது, நான் அப்படி செய்ததால் விதியை மாற்ற முடியாது என்று.இருப்பினும் உலகாயத்ததில் சில சமயம் நாம் வளைந்து கொடுக்க வேண்டியுள்ளது.
நல்ல பதிவு ஐயா! மிக்க நன்றி.
உதாரண ஜாதகத்துடன் காலசர்ப்ப யோக அமைப்பை விளக்கிச் சொன்னது அருமை. மிக்க நன்றி.ஐயா!
ReplyDeleteகாலசர்ப்ப யோக அமைப்பு பற்றி மிகத்தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நிறைவான நன்றிகள் ஐயா.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteசர்பதோஷ்ம் பாடம்
அருமையக்யுள்ளது,
ராகு,கேது கொடிப்பிடிக்கும்
அமைப்பை நன்றக தெளிவுப்டித்தியுள்ளீர்
நன்றி
ஐயா வணக்கம்,
ReplyDeleteஎன்னை பொறுத்தவரையில் ஜோதிடத்தில் நீரே முழுமை ஆசான் புரியும்படியும் சொல்லுகிறே விதம் பாடு ஜோர் “கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார்” கண்டேன் சீதையை” என்ற கம்பன் வார்த்தையை போல் உள்ளது. அருமை அருமை நீர்தான் வாத்தியார்
G R.Murugan
Sir,
ReplyDeleteIn the given horoscope, from kethu all the planets are in anticlockwise, then how it is called viloma?
This comment has been removed by the author.
ReplyDeleteAyya Vanakkam,
ReplyDeleteVanakkam oru santhegam ennavenraal, Kethu munnal kodi piditthu varukirathu enraal,lakanathiliruthu enninaal ragu thane munnaal varukirathu piragu eppadi ennavendum. suppose Mesatthil irunthu start panni clock wise vara venduma ena vilakka vum.
Thanks
Sengottain,tirupur
Dear Sir,
ReplyDeleteIf the Kethu is in the lagna and in the 7th place Rahu.In between there is no planets.which results all the other planets are in 8th 9th 10th and 12th;So will it be under vilma or kalamirdam?Bcoz i was confused with clockwise from ur example.
Dear Sir,
ReplyDeleteThank you for the post.
If you find time, please answer my doubt about Kala-sarpa dhosam.
I am 32 yrs old, born on 10th Sept 1980.
Lagnam: Kadagaam (114 degrees)
Ragu in Kadagam (116 degrees)
Maandhi in 9th position (Meenam).
Sukkiran in Lagnam (98 degrees)
Sun, moon, Jupiter in Simmam
Mercury, Saturn in Kanni.
Mars in Thulam.
Kethu in Magaram.
Kindly let me know whether my horoscope is affected by Kaala-sarpadhosam.
Thank you for your time.
M. Elayaraja, Davis.
10th place gathu 11th,12th empty anyone result
ReplyDeleteDear Sir
ReplyDeleteGood Afternoon.
Viruchiga Lagnam:
6th Kethu(Mesham), 7th guru(Rishabam),8th moon(mithunam), 9th Saturn(Kadagam), 10th Sun,Bhudan and venus(Simmam), 11th Mars and Mandhi(Kanni) and 12th Rahu(Thula).
Idhu Kethu kodi pidpadhu pol ulladhu.
After marriage, i am living good compared to bachelor life.
Question is Kethu kodipidkirandha or Rahu Kodipiduthullara sir...
Thanks
Arul kumar Rajaraman
10th place gathu 11th,12th empty anyone result
ReplyDeleteஇந்த காலசர்ப தோஷம் என்ற ஒன்று இருக்கிறது என்பதில் எனக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை. அதனால் ஏதும் சொல்லாமல் ஜகா வாங்கிக் கொள்கிறேன்.
ReplyDeleteகால் என்றால் காற்று...என்பதால்
ReplyDeleteகால சர்ப்பமா..சில
காலமே இருக்கும் என்பதால்
கால சர்ப்பமா..
படத்தில் முருகனார் காட்டியது போல்
பட்டுக் கொண்டு இருக்கின்றோம்
இரண்டு கட்சிகளுக்கு நடுவில்..
இருவரும் மாற்றி மாற்றிசுரண்டுவதால்
இந்தியாவிற்கு வேண்டாம் சுதந்திரம்
இனி ஊழலுக்கு அடிமையாகவே
இருக்க பழகி கொள்கிறோம்..
இப்போதும் இனி வரும் நாளிலும்
Sir, thanks for the illustration with example. I request you to tell, if the following rule is valid.
ReplyDelete" If one(or more) planet(s) lying outside Rahu Ketu axis occupies the star(padhasaram) of Rahu/Ketu, it indicates that still that planet is under the control of Rahu/Ketu, as if it were inside axis."
vanakam sir . lakanthil ..kethu . 7 house rahu . ghandrian 9th house surian .sukrian 10 th sani .puthan 11.guru 12 th chavai.. ethai eppadi ethukolvathu..
ReplyDeleteMor.Guruji
ReplyDeleteWell explained post on two major Kalsarpa yogas. but, please explain the other types also in your language so has to have more clarity on this Kalsarpa Yogas / dosha.-Vrichigam
மிகவும் நல்ல பதிவு..
ReplyDeleteஒரு சந்தேகம் ஐயா ,கேது கு பதில் ராகு ம ராகு கு பதிலாக கேதுவும் இருந்தாலும் , மற்றைய கிரகங்கள் வலப்பக்கத்தில் ராகு - கேது உடன் அடைபட்டால் இந்த ஜாதகம் எப்படி இருந்து இருக்கும் ஐயா..
அன்புடன்
ஜான்
////Blogger Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி/////
வருகைப் பதிவிற்கு நன்றி!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதற்சமயம் கோள்சாரம் காலசர்பதோஷமாகவே உள்ளது. 2 டிசம்பர் 2012 ல் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னாரே இந்நிலை மாறுகிறது. இப்போது பிறக்கும் எல்லா குழதைகளுமே சர்ப்பதோஷத்துடன் பிறப்பார்கள்.
நேற்று ஒருவர் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்கு நேரம் கேட்டார்.எவ்வளவோ மறுத்தும் விடவில்ல்லை.சரியென்று சனிப்பெயர்ச்சி நேற்று ஆனபின்னர்,லக்கினம் சர்ப்பங்களுக்கு வெளியில் இருக்குமாறு குறித்துக் கொடுத்தேன்.மனதிற்கு நன்றாகத் தெரிகிறது, நான் அப்படி செய்ததால் விதியை மாற்ற முடியாது என்று.இருப்பினும் உலகாயத்ததில் சில சமயம் நாம் வளைந்து கொடுக்க வேண்டியுள்ளது.
நல்ல பதிவு ஐயா! மிக்க நன்றி.////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஉதாரண ஜாதகத்துடன் காலசர்ப்ப யோக அமைப்பை விளக்கிச் சொன்னது அருமை. மிக்க நன்றி.ஐயா!///
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteகாலசர்ப்ப யோக அமைப்பு பற்றி மிகத்தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நிறைவான நன்றிகள் ஐயா./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
சர்பதோஷ்ம் பாடம்
அருமையா உள்ளது,
ராகு,கேது கொடிப்பிடிக்கும்
அமைப்பை நன்றக தெளிவுப்டித்தியுள்ளீர்
நன்றி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்,
என்னை பொறுத்தவரையில் ஜோதிடத்தில் நீரே முழுமை ஆசான் புரியும்படியும் சொல்லுகிறே விதம் பாடு ஜோர் “கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார்” கண்டேன் சீதையை” என்ற கம்பன் வார்த்தையை போல் உள்ளது. அருமை அருமை நீர்தான் வாத்தியார்
G R.Murugan/////
ஜோதிடத்தில் முழுமை என்பது யாருக்கும் கைவராது. புரியும்படி சொல்லித்தருகிறேன் என்பது மட்டும் உண்மைதான்!
/////Blogger govind said...
ReplyDeleteSir,
In the given horoscope, from kethu all the planets are in anticlockwise, then how it is called viloma?////
கடிகாரச் சுற்றில் கேதுதானே முதலில் நிற்கிறது சாமி? மீண்டும் ஒருமுறை பாருங்கள்!
////Blogger redfort said...
ReplyDeleteAyya Vanakkam,
Vanakkam oru santhegam ennavenraal, Kethu munnal kodi piditthu varukirathu enraal,lakanathiliruthu enninaal ragu thane munnaal varukirathu piragu eppadi ennavendum. suppose Mesatthil irunthu start panni clock wise vara venduma ena vilakka vum.
Thanks
Sengottain,tirupur/////
குழப்பம் எதற்கு? கடிகாரச் சுற்றில் கேதுதானே முதலில் நிற்கிறது சாமி? மீண்டும் ஒருமுறை பாருங்கள்!
////Blogger kkdxb said...
ReplyDeleteDear Sir,
If the Kethu is in the lagna and in the 7th place Rahu.In between there is no planets.which results all the other planets are in 8th 9th 10th and 12th;So will it be under vilma or kalamirdam?Bcoz i was confused with clockwise from ur example.////
கடிகாரச்சுற்று என்றால் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில்!
////Blogger Unknown said...
ReplyDeleteDear Sir,
Thank you for the post.
If you find time, please answer my doubt about Kala-sarpa dhosam.
I am 32 yrs old, born on 10th Sept 1980.
Lagnam: Kadagaam (114 degrees)
Ragu in Kadagam (116 degrees)
Maandhi in 9th position (Meenam).
Sukkiran in Lagnam (98 degrees)
Sun, moon, Jupiter in Simmam
Mercury, Saturn in Kanni.
Mars in Thulam.
Kethu in Magaram.
Kindly let me know whether my horoscope is affected by Kaala-sarpadhosam.
Thank you for your time.
M. Elayaraja, Davis./////
கடகத்தில் துவங்கி மகரத்திற்குள் அத்தனை கிரகங்களும் ராகு - கேது பிடிக்குள் உள்ளனவே! காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம்தான்
////Blogger krishnababuvasudevan said...
ReplyDelete10th place gathu 11th,12th empty anyone result////
இப்படி உதிரியாக எதையாவது கேட்டால், என்ன சொல்வது?
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Good Afternoon.
Viruchiga Lagnam:
6th Kethu(Mesham), 7th guru(Rishabam),8th moon(mithunam), 9th Saturn(Kadagam), 10th Sun,Bhudan and venus(Simmam), 11th Mars and Mandhi(Kanni) and 12th Rahu(Thula).
Idhu Kethu kodi pidpadhu pol ulladhu.
After marriage, i am living good compared to bachelor life.
Question is Kethu kodipidkirandha or Rahu Kodipiduthullara sir..
Thanks
Arul kumar Rajaraman/////
ராகுதான் கொடியைப் பிடித்திருக்கிறது.
/////Blogger ananth said...
ReplyDeleteஇந்த காலசர்ப தோஷம் என்ற ஒன்று இருக்கிறது என்பதில் எனக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை. அதனால் ஏதும் சொல்லாமல் ஜகா வாங்கிக் கொள்கிறேன்./////
நல்லது. நன்றி. ஆனந்த்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteகால் என்றால் காற்று...என்பதால்
கால சர்ப்பமா..சில
காலமே இருக்கும் என்பதால்
கால சர்ப்பமா..
படத்தில் முருகனார் காட்டியது போல்
பட்டுக் கொண்டு இருக்கின்றோம்
இரண்டு கட்சிகளுக்கு நடுவில்..
இருவரும் மாற்றி மாற்றிசுரண்டுவதால்
இந்தியாவிற்கு வேண்டாம் சுதந்திரம்
இனி ஊழலுக்கு அடிமையாகவே
இருக்க பழகி கொள்கிறோம்..
இப்போதும் இனி வரும் நாளிலும்/////
நாங்களும் பழகிக்கொள்கிறோம்!
/////Blogger Arul Murugan. S said...
ReplyDeleteSir, thanks for the illustration with example. I request you to tell, if the following rule is valid.
" If one(or more) planet(s) lying outside Rahu Ketu axis occupies the star(padhasaram) of Rahu/Ketu, it indicates that still that planet is under the control of Rahu/Ketu, as if it were inside axis."///
இருக்கிற குழப்பம் போதும் சாமி! பாதசாரத்தை வைத்தெல்லாம் குழப்பிக்கொள்ளாதீர்கள்!
////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir . lakanthil ..kethu . 7 house rahu . ghandrian 9th house surian .sukrian 10 th sani .puthan 11.guru 12 th chavai.. ethai eppadi ethukolvathu../////
கேதுதான் கொடியைப் பிடித்திருக்கிறது.
/////Blogger Virichigam said...
ReplyDeleteMor.Guruji
Well explained post on two major Kalsarpa yogas. but, please explain the other types also in your language so has to have more clarity on this Kalsarpa Yogas / dosha.-Vrichigam/////
பழைய பாடங்களில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் சாமி!
/////Blogger john said...
ReplyDeleteமிகவும் நல்ல பதிவு..
ஒரு சந்தேகம் ஐயா ,கேது கு பதில் ராகு ம ராகு கு பதிலாக கேதுவும் இருந்தாலும் , மற்றைய கிரகங்கள் வலப்பக்கத்தில் ராகு - கேது உடன் அடைபட்டால் இந்த ஜாதகம் எப்படி இருந்து இருக்கும் ஐயா..
அன்புடன்
ஜான்////
ராகு, கேதுவிற்கு நடுவில் வலப்பக்கத்தில் கிரகங்கள் அடைபட்டாலும் அதே நிலைமைதானே சாமி! என்ன குழப்பம்?
Dear Sir,
ReplyDeleteIn India's Horoscope Ketu is leading the other planets. Should I have to still keep hope with India?
Kodipiditu munadi selpathu yarr lakknam thugu munvidaa, kadisie vedaa.2nd place or 12th place vilaguam.
ReplyDeleteUthriyanaa kelvigu varunthugirean ungaal vagupuariyel nuziyamudiyavillayyy ithanallthaan intha uthriyanaa kalvigal, manigaum.
ReplyDeleteஎன் இரண்டு doughtor. doughtor தொடர்பான rasikattam, which doughtor rasikattam என்னை afect, pannalam.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteSimma Lagnathil sukran & Manthi, Saturn + Guru + Suriyan in II house, Chandiran & Buthan in III house, Mars in IV House, Kethu in VI house, Raghu in XII house. How it will be taken sir, Is kethu is taking incharge (OR) Raghu.
Respected Sir
ReplyDeleteSimma Lagnathil sukaran, Saturn + sun + Guru in II house, Chandiran & Buthan in III house, Mars in IV house, Kethu in Six house, Raghu in 12 house. How it will be taken sir.
Ayya vanakkam,
ReplyDeleteKadikasuttru ok but enkirunthu aarambippathu?
From lagnam enkirapothu raku thane kodi pidikkirar.
Regards
Sengo,tirupur
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது "Anti-Clockwise" பார்வையில் சுற்றுகிறது. (உதாரணமாக
ReplyDeleteரிஷபம் டு மேஷம் , மிதுனம் டு ரிஷபம்)
ராகு பார்வையில் மற்ற கிரகங்கள் இருந்தால் ராகு கொடி பிடிக்கிறார்.
கேது பார்வையில் மற்ற கிரகங்கள் இருந்தால் கேது கொடி பிடிக்கிறார்.
இதை தான் கால சர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தில் யார் கொடி பிடிக்கிறார் என்று சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
மேல சொன்ன தகவலை வாத்தியார் அவர்கள் சரி பார்த்து சொல்ல வேண்டுகிறேன்.
வாத்தியார் அவர்களே,
ReplyDeleteசமீப காலமாகத்தான் தங்கள் பதிவுகளை படிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனது நீண்டநாள் ஆர்வத்திற்கு மிக சரியான வாய்ப்பாக தங்களது பாடம் அமைந்துள்ளது என கருதுகிறேன். இவ்வளவு எளிமையாக யாராலும் தன்னலமின்றி சோதிட கலையை கற்று தர முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
ஒவ்வொரு பதிப்பும் மிக அருமையாக உள்ளது & காலஷர்ப்ப தோஷ பாடம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்!!!
நன்றியுடன்,
ராஜா பழனிவேல்.
/////Blogger Rajan said...
ReplyDeleteDear Sir,
In India's Horoscope Ketu is leading the other planets. Should I have to still keep hope with India?////
அதனாலென்ன? லக்கினத்தில் 43 பரல்கள் உள்ளன. நம்மதியாக இருங்கள்!
////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteKodipiditu munadi selpathu yarr lakknam thugu munvidaa, kadisie vedaa.2nd place or 12th place vilaguam.////
லக்கினத்தை வைத்து ஏன் கும்மி அடிக்கிறீர்கள்? கடிகாரச் சுற்றில் ராகு & கேது ஆகிய இருவரில் யார் முதலில் நிற்கிறார்களோ அவர்களுக்கே கொடிபிடிக்கும் வாய்ப்பு!
////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteUthriyanaa kelvigu varunthugirean ungaal vagupuariyel nuziyamudiyavillayyy ithanallthaan intha uthriyanaa kalvigal, manigaum.///
மேல்நிலை வகுப்பைச் சொல்கிறீர்களா? திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக மதில் சுவர் கட்டி வைத்துள்ளேன். அகழி வெட்டி வைத்துள்ளேன்.
////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteஎன் இரண்டு doughtor. doughtor தொடர்பான rasikattam, which doughtor rasikattam என்னை afect, pannalam./////
உங்கள் ஜாதகம் மட்டுமே உங்களைத் துவைக்கும். மற்ற ஜாதகங்கள் உங்களைத் துவைப்பதற்கு நோ சான்ஸ்1111
////Blogger Ravindranath said...
ReplyDeleteRespected Sir,
Simma Lagnathil sukran & Manthi, Saturn + Guru + Suriyan in II house, Chandiran & Buthan in III house, Mars in IV House, Kethu in VI house, Raghu in XII house. How it will be taken sir, Is kethu is taking incharge (OR) Raghu.////
கேதுதான் கொடியை வைத்திருக்கிறார்!
/////Blogger redfort said...
ReplyDeleteAyya vanakkam,
Kadikasuttru ok but enkirunthu aarambippathu?
From lagnam enkirapothu raku thane kodi pidikkirar.
Regards
Sengo,tirupur////
லக்கினத்தை வைத்து ஏன் கும்மி அடிக்கிறீர்கள்? கடிகாரச் சுற்றில் ராகு & கேது ஆகிய இருவரில் யார் முதலில் நிற்கிறார்களோ அவர்களுக்கே கொடிபிடிக்கும் வாய்ப்பு!
//////Blogger Shyam Prasad said...
ReplyDeleteபொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது "Anti-Clockwise" பார்வையில் சுற்றுகிறது. (உதாரணமாக
ரிஷபம் டு மேஷம் , மிதுனம் டு ரிஷபம்)
ராகு பார்வையில் மற்ற கிரகங்கள் இருந்தால் ராகு கொடி பிடிக்கிறார்.
கேது பார்வையில் மற்ற கிரகங்கள் இருந்தால் கேது கொடி பிடிக்கிறார்.
இதை தான் கால சர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தில் யார் கொடி பிடிக்கிறார் என்று சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
மேல சொன்ன தகவலை வாத்தியார் அவர்கள் சரி பார்த்து சொல்ல வேண்டுகிறேன்./////
குழப்பாதீர்கள். கடிகாரச் சுற்றில் ராகு & கேது ஆகிய இருவரில் யார் முதலில் நிற்கிறார்களோ அவர்களுக்கே கொடிபிடிக்கும் வாய்ப்பு!
/////Blogger Unknown said...
ReplyDeleteவாத்தியார் அவர்களே,
சமீப காலமாகத்தான் தங்கள் பதிவுகளை படிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனது நீண்டநாள் ஆர்வத்திற்கு மிக சரியான
வாய்ப்பாக தங்களது பாடம் அமைந்துள்ளது என கருதுகிறேன். இவ்வளவு எளிமையாக யாராலும் தன்னலமின்றி சோதிட கலையை கற்று தர முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
ஒவ்வொரு பதிப்பும் மிக அருமையாக உள்ளது & காலஷர்ப்ப தோஷ பாடம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்!!!
நன்றியுடன்,
ராஜா பழனிவேல்./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
9th place suriyan thanthai igu pagai enpathu ennna
ReplyDeleteBlogger krishnababuvasudevan said...
ReplyDelete9th place suriyan thanthai igu pagai enpathu ennna/////
9ம் இடம் தந்தைக்கு உரிய இடம்
சூரியன் தந்தைக்குக் காரகன்
அவன் 9ல் இருப்பதால் ‘காரகன் பாவ நாசம்’ என்னும் சொல்லடையை வைத்து அவ்வாறு சொல்வார்கள்.
Dear Sir,
ReplyDeleteThis question is linked to your recent comment on "காரகன் பாவ நாசம்".
I assume this general rule will apply to all planets. I would like to know if there are any exception to this rule.
For example: If planet Jupiter happens to be in Cancer which also happens to be 2nd house in the horoscope.
Thank You,
M. Elayaraja , Davis, CA.
Dear Sir,
ReplyDeleteFor predicting the flag bearer between the planets Kethu and Raagu, I kindly request you to make it clear one more time.
I understand that we have to do clockwise rotation. But would like to know which house would be the reference or starting point for the clockwise rotation.
Is it Mesham the first house or is it the Lagna in a horoscope?
Thank you for your time.
M. Elayaraja, Davis, CA.
////Blogger Unknown said...
ReplyDeleteDear Sir,
This question is linked to your recent comment on "காரகன் பாவ நாசம்".
I assume this general rule will apply to all planets. I would like to know if there are any exception to this rule.
For example: If planet Jupiter happens to be in Cancer which also happens to be 2nd house in the horoscope.
Thank You,
M. Elayaraja , Davis, CA.////
ஆமாம். அது பொது விதி. ஆனால் அது எல்லா காரகர்களுக்கும் அது பொருந்தும். குரு தனகாரகன். தனகாரகன் 2ல் (தன ஸ்தானத்தில்) இருப்பது அவனால் பெரிய உதவி கிடைக்காது. காரகன் பாவ நாசம் அடிப்படையில்
////Blogger Unknown said...
ReplyDeleteDear Sir,
For predicting the flag bearer between the planets Kethu and Raagu, I kindly request you to make it clear one more time.
I understand that we have to do clockwise rotation. But would like to know which house would be the reference or starting point for the clockwise rotation.
Is it Mesham the first house or is it the Lagna in a horoscope?
Thank you for your time.
M. Elayaraja, Davis, CA./////
லக்கினம் மற்றும் ராசி போன்றவற்றை எல்லாம் ஒதுக்கிவையுங்கள். இங்கே பிரதானமாகப் பேசப்படுவது ராகு & கேது.
கடிகாரச்சுற்றில் யார் முதலில் நிற்கிறாரோ அவர் கையில்தான் கொடி
உங்கள் ஜாதகத்தில் கடகத்தில் ராகு. கடிகார ஓட்டத்தைப் பிடித்துக்கொண்டே வாருங்கள் மகரத்தில் கேது. கேதுதான் முதலில்
நிற்கிறார். ஆகவே உங்கள் ஜாதகத்தில் கேதுதான் கொடி பிடிக்கிறார். விளக்கம் போதுமா?
Dear Sir,
ReplyDeleteThank you very much for taking time to answer my questions.
M. Elayaraja, Davis CA.