-------------------------------------------------------------------------------------
........................................................................................................
அடடா, இப்படியொரு விளக்கமா?
இந்திய ரூபாய்க்குப் புதிதாகக் குறிப்படம் ஒன்றைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தியுளார்கள்.(A symbol which is in printed or written sign used to represent an operation, element, quantity, quality, or relation, as in mathematics or music) அனைவரும் அறிந்ததே! அதற்கு ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். படம் கிழே உள்ளது. பார்த்து அது சரிதானா? அல்லது இல்லையா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
வாத்தியார், இரண்டு நாள் வெளியூர்ப் பயணம். இன்றும் நாளையும் வகுப்பறைக்கு விடுமுறை. சுறுசுறுப்பான கண்மணிகள் பழைய படங்களைப் புரட்டிப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல
Ipod அல்லது DVDஐ வைத்துத் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாக்கலாம்:-)))))
---------------------------------------------------------------------
“வாத்தி (யார்), ஞாயிறு வாரமலர்?”
“இந்தவாரம் ஞாயிறு மலர் இல்லை. ஏன் இல்லை என்றால், வாரமலருக்கு யாரும் எழுதியனுப்பவில்லை!”
“ஏன் உங்களுடைய கதைகளில் ஒன்றைப் போட வேண்டியதுதானே?”
“இல்லை, அது உங்களுக்கென்றே உள்ள பகுதி. அதில் வாத்தியாரின் ஆக்கங்கள் வராது! அது நியாயமுமல்ல!”
--------------------------------------------------------------------
“அடுத்த வகுப்பு?”
“வழக்கம்போல திங்கட்கிழமை காலையில்!”
“சரி, வெளியூர்ப் பயணத்திலிருக்கும்போது இதை எப்படி வலையில் ஏற்றினீர்கள்?”
“கூகுள் ஆண்டவரின் மகிமை! ப்ளாக்கில் போஸ்ட் ஆஃப்சன் உள்ளது. அதில் உள்ளிட்டுவிட்டால் போதும். அது தானாக ஆக்கங்களை, கடமை தவறாமல் குறித்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவில் ஏற்றிவிடும். கீழே விளக்கப்படம் உள்ளது. தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!”
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
Bon Voyage. கூர்ந்து நோக்கினால் நிலவரம் படத்தில் காட்டியுள்ளது போல்தான் இருக்கிறது.
ReplyDeleteரொம்ப பொருத்தமா இருக்கு.
ReplyDeleteஐயா பணத்தின் மதிபிற்கு ஏற்ற விளக்கம்,அருமையான பதிவு.ஆனாலும் இதை மேல்யிருந்து கீழாக அமைத்துயிருக்கலாம்.ஏன் என்றால் கீழ்யிருப்போர்க்கு தவறிவிழுந்துவிடுவோமோ என்ற பயம்மில்லை.மேல்யிருப்போர்க்கு எப்போம் நாம் தவறிவிழுந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும் அதுவே அவர்களுக்கு எமனாகவும் இருக்கலாம்...
ReplyDeleteRich class :
ReplyDeleteமனைவி; ஏங்க! நாம பாட்டுக்க இஸ்டத்திக்கு சாப்பிட்டு அனுபவிச் சிக்கிட்டு இருக்கேமே, பின்னாடி ஏதும் பிரச்சனை வராதா?
கணவன்: நமக்கு என்னப் பிரச்சனை, எல்லாத்தையும் தாங்கத் தான் நமக்கு கீழே Middle Class இருக்காங்களே!
(பாவம்! கீழே இருக்கிறவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து எழுந்திருச்சா என்ன ஆகும் என்பதை மறந்திட்டாரு)
Middle Class :
மனைவி: ஏங்க! நாம மட்டும் இப்படி கஷ்டப்படுகிறோம்?
கணவன்: என்னப் பன்றது, கவலைப்படாதே நாமும் ஒருநாள் மேலேப் போவோம். நம்பிக்கைத் தான் வாழ்க்கை!
Poor People :
குழந்தை: டா- டா மம்மி டாடி டா-டா....... வரும்போது "சோன்பப்டி" வாங்கிட்டு வாங்க....
மனைவி: நம்ம பிள்ளைகள் சினிமாவுக்குப் போகிறத பாக்குறப்ப எனக்குப் பழைய ஞாகபம் எல்லாம் வருது!!!....
கணவன்: ம்ம்ம்..... அதெல்லாம் அந்தக்காலம் இப்பவெல்லாம் நம்ம வாத்தியார் படமாதிரியா வருது!!!!
நன்றிகள் ஐயா!
classic cartoon.
ReplyDeleteshows the reality of life in india.
but i pray to lord for all the people to achieve the good status.
Thank you sir.
என்னதைச் சொல்வது? குறிப்படம்தான் மாறுகிறது.ஏழையின் நிலை அதே அதோ கதிதான்.என்ன தேவை வந்தது இப்போ புதிதாக குறிப்படம் போட? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
ReplyDeleteM.Nithiyanantham
ReplyDeleteஅந்தக் குறியீடு ஏழையின் வயிற்றின் மேல் நின்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்
உள்ளேன் ஐயா
ReplyDeleteவாத்தியார் அய்யா
ReplyDeleteஇரண்டு நாட்கள் வகுப்புக்கு வர முடியவில்லை, சிறு வெளியூர் பயணம்
அடுத்த வாரமலரை எனது ஆக்கத்துக்கு ரிசிர்வ் செய்ய வேண்டுகிறான், இன்னும் இரண்டு, முன்று நாட்களில் அனுபுக்கிரியன்.
நன்றி
பாண்டியன்
இந்திய ரூபாயின் குறியீட்டுக்குத் தங்கள் விளக்கம் அருமை. என்றாலும் கூட இப்படி இருந்தால் மேலும் சிறப்பாக இருக்காதா? மேல்தட்டில் அரசியல் வாதிகள், நடுவளைவில் அரசு அதிகார வர்க்கம், அடித்தட்டில் ஏழை எளிய சாதாரண மக்கள். இன்றைய நிலைமையில் அதுதான் சரியான குறியீடு.
ReplyDeleteநல்ல விளக்கம் அய்யா.
ReplyDeleteசிரிப்பாகவும் சிந்திக்கவைக்கவும் உள்ளது.
ஒன்று பணக்ரனாக இருக்க வேண்டும் அலது ஏழையாக இருக்க வேண்டும்
மத்தியில் மாட்டிக்கொள்வது திரிலோக சொர்க்கம் நிலைமை தான்.
கூகுளே ப்ளாக் பற்றிய உபரி தகவல் மிக்க அருமை.
அப்பர் மிடில் க்ளாஸ் ரைட்டு, லோயர் மிடில் க்ளாஸை ஏன் காலியா விட்டுட்டாங்க???
ReplyDeleteதஞ்சைப் பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி, அந்த அற்புதம் பற்றி நமது வகுப்பறையின் 76 வயது மாணவர் தஞ்சை உயர்திரு வெ. கோபாலன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று www.tamilhindu.com என்ற வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் கண்டுள்ள பல புகைப்படங்களும் அவர் கை வண்ணமே!அக்கட்டுரையைப்படித்து அங்கேயே பின்னூட்டம் இட்டும், வகுப்பறையில் பாராட்டியும் அவரது அரிய பணிக்கு நன்றி தெரிவிக்க சக மாணவக் கண்மணிகளை வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteஅதே கட்டுரை எனது வலைப்பூhttp://parppu.blogspot.comல் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.படங்கள் இருக்காது.வெறும் கட்டுரை மட்டும் உள்ளது.
தஞ்சை அற்புதத்தைக் காண
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=xtDNL2YWtXo&feature=player_embedded
இந்த யூ ட்யூப் பார்க்கவும், உருவாக்கம் செய்தவர் திரு.வேலன். அவர் பெயரிலேயே வலைப்பூ உள்ளது. அதில் மிக அரிய தகவல்கள் உள்ளன.
http://velang.blogspot.com/2010/09/blog-post_21.html
ReplyDeleteIf you want to learn phtoshop and other technical matters visit this blog. It is really good.I strongly
recommend this to computer sauvy youngsters.
/////ananth said...
ReplyDeleteBon Voyage. கூர்ந்து நோக்கினால் நிலவரம் படத்தில் காட்டியுள்ளது போல்தான் இருக்கிறது./////
நல்லது. நன்றி ஆனந்த்!
//// HVL said...
ReplyDeleteரொம்ப பொருத்தமா இருக்கு.///////
நன்றி நண்பரே!
///// hai_cha70 said...
ReplyDeleteஐயா பணத்தின் மதிபிற்கு ஏற்ற விளக்கம்,அருமையான பதிவு.ஆனாலும் இதை மேல்யிருந்து கீழாக அமைத்துயிருக்கலாம்.ஏன் என்றால்
கீழ்யிருப்போர்க்கு தவறிவிழுந்துவிடுவோமோ என்ற பயம்மில்லை.மேல்யிருப்போர்க்கு எப்போம் நாம் தவறிவிழுந்துவிடுவோமோ என்ற
பயம் இருக்கும் அதுவே அவர்களுக்கு எமனாகவும் இருக்கலாம்../////.
நல்லது. நன்றி நண்பரே!
////Alasiam G said...
ReplyDeleteRich class :
மனைவி; ஏங்க! நாம பாட்டுக்க இஸ்டத்திக்கு சாப்பிட்டு அனுபவிச் சிக்கிட்டு இருக்கேமே, பின்னாடி ஏதும் பிரச்சனை வராதா?
கணவன்: நமக்கு என்னப் பிரச்சனை, எல்லாத்தையும் தாங்கத் தான் நமக்கு கீழே Middle Class இருக்காங்களே!
(பாவம்! கீழே இருக்கிறவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து எழுந்திருச்சா என்ன ஆகும் என்பதை மறந்திட்டாரு)
Middle Class :
மனைவி: ஏங்க! நாம மட்டும் இப்படி கஷ்டப்படுகிறோம்?
கணவன்: என்னப் பன்றது, கவலைப்படாதே நாமும் ஒருநாள் மேலேப் போவோம். நம்பிக்கைத் தான் வாழ்க்கை!
Poor People :
குழந்தை: டா- டா மம்மி டாடி டா-டா....... வரும்போது "சோன்பப்டி" வாங்கிட்டு வாங்க....
மனைவி: நம்ம பிள்ளைகள் சினிமாவுக்குப் போகிறத பாக்குறப்ப எனக்குப் பழைய ஞாகபம் எல்லாம் வருது!!!....
கணவன்: ம்ம்ம்..... அதெல்லாம் அந்தக்காலம் இப்பவெல்லாம் நம்ம வாத்தியார் படமாதிரியா வருது!!!!
நன்றிகள் ஐயா!//////////
உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!
//// CJeevanantham said. classic cartoon.shows the reality of life in india.
ReplyDeletebut i pray to lord for all the people to achieve the good status.
Thank you sir./////
உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும்! நன்றி!
/////kmr.krishnan said...
ReplyDeleteஎன்னதைச் சொல்வது? குறிப்படம்தான் மாறுகிறது.ஏழையின் நிலை அதே அதோ கதிதான்.என்ன தேவை வந்தது இப்போ புதிதாக குறிப்படம் போட? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.//////
முன்னைவிட இப்போது பரவாயில்லை. மேலும் மாறும். கவலையை விடுங்கள்!
/////nithya said...
ReplyDeleteM.Nithiyanantham
அந்தக் குறியீடு ஏழையின் வயிற்றின் மேல் நின்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்//////
சிலவற்றை நினைக்கலாம். செய்ய முடியாது!
////kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா//////
வருகைப் பதிவிற்கு நன்றி!
/////bhuvanar said...வாத்தியார் அய்யா
ReplyDeleteஇரண்டு நாட்கள் வகுப்புக்கு வர முடியவில்லை, சிறு வெளியூர் பயணம்
அடுத்த வாரமலரை எனது ஆக்கத்துக்கு ரிசிர்வ் செய்ய வேண்டுகிறான், இன்னும் இரண்டு, முன்று நாட்களில் அனுப்புகிறேன்.
நன்றி /////
ஆகா, அனுப்புங்கள். அத்துடன் முடிந்தவரை எழுத்துப்பிழைகளையும் திருத்தி அனுப்புங்கள்!
/////Thanjavooraan said...
ReplyDeleteஇந்திய ரூபாயின் குறியீட்டுக்குத் தங்கள் விளக்கம் அருமை. என்றாலும் கூட இப்படி இருந்தால் மேலும் சிறப்பாக இருக்காதா? மேல்தட்டில் அரசியல் வாதிகள்,
நடுவளைவில் அரசு அதிகார வர்க்கம், அடித்தட்டில் ஏழை எளிய சாதாரண மக்கள். இன்றைய நிலைமையில் அதுதான் சரியான குறியீடு.///////
நடுத்தட்டில் செல்வந்தர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் சார்:-))))
////Naveen said...
ReplyDeleteநல்ல விளக்கம் அய்யா சிரிப்பாகவும் சிந்திக்கவைக்கவும் உள்ளது. ஒன்று பணக்ரனாக இருக்க வேண்டும் அலது ஏழையாக இருக்க வேண்டும்
மத்தியில் மாட்டிக்கொள்வது திரிலோக சொர்க்கம் நிலைமை தான். கூகுளே ப்ளாக் பற்றிய உபரி தகவல் மிக்க அருமை./////
எல்லாம் உங்களுக்காகத்தான் நண்பரே!
////HVL said...
ReplyDeleteஅப்பர் மிடில் க்ளாஸ் ரைட்டு, லோயர் மிடில் க்ளாஸை ஏன் காலியா விட்டுட்டாங்க???////
மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிறாரே சுவாமி! அது போதுமே!
////kmr.krishnan said...
ReplyDeleteதஞ்சைப் பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி, அந்த அற்புதம் பற்றி நமது வகுப்பறையின் 76 வயது
மாணவர் தஞ்சை உயர்திரு வெ. கோபாலன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று www.tamilhindu.com என்ற வலைதளத்தில்
வெளியாகி உள்ளது. அதில் கண்டுள்ள பல புகைப்படங்களும் அவர் கை வண்ணமே!அக்கட்டுரையைப்படித்து அங்கேயே பின்னூட்டம்
இட்டும், வகுப்பறையில் பாராட்டியும் அவரது அரிய பணிக்கு நன்றி தெரிவிக்க சக மாணவக் கண்மணிகளை வேண்டிக்கொள்கிறேன்.
அதே கட்டுரை எனது வலைப்பூhttp://parppu.blogspot.comல் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.படங்கள் இருக்காது.வெறும் கட்டுரை மட்டும் உள்ளது./////
தகவலுக்கு நன்றி சார்!
//// kmr.krishnan said...
ReplyDeleteதஞ்சை அற்புதத்தைக் காண
http://www.youtube.com/watch?v=xtDNL2YWtXo&feature=player_embedded
இந்த யூ ட்யூப் பார்க்கவும், உருவாக்கம் செய்தவர் திரு.வேலன். அவர் பெயரிலேயே வலைப்பூ உள்ளது. அதில் மிக அரிய தகவல்கள் உள்ளன./////
இதற்கும் நன்றி சார்!
/////kmr.krishnan said...
ReplyDeletehttp://velang.blogspot.com/2010/09/blog-post_21.html
If you want to learn phtoshop and other technical matters visit this blog. It is really good.I strongly
recommend this to computer sauvy youngsters./////
ஆமாம். அவர் அரியதொரு பணியைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்!