12.12.09

Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?

சூப்பர் ஸ்டாரின் படத்தை எதற்காக இன்று பதிவிட்டுள்ளேன் என்பது தெரியாதவர்கள், பதிவை விட்டு விலகவும்!
------------------------------------
Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?

கீழே பத்து புகைப்படங்களைக் கொடுத்துள்ளேன். எல்லாப் படங்களுமே அசத்தலாக இருக்கும். படத்தின் மீது கர்சரைவைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். பார்த்து ரசியுங்கள்.

கேள்வி இதுதான்: இந்தியாவின் எந்தப் பகுதியில் எடுக்கப்பெற்ற புகைப்படங்கள் இவைகள்?

அவைகள் இந்தியாவில் அடுத்தடுத்து உள்ள் 2 பிரதேசங்களில் எடுக்கப்பெற்ற படங்கள். சரியாகப் பதில் சொல்பவர்களுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதியின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும். கலா ரசிகர் என்றால் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வாழும் இந்தியரா? அப்படியென்றால் மடோனாவின் படம் ஒன்று அனுப்பிவைக்கப்படும். குறைந்த அளவு படங்களே உள்ளன. சீக்கிரம் விடைகளை எழுதி பரிசைத் தட்டிச் செல்லுங்கள்

நம் வகுப்பறை மாண்வர் அபுதாபி பாலா ம்ட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. காரணம், இந்தப் படங்களை விளக்கங்களுடன் அனுப்பியவரே அவர்தான்! அவருக்கு நன்றி!

இது வீக் எண்ட் போஸ்டிங்!

அன்புடன்
வாத்தியார்


1

2

3

4

5

6

7

8

9

10
++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

70 comments:

  1. பிறந்தநாளில் கண்ணுக்கு ரம்மியம்மாய்,,நன்றி

    ReplyDelete
  2. படங்கள் பார்த்தவுடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன :))

    ReplyDelete
  3. Good Morning sir, Photos are class.
    i dont know, i will wait for answers :-)
    APPAN Wish you happy Bday.

    ReplyDelete
  4. Kerala and Karnataka. The bus seems to be out of place.It has name board in Hindi. Roads of course show it must be Karnataka.

    ReplyDelete
  5. Morning Sir.
    Is it Karnadaka and Maharastra Sir?

    ReplyDelete
  6. ரஜினி படத்தைப் போட்டதால் எல்லாரும் ஹிமாச்சல் என்று சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்.

    பச்சைப் பார்த்தால் மகாராஷ்டிரா மாநிலத்து பஸ் மாதிரி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிக ரேசல்யூஷனாக இருந்தால் என்லார்ஜ் செய்தால் தெரிந்து விடும். ஆகவே இது லோனாவாலா வாக இருக்கலாம்.

    என் இரண்டாவது ஊகம், மெர்க்காரா.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  7. happy birthday to rajini.....வெளிநாட்டில் உள்ள பெண்களுக்கும் மடோனா தான?

    ReplyDelete
  8. வணக்கம் வாத்தியார் ஐயா,

    புதிருக்கு விடை:
    தேக்கடி, மூணார்

    சரிதானா?

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  9. உடனே போகனும் போல இருக்கு . எங்க இருக்குன்ன்னு சொல்றீங்களா சார்?

    ReplyDelete
  10. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடனும் நலமுடனும்.

    ‘நட்பு’ என்ற சொல்லுக்கே அர்த்தமற்று போய்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில் சூப்பர் ஸ்டார் அனேக நற்குணங்களுள் குறிப்பிடத்தக்கது நட்பை போற்றுவதும் பழவற்றை மறக்காததும் தான்.

    வளர்ந்து வந்ததும் நம்மவர்கள் செய்யும் முதல் வேலை, பழைய நண்பர்களின் தொடர்பை துண்டிப்பது தான். ஆனால் சூப்பர் ஸ்டார் இன்றும் தன்னுடன் வைத்து போற்றுவது அவரது ஆரம்ப கால நண்பர்களை தான். (கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் அவருடன் இப்போதும் இருக்கிறார்கள்).


    ஹிமாசல் பிரதேசம் புகைபட்ங்களா ஐயா....

    ReplyDelete
  11. 1) Maharashtra - Mahabaleshwar sahayadri mountain range

    6) Bus going up Mahabaleshwar ghats
    7) The other places are part of Konkan region /western ghats area.

    ReplyDelete
  12. ////அப்பன் said...
    பிறந்தநாளில் கண்ணுக்கு ரம்மியம்மாய்,,நன்றி//////

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  13. /////நிகழ்காலத்தில்... said...
    படங்கள் பார்த்தவுடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன :))//////

    அதானால்தான் வலையில் ஏற்றினேன்!

    ReplyDelete
  14. /////சிங்கைசூரி said...
    Good Morning sir, Photos are class.
    i dont know, i will wait for answers :-)
    APPAN Wish you happy Bday.

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  15. ////krish said...
    Kerala and Karnataka. The bus seems to be out of place.It has name board in Hindi. Roads of course show it must be Karnataka./////

    சரியான விடை வேண்டும் நண்பரே!

    ReplyDelete
  16. /////Alasiam G said...
    Morning Sir.
    Is it Karnadaka and Maharastra Sir?//////

    இப்படி ஊகமாகச் சொல்லக்கூடாது. சரியாகச் சொல்லுங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  17. /////Jawahar said...
    ரஜினி படத்தைப் போட்டதால் எல்லாரும் ஹிமாச்சல் என்று சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்.
    பச்சைப் பார்த்தால் மகாராஷ்டிரா மாநிலத்து பஸ் மாதிரி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிக ரேசல்யூஷனாக இருந்தால் என்லார்ஜ் செய்தால் தெரிந்து விடும். ஆகவே இது லோனாவாலாவாக இருக்கலாம்.
    என் இரண்டாவது ஊகம், மெர்க்காரா.//////

    இல்லை, தவறான விடை!

    ReplyDelete
  18. ///Priya said...
    happy birthday to rajini.....வெளிநாட்டில் உள்ள பெண்களுக்கும் மடோனா தான?////

    சார்லஸ் ப்ரான்சன் அல்லது கிரிக்ரிபெக்’கின் படம். சரிதானா?

    ReplyDelete
  19. /////subbu said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    புதிருக்கு விடை:
    தேக்கடி, மூணார்
    சரிதானா?
    அன்புடன்
    மதுரை சுப்பு////

    சரியான பதில் அல்ல!

    ReplyDelete
  20. ////அண்ணாமலையான் said...
    உடனே போகனும் போல இருக்கு . எங்க இருக்குன்ன்னு சொல்றீங்களா சார்?////

    ஷோ முடியட்டும் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  21. /////Success said...
    சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடனும் நலமுடனும்.
    ‘நட்பு’ என்ற சொல்லுக்கே அர்த்தமற்று போய்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில் சூப்பர் ஸ்டார் அனேக நற்குணங்களுள் குறிப்பிடத்தக்கது நட்பை போற்றுவதும் பழவற்றை மறக்காததும் தான்.
    வளர்ந்து வந்ததும் நம்மவர்கள் செய்யும் முதல் வேலை, பழைய நண்பர்களின் தொடர்பை துண்டிப்பது தான். ஆனால் சூப்பர் ஸ்டார் இன்றும் தன்னுடன் வைத்து போற்றுவது அவரது ஆரம்ப கால நண்பர்களை தான். (கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் அவருடன் இப்போதும் இருக்கிறார்கள்).
    ஹிமாசல் பிரதேசம் புகைபடங்களா ஐயா....//////

    இல்லை!

    ReplyDelete
  22. Dear Sir,

    Dudsagar falls at Goa
    Jog falls at Karnataka.

    The states are Goa and karnataka...I am in Tanzania..If it right send Vangatajalapathi photo not madona.

    Kind Regards,
    Arul

    ReplyDelete
  23. Good Morning sir, Photos are class
    It is jog falls karnataka, photos taken both from kerala and karnataka.

    ReplyDelete
  24. மஹாராஸ்ட்ராவில் உள்ள‌
    சீருடி என்ற பகுதியில்
    எடுக்கப்பட்ட படங்கள்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  25. Dear sir, Very nice snaps. I think some photos taken in belgaum (Karnataka).

    ReplyDelete
  26. Those photos were taken at karnataka & maharastra, konkan route via goa.

    --Karthik

    ReplyDelete
  27. Its western Ghat.. and it will be Karnaatka Joke Falls.

    ReplyDelete
  28. i am sorry i have sent the answer to your e-mail, hi....hi...., may be the "hang over".

    Yes this is Karnataka way going to goa - konkan railway and Maharastra Lonawala.

    ReplyDelete
  29. உள்ளேன் அய்யா
    டார்ஜிலிங் தானே இது

    ReplyDelete
  30. அப்படியானால், அவைகள் கர்நாடகாவும்,
    மகாராஷ்டிராவும் தான் அய்யா.

    நன்றி குருவே!

    ReplyDelete
  31. படங்கள் மிகவும் அருமை
    இது குலு-மணாலி தான் அய்யா

    ReplyDelete
  32. aaga iyarkai azhaku ramiyama iruku nga sir nalla iruku sir

    ReplyDelete
  33. வாத்தியார் ஐயா

    இது கொங்கன் மலை பகுதி தானே..

    ReplyDelete
  34. 1. A Scenic Mountain near Ladhghar
    2.Kashedi Ghat
    3.Backwater in ratnagiri district
    4.Kumbarli ghat
    5. Jog falls
    6. Pune to Shrivardhan
    7. Konkan hill road
    8.Fishing Village in Konkan
    9. Doodhsagar waterfall, Goa
    10. Road to Konkan from Satara.

    Google andavarukku nandri

    ReplyDelete
  35. படம் ௫ ஜோக் பால்ல்ஸ்(http://www.wayfaring.info/wp-content/uploads/2009/06/JogFalls.ஜபக்).with proof so half mark confimed...kerala and karnataka....சார்லஸ் ப்ரான்சன் அல்லது கிரிக்ரிபெக்’கின் பாதி தந்தாலும் போதும்....

    ReplyDelete
  36. சரியான விடைகள்!:

    Bhimashankar cliffs in karjat, Konkan,,
    Varandha ghat
    Backwater in ratnagiri district
    Jog falls
    Pune to Shrivardhan bus
    Mumbai-Goa Highway near Kashedi ghat
    A fishing village in konkan
    Doodhsagar waterfall,Goa (near Train Route)

    சிலர் கர்நாடகா, மஹாரஷ்ட்டிரா என்று குறிப்பிட்டிருந்தார்கள் அவர்களுக்கு 20/100 மதிப்பெண்கள்
    சிலர் பொதுவாக, கொங்கன், கோவா என்று எழுதினார்கள், அவர்களுக்கு 30/100 மதிப்பெண்கள்

    ஆனந்தா லோகநாதன் (3 இடங்கள்), அருள் (2இடங்கள்)போன்றவர்கள் சில இடங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். 50/100

    சுப்பிரமணியபாலாஜி மிகச்சரியாக அனைத்து இடங்களையும் குறிப்பிட்டு எழுதியதோடு. கூகுள் ஆண்டவர் உதவியுடன் அவற்றை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய நேர்மைக்குப் பாராட்டுக்கள்.
    இருந்தாலும், அவருடைய முயற்சிக்குப் பரிசாக அவர் விரும்பும் படம் ஒன்றை அனுப்பிவைக்கத் தயாராக உள்ளேன். அவர் தனது விருப்பத்தைத் தன்னுடைய மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்! அவரே தன் விருப்பபடி கூகுள் இமேஜில் எடுத்துக்கொண்டாலும் சரிதான்!:-)))))

    ReplyDelete
  37. ஐயா!!!!!!!!!!!!!

    வணக்கம்

    அனைத்து இயற்க்கை படங்களும் அருமை ஐயா!!!

    எல்லாவற்றிக்கு மேலாக கொங்கன் மலை பகுதிகளை, படக்களாக காட்டி எனது பழைய நினைவ்களை என் கண் முன்னர் கொண்டுவந்தமைக்கு நன்றி ஐயா!!!

    சில தகவல் ஐயா!!!! ( அடியேனின் சிப்ளுன் குருநாதர் அடியேனுக்கு அக்னிஹோத்ர பூஜை மந்திர உபதேசம் பண்ணும் போது கூறிய தகவல்கள் ஐயா!!)

    ரத்னகிரி மாவட்டம், சிப்ளுன் தாலுகா - வில் தான் ( ஊரின் மலை மேல் தான் ) பரசுராமர் கோவில் உள்ளது ஐயா .

    இங்கு வைத்துதான் பரசுராமர்!!! கர்ணனுக்கு (பத்மாஸ்த்திரம் ) வில்வித்தை சொல்லி கொடுத்த இடம் உள்ளது . இங்கு காண வேண்டிய அருமை ஆனா பரசுராமர் ஆலயமும் உள்ளது. இங்குதான் பரசுராமர் அக்னி பஹவானுக்காக அக்னிஹோத்ரம் என்ற பூஜை செய்தார் என்பர் .

    அக்னி ஹோத்ரா பூஜா வின் சிறப்புகள் !!!!!!!!

    1. சூரியன் உதிக்கும் @ அஸ்தமனம் ஆகும் நேரத்தில், சரியாக பூஜைக்கு என்று உள்ள நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் .

    2 டீ, காபி , மது வகைகள் , அசைவம் (மீன் ,மாமிசம் , முட்டை) என அனைத்தைஎம் விட்டு விட வேண்டும் . இல்லறத்தான் எனில் தனது மனைவியை தவிர மற்றவரை தொட கூட கூடாது. தனது இந்த பிறப்பு முடியும் வரை (வாழ்க்கை முழுவதும் .)

    3 காலை @ மாலை என இரு மந்திரம் உள்ளது ஐயா

    4 அறிவியல் பூர்வமாகவெம் சுற்று சூழலுக்கு நல்லது என நிருபிக்க பட்டது

    5 ரிக் , யஜுர் , ஸாம, அதர்வன வேதத்தில் அக்னிஹோற்ற பூஜை யை பற்றி உள்ளது என்பர் .

    6. அடியேனும் 1997 ஜூலை முதல் இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றேன் ஐயா (ஹோமம் வளர்க்க தான் வழி இல்லை, நான் உள்ளது அரபு நாட்டில் ஐயா )

    7 எழுத்து பிழை உண்டு என்றால் மன்னிக்கவெம் ஆசானே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  38. நான் அனுப்பிய படங்களை
    தங்களது வலைபதிவில்
    ஏற்றியது மட்டுமல்லாது அதை
    ஒரு சுவையான வினாடிவினா
    ஆக்கியதும், மாணவ கண்மணிகள்
    போட்டி போட்டு பதில் சொன்னதும்
    மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா!

    ReplyDelete
  39. Vanakkam Sir,

    Sorry to have missed an exciting thing as i was on tour and traveling, However Belated wishes to our SUPER STAR.
    Photos were eye catching wish i d be there.
    Thanks

    ReplyDelete
  40. I am late. I am out of station. Typing this fom a net centre ,Annanagar,Chennai. The habit of visiting the classoom has pushed me to the net centre.

    Happy Birthday to Supe star. Turnin 60 like me. 4 months younger to me. 4000 thosand times more famous than me.

    The pictures are superb.

    ReplyDelete
  41. அய்யா அய்யா

    பல ஊர் தண்ணி குடிச்சவரு போலிருக்கு

    ReplyDelete
  42. ஐயா!

    வணக்கம்

    தங்களின் அறியுரையை (தண்டாயுதபாணி தெய்வத்தின் வாக்காக) ஏற்று சின்னப்பா சின்னமாவை அடியேனால் முடிந்தவரைக்கு தாய் தந்தை ஆக போற்றி காப்பாற்றுவேன் ஐயா!

    அடியேனுக்கு வரும் சித்திரை 27 க்கு (மே 12 ல் ) பின்னர் திசை விடுதி வருகின்றது. (நீச) சுக்கிர திசை முடிந்து, சூரிய திசை வருகின்றது ஆகையால் இன்னும் 5 மாதத்திற்கு பின்னர் தான் வரன் தேடலாம் என்று உள்ளேன் ஐயா !!!

    அவரவர் வாங்கிவந்த வரத்தை அனுபவித்துதானே ஆகணும் ஐயா !!!!!!!!!!!!!

    முதல் அழைப்புதல் குருநாதருக்கு தான் ஐயா!!!!!!!!!!!

    அன்புடன் மாணவன்

    ReplyDelete
  43. ///arumuga nainar said...
    Dear Sir,
    Maharashtra and Goa
    Rgds
    Nainar////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும் நைனா(ர்)!

    ReplyDelete
  44. ////Arul said...
    Dear Sir,
    Dudsagar falls at Goa
    Jog falls at Karnataka.
    The states are Goa and karnataka...I am in Tanzania..If it right send Vangatajalapathi photo not madona.
    Kind Regards,
    Arul////

    பாதி மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளீர்கள். பாதிப்படத்தை அனுப்பலாமா?

    ReplyDelete
  45. /////saravana said...
    Good Morning sir, Photos are class
    It is jog falls karnataka, photos taken both from kerala and karnataka./////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்

    ReplyDelete
  46. /////Madhav said...
    பெல்காம் ???/////

    இல்லை, தவறு!

    ReplyDelete
  47. ////thirunarayanan said...
    மஹாராஸ்ட்ராவில் உள்ள‌
    சீருடி என்ற பகுதியில்
    எடுக்கப்பட்ட படங்கள்.
    நன்றி அய்யா////

    இல்லை. தவறு!

    ReplyDelete
  48. /////Dr.Vidhya said...
    Dear sir, Very nice snaps. I think some photos taken in belgaum (Karnataka).////

    இல்லை. தவறு!

    ReplyDelete
  49. /////Karthikeyan said...
    Those photos were taken at karnataka & maharastra, konkan route via goa.
    --Karthik////

    இடங்களின் தனிப் பெயர்களையும் சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  50. ////LK said...
    Its western Ghat.. and it will be Karnaatka Joke Falls.////

    ஒரு படத்தை மட்டும் சொல்லியிருக்கிறீர்கள்! மற்றதையும் சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  51. /////sousri said...
    konkan and goa///

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  52. /////sundarkmy said...
    i am sorry i have sent the answer to your e-mail, hi....hi...., may be the "hang over".
    Yes this is Karnataka way going to goa - konkan railway and Maharastra Lonawala./////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  53. ////S.SETHU RAMAN said...
    உள்ளேன் அய்யா
    டார்ஜிலிங் தானே இது////

    இல்லை.தவறு!

    ReplyDelete
  54. ////மிஸ்டர் அரட்டை said...
    The places are on the way to GOA..////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  55. /////Alasiam G said...
    அப்படியானால், அவைகள் கர்நாடகாவும்,
    மகாராஷ்டிராவும் தான் அய்யா.
    நன்றி குருவே!/////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  56. /////S.SETHU RAMAN said...
    படங்கள் மிகவும் அருமை
    இது குலு-மணாலி தான் அய்யா////

    இல்லை.தவறு!

    ReplyDelete
  57. /////rubamathi surenthiran said...
    aaga iyarkai azhaku ramiyama iruku nga sir nalla iruku sir/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  58. /////rubamathi surenthiran said...
    romba azhaka iruku
    ramiyamaana nikalchikal////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  59. /////dubai saravanan said...
    வாத்தியார் ஐயா
    இது கொங்கன் மலை பகுதி தானே..////

    இன்னும் ஃபைன் டியூனிங் செய்து சொல்லியிருக்க வேண்டும்!

    ReplyDelete
  60. /////Subbramaniabalaji said...
    1. A Scenic Mountain near Ladhghar
    2.Kashedi Ghat
    3.Backwater in ratnagiri district
    4.Kumbarli ghat
    5. Jog falls
    6. Pune to Shrivardhan
    7. Konkan hill road
    8.Fishing Village in Konkan
    9. Doodhsagar waterfall, Goa
    10. Road to Konkan from Satara.
    Google andavarukku nandri////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதொடு மறைக்காமல் உண்மையைச் சொன்ன நேர்மைக்கும் ஒரு பாராட்டு!

    ReplyDelete
  61. /////Priya said...
    படம் ௫ ஜோக் பால்ல்ஸ்(http://www.wayfaring.info/wp-content/uploads/2009/06/JogFalls.ஜபக்).with proof so half mark confimed...kerala and karnataka....சார்லஸ் ப்ரான்சன் அல்லது கிரிக்ரிபெக்’கின் பாதி தந்தாலும் போதும்..../////

    இருவரில் ஒருவரைச் சொல்லுங்கள். தெரிந்து கொள்வதில் ஒரு குறுகுறுப்புத்தான்:-)))

    ReplyDelete
  62. ////kannan said...
    ஐயா!!!!!!!!!!!!!
    வணக்கம்
    அனைத்து இயற்க்கை படங்களும் அருமை ஐயா!!!
    எல்லாவற்றிக்கு மேலாக கொங்கன் மலை பகுதிகளை, படக்களாக காட்டி எனது பழைய நினைவ்களை என் கண் முன்னர் கொண்டுவந்தமைக்கு நன்றி ஐயா!!!
    சில தகவல் ஐயா!!!! ( அடியேனின் சிப்ளுன் குருநாதர் அடியேனுக்கு அக்னிஹோத்ர பூஜை மந்திர உபதேசம் பண்ணும் போது கூறிய தகவல்கள் ஐயா!!)
    ரத்னகிரி மாவட்டம், சிப்ளுன் தாலுகா - வில் தான் ( ஊரின் மலை மேல் தான் ) பரசுராமர் கோவில் உள்ளது ஐயா .
    இங்கு வைத்துதான் பரசுராமர்!!! கர்ணனுக்கு (பத்மாஸ்த்திரம் ) வில்வித்தை சொல்லி கொடுத்த இடம் உள்ளது . இங்கு காண வேண்டிய அருமை ஆனா பரசுராமர் ஆலயமும் உள்ளது. இங்குதான் பரசுராமர் அக்னி பஹவானுக்காக அக்னிஹோத்ரம் என்ற பூஜை செய்தார் என்பர் .
    அக்னி ஹோத்ரா பூஜா வின் சிறப்புகள் !!!!!!!!

    தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  63. /////தமாம் பாலா (dammam bala) said...
    நான் அனுப்பிய படங்களை தங்களது வலைப்பதிவில் ஏற்றியது மட்டுமல்லாது அதை ஒரு சுவையான வினாடிவினா ஆக்கியதும், மாணவ கண்மணிகள் போட்டி போட்டு பதில் சொன்னதும் மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா!/////

    அதற்கு அடிப்படை நீங்கள் அனுப்பிவைத்த அசத்தலான படங்கள்தான் பாலா! நல்ல திரைக்கதையொன்று ஒரு நல்ல இயக்குனரிடம் கிடைத்தால் என்ன செய்வாரோ, அதைத்தான் நான் செய்தேன். மீண்டும் ஒருமுறை நன்றி!

    ReplyDelete
  64. /////CUMAR said...
    Vanakkam Sir,
    Sorry to have missed an exciting thing as i was on tour and traveling, However Belated wishes to our SUPER STAR. Photos were eye catching wish i d be there.
    Thanks////

    ஆமாம், வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் இருவரும் ஒருமுறை சென்று வருவோம்!

    ReplyDelete
  65. /////kmr.krishnan said...
    I am late. I am out of station. Typing this fom a net centre ,Annanagar,Chennai. The habit of visiting the classoom has pushed me to the net centre.
    Happy Birthday to Supe star. Turning 60 like me. 4 months younger to me. 4000 thosand times more famous than me.
    The pictures are superb./////

    உங்களை இழுப்பது உங்கள் ஆர்வம்! என் எழுத்துக்களைவிட உங்களுடைய அந்த ஆர்வமே முக்கியமானது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com