+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று? பகுதி 2
இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? கவலையை விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.
சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. நேரமின்மை காரணமாக, முடிந்த அளவு மொழிமாற்றம் செய்துள்ளேன். தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
வாத்தியாரின் கேள்வி: ராமர், கிருஷ்ணர், இயேசு நாதர், காந்திஜி ஆகிய நாலவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
கண்மணியின் பதில்: எல்லோருமே அரசு விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்!!!!!
-------------------------------
2
The easiest way to make your old car run better, is to check the prices of new car.
----------------------------------
3
When the best actors are chosen by other actors, it's called the Oscars. When the best actors are chosen by the people, it's called an election.
+++++++++++++++++++++++++++++++++
4.
வாத்தியார்: “எல்லோரும் பேப்பர், பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். காப்பி அடிக்காமல் அவரவர்களாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

தலைப்பு - நான் கோடீசுவரனானால்!”
எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டர்கள்.
நமது ஜப்பான் மைனரின் தோற்றத்தில் இருந்த ஒரு கண்மணி மட்டும் ஒன்றும் எழுதாமல், கைகளைக் கட்டிக் கொண்டு சலனமின்றி அமர்ந்திருந்தான்.
வாத்தியார் கேட்டார்: “ராசா, என்ன விஷயம்? நீ மட்டும் ஏன் எழுதத் துவங்காமல் உட்கார்ந்திருக்கிறாய்?”
"I'm waiting for my secretary," he replied.
==================================
5
கணினி ஆண்பாலா? அல்லது பெண்பாலா?
A Spanish teacher was explaining to her class that in Spanish, unlike English, nouns are designated as either masculine or feminine - House for instance, is feminine: la casa. Pencil, however, is masculine
A student asked what gender is computer? Instead of giving the answer, the teacher split the class into two groups, male and female, and asked them to decide for themselves whether computer should be a masculine or a feminine noun. Each group was asked to give four reasons for its recommendation.
The mens group decided that computer should definitely be of the feminine gender (la computadora), because:
1. No one but their creator understands their internal logic;
2. The native language they use to communicate with other computers is incomprehensible to everyone else;
3. Even the smallest mistakes are stored in long term memory for possible later retrieval; and
4. As soon as you make a commitment to one, you find yourself spending half your paycheck on accessories for it.
The womens group, however, concluded that computers should be Masculine (el computador), because:
1. In order to do anything with them, you have to turn them on;
2. They have a lot of data but still cant think for themselves;
3. They are supposed to help you solve problems, but half the time they ARE the problem; and
4. As soon as you commit to one, you realize that if you had waited a little longer, you could have gotten a better model.
The women won.
++++++++++++++++++++++++++++++++++++++++++
6
How is Sarasawathi Ramanathan?
A sweet grandmother telephoned St. Joseph 's Hospital. She timidly asked, "Is it possible to speak to someone who can tell me how a patient is doing?"
The operator said, "I'll be glad to help, dear. What's the name and room number of the patient?"
The grandmother in her weak, tremulous voice said, "Sarasawathi Ramanathan, Room 302."
The operator replied,"Let me put you on hold while I check with the nurse's station for that room."
After a few minutes, the operator returned to the phone and said, "I have good news. Her nurse just told me that Sarasawathi Ramanathan is doing well. Her blood pressure is fine; her blood work just came back normal and her physician, Dr.Shankar, has scheduled her to be discharged tomorrow."
The grandmother said, "Thank you. That's wonderful. I was so worried. God bless you for the good news."
The operator replied, "You're more than welcome. Is Sarasawathi Ramanathan your daughter?"
The grandmother said, "No, I'm Sarasawathi Ramanathan in Room 302. No one tells me anything."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
Grandparent's ANSWERING MACHINE
Good morning. . . . At present we are not at home but, pleaseLeave your message after you hear the beep. beeeeeppp ...

If you are one of our children, dial 1 and then select the option from 1 to 5 in order of "arrival" so we know who it is.
If you need us to stay with the children, press 2
If you want to borrow the car, press 3
If you want us to wash your clothes and ironing, press 4
If you want the grandchildren to sleep here tonight, press 5
If you want us to pick up the kids at school, press 6
If you want us to prepare a meal for Sunday or to have it delivered to your home, press 7
If you want to come to eat here, press 8
If you need money, dial 9
If you are going to invite us to dinner, or, taking us to the theater start talking we are listening !!!!!!!!!!!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழில் எது நன்றாக உள்ளது?
ஒரு வரி சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Dear sir,
ReplyDeleteHow are you doing? I like 4th one:-)))
3
ReplyDeleteWhen the best actors are chosen by other actors, it's called the Oscars. When the best actors are chosen by the people, it's called an election.
ஏழுமே சைவமாக இருந்ததால் எல்லாமே பிடித்தது. இருந்தாலும் 3 சரியான பன்ச்
Dear sir,
ReplyDelete4th one, I enjoyed.
Thanks,
J.SENDHIL
Sir,
ReplyDelete2,3 & 7
/////hotcat said...
ReplyDeleteDear sir,
How are you doing? I like 4th one:-)))/////
அடடே சங்கர், வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும். புது மனைவியின் கரங்களை விட்டு விலகி, பதிவுகளைப் படிப்பதற்கு இப்போதாவது உங்களுக்கு நேரம் கிடைத்ததே! மகிழ்ச்சி!
/////kmr.krishnan said...
ReplyDelete3
When the best actors are chosen by other actors, it's called the Oscars. When the best actors are chosen by the people, it's called an election.
ஏழுமே சைவமாக இருந்ததால் எல்லாமே பிடித்தது. இருந்தாலும் 3 சரியான பன்ச்//////
உங்களுக்கும், கோபாலன் சாருக்கும் பயந்துதான் அசைவைத்தையே அண்டவிடவில்லை!:-)))))
//////dhilse said...
ReplyDeleteDear sir,
4th one, I enjoyed.
Thanks,
J.SENDHIL/////
நல்லது. நன்றி செந்தில்!
//////Alasiam G said...
ReplyDeleteSir,
2,3 & 7//////
நல்லது. நன்றி ஆலாசியம்!!
Dear Sir,
ReplyDeleteReally all are superb.Most i liked is No.6 & 7.Pls continue your social service.Congratulations!!!!
வணக்கம் அய்யா.....
ReplyDeleteநன்றாக சிரித்தேன் அதிலும்
நமது ஜப்பான் மைனரின் தோற்றத்தில் இருந்த ஒரு கண்மணி மட்டும் ஒன்றும் எழுதாமல், கைகளைக் கட்டிக் கொண்டு சலனமின்றி அமர்ந்திருந்தான்.
மற்றும் கணினி ஆண் பாலா அல்லது பெண் பாலா இரண்டும் சிறப்பு ரசித்தேன் நன்றாக சிரித்தேன்
நன்றி வணக்கம்
/////Sivasubramanian said...
ReplyDeleteDear Sir,
Really all are superb.Most i liked is No.6 & 7.Pls continue your social service.Congratulations!!!!//////
நல்லது. நன்றி நண்பரே!
////astroadhi said...
ReplyDeleteவணக்கம் அய்யா.....
நன்றாக சிரித்தேன் அதிலும்
நமது ஜப்பான் மைனரின் தோற்றத்தில் இருந்த ஒரு கண்மணி மட்டும் ஒன்றும் எழுதாமல், கைகளைக் கட்டிக் கொண்டு சலனமின்றி அமர்ந்திருந்தான்.
மற்றும் கணினி ஆண் பாலா அல்லது பெண் பாலா இரண்டும் சிறப்பு ரசித்தேன் நன்றாக சிரித்தேன்
நன்றி வணக்கம்////
சத்தமாகச் சொல்லாதீர்கள். மெல்லச் சொல்லுங்கள். மைனரின் காதில் விழுந்துவைக்கப் போகிறது!
ஏழுமே சூப்பர். ஜப்பான் மைனர் மைனர் தான்.
ReplyDeleteDear Sir!
ReplyDeleteGood morning
My choice No 5 and Mr Minor always minor.haa...haa...hi..hi..ho...hoo.
வாத்தி (யார்) ஐயா வணக்கம்.
ReplyDelete//////minorwall said...
pick up drop escape என்ற தத்துவத்தைத்தான் கண்ணன்.......................
ஆமா கண்ணன் ஜாதகம் கிடைக்குமா?எல்லோரும் ராமர் ஜாதகம்தான் ஸ்பெஷல் ன்னு சொல்றாங்களே?ஒரு சேஞ்சுக்கு?
சத்தியமாக " பகவான் கண்ணனின் " ஜாதகம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அதனை களவாடிய கள்வனும் நானும் அல்லே .
ஏன் இந்த கண்ணனின் ஜாதகம் என்னவென்றே தெரியாமல் தான் இத்தனை தூரம் வந்தது எல்லாமும் கூட.
" ஊருக்கு கிடைத்தான் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்ற
சொல்லடையை நிருபிக்கும் வகையில்
"அழுகையோ ஆனந்தமோ"
"கோபமோ தாகமோ"
"புகழ்ச்சியோ இகழ்ச்சியோ" எல்லாவற்றிலும் முழுபங்குக்குரியவன்
"பரந்தாமன்!" மட்டுமே. ஏனெனில், திட்டும் வாங்கி உள்ளான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் ஜனித்தாலும் அவனுடைய நாமதிலையே ஜனிக்க வேண்டும்
என்கின்ற தீராத தாகத்தையும் தந்துள்ளான்.
இனிமேல் என்ன நடக்கும் என்பதை கணிக்கும் அளவிற்கு ஜோதிட ஞானம் உள்ள குடுப்பதில் பிறந்தும் கூட யாம் வாங்கிவந்த வரம் "ஆமை (வரம்) வேகம்".
********************
சுக்ர தசை விட்டும் " தூவானம் " இன்னும் விடலை போலேருக்கே?
தங்களையும் அறியாமல் தாங்களே கூறியுள்ளதை பாருங்கள் "தூவானம்" என்று தூவானதிர்க்கே பெருமை சேர்க்கும் "குற்றால சாரல்" அருகில் தான் ஜனித்த இடமும் கூட
"சிற்பிக்கி சிலை தேவை இல்லை தானே!" ஆதலால்
பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து "பாறை என்னும் பிறப்பு குறிப்பு தருகின்றேன்".
வாசுதேவ-நல்லூர். 15 / 05 / 1978 , 02.02 AM.
இப்பமாவது ஒத்து கொள்ளுங்கள்! கண்ணனின் நிறம் தான் மாநிறமே ஒழிய மனம் என்னவோ
"வெண்மைதான்" என்பதனை.
all jokes are super .i like it's
ReplyDeleteஉண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஒரு பெண்மணி வெறொருவர் போல விசாரித்தறிந்த நிகழ்ச்சி நன்று. ஆனால் பாவம் சரஸ்வதி ராமநாதன் என்ற பெயர் புகழ்பெற்ற ஒரு பேராசிரியரின் பெயர் அல்லவா? அதுவும் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றவர், சிறந்த பேச்சாளர், கண்ணதாசன் கவிதைகளில் மனத்தைப் பறிகொடுத்தவர். சரிதான்! அவரும் இந்த நகைச்சுவையை ரசிக்கத்தான் செய்வார்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று? பகுதி 2
இந்த தலைப்புக்கு பதிலாக இப்படீ மாற்ரீனால் என்ன?
இந்த வாரமும் சிரிக்கலாம் வாங்க!!
(or) சிரித்து (ஏழ் )7 நாட்கள் ஆகிவிட்டதெ!!
Any way -Grandparent's ANSWERING MACHINE
-IS A WOUNDERFUL INVENTION - THIS WILL SERTAINLY HELP MANY.
THIS SHOWS OUR PRESANT SUITATION.
I LIKED THE 5TH - The women won
/////krish said...
ReplyDeleteஏழுமே சூப்பர். ஜப்பான் மைனர் மைனர் தான்.////
நல்லது. நன்றி க்ரீஷ்!
/////kannan said...
ReplyDeleteDear Sir!
Good morning
My choice No 5 and Mr Minor always minor.haa...haa...hi..hi..ho...hoo.////
நல்லது. நன்றி மைனர்...ஸாரி நன்றி கண்ணன்!
///////kannan said..
ReplyDeleteவாத்தி (யார்) ஐயா வணக்கம்.
//////minorwall said...
pick up drop escape என்ற தத்துவத்தைத்தான் கண்ணன்.......................
ஆமா கண்ணன் ஜாதகம் கிடைக்குமா?எல்லோரும் ராமர் ஜாதகம்தான் ஸ்பெஷல் ன்னு சொல்றாங்களே?ஒரு சேஞ்சுக்கு?
சத்தியமாக " பகவான் கண்ணனின் " ஜாதகம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அதனை களவாடிய கள்வனும் நானும் அல்லே .
ஏன் இந்த கண்ணனின் ஜாதகம் என்னவென்றே தெரியாமல் தான் இத்தனை தூரம் வந்தது எல்லாமும் கூட.
" ஊருக்கு கிடைத்தான் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்ற
சொல்லடையை நிருபிக்கும் வகையில்
"அழுகையோ ஆனந்தமோ"
"கோபமோ தாகமோ"
"புகழ்ச்சியோ இகழ்ச்சியோ" எல்லாவற்றிலும் முழுபங்குக்குரியவன்
"பரந்தாமன்!" மட்டுமே. ஏனெனில், திட்டும் வாங்கி உள்ளான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் ஜனித்தாலும் அவனுடைய நாமதிலையே ஜனிக்க வேண்டும்
என்கின்ற தீராத தாகத்தையும் தந்துள்ளான்.
இனிமேல் என்ன நடக்கும் என்பதை கணிக்கும் அளவிற்கு ஜோதிட ஞானம் உள்ள குடுப்பதில் பிறந்தும் கூட யாம் வாங்கிவந்த வரம் "ஆமை (வரம்) வேகம்". ********************
சுக்ர தசை விட்டும் " தூவானம் " இன்னும் விடலை போலேருக்கே?
தங்களையும் அறியாமல் தாங்களே கூறியுள்ளதை பாருங்கள் "தூவானம்" என்று தூவானதிர்க்கே பெருமை சேர்க்கும் "குற்றால சாரல்" அருகில் தான் ஜனித்த இடமும் கூட
"சிற்பிக்கி சிலை தேவை இல்லை தானே!" ஆதலால்
பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து "பாறை என்னும் பிறப்பு குறிப்பு தருகின்றேன்".
வாசுதேவ-நல்லூர். 15 / 05 / 1978 , 02.02 AM.
இப்பமாவது ஒத்து கொள்ளுங்கள்! கண்ணனின் நிறம் தான் மாநிறமே ஒழிய மனம் என்னவோ
"வெண்மைதான்" என்பதனை./////
உங்களுடைய கிருஷ்ண பக்தி வாழ்க! வளர்க!
////மகேஷ் ராஜ் said...
ReplyDeleteall jokes are super .i like it's////
நன்றி மகேஷ்!
/////Thanjavooraan said...
ReplyDeleteஉண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஒரு பெண்மணி வெறொருவர் போல விசாரித்தறிந்த நிகழ்ச்சி நன்று. ஆனால் பாவம் சரஸ்வதி ராமநாதன் என்ற பெயர் புகழ்பெற்ற ஒரு பேராசிரியரின் பெயர் அல்லவா? அதுவும் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றவர், சிறந்த பேச்சாளர், கண்ணதாசன் கவிதைகளில் மனத்தைப் பறிகொடுத்தவர். சரிதான்! அவரும் இந்த நகைச்சுவையை ரசிக்கத்தான் செய்வார்./////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சார்! அவரல்ல! இது வேறு ஒரு பெண்மணி!
rajanblogs said...
ReplyDeleteஅய்யா,
இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று? பகுதி 2
இந்த தலைப்புக்கு பதிலாக இப்படீ மாற்ரீனால் என்ன?
இந்த வாரமும் சிரிக்கலாம் வாங்க!!
(or) சிரித்து ஏழு 7 நாட்கள் ஆகிவிட்டதே!!
Any way -Grandparent's ANSWERING MACHINE
-IS A WOUNDERFUL INVENTION - THIS WILL SERTAINLY HELP MANY.
THIS SHOWS OUR PRESANT SUITATION.
I LIKED THE 5TH - The women won//////
அடுத்த தடவை மாற்றி விடுகிறேன் சகோதரி!
அய்யா,
ReplyDeleteஒன்றும் ஏழும் நன்றாக இருந்தது. அதிலும் ஏழாவது ஜோக் வயதானவர்களின் மனதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்றைய பெரும்பாலான ஆண்கள் தங்கள் பெற்றோரை கவனித்து கொள்ள நினைத்தாலும் அவர்களது மனைவிகள் விடுவதில்லை. இதுவே கசப்பான உண்மை.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
ஐயா!!!
ReplyDelete2வது 2 அர்த்தமுள்ளதாக இருந்தது. இது கணவன் மனைவிக்கும் பொருந்தும்.
4வது அறிவுப்பூர்வமாக presence of mind பற்றி சொல்வதாக இருந்தது.
நன்றி...
2 & 3 good sir.
ReplyDeleteஐயா வணக்கம்...!
ReplyDeleteஎல்லாமே நன்றாகத்தான் இருந்தன, ஆனால் சரசுவதி ராமநாதனும், Answering Machineம் மிக அருமை.. குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. உண்மைதான், இப்படி சிரித்து எத்தனை நாளயிற்று..? மிக்க நன்றிகள்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
naangalum ippidi solli irukkirom vaathiyaare.........
ReplyDeletebut arumai arumai ...
வாத்தியாரின் கேள்வி: ராமர், கிருஷ்ணர், இயேசு நாதர், காந்திஜி ஆகிய நாலவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
கண்மணியின் பதில்: எல்லோருமே அரசு விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்!!!!!
sir ,
ReplyDelete1st one is good , 4th one is nice & 5th one superp sir ,...
Sir,
ReplyDeleteI liked the computer one...especially the reasons for recomending the computer to be A MASCULINE. Im still laughing......
-Kalai
//////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா,
ஒன்றும் ஏழும் நன்றாக இருந்தது. அதிலும் ஏழாவது ஜோக் வயதானவர்களின் மனதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்றைய பெரும்பாலான ஆண்கள் தங்கள் பெற்றோரை கவனித்து கொள்ள நினைத்தாலும் அவர்களது மனைவிகள் விடுவதில்லை. இதுவே கசப்பான உண்மை.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்/////
கரெக்ட். அதுதான் நடக்கிறது. தங்களுக்கும் வயதாகும். தங்களுக்கும் இது போன்ற நிலைமை வரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதுதான் அவலம்!
//////Arul said...
ReplyDeleteஐயா!!!
2வது 2 அர்த்தமுள்ளதாக இருந்தது. இது கணவன் மனைவிக்கும் பொருந்தும்.
4வது அறிவுப்பூர்வமாக presence of mind பற்றி சொல்வதாக இருந்தது.
நன்றி.../////
நல்லது. நன்றி நண்பரே!
//////Iyappan said...
ReplyDelete2 & 3 good sir./////
நல்லது. நன்றி ஐயப்பன்!
///M.Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
எல்லாமே நன்றாகத்தான் இருந்தன, ஆனால் சரசுவதி ராமநாதனும், Answering Machineம் மிக அருமை.. குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. உண்மைதான், இப்படி சிரித்து எத்தனை நாளயிற்று..? மிக்க நன்றிகள்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்/////
நல்லது. நன்றி திருவேல் முருகன்!
/////பிரபா said...
ReplyDeletenaangalum ippidi solli irukkirom vaathiyaare.........
but arumai arumai ...
வாத்தியாரின் கேள்வி: ராமர், கிருஷ்ணர், இயேசு நாதர், காந்திஜி ஆகிய நாலவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
கண்மணியின் பதில்: எல்லோருமே அரசு விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்!!!!!////
பள்ளிக்கூடங்களில், சிலசமயங்களில், இதுபோன்ற அப்பாவித்தனமான பதில்கள் வரும்!
/////Soundarraju said...
ReplyDeletesir ,
1st one is good , 4th one is nice & 5th one superp sir ,...//////
நல்லது. நன்றி சுந்தரராஜூ!
//////kalai said...
ReplyDeleteSir,
I liked the computer one...especially the reasons for recomending the computer to be A MASCULINE. Im still laughing......
-Kalai/////
நல்லது. நன்றி நண்பரே!
vanakkam iya. nagaichuvai arumai. nan 3 mathankalaga ungal vaguparai manavan. indrudhan ungal blogil pathivu seithullane. nantri.
ReplyDeleteDear Sir
ReplyDelete1st and 4th Excellent sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
/////s.adimoulame said...
ReplyDeletevanakkam iya. nagaichuvai arumai. nan 3 mathankalaga ungal vaguparai manavan. indrudhan ungal blogil pathivu seithullane. nantri./////
உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது? உண்மைப்பெயரும் இதுதானா? உங்கள் பெற்றோர்களின் பெயர் என்ன?
ஒரு ஆர்வத்தில்...ஹி..ஹி வேறொன்றுமில்லை
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
1st and 4th Excellent sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நன்றி ராஜாராமன்!
3 , 4 தான்..இதுலே என் பேரை வேற இழுத்து வுட்டுருக்கீங்க..பிள்ளையார் கோயில் ஆண்டி கதையால்லே இருக்கு..
ReplyDeleteநல்லா இருந்துச்சு..astroadi ,krish, kannan கமெண்டுக்கு நன்றி..
இந்த 3 லே அதுவும் election பத்தி வந்த கமென்ட் ரொம்ப கலக்கல்.சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்தது..
சூரியன் நல்லா இருந்தால்தான் அரசியல் தலைவராவார்களா?
சுக்கிரன் நல்லா இருந்தால்தான் திரைத்துறையில் புகழா?
இவற்றில் ஒன்றில் புகழின் உச்சியைத் தொட்டவர்கள் மற்றதில் முயற்சிக்கும் போது ரிசல்ட் எதிர்பார்த்தாற்போல வர மாட்டேங்குதே?
இரண்டிலும் வென்ற வெகு சிலரைத் தவிர..(இதற்கும் சோதிட ரீதியில் என்ன காரணம்?)
இன்னும் சுக்கிரன் சூரியனுக்கு ஆகாது என்ற கருத்து பற்றி உங்கள் விளக்கம் என்ன?
sir u gave kannan sir jathakam here .my story is also like kannan's story. i finshed my bca and i lost my mba due to some family reson. in may jathakam i also have this kutti sukeran . i will also write my story and mail u very soon.
ReplyDeleteஆறா போச்சு . .
ReplyDeleteசிரிக்க வைச்சு . .
சரஸ்வதி ராமநாதன்
என்னுடைய ரசனையின் நெம்பர் 1
மைனரை செல்லமாக சீண்டியதும் ரசிக்க வைத்தது . .
உண்மையிலேயே சிரிச்சு ரொம்ப நாளாச்சு . .
அது ஆதிமூலம் என்பதன் பிரன்ச்சு ஸ்பெல்லிங். அன்பர் காரைக்கால் அ புதுச்சேரியை சேர்ந்தவராய் இருப்பார்.
ReplyDeleteAthimoolam என்று எழுதினால் அதிமூலா என்று படிப்பார்கள். எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆங்கிலத்திற்கும் பிரன்ச்சுககும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டு.
Dear sir!
ReplyDeleteFollowers No 1811
but only one minor
{Minor + wall = minorwall
(our classsroom Leader)}
///////minorwall said...
ReplyDelete3 , 4 தான்..இதுலே என் பேரை வேற இழுத்து வுட்டுருக்கீங்க..பிள்ளையார் கோயில் ஆண்டி கதையால்லே இருக்கு.. நல்லா இருந்துச்சு..astroadi ,krish, kannan கமெண்டுக்கு நன்றி..
இந்த 3 லே அதுவும் election பத்தி வந்த கமென்ட் ரொம்ப கலக்கல்.சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்தது..
சூரியன் நல்லா இருந்தால்தான் அரசியல் தலைவராவார்களா?
சுக்கிரன் நல்லா இருந்தால்தான் திரைத்துறையில் புகழா?
இவற்றில் ஒன்றில் புகழின் உச்சியைத் தொட்டவர்கள் மற்றதில் முயற்சிக்கும் போது ரிசல்ட் எதிர்பார்த்தாற்போல வர மாட்டேங்குதே?
இரண்டிலும் வென்ற வெகு சிலரைத் தவிர..(இதற்கும் சோதிட ரீதியில் என்ன காரணம்?)
இன்னும் சுக்கிரன் சூரியனுக்கு ஆகாது என்ற கருத்து பற்றி உங்கள் விளக்கம் என்ன?//////
ஊருக்கு இளைத்தவர்களை அப்படிச் சொல்வதென்னமோ உண்மைதான். ஆனால் நீங்கள் மைனர் அல்லவா? அதுவும் ஜப்பனைக் கலக்கிக்கொண்டிருக்கும் மைனர். பல மஞ்சள் அழகிகளை மயக்கிக்கொண்டிருக்கும் இளைஞர். உங்களை அப்படிச் சொல்வோமா?
சூரியன் ஆத்மகாரகன். சுக்கிரன் உலகியல் இன்பங்களுக்குக் காரகன். இரண்டும் எப்படி ஒத்துப்போகும் சொல்லுங்கள்
////மகேஷ் ராஜ் said...
ReplyDeletesir u gave kannan sir jathakam here .my story is also like kannan's story. i finshed my BCA and i lost my MBAa due to some family reason. in may jathakam i also have this kutti sukkiran . i will also write my story and mail u very soon.////
நல்லது. எழுதுங்கள் சுவாமி!
////iyer said...
ReplyDeleteஆறா போச்சு . .
சிரிக்க வைச்சு . .
சரஸ்வதி ராமநாதன்
என்னுடைய ரசனையின் நெம்பர் 1
மைனரை செல்லமாக சீண்டியதும் ரசிக்க வைத்தது . .
உண்மையிலேயே சிரிச்சு ரொம்ப நாளாச்சு . ////.
நல்லது. உங்களின் ரசனை உணர்வு வாழ்க!
/////krish said...
ReplyDeleteஅது ஆதிமூலம் என்பதன் பிரன்ஞ்சு ஸ்பெல்லிங். அன்பர் காரைக்கால் அல்லது புதுச்சேரியைச் சேர்ந்தவராய் இருப்பார். Athimoolam என்று எழுதினால் அதிமூலா என்று படிப்பார்கள். எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆங்கிலத்திற்கும் பிரன்ஞ்சிற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டு./////
உங்கள் பதிலுக்கு நன்றி. அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அன்பர் என்ன சொல்கிறார் என்றும் பார்ப்போம்!
/////kannan said...
ReplyDeleteDear sir!
Followers No 1811
but only one minor
{Minor + wall = minorwall
(our classsroom Leader)}/////
வகுப்பறையின் ஒரே மற்றும் செல்ல மைனர் அவர்தான். ஆனால் வகுப்பறையின் சட்டாம்பிள்ளை வேறு ஒருவர். அவருடைய பெயர்: உண்மைத் தமிழன். அவர் அடிக்கடி பின்னூட்டமிடுவதில்லை என்றாலும் வகுப்பறையின் போக்குகளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்!
///////////
ReplyDeletekannan said...
Dear sir!
Followers No 1811
but only one minor
{Minor + wall = minorwall
(our classsroom Leader)}??????????/////////////
ஏன் கண்ணன் இப்புடி? நமக்கெல்லாம் இதெல்லாம் சரிப்பட்டு வருமா?
வாத்தியாரோ, உண்மைத்தமிழனோ இல்லே,ஒட்டுமொத்த கிளாஸ் ரூமுமே சொன்னாலுமே இந்தக் கதையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது..
டெய்லி வந்து ஏதோ ரெண்டு கமெண்ட் அடிச்சோமா?கலாய்ச்சோமா?அவ்வோதான்..
நான் தேடி வந்தது சோதிடம் உண்மையா, அது படி நடக்குதா இல்லையான்னு ஒரு ஆர்வத்துலே..
நிறைய இடங்கள் ஒத்துப் போகுது,நிறைய இடங்கள் இடிக்குது..நிறைய கேள்விகள்?
எவ்வளவோ பேரு எழுதி வெச்சிட்டுப் போனது, இந்த எல்லா விவரங்களையும் யாருமே முழுமையாக் கடக்க முடியாதுன்னு மட்டும் புரியுது..
என் கையைக் கட்டிப் போட்ட மாதிரி என்னால் சில எனக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடமுடியாத காலகட்டம்.Finance flow கொஞ்சம் கம்மி..
அதுனாலே ப்ரீ டைம் அதிகம் கிடைக்குது..இல்லேன்னா இங்கெல்லாம் எட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்குமோ என்னவோ?
சில சமயம் வீண் முயற்சியில் காலத்தைக் கழிக்கிறோமோ என்று கூடச் சந்தேகம் வருகிறது..சொந்த வலைப்பதிவில் ஏதாவது கிறுக்கலாம் என்றால் கூட இது மோசமான ஒரு
time consuming பொழுதுபோக்காகி, adict ஆக்கிவிடிமோ என்றே எண்ணத் தோன்றுகிறது..
கிளாஸ் ரூமிலே பொழுதும் போகுது..மனதிற்கினிய நண்பர்கள் வட்டம் வளரும்போது நேரம் வீண் என்று தோணவில்லை..ஒத்த கருத்தில் ஆர்வமுடைய சக நண்பர்கள் எண்ணங்களுக்கு எழுத்து மூலமாக ஒரு வடிகால் அமைய களம் அமைத்துக் கொடுத்து எல்லோரையும் உற்சாகத்துடன் கொண்டு செல்லும் பணிக்கு வாத்தியார் செலவிடும் நேரம்..சிரத்தை என்று
என்னும்போது..production பக்கமே தலை வெக்கவே வேண்டாம் actor ராவே ஓட்டிட்டுப் போகலாம்..என்கிற அளவில்தான்..(blog வேண்டாம். கமென்ட் மட்டுமே போதும்.)
எதுவரை போகுமோ அதுவரை போகட்டும்..இன்றைய மூட்..இதுதான்.
உங்கள் பதிவில் உள்ள பெண்மனி சிரிப்பதை பார்த்தால் கேள்விக்கான பதில் பெண்பால் தான். உண்மைதான், இப்படி சிரித்து எத்தனை நாளயிற்று..? மிக்க நன்றிகள்...
ReplyDelete//////minorwall said...
ReplyDelete///////////
kannan said...
Dear sir!
Followers No 1811
but only one minor
{Minor + wall = minorwall
(our classsroom Leader)}??????????/////////////
ஏன் கண்ணன் இப்புடி? நமக்கெல்லாம் இதெல்லாம் சரிப்பட்டு வருமா?
வாத்தியாரோ, உண்மைத்தமிழனோ இல்லே,ஒட்டுமொத்த கிளாஸ் ரூமுமே சொன்னாலுமே இந்தக் கதையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது..
டெய்லி வந்து ஏதோ ரெண்டு கமெண்ட் அடிச்சோமா?கலாய்ச்சோமா?அவ்வோதான்..
நான் தேடி வந்தது சோதிடம் உண்மையா, அது படி நடக்குதா இல்லையான்னு ஒரு ஆர்வத்துலே..
நிறைய இடங்கள் ஒத்துப் போகுது,நிறைய இடங்கள் இடிக்குது..நிறைய கேள்விகள்?
எவ்வளவோ பேரு எழுதி வெச்சிட்டுப் போனது, இந்த எல்லா விவரங்களையும் யாருமே முழுமையாக் கடக்க முடியாதுன்னு மட்டும் புரியுது..
என் கையைக் கட்டிப் போட்ட மாதிரி என்னால் சில எனக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடமுடியாத காலகட்டம்.Finance flow கொஞ்சம் கம்மி..
அதுனாலே ப்ரீ டைம் அதிகம் கிடைக்குது..இல்லேன்னா இங்கெல்லாம் எட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்குமோ என்னவோ?
சில சமயம் வீண் முயற்சியில் காலத்தைக் கழிக்கிறோமோ என்று கூடச் சந்தேகம் வருகிறது..சொந்த வலைப்பதிவில் ஏதாவது கிறுக்கலாம் என்றால் கூட இது மோசமான ஒரு
time consuming பொழுதுபோக்காகி, adict ஆக்கிவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது..
கிளாஸ் ரூமிலே பொழுதும் போகுது..மனதிற்கினிய நண்பர்கள் வட்டம் வளரும்போது நேரம் வீண் என்று தோணவில்லை..ஒத்த கருத்தில் ஆர்வமுடைய சக நண்பர்கள் எண்ணங்களுக்கு எழுத்து மூலமாக ஒரு வடிகால் அமைய களம் அமைத்துக் கொடுத்து எல்லோரையும் உற்சாகத்துடன் கொண்டு செல்லும் பணிக்கு வாத்தியார் செலவிடும் நேரம்..சிரத்தை என்று எண்ணும்போது..production பக்கமே தலை வெக்கவே வேண்டாம் actor ராவே ஓட்டிட்டுப் போகலாம்..என்கிற அளவில்தான்..(blog வேண்டாம். கமென்ட் மட்டுமே போதும்.)
எதுவரை போகுமோ அதுவரை போகட்டும்..இன்றைய மூட்..இதுதான்.////////
எழுத்து ஒரு பிசாசு. அழகான பிசாசு. தொட்டால் பிடித்துக்கொண்டுவிடும். நான் சிக்கியது அப்படித்தான் மைனர்!
natarajan said...
ReplyDeleteஉங்கள் பதிவில் உள்ள பெண்மணி சிரிப்பதை பார்த்தால் கேள்விக்கான பதில் பெண்பால் தான். உண்மைதான், இப்படி சிரித்து எத்தனை நாளயிற்று..? மிக்க நன்றிகள்...////
நல்லது. நன்றி.நண்பரே!
Vanakkam Sir.
ReplyDeleteI laughed heartily on reading 7th one - Grandparent's answering machine.
mikka yatharthamanadu.