+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகடயோகம்!
சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர்
சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே
சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே
ஏற்றுக் கொள்வதுதான் உசிதம்
சகடயோகம் எப்போது ஏற்படும்?
குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால்,
அது சகட யோகத்தைக் கொடுக்கும்
Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter.
-------------------------------------------------------------
என்ன பலன்?
1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும்.
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக
அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு
இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான்.
Person with sakata yoga in his horoscope has to keep moving from
one place to another for some work or the other.
எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து
கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை
அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்!
People like to be working at the same city or town where they reside.
Sakata yoga does not allow this.
பலன் 2
சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி
வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை
தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில்
ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்
one born in Sakata will have his fortune obstructed now and then.
The native loses fortune and may regain it.
----------------------------------------------------------------------------
The periods of misfortune will accord with the times of transits in
malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the
6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised.
ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம்
ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 8ஆம் இடம்
ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல.
அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள்
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது
இருந்து செய்தால் என்ன ஆகும்?
செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை
தெரியவரும்:-))))))
------------------------------------------------------------------
பரிகாரம் உண்டா?
சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி
அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால்
தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள
வேண்டும்.
Travelling agent,
Travelling salesman,
Medical representative,
Railway Guards,
Drivers
ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம்
இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே
என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா
தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-)))
சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது.
அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்!
--------------------------------------------------------------------------------
சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில்
இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால்
கேன்சலாகிவிடும்
சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும்
சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும்
சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர்
நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும்
கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே?
----------------------------------------------------------------------
அடுத்த பாடம் நாளை!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

Present sir!!!
ReplyDeleteSaka yogam ennakku illai. Chinna varutham sir!!!
Lesson is super!!!
Thanks
Saravana
Dear Sir,
ReplyDeleteGeneral doubt.
I see in a chart, 7th house,7th athipathi & Sukarn, all the 3 houses parals are 19 only.
Could you please tell me what will be the worst effect?
Thanks
Saravana
vaathyaar, vanakkam.
ReplyDeleteunrelated question - i am hearing so many unbelieveable stories about 'naadi' josyam and how some vaitheeshwarar koyil has everyones details, etc.. etc..
can you write an overview about that and how they do it ?
thanks. just curious to know :)
அய்யா வணக்கம், தங்கள் பாடம் அள்ளஅள்ள தங்க புதையலாக, அரியதகவல்களாக உள்ளது. மிகவும் அருமை.
ReplyDeleteநன்றி.
////Saravana said...
ReplyDeletePresent sir!!!
Saka yogam ennakku illai. Chinna varutham sir!!!
Lesson is super!!!
Thanks
Saravana////
அதில் வருத்தப் படுவதற்கு என்ன இருக்கிறது?
அவயோகம்.அது இல்லையென்றால் சந்தோஷப்படுங்கள்
////Saravana said...
ReplyDeleteDear Sir,
General doubt.
I see in a chart, 7th house,7th athipathi & Sukarn, all the 3 houses parals are 19 only.
Could you please tell me what will be the worst effect?
Thanks
Saravana////
பரல்கள் 20ற்கும் கீழே இருந்தால், நல்ல பலன்கள் இருக்காது!
////SurveySan said...
ReplyDeletevaathyaar, vanakkam.
unrelated question - i am hearing so many unbelieveable stories about 'naadi' josyam and how some vaitheeshwarar koyil has everyones details, etc.. etc..
can you write an overview about that and how they do it ?
thanks. just curious to know :)
நாடி ஜோதிடம் உண்மையானதுதான். அந்த ஜோதிடரிடம் எல்லா ஓலைச் சுவடிகளும் இருக்க வேண்டும். காலம் காலமாக வாரிசுச் சண்டையில் பலர் ஏடுகளைப் பங்குவைத்துக்கொண்டு விட்டார்கள். அதுதான் சோகம்.
பல்ப் ஒருத்தரிடம் இருக்கும்
ஹோல்டர் ஒருத்தரிடம் இருக்கும்
ஸ்விட்ச் ஒருத்தரிடம் இருக்கும்
மின் இணைப்பு ஒருத்தரிடம் இருக்கும்
பின் ஒளி எங்கு இருக்கும்? நாடி ஜொதிடம் மங்கிப்போனதற்கு அதுதான் காரணம்
///Meena said...
ReplyDeleteஅய்யா வணக்கம், தங்கள் பாடம் அள்ளஅள்ள தங்க புதையலாக, அரியதகவல்களாக உள்ளது. மிகவும் அருமை.
நன்றி.////
நன்றி அம்மணி! (சகோதரி!)
பெண்ணாக இருப்பதால், புதையல் உங்களுக்குத் தங்கமாகக் கிடைக்கிறது!:-)))
சநதிரன் குருவிற்கு 6,8,12 ல் சுப வீட்டில் இருந்தால் சுப பலனும் அசுப வீட்டில் அசுப பலனும் உண்டாகும். குரு சுக்கிரன் புதன் வீடுகளில் இருந்தால் நல்லது.
ReplyDeleteAyya en udaiya Jathagathil (Simha Lagnam)Sevvai,Kethu,Sani agiya 3 varum utchachil Irukiragal.Rahu neesam.Guru 5 idathil Atchiyil Ullar...
ReplyDeleteIppadi irupathan palan enna?
Dear Sir,
ReplyDeletePothuvaga Sukran oru jathagathil
7-lil irukkalama sir? Athuvum thula rasiyil?
And
Lagna Guru is good for both genders?
Thanks
Saravana
காலை வண்க்கம் ஐயா,
ReplyDeleteசகடயோகம், சக்கரம் போல இப்படி சுற்ற்டிப்பது, கஷ்டபடுவது என்ன யோகமொ ?
Dear Sir,
ReplyDeleteI have Moon with Venus in kadaga raasi(12th house) and Jupiter and mars in mituna rasi...
Is that a reason that I am travelling a quite a bit...but my Jupiter is combust!! Will I have the same effect.
present sir
ReplyDeletekrish said...
ReplyDeleteசநதிரன் குருவிற்கு 6,8,12 ல் சுப வீட்டில் இருந்தால் சுப பலனும் அசுப வீட்டில் அசுப பலனும் உண்டாகும். குரு சுக்கிரன் புதன் வீடுகளில் இருந்தால் நல்லது.////
தகவலுக்கு நன்றி நண்பரே!
////Strider said...
ReplyDeleteAyya en udaiya Jathagathil (Simha Lagnam)Sevvai,Kethu,Sani agiya 3 varum utchachil Irukiragal.Rahu neesam.Guru 5 idathil Atchiyil Ullar...
Ippadi irupathan palan enna?////
மூன்று கிரகங்கள் உச்சத்தில் இருப்பது ராஜ யோகம்.
பலன் எப்போது?
நாளைக்கே அல்ல!
அதனதன் தசாபுத்தியில் அதது சம்பந்தப்பட்டிருப்பதற்கான வீடுகளின் நன்மையான பலன்கள் கிடைக்கும்
Saravana said...
ReplyDeleteDear Sir,
Pothuvaga Sukran oru jathagathil
7-lil irukkalama sir? Athuvum thula rasiyil?
And
Lagna Guru is good for both genders?
Thanks
Saravana/////
இந்த 7ஆம் வீட்டை வைத்து தினசரி ஒரு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரியவேண்டும்? உங்கள் பிறப்பு விவரங்களைக் கொடுத்து அத்துடன் ஒரே ஒரு கேள்வி (specific question) கேளுங்கள்
////singaiSuri said...
ReplyDeleteகாலை வண்க்கம் ஐயா,
சகடயோகம், சக்கரம் போல இப்படி சுற்றடிப்பது, கஷ்டபடுவது என்ன யோகமா?////
இல்லை. அதற்குத்தான் அதை அவயோகம் என்று சொல்லிவிட்டார்களே சாமி!
தரித்திரயோகம் என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றிய பாடம் பின்னால் வரவிருக்கிறது.
தரித்திரம் யோகமானதா? என்று கேட்காதீர்கள். சோகமும் சுகமானதுதான்.
அது அதை அனுபவித்தவர்களுக்கு, அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும்
///hotcat said...
ReplyDeleteDear Sir,
I have Moon with Venus in kadaga raasi(12th house) and Jupiter and mars in mituna rasi...
Is that a reason that I am travelling a quite a bit...but my Jupiter is combust!! Will I have the same effect.///
அஸ்தமனம் ஆனாலும் குருவின் பலன்கள் கொஞ்சமாவது இருக்கும்!
////sundaresan p said...
ReplyDeletepresent sir////
வருகைப் பதிவிற்கு நன்றி!
Present Sir.
ReplyDeleteThanks,
Alasiam G
Present Sir!!!
ReplyDeletePresent sir...Thank you sir for this lesson...
Regards,
Arul
////Alasiam G said...
ReplyDeletePresent Sir.
Thanks,
Alasiam G/////
வருகைப் பதிவிற்கு நன்றி!
/////Arul said...
ReplyDeletePresent Sir!!!
Present sir...Thank you sir for this lesson...
Regards,
Arul////
வருகைப் பதிவிற்கு நன்றி! இரண்டாவது Present sir யாருக்காக?
Saravana said...
ReplyDeleteDear Sir,
Pothuvaga Sukran oru jathagathil
7-lil irukkalama sir? Athuvum thula rasiyil?
And
Lagna Guru is good for both genders?
Thanks
Saravana/////
இந்த 7ஆம் வீட்டை வைத்து தினசரி ஒரு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரியவேண்டும்? உங்கள் பிறப்பு விவரங்களைக் கொடுத்து அத்துடன் ஒரே ஒரு கேள்வி (specific question) கேளுங்கள்
===================================
Dear sir,
Thanks for your patience!.
Birth time: 6:37 AM
Date: 22-10-1978
Place: Gobichettipalayam
Question: (About Marriage only)
1. Need to know anout my marriage life,when is my marriage?In which I need to be very careful in my marriage life?
Thanks
Saravana
உள்ளேன் அய்யா..!
ReplyDeleteபொன்னியின் செல்வனில் குடந்தை சோதிடர் வந்தியத்தேவனிடம் சொல்வார், "நீ சகடயோகக்காரன், காலில் சக்கரம் இருப்பது போல் சுற்றிக்கொண்டேயிருப்பாய்" என. முழு விளக்கமும் இன்றைய பாடத்தில் கிடைக்கப்பெற்றேன்.
நான் என்னமோ சகட யோகம் என்றால் நல்ல யோகம் என்று நினைத்து கொண்டிருந்தேன். இது அவ யோகம் என்று தெரிந்தவுடன் இந்த யோகம் இல்லாதது நல்லது என்று சந்தோஷபட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி
Dear sir,
ReplyDeleteSorry I misunderstood. I have Jupiter and Mars in Mithuna and Moon and Venus in Kadaga, so Moon is in 2nd house from jupiter...
so I dont have this effect.
Money depoisted into your a/c for books.
Thanks
Shankar
கடைசி பெஞ்சின் முதல் மாணவன்.
ReplyDeleteஉள்ளேன் அய்யா
Dear Sir,
ReplyDeleteஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல.
அப்படியென்றால் கன்னி லக்கினத்துக்கு எட்டில் குரு,சூரியன், சனி,செவ்வாய் இந்த
கிரகத்தின் திசை, புக்தியில் நன்மை நடக்காதா?
Rgds
Nainar
/////Saravana said...
ReplyDeleteSaravana said...
Dear Sir,
Pothuvaga Sukran oru jathagathil
7-lil irukkalama sir? Athuvum thula rasiyil?
And
Lagna Guru is good for both genders?
Thanks
Saravana/////
இந்த 7ஆம் வீட்டை வைத்து தினசரி ஒரு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரியவேண்டும்? உங்கள் பிறப்பு விவரங்களைக் கொடுத்து அத்துடன் ஒரே ஒரு கேள்வி (specific question) கேளுங்கள்
===================================
Dear sir,
Thanks for your patience!.
Birth time: 6:37 AM
Date: 22-10-1978
Place: Gobichettipalayam
Question: (About Marriage only)
1. Need to know anout my marriage life,when is my marriage?In which I need to be very careful in my marriage life?
Thanks
Saravana/////
1.marriage life,
2.when is my marriage?
3.In which I need to be very careful in my marriage life?///////
ஒரு கேள்விக்குள் 3 கேள்விகளா?
கில்லாடியான ஆள்தான் நீங்கள்!
1.முதல் கேள்விக்குப் பதில்: மயில் வந்த பிறகு, அதனுடன் நீங்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து இருக்கும்.
2.சுக்கிரதிசை/சுக்கிர அந்தரத்தில் அது நடைபெறும்
3.நீங்கள் கேராக (care) இருந்து பிரயோசனம் இல்லை! விதி விடாது!
அதற்குத்தான் புகைப்படக்காரர்கள் திருமணத்தன்று சொல்வார்கள்: “சார் கடைசியாக ஒருமுறை சிரியுங்கள்!-))))
////RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா..!
பொன்னியின் செல்வனில் குடந்தை சோதிடர் வந்தியத்தேவனிடம் சொல்வார், "நீ சகடயோகக்காரன், காலில் சக்கரம் இருப்பது போல் சுற்றிக்கொண்டேயிருப்பாய்" என. முழு விளக்கமும் இன்றைய பாடத்தில் கிடைக்கப்பெற்றேன்.////
தகவலுக்கு நன்றி நண்பரே!
///T K Arumugam said...
ReplyDeleteநான் என்னமோ சகட யோகம் என்றால் நல்ல யோகம் என்று நினைத்து கொண்டிருந்தேன். இது அவ யோகம் என்று தெரிந்தவுடன் இந்த யோகம் இல்லாதது நல்லது என்று சந்தோஷபட்டேன்
வாழ்த்துக்கள்
நன்றி////
உங்கள் சந்தோஷம் வாழ்க நைனா(ர்)!
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கும் என் மனைவிக்கும் சகட யோகம் உள்ளது. எனக்கு விருச்சிகத்தில் (3ம் இடம்) குரு, அதற்கு 8ல் மிதுனத்தில் சந்திரன். தாங்கள் சொன்னது எல்லாம் இருக்கிறது. குரு தசையில் பிறந்த ஊரிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இடத்தில் (வனம்/வனப் பிரதேசத்திற்கு அருகில் போன்ற இடம்) வேலை செய்து கொண்டு இருந்தேன். அதிலும் பல இடம் மாறிய வேலை. (குரு தசை சனி புத்தியில் ஆரம்பித்து குரு தசை முடியும் வரை.) சனி தசை ஆரம்பித்தவுடன்தான் பிறந்த ஊரிற்கு (பட்டணம்) திரும்பி வந்து இங்கு வேலை செய்கிறேன். அதுவும் வேலை பக்கத்து பட்டணத்தில்தான்.
ReplyDeleteHello sir i am following ur lessons..Thanks a lot for ur Service....
ReplyDeleteAnd i need a clarification..
For this statement
"திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது " One astrologist said Dhanoor nd Rishaba are exceptions.. Is tht true?
PS: Kindly some body tell me hw to type in tamil since I am new to blogs..
1.marriage life,
ReplyDelete2.when is my marriage?
3.In which I need to be very careful in my marriage life?///////
ஒரு கேள்விக்குள் 3 கேள்விகளா?
கில்லாடியான ஆள்தான் நீங்கள்!
1.முதல் கேள்விக்குப் பதில்: மயில் வந்த பிறகு, அதனுடன் நீங்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து இருக்கும்.
2.சுக்கிரதிசை/சுக்கிர அந்தரத்தில் அது நடைபெறும்
3.நீங்கள் கேராக (care) இருந்து பிரயோசனம் இல்லை! விதி விடாது!
அதற்குத்தான் புகைப்படக்காரர்கள் திருமணத்தன்று சொல்வார்கள்: “சார் கடைசியாக ஒருமுறை சிரியுங்கள்!-))))
===================================
Dear sir,
Iam bit Disappointed Sir.
I understand
"1.முதல் கேள்விக்குப் பதில்: மயில் வந்த பிறகு, அதனுடன் நீங்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து இருக்கும்" but Mayil varivathukku munnal Mayilai pattri therinthu kolla asai Sir. (wanted to know how the MAYIL is before it gets married to me) :-))))
Thats why iam asking you, if a female has Sukran & Budhan in 7th (Thula) and Guru is Mesham (lagna). is that a blessed horoscope? In the Mayil ok va?
Thanks
Saravana
ஒரு அவயோகம் நமக்கு இல்லாதவரை
ReplyDeleteநல்லதுதான்.பையனுக்கும் பெண்ணுக்கும்
கும்பம், கடகம் ஆறு, எட்டாக இருந்தாலும்
செய்யலாம் என்று சொல்லுகிறார்கள்.அப்படி
செய்தால் யாராவது ஒருவர் மிகவும்
DEAD SLOW பேர்வழியாக இருப்பார்கள்
நன்றி அய்யா.
ஐயா,
ReplyDeleteதங்களின் மின்னஞ்சல் பாடங்களைப் பெற விரும்புகிறேன். எனது மின்னஞ்சல் முகவரியை (vinu5884@gmail.com) சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
SIR,
ReplyDeleteI READ SAGADA YOGAM I FEEL VERY VERY SAD MY LIFE IS GOING LIKE WHEEL RASI CHART
MY MOON SIGN MEENAM REVATHY STAR 4TH PADAM
LAGANAM LEO, LAGANAM HAS GURU
NAVAMSAM CHART GURU IN KADAGAM 4TH HOUSE
BUT MOON IN MEENA RASI 12TH HOUSE
NAVAMSA LAGANAM MESHAM. DO I HAVE SAGADA YOGAM. IF I HAVE SAKADAYOGAM CANCEL OR NOT PL TELL ME YES AND CANCEL
YOUR LOVINGLY STUDENT
LAKSHMI
Ayya en minnanjal mugavariyayum ungal Minnanjal pada thitathil serthu kola vendukiren...2neobux@gmail.com
ReplyDeleteVanakkam ayya,
ReplyDelete//ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல//
enathu meena lagnam. yogathipathigal guru stands at 4 th place. chevvai stands at 11 place. ithil 6-8 nilaiyil ullathal sakada yogam aagiratha?:-(
kathiravan
////Blogger hotcat said...
ReplyDeleteDear sir,
Sorry I misunderstood. I have Jupiter and Mars in Mithuna and Moon and Venus in Kadaga, so Moon is in 2nd house from jupiter...
so I dont have this effect.
Money depoisted into your a/c for books.
Thanks
Shankar////
நன்றி சங்கர்!
////Blogger DHANA said...
ReplyDeleteகடைசி பெஞ்சின் முதல் மாணவன்.
உள்ளேன் அய்யா/////
சீக்கிரம் முதல் பெஞ்சிற்கு வாருங்கள்!
Blogger arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல.
அப்படியென்றால் கன்னி லக்கினத்துக்கு எட்டில் குரு,சூரியன், சனி,செவ்வாய் இந்த
கிரகத்தின் திசை, புக்தியில் நன்மை நடக்காதா?//////
எட்டில் இருக்கும் கிரகங்களின் தசைகள் சுமாராக இருக்கும். அதில் உட்பிரிவுகள் (புத்திகள்)
சம்பந்தப்பட்ட கிரக நிலைமைகளை வைத்து மாறுதலாக/ஆறுதலாக இருக்கும்
/////Blogger ananth said...
ReplyDeleteஎனக்கும் என் மனைவிக்கும் சகட யோகம் உள்ளது. எனக்கு விருச்சிகத்தில் (3ம் இடம்) குரு, அதற்கு 8ல் மிதுனத்தில் சந்திரன். தாங்கள் சொன்னது எல்லாம் இருக்கிறது. குரு தசையில் பிறந்த ஊரிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இடத்தில் (வனம்/வனப் பிரதேசத்திற்கு அருகில் போன்ற இடம்) வேலை செய்து கொண்டு இருந்தேன். அதிலும் பல இடம் மாறிய வேலை. (குரு தசை சனி புத்தியில் ஆரம்பித்து குரு தசை முடியும் வரை.) சனி தசை ஆரம்பித்தவுடன்தான் பிறந்த ஊரிற்கு (பட்டணம்) திரும்பி வந்து இங்கு வேலை செய்கிறேன். அதுவும் வேலை பக்கத்து பட்டணத்தில்தான்.////
தகவலுக்கு நன்றி ஆனந்த்!
////Blogger Poornima said...
ReplyDeleteHello sir i am following ur lessons..Thanks a lot for ur Service....
And i need a clarification..
For this statement
"திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது " One astrologist said Dhanoor nd Rishaba are exceptions.. Is tht true?/////
6/8 அல்லது 8/6 என்றால் அது அனைத்து ராசிகளுக்கும் பொதுவானது. நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை>
சிலர் ரஜ்ஜுப் பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் வேறு ஒன்றையும் பார்க்காதே என்பார்கள்
எல்லாப் பொருத்தமும் கூடி வருவதென்பது சிரமம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
PS: Kindly some body tell me hw to type in tamil since I am new to blogs..////
You can download NHM writer and install it in your computer. You can easily type Tamil
No key board practice is required. If you type ammaa, you will get the tamil word அம்மா ; appaa - அப்பா
==========================================================================
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Blogger Saravana said...
ReplyDelete1.marriage life,
2.when is my marriage?
3.In which I need to be very careful in my marriage life?///////
ஒரு கேள்விக்குள் 3 கேள்விகளா?
கில்லாடியான ஆள்தான் நீங்கள்!
1.முதல் கேள்விக்குப் பதில்: மயில் வந்த பிறகு, அதனுடன் நீங்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து இருக்கும்.
2.சுக்கிரதிசை/சுக்கிர அந்தரத்தில் அது நடைபெறும்
3.நீங்கள் கேராக (care) இருந்து பிரயோசனம் இல்லை! விதி விடாது!
அதற்குத்தான் புகைப்படக்காரர்கள் திருமணத்தன்று சொல்வார்கள்: “சார் கடைசியாக ஒருமுறை சிரியுங்கள்!-))))
===================================
Dear sir,
Iam bit Disappointed Sir.
I understand
"1.முதல் கேள்விக்குப் பதில்: மயில் வந்த பிறகு, அதனுடன் நீங்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து இருக்கும்" but Mayil varivathukku munnal Mayilai pattri therinthu kolla asai Sir. (wanted to know how the MAYIL is before it gets married to me) :-))))
Thats why iam asking you, if a female has Sukran & Budhan in 7th (Thula) and Guru is Mesham (lagna). is that a blessed horoscope? In the Mayil ok va?
Thanks
Saravana/////
நீங்கள் கையில் வைத்திருக்கும் பெண்ணின் பிறப்பு விவரங்களை முழுமையாகக் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன்
-------------------------------------
உங்களுக்கு 31 வயது முடிந்து 32 வயது ஆரம்பிக்க உள்ளது. இப்படி ஒவ்வொரு பெண்ணின் ஜாதகத்தையும் வைத்து நோண்டிக்கொண்டிருக்காமல் சீக்கிரம் கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளூங்கள்.
கோச்சார குரு ஜனவரியில் உங்கள் ராசிக்கு ஒன்பதில் வருகிறார். நடப்பு திசை சனிதசையில் சுக்கிரபுத்தி 5.9.2011 வரை. அடுத்த ஆண்டு உங்கள் திருமணம் நடைபெறும். வருவது மயிலா, மானா, புலியா அல்லது யானையா என்று வந்த பிறகு தெரிந்து கொள்ளூங்கள்.
இப்போது தெரியாது. அப்போது தெரிந்து ஒன்றும் பயனில்லை. வாங்கி வந்த வரம் கணக்கில் வருவது அது!
உங்களுக்கு லக்கினத்தில் 24 பரல்கள் 7ஆம் வீட்டில் 28 பரல்கள். வருபவள் உங்களைவிட எல்லா விதத்திலும்
உயர்ந்தவளாக இருப்பாள். அதற்கு நான் கியாரண்டி!
////Blogger thirunarayanan said...
ReplyDeleteஒரு அவயோகம் நமக்கு இல்லாதவரை
நல்லதுதான்.பையனுக்கும் பெண்ணுக்கும்
கும்பம், கடகம் ஆறு, எட்டாக இருந்தாலும்
செய்யலாம் என்று சொல்லுகிறார்கள்.அப்படி
செய்தால் யாராவது ஒருவர் மிகவும்
DEAD SLOW பேர்வழியாக இருப்பார்கள்
நன்றி அய்யா.//////
பொதுவாக எல்லா வீடுகளிலும் அப்படித்தான் இருக்கும். ஒருவர் ரயிலாகவும், இன்னொருவர் தண்டவாளமாகவும் இருப்பார்கள். இரண்டு ரயில்களை இறைவன் ஜோடி சேர்க்கமாட்டான்.
கணவன் ரயிலென்றால் மனைவி தண்டவாளம். மனைவி ரயிலென்றால் கணவன் தண்டவாளமாக இருப்பான்
/////TBlogger வினு said...
ReplyDeleteஐயா,
தங்களின் மின்னஞ்சல் பாடங்களைப் பெற விரும்புகிறேன். எனது மின்னஞ்சல் முகவரியை (vinu5884@gmail.com) சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.////
உங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளேன்
//////Blogger sundari said...
ReplyDeleteSIR,
I READ SAGADA YOGAM I FEEL VERY VERY SAD MY LIFE IS GOING LIKE WHEEL RASI CHART
MY MOON SIGN MEENAM REVATHY STAR 4TH PADAM
LAGANAM LEO, LAGANAM HAS GURU
NAVAMSAM CHART GURU IN KADAGAM 4TH HOUSE
BUT MOON IN MEENA RASI 12TH HOUSE
NAVAMSA LAGANAM MESHAM. DO I HAVE SAGADA YOGAM. IF I HAVE SAKADAYOGAM CANCEL OR NOT PL TELL ME YES AND CANCEL
YOUR LOVINGLY STUDENT
LAKSHMI///////
உங்கள் பிறப்பு விவரங்களையும் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் (only one specific question) எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: classroom2007@gmail.com
/////Blogger Strider said...
ReplyDeleteAyya en minnanjal mugavariyayum ungal Minnanjal pada thitathil serthu kola vendukiren...2neobux@gmail.com////
உங்களுக்குப் பதில் எழுதியுள்ளேன்
Blogger SUNRAYS said...
ReplyDeleteVanakkam ayya,
//ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல//
enathu meena lagnam. yogathipathigal guru stands at 4 th place. chevvai stands at 11 place. ithil 6-8 nilaiyil ullathal sakada yogam aagiratha?:-(
kathiravan////
என்ன குழப்புகிறீர்கள்?
குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால் மட்டுமே
அது சகட யோகத்தைக் கொடுக்கும்
குருவையும், செவ்வாயையும் வைத்து ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள்?
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு எல்லா யோகங்களும் இருந்ததுபோலவே இந்த யோகமும் இருக்கு.இதுலே special என்னான்னா நண்பர் ஆனந்த் சொன்னதுபோலே எனக்கும் என் மனைவிக்கும் இந்த யோகம் இருந்து குரு தசையில் ஒரே ரௌண்ட்ஸ்தான்.
ReplyDeleteஎதிலேயாவுது cancel ஆகுதான்னு தீவிர ஆராய்ச்சி செஞ்சு பார்த்தும் ஒன்னும் பிரயோஜனமில்லை..
6/8 combinationil திருமணம் செய்து பாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்.
சத்தியமான வார்த்தை.அனுபவம் பேசுகிறது.
ரஜ்ஜு கூட தட்டியும் திருமணம் செய்தவன் நான்.இதே சஷ்ட அஷ்டக நிலை பொருத்தம்.
ஆசிரியர் இந்த பதிவின் மூலம் இந்த ஜாதக விஷயங்களை நம்பி அலசுகிறவர்களுக்கு, குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல பல விஷயங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்.
அதற்கு வலு சேர்க்கும் விதமான விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
In the houses 6,8,12 the owners are there with more than 30 parals
ReplyDelete(6h Makaram-Sani,8-Meenam-Guru,12-Katakam-Chandran, Lagnam-Meenam) then how the effect will be
Marmayogi
This comment has been removed by the author.
ReplyDeleteDear Sir
ReplyDeleteEnakku Indha yogham illayae.
Padam Arumai.
Thanks sir,
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir,
ReplyDeleteThats why iam asking you, if a female has Sukran & Budhan in 7th (Thula) and Guru is Mesham (lagna). is that a blessed horoscope? In the Mayil ok va?
ReplyDeleteThanks
Saravana/////
நீங்கள் கையில் வைத்திருக்கும் பெண்ணின் பிறப்பு விவரங்களை முழுமையாகக் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன்
===================================
Dear Sir,
Please note the birth deatails,
For me
------
Date: 22-10-1978
place: Gobichettipalayam
Time: 6:37 AM
For Bride
---------
Date: 12-10-1987
place: Coimbatore
Time: 18:23 PM
Thanks for spending your valuable time for me.
Thanks
Saravana
வருகை பதிவு : உள்ளேன் அய்யா.
ReplyDeleteSri Grubhyo Namaha !
ReplyDeleteIf sakata yoga chandran will be in Dhausu rasi or Meena rasi of 6th or 8th place from Guru, will it be cancelled.
Thank you
Chandrasekaran S.
சில நாட்களின் பின் வகுப்பறை பக்கம் வந்திருக்கிறன்.. பாடங்கள் பல கடந்து விட்டது.. சிறப்பாக பாடங்களை ஜயா கொண்டு போகிறார். சற்று பின்னால் போய் பார்த்து விட்டு வருகிறேன்.. ;)
ReplyDelete////Blogger minorwall said...
ReplyDeleteஎனக்கு எல்லா யோகங்களும் இருந்ததுபோலவே இந்த யோகமும் இருக்கு.இதுலே special என்னான்னா நண்பர் ஆனந்த் சொன்னதுபோலே எனக்கும் என் மனைவிக்கும் இந்த யோகம் இருந்து குரு தசையில் ஒரே ரௌண்ட்ஸ்தான்.
எதிலேயாவுது cancel ஆகுதான்னு தீவிர ஆராய்ச்சி செஞ்சு பார்த்தும் ஒன்னும் பிரயோஜனமில்லை..
6/8 combinationil திருமணம் செய்து பாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்.
சத்தியமான வார்த்தை.அனுபவம் பேசுகிறது.
ரஜ்ஜு கூட தட்டியும் திருமணம் செய்தவன் நான்.இதே சஷ்ட அஷ்டக நிலை பொருத்தம்.
ஆசிரியர் இந்த பதிவின் மூலம் இந்த ஜாதக விஷயங்களை நம்பி அலசுகிறவர்களுக்கு, குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல பல விஷயங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்.
அதற்கு வலு சேர்க்கும் விதமான விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.////
உங்கள் உணர்வுகளைக் கொட்டி, சிறப்பாக எழுதியுள்ளீர்கள். நன்றி
ஒரு வேண்டுகோள்: நீங்கள் எப்போதும் போல துள்ள வைக்கும் கிடார் ஒலி பிண்ணனியில் மட்டுமே வாருங்கள்
வயலின் ஒலியில் வருத்தம் ஒலிக்க வர வேண்டாம்!
////Blogger MarmaYogi said...
ReplyDeleteIn the houses 6,8,12 the owners are there with more than 30 parals
(6h Makaram-Sani,8-Meenam-Guru,12-Katakam-Chandran, Lagnam-Meenam) then how the effect will be
Marmayogi/////
6,8,10ஆம் வீடுகள் வலுவாக இருந்தால், ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல் ஜாதகனுக்கு வந்துவிடும்.
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Enakku Indha yogham illayae.
Padam Arumai.
Thanks sir,
Loving Student
Arulkumar Rajaraman////
இல்லாவிட்டால் பரவாயில்லை ராஜாராமன். இது அவயோகம்
/////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
Tuesday, September 15, 2009 7:25:00 PM
DeleteBlogger Saravana said...
Thats why iam asking you, if a female has Sukran & Budhan in 7th (Thula) and Guru is Mesham (lagna). is that a blessed horoscope? In the Mayil ok va?
Thanks
Saravana/////
நீங்கள் கையில் வைத்திருக்கும் பெண்ணின் பிறப்பு விவரங்களை முழுமையாகக் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன்
===================================
Dear Sir,
Please note the birth deatails,
For me
------
Date: 22-10-1978
place: Gobichettipalayam
Time: 6:37 AM
For Bride
---------
Date: 12-10-1987
place: Coimbatore
Time: 18:23 PM
Thanks for spending your valuable time for me.
Thanks
Saravana//////
இருவரின் ஜாதகத்தையும் மேட்ச் செய்து பார்த்துவிட்டேன். விடையைச் சொல்வதற்கு முன்பாக
இன்னும் ஒரு கேள்வி பாக்கியுள்ளது.
அந்தப் பெண் உங்கள் காதலியா? காதலி இல்லையென்றால் அவருடைய ஜாதகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
////Blogger லலித் said...
ReplyDeleteவருகை பதிவு : உள்ளேன் அய்யா.////
நன்றி நண்பரே!
////Blogger csekar2930 said...
ReplyDeleteSri Grubhyo Namaha !
If sakata yoga chandran will be in Dhausu rasi or Meena rasi of 6th or 8th place from Guru, will it be cancelled.
Thank you
Chandrasekaran S.////
ராசிகளுக்கென்று தனி விதிவிலக்குகள் கிடையாது.
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteசில நாட்களின் பின் வகுப்பறை பக்கம் வந்திருக்கிறன்.. பாடங்கள் பல கடந்து விட்டது.. சிறப்பாக பாடங்களை ஜயா கொண்டு போகிறார். சற்று பின்னால் போய் பார்த்து விட்டு வருகிறேன்.. ;)/////
ஆகா, விருப்பப்படி வாருங்கள்.
நீங்களும் அந்த திருச்செந்தூர் (தூத்துக்குடி) முருகனும் இல்லாமல் வகுப்பு டல்’ அடிக்கிறது - இமானுவேல்
அய்யா. . .
ReplyDeleteஇந்த சகடயோகம் இல்லை
ஆனால் நீங்க சொன்ன அந்த சக்கரம் இருக்கே . .
அதுக்கு வேற எதுவாவது இருக்கா . . .
டயர் இல்லாத இந்த சக்கரம் பஞ்சர் ஆகாம இருக்க ஏதாவது ஒரு வழியும் சொல்லக் கூடாதா. . .?
அது சரி . . சக்கரம் இல்லாம வண்டிதான் ஓடுமா... ? ஆமா எது பிரேக்..?

/////iyer said...
ReplyDeleteஅய்யா. . .
இந்த சகடயோகம் இல்லை
ஆனால் நீங்க சொன்ன அந்த சக்கரம் இருக்கே . .
அதுக்கு வேற எதுவாவது இருக்கா . . .
டயர் இல்லாத இந்த சக்கரம் பஞ்சர் ஆகாம இருக்க ஏதாவது ஒரு வழியும் சொல்லக் கூடாதா. . .?
அது சரி . . சக்கரம் இல்லாம வண்டிதான் ஓடுமா... ? ஆமா எது பிரேக்..?////
என்ன ஆச்சு ஸ்வாமி? நல்லாத்தான இருந்தீங்க?
Dear Sir,
ReplyDeletePlease note the birth deatails,
For me
------
Date: 22-10-1978
place: Gobichettipalayam
Time: 6:37 AM
For Bride
---------
Date: 12-10-1987
place: Coimbatore
Time: 18:23 PM
Thanks for spending your valuable time for me.
Thanks
Saravana//////
இருவரின் ஜாதகத்தையும் மேட்ச் செய்து பார்த்துவிட்டேன். விடையைச் சொல்வதற்கு முன்பாக
இன்னும் ஒரு கேள்வி பாக்கியுள்ளது.
அந்தப் பெண் உங்கள் காதலியா? காதலி இல்லையென்றால் அவருடைய ஜாதகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
===================================
Dear Sir,
Sathiyamaga Aval en Kathali Illai!!! (Promising you that she is not my lover). Got this horoscope from her family member saying the my horoscope is matching. I know that the birth details are important to cast the chart, so I have noted. I did not even see her? she is no way related to me. My father is no more(Since last Nov) and I have to decide everything. I don't want to be misguided in this matter eventhough Iam completed 31. Please guide me sir.
உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteநமக்கு இதெல்லாம் ஜுஜுபி.(வேற வழி)
எங்கேயும் எப்போதும் சங்கீதம்..சந்தோஷம்..__________...
////minorwall said...
ReplyDeleteஉணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி.
நமக்கு இதெல்லாம் ஜுஜுபி.(வேற வழி)
எங்கேயும் எப்போதும் சங்கீதம்..சந்தோஷம்..__________...////
கரெக்ட்! அதுதான் உங்கள் பெயருக்கேற்ற அடையாளம்!
Sir,
ReplyDeleteI have sent mail to u regarding the lessons, pls check your mail and reply me
SWESARA
sarav1107 @ yahoo.co.in
What is the difference between Sakata yogam and sadha sanchara yogam
ReplyDeletewill it be same.
Thank you.
Chandrasekaran S.
SWESARA said...
ReplyDeleteSir,
I have sent mail to u regarding the lessons, pls check your mail and reply me
SWESARA
sarav1107 @ yahoo.co.in
பதில் அனுப்பியுள்ளேன் நண்பரே1
////csekar2930 said...
ReplyDeleteWhat is the difference between Sakata yogam and sadha sanchara yogam
will it be same.
Thank you.
Chandrasekaran S.///
இல்லை இரண்டும் வெவ்வேறானவை. அதைப் பற்றிய பாடம் பின்னால் வரவுள்ளது!
எனக்கு சகட யோகம் தான். மகரலக்னம்.
ReplyDeleteசிம்மராசி சந்திரன் பூரம் 2ம் பாதம் அதிபதி சுக்கிரன்.
குரு மூன்றில் மாந்தியுடன். ரேவதி நட்சத்திரத்தில் (2ம் பாதம் - புதன் அதிபதி)
இங்கே 6/8ம் 8/6ம் அதிபதிகளின் விளையாட்டுகளினால் நான் அலைக்கழிக்கப்படுகின்றேன்.
உண்மைதான், ஒரு வேலையில் கனகாலம் இருக்க முடியாது. சூழ்ச்சி, தேவையில்லாத குற்றச்சாட்டுகள்.
திருமணம், 6/8ம் 8/6ம், ராசிகள். மனைவியின் ராசி 8ம் பொருத்தம். என்னுடையது 6ம் பொருத்தம். போதுமடாசாமி. சக்கரம்தான். இப்பொழுது ஒரு இடைவெளி. நாம் இரண்டுபேரும் பிரிந்துவிட்டோம்.
பிரிவுக்குப்பிறகு சேரப்பார்த்தோம். படிப்பினை இருக்கின்றது. பின்பு பலரின் ஆலோசனைக்குப்பின் பிரிந்துவிட்டோம்.
எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று தெரியவில்லை.
/////Blogger Vash said...
ReplyDeleteஎனக்கு சகட யோகம் தான். மகரலக்னம்.
சிம்மராசி சந்திரன் பூரம் 2ம் பாதம் அதிபதி சுக்கிரன்.
குரு மூன்றில் மாந்தியுடன். ரேவதி நட்சத்திரத்தில் (2ம் பாதம் - புதன் அதிபதி)
இங்கே 6/8ம் 8/6ம் அதிபதிகளின் விளையாட்டுகளினால் நான் அலைக்கழிக்கப்படுகின்றேன்.
உண்மைதான், ஒரு வேலையில் கனகாலம் இருக்க முடியாது. சூழ்ச்சி, தேவையில்லாத குற்றச்சாட்டுகள்.
திருமணம், 6/8ம் 8/6ம், ராசிகள். மனைவியின் ராசி 8ம் பொருத்தம். என்னுடையது 6ம் பொருத்தம். போதுமடாசாமி. சக்கரம்தான். இப்பொழுது ஒரு இடைவெளி. நாம் இரண்டுபேரும் பிரிந்துவிட்டோம்.
பிரிவுக்குப்பிறகு சேரப்பார்த்தோம். படிப்பினை இருக்கின்றது. பின்பு பலரின் ஆலோசனைக்குப்பின் பிரிந்துவிட்டோம்.
எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று தெரியவில்லை.////
முழுமனதுடன் இறைவனைப் பிரார்த்தியுங்கள். பல அதிசயங்கள் நடக்கும்!
நீங்கள் நடக்காது என்று நினைத்திருந்ததுகூட நடக்கும்.பல பிரச்சினைகள்
சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும்!
Dear Sir,
ReplyDeleteI have Satka yogam,
Simbha Lagnam ,Makara Raasi (Chandran 6th place) ,Guru at first place with 5 other planets
(Sukran,Suryan,Sani,Budhan,Raghu).
Chandran at 6th place from Guru so i have satka yogam and your right starting from Guru dasa keep on moving.
one astrologer told as 5 stars(with Guru) at 8th place from chandran , may move around 6 different Cities/countries during Guru dasa then during sani dasa only will come and settle to native place.
Dear sir
ReplyDeletei have sakada dosham(yoga?)in my horoscope(chandran is 8th position from guru).is any parikaram for this?
i dont agree with this explanation of sagada yoga
ReplyDeletethese days everyone move out from origin .
also sagada yoga is very much omnipresent , everyone in 6 guys has that ,,,, more importantly i have seen with great emperors like bill gates
Also those cancellation part has a very less probability as well
அருமை
ReplyDeleteSagada yogam ulla aan sagada yogam ulla pennai thirumanam seiyalama?
ReplyDelete