திருமதி ரேவதி சங்கரன் |
கல்க்கும் காமெடி நிகழ்ச்சிகளில் இரண்டை இன்று பதிவிட்டிருக்கிறேன். 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை கர்நாடக இசையில் பாடினால் எப்படி இருக்கும்? பாடிக்காட்டி அசத்தியிருக்கிறார் திருமதி ரேவதி சங்கரன் அவர்கள். கேட்டு மகிழுங்கள். அடுத்து தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் பிரபல மேடைக் கலைஞர் முத்து முருகன் அவர்கள் நடத்தும் நகைச்சுவை நிகழ்ச்சி (Comedy show) ஒன்றையும் வலை ஏற்றியுள்ளேன். அதையும் பார்த்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
முதலில் ரேவதி சங்கரன் அவர்களின் நிகழ்ச்சி (குறுகிய வடிவம்)
2.இரண்டாவதாக ரேவதி சங்கரன் அவர்களின் நிகழ்ச்சி (சற்று நெடிய வடிவம்)
3.திருவாளர் முத்து முருகன் (டர்பன், சவுத் ஆப்ரிக்கா) அவர்களின் காமெடி நிகழ்ச்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Migavum nantraga ullathu.good morning
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,
ReplyDeleteஏழு நாளில் சிவப்பழகு படம் நன்றாக உள்ளது.
ரேவதி சங்கரன் அவர்கள் கர்நாடக இசையில் பாடியுள்ள
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடல் கேட்க அருமையாக
இருந்தது.
நன்றி!
Muntru nalkal ulana Mr.iyyer.Om siva siva om.
ReplyDeleteமூன்று..
ReplyDeleteஆகா..
ReplyDeleteலிட்டில் ஸ்டார் இல்லை
bigger star..
அதை யும்
அதனுடன் இதையும் சேர்த்து..
அசத்தி விட்டீர்கள்..
அன்பான வாழ்த்துக்கள்
என்ன அய்யா இன்னைக்கு ரொம்ப குஷியாக உள்ளீர்கள்? சிரித்து சிரித்து கண்களில் நீரே வந்து விட்டது.
ReplyDeleteரேவதி சங்கரனின் த்வின்கிலே ரொம்ப பிரபலம் இங்கே.! oru வார இதழ்க்கான எல்லா விஷயங்களையும் கவர் பண்ணிடுறீங்களே சூப்பரூ!
/// Ananthamurugan said...
ReplyDeleteMigavum nantraga ullathu.good morning////
வெரி குட் மார்னிங்! இவவளவு சீக்கிரம் உங்களை யார் எழுந்திரிக்கச் சொன்னது?
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,
ஏழு நாளில் சிவப்பழகு படம் நன்றாக உள்ளது. ரேவதி சங்கரன் அவர்கள் கர்நாடக இசையில் பாடியுள்ள டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடல் கேட்க அருமையாக இருந்தது.
நன்றி!////
நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!
//// Ananthamurugan said...
ReplyDeleteMuntru nalkal ulana Mr.iyyer.Om siva siva om.////
அப்படியல்ல:
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
/// அய்யர் said...
ReplyDeleteமூன்று..////
இரண்டு,..ஒன்று....ஆர்யபட்டா!
//// அய்யர் said...ஆகா..
ReplyDeleteலிட்டில் ஸ்டார் இல்லை
bigger star..
அதையும்
அதனுடன் இதையும் சேர்த்து..
அசத்தி விட்டீர்கள்..
அன்பான வாழ்த்துக்கள்/////
மேலான அன்பிற்கு நன்றி விசுவநாதன்!
//// Kalai said...
ReplyDeleteஎன்ன அய்யா இன்னைக்கு ரொம்ப குஷியாக உள்ளீர்கள்? சிரித்து சிரித்து கண்களில் நீரே வந்து விட்டது.
ரேவதி சங்கரனின் ட்விங்கிள் ரொம்ப பிரபலம் இங்கே. ஒரு வார இதழ்க்கான எல்லா விஷயங்களையும் கவர் பண்ணிடுறீங்களே சூப்பர்!/////
சின்ன வயதில் குமுதம், விகடன், கல்கி, என்று நிறைய வார இதழ்களை அட்டை டு அட்டை படித்ததனால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்:-)))
என்றைக்குமே குஷியாகத்தான் இருப்பேன் சகோதரி. பழநிஅப்பன் பக்கத்தில் இருக்கும்போது குஷிக்கு என்ன குறை?
///என்றைக்குமே குஷியாகத்தான் இருப்பேன் ///
ReplyDeleteகுஷி மட்டுமல்ல.. கொஞ்சம்
பிஸியாகவும் என்று சொல்லுங்களேன்.
குஷி என்றதும் ஏதோ சினிமா பத்தி பேசறோம் நினைச்சுக்கிட்டு வருவங்களும் இருக்காங்களே..
நேர்மறையா சொன்ன எடுத்துக் கொள்ள விரும்பாத தாழ்வு மனப்பாணமை உள்ளர்களிடம் இப்படித்தான் சொல்லியாகனம் போல..
//// அய்யர் said...
ReplyDelete///என்றைக்குமே குஷியாகத்தான் இருப்பேன் ///
குஷி மட்டுமல்ல.. கொஞ்சம்
பிஸியாகவும் என்று சொல்லுங்களேன்.
குஷி என்றதும் ஏதோ சினிமா பத்தி பேசறோம் நினைச்சுக்கிட்டு வருவங்களும் இருக்காங்களே..
நேர்மறையா சொன்னா எடுத்துக் கொள்ள விரும்பாத தாழ்வு மனப்பான்மை உள்ளர்களிடம் இப்படித்தான் சொல்லியாகணும் போல../////
நீங்கள் எப்படி சொன்னாலும் எடுத்துக்கொள்வேன். வகுப்பறைக் கண்மணிகள் எப்படிச் சொன்னாலும் எடுத்துக்கொள்வேன். அது என்னுடைய சுபாவம்
ஒரு பாடலை உங்களுக்காகச் சுழல விடுகிறேன்:
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?
///சின்ன வயதில் குமுதம், விகடன், கல்கி, என்று நிறைய வார இதழ்களை அட்டை டு அட்டை படித்ததனால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்///
ReplyDeleteமாணவராகிய எம்மையும் குஷிப்படுத்தியமைக்கு நன்றிகள் வாத்தியார்.
கலக்கல் காமடி நன்று சார்...
ReplyDeleteமுத்து முருகன் சிரிக்க வைத்தாலும் நம்ம மகாத்மாவை
வைத்து பேசியது தான் முகம் சுழிக்க வைத்து.
மண்ணின் மைந்தர்களே அவரை அசிங்கம் செய்யும் போது
இதை என்ன சொல்வது..
திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் படைப்பு அருமை...
வங்கமும் தெலுங்கும் அசத்திட்டாங்க போங்க....
//// krishnar said...
ReplyDelete///சின்ன வயதில் குமுதம், விகடன், கல்கி, என்று நிறைய வார இதழ்களை அட்டை டு அட்டை படித்ததனால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்///
மாணவராகிய எம்மையும் குஷிப்படுத்தியமைக்கு நன்றிகள் வாத்தியார்./////
உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
///// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
ReplyDeleteகலக்கல் காமடி நன்று சார்...
முத்து முருகன் சிரிக்க வைத்தாலும் நம்ம மகாத்மாவை
வைத்து பேசியது தான் முகம் சுழிக்க வைத்து.
மண்ணின் மைந்தர்களே அவரை அசிங்கம் செய்யும் போது
இதை என்ன சொல்வது../////
அவருடைய முன்னோர்கள் அங்கே குடியேறியவர்கள். அவர் அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பிரஜை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் படைப்பு அருமை...
வங்கமும் தெலுங்கும் அசத்திட்டாங்க போங்க....////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/// Ananthamurugan said...
ReplyDeleteMigavum nantraga ullathu.good morning////
SP.VR. SUBBAIYA said...
வெரி குட் மார்னிங்! இவவளவு சீக்கிரம் உங்களை யார் எழுந்திரிக்கச் சொன்னது?
இன்று ஒரு ஆடிட்.(அலுவலகத்தில்)அதான்,காலைலேயே எழுந்து ஒரு தூக்க கலக்கத்தில் ஆடிகிட்டே
good morning!! kmrk sir கு வயசயிடுசிச்சு இல்லையா,அதான் அவர் நல்ல தூங்கி எழுந்து 9 மணிக்கு பிறகு பின்னூட்டம் இடலாம்.கோவிச்சுகிட்டரோ??இது வரை பின்னோட்டம் இல்லையே!!??
வகுப்புக்கு கொஞ்சம் தாமதமாக வந்தால்...இதென்ன ஒரே சிரிப்பும் கும்மாளமும் பாட்டும் கூத்தும் ..ஹ்ம்ம் .!!!!!!!!!!
ReplyDeleteரேவதி சங்கரன் காணொளிகளை முன்பே பார்த்துள்ளேன், அவருடைய பாட்டி வைத்தியமும் விஜய் டி. வி. யில் பார்த்துள்ளேன். இவர் மிகவும் திறமைசாலியான பெண்மணி. நன்றாக சிரிக்க வைக்கிறார்.
ஆப்ரிக்க முத்துவின் நகைச்சுவை விரசம், ஆபாசம் வகையைச் சேர்ந்தது.
எனக்கு பிடித்த (என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த) நகைச்சுவை, கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியில் வந்த 'ரஸ்ஸல் பீட்டர்ஸ்' என்பவருடையது. மக்களின் காலாச்சார வேறுபாடுகளை நகைப்புக்கு உள்ளாக்குவார். குறிப்பாக இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது பற்றிய இந்த காணொளி மிகவும் வேடிக்கையானது.
http://youtu.be/Nn5jlrxcpkI
நகைச்சுவை விருந்து நன்றாக உள்ளது. நன்றி ஐயா.
அருமை, அசத்தல்! நன்றி ஐயா.
ReplyDeleteநகைச்சுவை மூன்றும் சுவையாக உள்ளன.நன்றி ஐயா!
ReplyDelete//// Ananthamurugan said...
ReplyDelete/// Ananthamurugan said...
Migavum nantraga ullathu.good morning////
SP.VR. SUBBAIYA said...
வெரி குட் மார்னிங்! இவவளவு சீக்கிரம் உங்களை யார் எழுந்திரிக்கச் சொன்னது?////
இன்று ஒரு ஆடிட்.(அலுவலகத்தில்)அதான்,காலைலேயே எழுந்து ஒரு தூக்க கலக்கத்தில் ஆடிகிட்டே good morning!! kmrk sir கு வயசயிடுசிச்சு இல்லையா,அதான் அவர் நல்ல தூங்கி எழுந்து 9 மணிக்கு பிறகு பின்னூட்டம் இடலாம்.கோவிச்சுகிட்டரோ??இது வரை பின்னோட்டம் இல்லையே!!??////
வயதானாலும் உங்களைவிட அவர் சுறுசுறுப்பானவர். மனதளவில் உங்களைவிட அவர் இளமையானவர். கலா ரசிகர்! வருவார். வந்து பின்னூட்டம் இடுவார். பொறுமையாக இருங்கள்!
//// தேமொழி said...
ReplyDeleteவகுப்புக்கு கொஞ்சம் தாமதமாக வந்தால்...இதென்ன ஒரே சிரிப்பும் கும்மாளமும் பாட்டும் கூத்தும் ..ஹ்ம்ம் .!!!!!!!!!!
ரேவதி சங்கரன் காணொளிகளை முன்பே பார்த்துள்ளேன், அவருடைய பாட்டி வைத்தியமும் விஜய் டி. வி. யில் பார்த்துள்ளேன். இவர் மிகவும் திறமைசாலியான பெண்மணி. நன்றாக சிரிக்க வைக்கிறார்.
ஆப்ரிக்க முத்துவின் நகைச்சுவை விரசம், ஆபாசம் வகையைச் சேர்ந்தது.
எனக்கு பிடித்த (என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த) நகைச்சுவை, கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியில் வந்த 'ரஸ்ஸல் பீட்டர்ஸ்' என்பவருடையது. மக்களின் காலாச்சார வேறுபாடுகளை நகைப்புக்கு உள்ளாக்குவார். குறிப்பாக இந்திய பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது பற்றிய இந்த காணொளி மிகவும் வேடிக்கையானது.
http://youtu.be/Nn5jlrxcpkI
நகைச்சுவை விருந்து நன்றாக உள்ளது. நன்றி ஐயா.////
உங்களுடைய பாராட்டிற்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றி சகோதரி!
/// Sathish K said...
ReplyDeleteஅருமை, அசத்தல்! நன்றி ஐயா.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//// kmr.krishnan said...
ReplyDeleteநகைச்சுவை மூன்றும் சுவையாக உள்ளன.நன்றி ஐயா!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
முதல் இரண்டும் நன்றாக ரசிக்கும் படி இருந்தன. 3வதைப் பற்றி என்ன சொல்ல?
ReplyDelete