+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.20
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்!
Lesson No.20
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்!
ஐயா வணக்கம். நன்றி.இது நான் கேள்வி படாத யோகம்.
ReplyDeleteஎன்னக்கு இந்த யோகம் இல்ல...பதிவிற்கு நன்றி.
ReplyDeleteDear Sir,
ReplyDeletePresent sir!
I don't have this yogam :-(.
Thanks
Saravana
அய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteஅருமயான யோகம் ...ஒரு முறை படித்த உடன் நன்றாக பதிந்தது மனதில் ....
நன்றி வணக்கம் .....
எனது சகோதரர் தனக்கு இந்த யோகம் இல்லையென்று சொல்லி விட்டார். எனக்கும்தான். என் குடும்பத்தினர் யாருக்கும் இல்லை.
ReplyDeleteஇந்த யோகமும் இல்லை. எந்த ஆட்சியையும் பிடிக்கிற நோக்கமும் இல்லை.
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா. வழக்கம் போல் இதுவும் இல்லை.
ReplyDeleteசேர்மராஜ்
Thank you very much for the lession Sir....
ReplyDeleteகாலை வணக்கம் ஆசானே,
ReplyDeleteபாடம் அருமை.
உள்ளேன் ஐயா!
ReplyDeleteநல்ல யோகம் தான்.
ReplyDeleteபாடம் அருமை.
ஆனா நமக்கு 337 தான்.
நன்றி அய்யா.
////krish said...
ReplyDeleteஐயா வணக்கம். நன்றி.இது நான் கேள்வி படாத யோகம்.////
நல்லது.நன்றி!
////மதி said...
ReplyDeleteஎனக்கு இந்த யோகம் இல்ல...பதிவிற்கு நன்றி.///
யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் யோகப் பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள்
/////Saravana said...
ReplyDeleteDear Sir,
Present sir! I don't have this yogam :-(.
Thanks
Saravana////
நல்லது.நன்றி முருகா!
////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
அருமையான யோகம் ...ஒரு முறை படித்த உடன் நன்றாக பதிந்தது மனதில் ....
நன்றி வணக்கம் .....////
படிப்பதும் ஒரு யோகம்தான். பலருக்கு அதற்கு நேரமில்லை!
////ananth said...
ReplyDeleteஎனது சகோதரர் தனக்கு இந்த யோகம் இல்லையென்று சொல்லி விட்டார். எனக்கும்தான். என் குடும்பத்தினர் யாருக்கும் இல்லை.////
தகவலுக்கு நன்றி!
///ceylonstar said...
ReplyDeleteஇந்த யோகமும் இல்லை. எந்த ஆட்சியையும் பிடிக்கிற நோக்கமும் இல்லை.////
அந்த மனப்பான்மையுடன் இருப்பதும் ஒரு யோகம்தான்!
/////tamiltemples said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா. வழக்கம் போல் இதுவும் இல்லை.
சேர்மராஜ்////
மாஜிக் டானிக் 337 இருக்கிறது. அதை நினைத்துக் கவலையை உதறவேண்டியதுதான்!
////Alasiam G said...
ReplyDeleteThank you very much for the lession Sir....////
நன்றி நண்பரே!
////சிங்கைசூரி said...
ReplyDeleteகாலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////DHANA said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////thirunarayanan said...
ReplyDeleteநல்ல யோகம் தான்.
பாடம் அருமை.
ஆனா நமக்கு 337 தான்.
நன்றி அய்யா.////
நன்றி திருநாராயணன்! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
Dear Sir
ReplyDeletePadam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
10 மிட கன்னியில் ராகு,10மிட அதிபன் புதன் லக்னத்தில்,லக்னாதிபதி 7ல்...Just miss...அதனால் என்ன லக்னம் அதன் அதிபதியின் நேரடி பார்வையில்...இது ஒன்று போதுமே நல்ல குணங்களுக்கு...10ம் அதிபன் லக்னத்தில் இருந்து ஒரு வேலை விட்டால் அடுத்த வேலை உடனே தருகிறார்...வேறென்ன வேண்டும்???
ReplyDeleteநல்ல பாடம் ஆசிறியரே!!!
நன்றி ஐயா...பாடம் அருமை...
ReplyDeleteஉள்ளேன் அய்யா.
ReplyDeleteஅய்யா சக்கரயோகம் உள்ளதோ இல்லையோ...
ReplyDeleteபாடம் அருமை.. படம் அருமை மேலும் படத்திலுள்ள சக்கரங்களை பற்றி தனியே தங்கள் பாணியில் பதிவு ஒன்று வேண்டும்...
குறிப்பு: nhm writer tamil superb. thanks..!
திருவண்ணாமலை கதிரவன்
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Arul said...
ReplyDelete10 மிட கன்னியில் ராகு,10மிட அதிபன் புதன் லக்னத்தில்,லக்னாதிபதி 7ல்...Just miss...அதனால் என்ன லக்னம் அதன் அதிபதியின் நேரடி பார்வையில்...இது ஒன்று போதுமே நல்ல குணங்களுக்கு...10ம் அதிபன் லக்னத்தில் இருந்து ஒரு வேலை விட்டால் அடுத்த வேலை உடனே தருகிறார்...வேறென்ன வேண்டும்???
நல்ல பாடம் ஆசிரியரே!!!////
புரிதலுக்கு நன்றி!
////RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா.////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
ஐயா வணக்கம்
ReplyDeleteசக்கர யோகம் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு வீடாளும் யோகம் இருந்தாலே போதும்.
நன்றி
வணக்கம்
Dear sir,
ReplyDeletePresent sir!
Very nice this lesson. Could you please explain more about this yoga? I mean which place denotes which chakra. which chakra which planet.....
Sankar
Karur
Dear sir,
ReplyDeleteEnakku oru pothuvana santhegam,
Ucham petra girakathai matroru ucham petra girakam parthal, pichiku senralum pichi illai enru kelvi pattirukiren..
Nesam petra kiragathai matroru nesam petra kiragam parthal enna palan..
Karthikeyan.
present sir
ReplyDeletePresent sir,
ReplyDeleteSo far i got only one yoga of Sagadayogam, today this Chakra Yoga also got missed by a wisker. Raghu in 10th house, Ruler of 10th house Mercury in Lagna or 1st house, but Ruler of lagna Danush "Guru" sitting at 7 th house which is enemy house. Why me only like this.
ஐயா வணக்கம். நன்றி
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteஅய்யா , இந்த யோக அமைப்பு எனக்கு பதினொன்றாம் இடத்தில மட்டும் கிரகம் இல்லாமல் ஜஸ்ட் மிஸ் ஆகா இந்த யோக அமைப்பு கை நழுவி போய் விட்டது. காக் டெயில் கொஞ்சம் அடிக்க வேண்டியதுதான்
ReplyDelete" சுந்தரி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா தமிழில் எழுத கத்துகிட்டீங்க.
உங்கள் இந்த முயற்சிக்கு என்னுடைய
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்" வணக்கம் சகோதர
திரு நாரயணன் சகோதரருக்கு தங்கள் வாழ்த்திற்கு மிகவும் நன்றி சகோதரா. நீங்க எங்க இருக்கிறிங்க நான் சென்னையில் வசிக்கிறேன்.இவற்றுகெல்லாம் காரணம் சகோதரர் கிருஷ்ணன். அவ்ருக்கு என்னுடைய
வணக்கமும் நன்றியும். வேறா யாரும் என்க்கு சொல்லிதரவில்லை.
அடியவள்
சுந்தரி.
Nice article.
ReplyDeletealso see this plz.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3527&Country_name=America&cat=new
சக்கர யோகம் உருண்டு ஓடிவிட்டது.பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.இவ்வளவு பொறுமைக்கு ஜாதகத்தில் என்ன அமைப்பு உள்ளது
ReplyDeleteதங்களுக்கு?அறிந்து கொள்ளலாமா? நன்றி!வணக்கம்!!!
///T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
சக்கர யோகம் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு வீடாளும் யோகம் இருந்தாலே போதும்.
நன்றி
வணக்கம்////
திருப்பூர் வாசமே ஒரு யோகம்தான். உழைப்பை மதிக்கும் ஊர்! உழைப்பவர்களுக்கு அதிகமான வாய்ப்புள்ள ஊர்! உழைப்பாளிகள் வெற்றி பெறும் ஊர்!
/////jadam said...
ReplyDeleteDear sir,
Present sir!
Very nice this lesson. Could you please explain more about this yoga? I mean which place denotes which chakra. which chakra which planet.....
Sankar
Karur////
உடலில் உள்ள 6 சக்கரங்களைச் சொல்கிறீர்களா?
////karthikeyan.p said...
ReplyDeleteDear sir,
Enakku oru pothuvana santhegam,
Ucham petra girakathai matroru ucham petra girakam parthal, pichiku senralum pichi illai enru kelvi pattirukiren..
Nesam petra kiragathai matroru nesam petra kiragam parthal enna palan..
Karthikeyan.////
அது உண்மையல்ல! வெறும் சொல்லடை!
////Rama said...
ReplyDeletepresent sir./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////Ram said...
ReplyDeletePresent sir,
So far i got only one yoga of Sagadayogam, today this Chakra Yoga also got missed by a wisker. Raghu in 10th house, Ruler of 10th house Mercury in Lagna or 1st house, but Ruler of lagna Danush "Guru" sitting at 7 th house which is enemy house. Why me only like this./////
எத்தனை ஜாதகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?
எல்லா ஜாதகமும் சமம். இல்லையென்றால் மாஜிக் எண் 337 எப்படிவரும்?
///maharaja said...
ReplyDeleteஐயா வணக்கம். நன்றி///
நல்லது.நன்றி!
////லலித் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////prabakar.l.n said...
ReplyDeleteஅய்யா , இந்த யோக அமைப்பு எனக்கு பதினொன்றாம் இடத்தில மட்டும் கிரகம் இல்லாமல் ஜஸ்ட் மிஸ் ஆகா இந்த யோக அமைப்பு கைநழுவி போய் விட்டது. காக்டெயில் கொஞ்சம் அடிக்க வேண்டியதுதான்////
அம்மையார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அடியுங்கள்! இல்லையென்றால் அவர் அடிக்கப் போகிறார்!:-))))
/////Vijayashankar said...
ReplyDeleteNice article.
also see this plz.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3527&Country_name=America&cat=new////
பார்க்கிறேன்!
//////kmr.krishnan said...
ReplyDeleteசக்கர யோகம் உருண்டு ஓடிவிட்டது.பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.இவ்வளவு பொறுமைக்கு ஜாதகத்தில் என்ன அமைப்பு உள்ளது
தங்களுக்கு?அறிந்து கொள்ளலாமா? நன்றி!வணக்கம்!!!//////
சிம்ம லக்கினம். ஏழில் புதன், 4 & 9ற்கு உரிய யோககாரகன் செவ்வாய் லக்கினத்தில். குரு திரிகோணத்தில். குருவின் பார்வை லக்கினத்தில். மூன்று, பத்திற்கு உரிய சுக்கிரன் உச்சம். நட்சத்திரம். திருவோணம்.ராசி நாதன் சனி.
இத்தனையும் சேர்ந்து, எனக்கு உழைப்பு, பொறுமை, எடுத்த காரியத்தை முடிக்கும் பிடிவாதம், எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், வாசிப்பு, ரசனை, எழுத்தாக்கம், என்று பலவற்றைக் கொடுத்தன.
சின்ன வயசியில் ராகு தசை.மத்திய வயசில் சனி தசை என்று இரண்டு தசைகளும்,இருப்புச் சட்டியில், எண்ணை, மற்றும் தண்ணீர் இல்லாமல், அதிகச் சூட்டில், என்னை வதக்கிப் பக்குவப் படுத்தின.
பக்குவப் பட்டதால் எனக்குப் பொறுமை வந்தது. இயற்கையாக இருந்த சிம்மலக்கினச் சினம் விடைபெற்றுச் சென்றுவிட்டது
///RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா.////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////SUNRAYS said...
ReplyDeleteஅய்யா சக்கரயோகம் உள்ளதோ இல்லையோ...
பாடம் அருமை.. படம் அருமை மேலும் படத்திலுள்ள சக்கரங்களை பற்றி தனியே தங்கள் பாணியில் பதிவு ஒன்று வேண்டும்...
குறிப்பு: nhm writer tamil superb. thanks..!
திருவண்ணாமலை கதிரவன்////
நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!
Dear Sir,
ReplyDeleteThank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya
இனிய மாலை வணக்கம் ஐயா
ReplyDelete////csekar2930 said...
ReplyDeleteDear Sir,
Thank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya////
அதுதான் உங்கள் வாத்தியார் சொல்லிவிட்டாரே! இப்போது அதற்குத் தொடர்புச் செய்திகளாக வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்?
////Kumares said...
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் ஐயா////
நன்றி முருகா!
////csekar2930 said...
ReplyDeleteDear Sir,
Thank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya////
அதுதான் உங்கள் வாத்தியார் சொல்லிவிட்டாரே! இப்போது அதற்குத் தொடர்புச் செய்திகளாக வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்
I am searching for written evidence for proof.
////Kumares said...
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் ஐயா////
நன்றி முருகா!
ஏன் ஐயா இனி மேல் இவன் கேள்வியே கேட்டு அலுப்பு அடிக்க கூடாது என்று முருகனை வேண்டி கொண்டீர்களா...
என் கேள்விகளுக்கு ஐயாவை எப்படியாவது பதில் அளிக்க வைத்து விடுங்கள் என்று நானும் அவரை வேண்டிக்கொள்கிறேன்!!! :-))
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
ReplyDeleteதமிழ்நெஞ்சம்