13.11.09

Lesson on Yoga: Dhwaja Yoga: துவஜ யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++

70 comments:

  1. Thank you very much for the lesson Sir.

    ReplyDelete
  2. அய்யா இனிய காலை வணக்கம்...

    துவாஜா யோகம் உங்கள் நடையில் அருமை.....

    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா..

    பெரிய பெரிய யோகமா இரண்டுநாளா...ஏதாவது விசேசம் உண்டா...
    இது சூப்பர்..”It is your problem and it is not concerned with astrology!”

    அசத்துங்க....உங்களுடய பானியேதனி....

    ReplyDelete
  4. வழக்கம் போல் இதுவும் இல்லை ஐயா...but டானிக் இருக்கு...பிரச்சினை இல்லை...
    சேர்மராஜ்

    ReplyDelete
  5. பார்த்தாலே இது ஒர் அபூர்வமான யோகம் என்று தெரிகிறது. உங்கள் சுப பாப கிரகங்களுக்கான listல் புதனையும் சூரியனையும் விட்டு விட்டீர்களே. தன்னோடு சேருபவரை பிரதிபலிப்பவர் புதன் என்று முன்பு ஒரு ஜோதிடர் எழுதி நான் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. Dear Sir

    Good Morning Sir.

    Nice lesson sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. Dear Sir,

    Present for today!!!

    Thanks
    Saravana

    ReplyDelete
  8. ஹி ஹி வழக்கம்போல் இதுவும் இருக்காது என்று படிக்கும் முன்பே தெரிந்துவிட்டது.

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்.த்வஜம் அல்லது துவஜம் என்று எழுத வேண்டும்.சமஸ்க்ருத‌த்தில் 'த்வஜம்' என்றால் கொடி என்று பொருள்.த்வஜயோக‌ம் அல்லது துவஜயோகம் என்று எழுதலாம்.
    தயக்கத்துடனே தான் எழுதுகிறேன்.புத்தகமாக வெளி வரப்போவதால் ஆரம்பத்திலேயே சரி செய்வதைக் கடமையாக நினைத்து எழுதுகிறேன்.உங்களுடைய ஏனைய அபாரத் திறமைகளை இதைப் போன்ற‌ சிறு செய்திகள் சூரியனை மேகம் மறைப்பதுபோல் மறைத்துவிட‌லாகாது என்று
    எண்ணியே சுட்டிக்காட்டத் துணிந்தேன். ம‌ன்னிக்க‌ வேண்டும். அதிக‌ப் பிர‌சங்க‌‌ம் என்று (வ‌ய‌தில் மட்டும்)மூத்த‌ மாணவனைத் தள்ளி விடாதீர்கள்.‌‌

    ReplyDelete
  10. நல்ல யோகம் தான்.பாடங்கள் தெளிவாக உள்ளன.
    நன்றி அய்யா.
    நாளைய புதிர் என்னவோ?

    ReplyDelete
  11. உங்கள் ஜாதகம் தெரிந்துவிட்டது, சனி பகவான் இருக்கும் இடத்தைத் தவிர.

    ReplyDelete
  12. Dear Sir,

    ஜோதிடத்தில் பல விசயத்தை அப்படியே எடுத்து கொள்வது நல்லது.

    Rgds
    Nainar

    ReplyDelete
  13. உள்ளேன் அய்யா. ஒரு முறை குமுதம் ஜோதிடம் பத்திரிக்கையில் திரு.A.M.R அவர்கள் நாட்டைக் காக்க, முதன்மையாக்க - 2000க்கு பிறகு வடநாட்டில் இருந்து ஒரு குழந்தை பிரம்மச்சாரியாய் உருவாகி வரும், அவன் காலத்தில் இந்தியா எழுச்சியும் மேன்மையும் பெறும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை இந்த மாதிரியான அமைப்புகள் அவர்களுக்குதான் இருக்குமோ? இந்த அமைப்பின்படி பார்த்தால் குடும்பம் அமைய வாய்ப்பு இருக்கிறதா குருவே?

    ReplyDelete
  14. Dear Sir,

    ஜோதிடத்தில் பல விசயத்தை அப்படியே எடுத்து கொள்வது நல்லது.

    Rgds
    Nainar

    ReplyDelete
  15. லக்கினத்தை இந்த சுப கிரகங்கள் பார்த்தால் இந்த யோகம் அமையுமா. எனக்கு ஏழாம் பார்வையாக இந்த கிரகங்கள் பார்க்கின்றன. நன்றி அய்யா.

    ReplyDelete
  16. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  17. இனிய காலை வணக்கம் ஐயா...
    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  18. /////Alasiam G said...
    Thank you very much for the lesson Sir.////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  19. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்...
    துவாஜா யோகம் உங்கள் நடையில் அருமை.....
    நன்றி வணக்கம்...../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. /////Success said...
    வணக்கம் ஐயா..
    பெரிய பெரிய யோகமா இரண்டுநாளா...ஏதாவது விசேசம் உண்டா...
    இது சூப்பர்..”It is your problem and it is not concerned with astrology!”
    அசத்துங்க....உங்களுடய பானியேதனி..../////

    எல்லாவரையும் கலந்துதான் எழுதுகிறேன்.நன்றி!

    ReplyDelete
  21. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  22. ////tamiltemples said...
    வழக்கம் போல் இதுவும் இல்லை ஐயா...but டானிக் இருக்கு...பிரச்சினை இல்லை...
    சேர்மராஜ்/////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  23. /////ananth said...
    பார்த்தாலே இது ஒர் அபூர்வமான யோகம் என்று தெரிகிறது. உங்கள் சுப பாப கிரகங்களுக்கான listல் புதனையும் சூரியனையும் விட்டு விட்டீர்களே. தன்னோடு சேருபவரை பிரதிபலிப்பவர் புதன் என்று முன்பு ஒரு ஜோதிடர் எழுதி நான் படித்திருக்கிறேன்.///

    அதனால்தான் புதனுக்குத் தனி முத்திரை குத்த விரும்பவில்லை. நண்பரே! சூரியன் முதன்மைக் கிரகம். அதற்கும் முத்திரை குத்த விரும்பவில்லை நண்பரே!

    ReplyDelete
  24. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning Sir.
    Nice lesson sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  25. /////Saravana said...
    Dear Sir,
    Present for today!!!
    Thanks
    Saravana/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  26. /////Thanuja said...
    Present sir,
    Thanks
    Thanuja////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  27. /////Sabarinathan Arthanari said...
    thx for sharing////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  28. ////Chiruthuli said...
    thank you sir////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. //////Uma said...
    ஹி ஹி வழக்கம்போல் இதுவும் இருக்காது என்று படிக்கும் முன்பே தெரிந்துவிட்டது.////

    யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள் சகோதரி

    ReplyDelete
  30. /////kmr.krishnan said...
    அய்யா வணக்கம்.த்வஜம் அல்லது துவஜம் என்று எழுத வேண்டும்.சமஸ்க்ருத‌த்தில் 'த்வஜம்' என்றால் கொடி என்று பொருள்.த்வஜயோக‌ம் அல்லது துவஜயோகம் என்று எழுதலாம்.
    தயக்கத்துடனே தான் எழுதுகிறேன்.புத்தகமாக வெளி வரப்போவதால் ஆரம்பத்திலேயே சரி செய்வதைக் கடமையாக நினைத்து எழுதுகிறேன்.உங்களுடைய ஏனைய அபாரத் திறமைகளை இதைப் போன்ற‌ சிறு செய்திகள் சூரியனை மேகம் மறைப்பதுபோல் மறைத்துவிட‌லாகாது என்று
    எண்ணியே சுட்டிக்காட்டத் துணிந்தேன். ம‌ன்னிக்க‌ வேண்டும். அதிக‌ப் பிர‌சங்க‌‌ம் என்று (வ‌ய‌தில் மட்டும்)மூத்த‌ மாணவனைத் தள்ளி விடாதீர்கள்.‌‌//////

    யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். துவஜா என்று இருப்பதை துவஜ யோகம் என்று மாற்றிவிடுகிறேன். நன்றி! வகுப்பில் 68 வயது மாணவர் ஒருக்கிறார். அவர்தான் அனைவருக்கும் மூத்தவர்!

    ReplyDelete
  31. ////Arul said...
    Thank you sir.../////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  32. /////thirunarayanan said...
    நல்ல யோகம் தான்.பாடங்கள் தெளிவாக உள்ளன.
    நன்றி அய்யா.
    நாளைய புதிர் என்னவோ?////

    அதைச் சொல்லாமல் இருப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கும். நாளைக் காலைவரை பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  33. /////Uma said...
    உங்கள் ஜாதகம் தெரிந்துவிட்டது, சனி பகவான் இருக்கும் இடத்தைத் தவிர.////

    சனி பரிவர்த்தனை யோகத்தில். யாருடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார் என்ப்து மட்டும் சஸ்பென்ஸ்1

    ReplyDelete
  34. /////Saravanan said...
    Thanks sir, This is very rare yoga.////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////arumuga nainar said...
    Dear Sir,
    ஜோதிடத்தில் பல விசயத்தை அப்படியே எடுத்து கொள்வது நல்லது.
    Rgds
    Nainar/////

    புரிதலுக்கு நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  36. /////RVC said...
    உள்ளேன் அய்யா. ஒரு முறை குமுதம் ஜோதிடம் பத்திரிக்கையில் திரு.A.M.R அவர்கள் நாட்டைக் காக்க, முதன்மையாக்க - 2000க்கு பிறகு வடநாட்டில் இருந்து ஒரு குழந்தை பிரம்மச்சாரியாய் உருவாகி வரும், அவன் காலத்தில் இந்தியா எழுச்சியும் மேன்மையும் பெறும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை இந்த மாதிரியான அமைப்புகள் அவர்களுக்குதான் இருக்குமோ? இந்த அமைப்பின்படி பார்த்தால் குடும்பம் அமைய வாய்ப்பு இருக்கிறதா குருவே?/////

    அதற்குப் பத்தாண்டுகள் முன்பு, தினமணி நாளிதழில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோது, இதைக் குறிப்பிட்டுள்ளார்!

    ReplyDelete
  37. ////பித்தனின் வாக்கு said...
    லக்கினத்தை இந்த சுப கிரகங்கள் பார்த்தால் இந்த யோகம் அமையுமா? எனக்கு ஏழாம் பார்வையாக இந்த கிரகங்கள் பார்க்கின்றன. நன்றி அய்யா.

    இந்த யோகம் அமையாது. வேறு நன்மைகள் உண்டாகும்!

    ReplyDelete
  38. /////Prabhu said...
    மிக்க நன்றி ஐயா/////

    நல்லது நன்றி!

    ReplyDelete
  39. ஐயா வணக்கம்
    /////Uma said...
    உங்கள் ஜாதகம் தெரிந்துவிட்டது, சனி பகவான் இருக்கும் இடத்தைத் தவிர.////

    சனி பரிவர்த்தனை யோகத்தில். யாருடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார் என்ப்து மட்டும் சஸ்பென்ஸ்1
    ஆ நான் சொல்றேன் ஒன்று சனி கடகத்தில் அல்லது புதன் வீட்டில்(மிதுனம அல்லது கன்னி. ஆ கடகத்திலிருந்ததால் தான் தங்களை வாட்டி வதக்கியிருப்பார்
    மிதுனம் லாபஸ்தானம் ஆ கன்னியும் சனிக்கு வேண்டிய வீடு சரி கடகம்தான் ச்ந்திர்ன் புதன் கூட பரிவர்ததனை.
    சுந்தரி.

    ReplyDelete
  40. சனி பரிவர்த்தனை யோகத்தில். யாருடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார் என்ப்து மட்டும் சஸ்பென்ஸ்1//
    புத, சூர், சந்த் ‍ 3 லிருந்து 1, எது என்று நீங்களே சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  41. Dear Sir,

    Present for today!!!

    Thanks

    Sankar

    ReplyDelete
  42. ஐயா வணக்கம்

    இன்று வகுப்பிற்கு கால தாமதம். மன்னிக்கவும். துவஜ யோகம் எனக்கு இல்லை. மற்றபடி மூன்றாவது சிறு கதை தொகுப்பு இன்னும் கிடைக்க வில்லை. இரண்டாவது தொகுப்பு மின்னஞ்சல் அனுப்பிய மறுதினமே வந்தது. அது போல வரும் என்று எதிர்பார்த்தேன். உடனே அனுப்பவும்

    ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. Dear Sir,

    Thank you. This is very rare yoga.
    I think, Some religious leader also may be applicable in this yoga.

    Chandrasekaran Surya

    ReplyDelete
  44. ராகுவும் மற்றும் கேதுவும் எப்பொழுதும் 180 டிகிரி தள்ளி இருப்பார்கள் . ராகு எட்டாம் இடத்தில இருந்தால், கேது பகவான் அதிலிருந்து ஏழாம் வீட்டில் இருப்பார் (அப்படி என்றால் கேது பகவான் லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில் இருப்பார்).

    ஆதலால் எந்த ஜாதகத்திலும் எப்படி யோகமாக வரும் ?

    சற்று விளக்கமாக கூற கேட்டுக் கொள்கிறேன் .

    மிக்க நன்றி .

    ReplyDelete
  45. ayya,I am not feeling well. so i cant attend the call for past two days.. Today i am present sir...
    Lesson is good...

    ReplyDelete
  46. ///sundari said...
    ஐயா வணக்கம்
    /////Uma said...
    உங்கள் ஜாதகம் தெரிந்துவிட்டது, சனி பகவான் இருக்கும் இடத்தைத் தவிர.////
    சனி பரிவர்த்தனை யோகத்தில். யாருடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார் என்ப்து மட்டும் சஸ்பென்ஸ்1
    ஆ நான் சொல்றேன் ஒன்று சனி கடகத்தில் அல்லது புதன் வீட்டில்(மிதுனம அல்லது கன்னி. ஆ கடகத்திலிருந்ததால் தான் தங்களை வாட்டி வதக்கியிருப்பார்
    மிதுனம் லாபஸ்தானம் ஆ கன்னியும் சனிக்கு வேண்டிய வீடு சரி கடகம்தான் சந்திரன் புதன் கூட பரிவர்ததனை.
    சுந்தரி.////

    சந்திரன், புதன் கூட பரிவர்த்தனையா? எப்படி சாத்தியம்?

    ReplyDelete
  47. ////Uma said...
    சனி பரிவர்த்தனை யோகத்தில். யாருடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார் என்ப்து மட்டும் சஸ்பென்ஸ்1//
    புத, சூர், சந்த் ‍ 3 லிருந்து 1, எது என்று நீங்களே சொல்லிவிடுங்கள்./////

    சஸ்பென்ஸ், சஸ்பென்சாகவே இருக்கட்டும் சகோதரி!:-)))))

    ReplyDelete
  48. ////jadam said...
    Dear Sir,
    Present for today!!!
    Thanks
    Sankar////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  49. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்று வகுப்பிற்கு கால தாமதம். மன்னிக்கவும். துவஜ யோகம் எனக்கு இல்லை. மற்றபடி மூன்றாவது சிறு கதை தொகுப்பு இன்னும் கிடைக்க வில்லை. இரண்டாவது தொகுப்பு மின்னஞ்சல் அனுப்பிய மறுதினமே வந்தது. அது போல வரும் என்று எதிர்பார்த்தேன். உடனே அனுப்பவும்
    ஆவலுடன் எதிர்பார்கிறேன்
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நிறையப் பேர்களுக்கு அனுப்பப்பட வேண்டியதாக உள்ளதால், இரண்டு நாள் தாமதம். உங்களுக்குத் திங்களன்று புத்தகம் கிடைக்கும்!

    ReplyDelete
  50. ///csekar2930 said...
    Dear Sir,
    Thank you. This is very rare yoga.
    I think, Some religious leader also may be applicable in this yoga.
    Chandrasekaran Surya////

    இருக்கலாம்! நன்றி!

    ReplyDelete
  51. ////Shyam Prasad said...
    ராகுவும் மற்றும் கேதுவும் எப்பொழுதும் 180 டிகிரி தள்ளி இருப்பார்கள் . ராகு எட்டாம் இடத்தில இருந்தால், கேது பகவான் அதிலிருந்து ஏழாம் வீட்டில் இருப்பார் (அப்படி என்றால் கேது பகவான் லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில் இருப்பார்).
    ஆதலால் எந்த ஜாதகத்திலும் எப்படி யோகமாக வரும் ?
    சற்று விளக்கமாக கூற கேட்டுக் கொள்கிறேன் .
    மிக்க நன்றி .////

    கேது இருந்தால் இருந்துவிட்டு போகின்றார். அதற்காக யோகத்தின் அமைப்பை எப்படிக் குறை சொல்ல முடியும்?

    ReplyDelete
  52. ///Karthi said...
    ayya,I am not feeling well. so i cant attend the call for past two days.. Today i am present sir...
    Lesson is good...///

    உடல் நிலை முற்றிலும் சரியான பிறகு நீங்கள் வரலாம்! வருகைப்பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  53. வகுப்பறையின் புதுப்பொலிவு நன்றாக உள்ளது.கடல் போன்ற அறிவுள்ள ஆசான், கடல் நீலத்தில் இருந்து தண்மதி போல் முறுவலிப்பது இனிமை.
    ஒவ்வொரு செய்தியிலும் க‌வ‌ன‌மாக‌ சிற்பியைப் போல் செதுக்குகிறீர்க‌ள்.பாராட்டுக்க‌ள் அய்யா!

    ReplyDelete
  54. Hello Sir, GM, There are some discussion going about AMR. I read some of his articles and it seems OK.. long back in one our thread there was some dicussion on finding a good astrologer in tamilnadu.. do you have any comments on AMR and his weekly magazile?

    ReplyDelete
  55. வகுப்பறையின் புது தோற்றம் சூப்பர்.
    மேகங்களின் இடையில் நிலவு போன்ற‌
    தோற்றம்.உங்கள் யோசனையாகத்தான்
    இருக்கும்.
    மகிழ்ச்சியாக இருக்கு அய்யா.

    ReplyDelete
  56. ///kmr.krishnan said...
    வகுப்பறையின் புதுப்பொலிவு நன்றாக உள்ளது.கடல் போன்ற அறிவுள்ள ஆசான், கடல் நீலத்தில் இருந்து தண்மதி போல் முறுவலிப்பது இனிமை.
    ஒவ்வொரு செய்தியிலும் க‌வ‌ன‌மாக‌ சிற்பியைப் போல் செதுக்குகிறீர்க‌ள்.பாராட்டுக்க‌ள் அய்யா!////

    இல்லை. இதைச் செதுக்கிக்கொடுத்தது நமது வகுப்பறை மாணவர் குரு. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  57. ALLINALL said...
    Hello Sir, GM, There are some discussion going about AMR. I read some of his articles and it seems OK.. long back in one our thread there was some dicussion on finding a good astrologer in tamilnadu.. do you have any comments on AMR and his weekly magazile?////

    ஜோதிட ஞானத்தை முழுமையாகப் பெற்றவர் திரு. ஏ.எம். ராஜகோபாலன் அவர்கள். சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அதைச் சொல்லலாம்!

    ReplyDelete
  58. ////thirunarayanan said...
    வகுப்பறையின் புது தோற்றம் சூப்பர்.
    மேகங்களின் இடையில் நிலவு போன்ற‌
    தோற்றம்.உங்கள் யோசனையாகத்தான்
    இருக்கும்.
    மகிழ்ச்சியாக இருக்கு அய்யா.///

    உங்கள் மகிழ்ச்சியே, என் மகிழ்ச்சி! இதை வடிவமைத்துக் கொடுத்தது நமது வகுப்பறை மாணவர் குரு. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  59. Present sir, sorry for late comming, from the first line itself I got it cleard that i dont have this Yoga, if I had this yoga, 100% sure i will not have the time to read and reply here.

    ReplyDelete
  60. வனக்கம் அய்யா,
    துவச யொகம் எழிமையான விலக்கம்.னன்ரி
    வாழ்கவலமுடன்,
    அரிபாய்,

    ReplyDelete
  61. வமுடணக்கம் அய்யா,
    துர் யோமகம் நல்ல தெலிவான விலக்கம்.
    எது எருக்கொ இல்லையோ துர் யோகங்கல் மட்டும்
    என்மீது ரெம்ப விருப்பம்பபோல நிரைய உன்டு.
    ரிசபபத்துக்கு லாபத்தில் சுக்கிரன்,துலையில்
    குரு(வர்கோ)ராகுவோட, விடுவர்கலா சும்ம?.
    நன்ரியுடமன் அரிபாய்.
    வாழ்கவழன்.

    ReplyDelete
  62. /////Ram said...
    Present sir, sorry for late comming, from the first line itself I got it cleard that i dont have this Yoga, if I had this yoga, 100% sure i will not have the time to read and reply here.////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  63. ////aryboy said...
    வனக்கம் அய்யா,
    துவச யொகம் எளிமையான விளக்கம்.நன்றி!
    வாழ்க வளமுடன்,
    அரிபாய்,////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  64. ////aryboy said...
    வணக்கம் அய்யா,
    துர் யோகம் நல்ல தெளிவான விளக்கம்.
    எது இருக்கோ இல்லையோ துர் யோகங்கள் மட்டும்
    என்மீது ரெம்ப விருப்பம்போல நிறைய உன்டு.
    ரிசபத்துக்கு லாபத்தில் சுக்கிரன்,துணையில்
    குரு(வர்கோ)ராகுவோட, விடுவர்களா சும்மா?.
    நன்றியுடன் அரிபாய்.
    வாழ்க வளமுடன்.////

    சரி, பார்ப்போம். என்ன செய்கிறார்கள் என்று. மாஜிக் டானிக்கில் தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com