++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விபரீத ராஜயோகம்
(Reversal of Fortune)
அதென்ன ஸ்வாமி விபரீதம்?
விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்
நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால்
அதை விபரீதம் என்போம்.
அதைப்போல கிடைக்கக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால்
அது விபரீத ராஜயோகம்!
அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?
இன்று, அதை விவரித்து எழுதியுள்ளேன். மின்னஞ்சல் வகுப்பில் பாடமாக அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
இங்கே ஏன் பதிவிடவில்லை?
பதிவிட்டால், என் நிலைமை விபரீதமாகிவிடும்:-))))
பின்னூட்டம் 100க்குமேல் வரும். பலரும் தங்கள் ஜாதகத்தைவைத்து,
அதைப் பற்றிக் கேட்டு என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள்.
அது மேல் நிலைப் பாடம். ஆகவே சற்று விவரம் அறிந்தவர்கள் மட்டுமே
அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே அதை மின்னஞ்சல் பாடமாக அனுப்பியுள்ளேன்.
புதியவர்கள், பழைய பாடங்களைப் படித்துவிட்டு, மேல் நிலைப் பாடங்களைப் படிப்பது, அவர்களுக்கு நல்லது! எனக்கும் நல்லது!:-))))
அடுத்த பாடம் நாளை!
அன்புடன்
வாத்தியார்!
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

பாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.
ReplyDeletesir i am not getting your mail in lionsudhakar.sudha@gmail.com. please send me.
ReplyDeleteஐயா,
ReplyDeleteமெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
பாடம் அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.
:-)))
ReplyDelete:-))))
ReplyDeleteமின்னஞ்சல் பாடங்கள் நேற்றுவரை பிரச்சினை எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
ReplyDeleteமுன்பு 480 பயனாளர்கள் இருந்த இடத்தில் இன்று கூடுதலாக 80 பேர்கள் சேர்ந்துள்ளனர்.
முதல் படிவத்தில் இருந்த 480 பேர்களுக்கும் இன்று பாடங்கள் சென்று விட்டன.
இரண்டாவது படிவத்தில் இருந்த 80 பேர்களுக்கான மின்னஞ்சலை, கூகுள் ஆண்டவர் கழுத்தைப் பிடித்து நிறுத்திவிட்டார்.
நாளொன்றுக்கு 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.
ஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.
ஆகவே வராவதவர்கள். தெரியப் படுத்துங்கள். பாடத்தை அவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும் கிடைக்கும்படியாக அனுப்ப வேண்டியதுதான்.
அல்லது உங்களுக்கு ஏதாவது நல்ல யோசனை இருந்தால் தெரியப் படுத்துங்கள்!
அன்புடன்
வாத்தியார்!
Hi Sir,
ReplyDeleteIn my horoscope, 6th lord is Mars and 12th lord is Venus. Both are placed in 12th Place along with Jupiter. Is Vipareetha Rajayoga in my horoscope?
Thanks
தனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே?
ReplyDeleteஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..
thanks sir,
ReplyDeleteby
sridhar
Dear Sir,
ReplyDeleteI have not received விபரீத ராஜயோகம் lessons yet.
Please mail me sir
Anbudan
Ungal Maanavi
உள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.
ReplyDeleteSir,
ReplyDeleteIn my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.
Regards,
Prem Anand
////ananth said...
ReplyDeleteபாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.////
புரிதலுக்கு நன்றி ஆன்ந்த்!
/////PITTHAN said...
ReplyDeletesir i am not getting your mail in lionsudhakar.sudha@gmail.com. please send me./////
உங்களுடைய ஒரிஜினல் பெயரையும் அதனுடன் கொடுத்த முகவரியையும் (mail ID) எழுதுங்கள்
/////வேலன். said... ஐயா,
ReplyDeleteமெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
பாடம் அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்./////
தகவலுக்கு நன்றி!
/////T.V.Radhakrishnan said...
ReplyDelete:-)))////
உங்கள் ஸ்மைலிக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!
////chaks said...
ReplyDelete:-))))////
நன்றி சக்ஸ்!
////minorwall said...
ReplyDeleteதனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே?
ஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..////
நன்றி மைனர். இரு குழுக்களாகப் பிரித்து இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டியதுதான்!
////sridhar said...
ReplyDeletethanks sir,
by
sridhar/////
பாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே!
////உங்கள் மாணவி said... Dear Sir,
ReplyDeleteI have not received விபரீத ராஜயோகம் lessons yet.
Please mail me sir
Anbudan
Ungal Maanavi/////
நாளொன்றுக்கு 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.
ஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.
அவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும்
கிடைக்கும்படியாக அனுப்ப வேண்டியதுதான்.
////RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.////
தகவலுக்கு நன்றி!
Premanandhan said...
ReplyDeleteSir,
In my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.
Regards,
Prem Anand/////
உங்கள் லக்கினம் என்ன? அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது?
////subscription said...
ReplyDeleteHi Sir,
In my horoscope, 6th lord is Mars and 12th lord is Venus. Both are placed in 12th Place along with Jupiter. Is Vipareetha Rajayoga in my horoscope?
Thanks///
உண்டு> மூவரும் ஒருவருக்கொருவர் உரசாமல் இருக்க வேண்டும்!
வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDeleteமெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
பாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி
I think this is what explained as "Kettavan kettidil kittidum rajayogam" by a Siddhar.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteAs per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
Please clarify Sir. Required for one of my family members.
Thanks in advance
Saravana
ஐயா,
ReplyDeleteஎனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கிரன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா? இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா?செவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.
இன்னும் ஓர் எளிமையான உதாரணம்: "அருணாச்சலம்" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா!
ReplyDelete/////Blogger Scorpion King said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா,
மெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
பாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி////
பாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே!
அந்தப் பாடத்திற்கு இங்கே வந்து பின்னூட்டம் இட வேண்டாம். அதில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு இதைப் படித்தால் ஒன்றும் புரியாது. குழப்பம் ஏற்படும்!
////Blogger Prabhu said...
ReplyDeleteI think this is what explained as "Kettavan kettidil kittidum rajayogam" by a Siddhar.////
ஒரு கெட்டவன் இன்னொரு கெட்டவனுடன் சேர்ந்தால் அல்லவா வி.ரா.யோகம்!
////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
Please clarify Sir. Required for one of my family members.
Thanks in advance
Saravana////
உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.
Blogger பொட்டல் said...
ReplyDeleteஐயா,
எனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கிரன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா? இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா?செவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை. /////
பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டீர்கள் அல்லவா? பிறகு எதற்குக் கவலை?
////Blogger பொட்டல் said...
ReplyDeleteஇன்னும் ஓர் எளிமையான உதாரணம்: "அருணாச்சலம்" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா!/////
தெரியவில்லை சாமி! திரைக்கதையை எல்லாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! அது புனைவு. அவ்வளவுதான்
////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
Please clarify Sir. Required for one of my family members.
Thanks in advance
Saravana////
உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.
===================================
Dear Sir,
I didn't get you.
My question is , is it considered as Kalthira Dosam if Sukran and Budhan are in 7th place (In thula).
Thanks
Saravana
i have read all the previous lessons till now, i have not received any of your advanced lessons by e-mail, please send me all whatever u sent so far by mail (i dont want to miss any lesson), to Uma. (Mail id: umas1234@gmail.com)
ReplyDeleteஉள்ளேன் அய்யா!
ReplyDeleteமெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
குருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா?
Dear sir.
ReplyDeleteA small idea.You can create a group in google so that you can post to any number of people with a common mail id without any difficulty.The restrction that you said is only when you send mail thro gmail server.but this doesnot apply to groups.Thats how GROUPS work....
Thanks
Rathinavel.C
Sir,
ReplyDeleteI didn't get your lesson. Please send it to me.
thanks!
அய்யா வணக்கம் .
ReplyDeleteஇன்றைய பாடத்திற்கு நன்றி.
சிம்ம லக்கினம் ,
மூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.
இது விபிரீத ராஜ யோகம் தானா?
Sir Vanakkam,
ReplyDeleteLucky day for Me.
Today, I found great site...
no no great Ocean which can serve all kind of tasty food for my hungry mind.
Please accept and provide one corner seat in middle bench.
Thanks and Regards,
Mades.
Sir,
ReplyDeleteYou can start a yahoo group and post the lessons as files and send mails to all members simultaneously. Only problem is the mail id will be exposed to all and spam will become a problem.
Blogger Saravana said...
ReplyDelete////Blogger Saravana said...
Dear Sir,
As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
Please clarify Sir. Required for one of my family members.
Thanks in advance
Saravana////
உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.
===================================
Dear Sir,
I didn't get you.
My question is , is it considered as Kalthira Dosam if Sukran and Budhan are in 7th place (In thula).
Thanks
Saravana/////
களத்திர தோஷங்கள் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய 4 கிரகங்களை வைத்துத்தான் உண்டாகும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள கிரகங்களை வைத்தல்ல!
////Blogger Uma said...
ReplyDeletei have read all the previous lessons till now, i have not received any of your advanced lessons by e-mail, please send me all whatever u sent so far by mail (i dont want to miss any lesson), to Uma. (Mail id: umas1234@gmail.com)////
உங்கள் மின்னஞ்சல் முகவரியை இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com
////Blogger singaiSuri said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா!
மெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
குருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா?////
ஆகாது!
////Blogger Rathinavel.C said...
ReplyDeleteDear sir.
A small idea.You can create a group in google so that you can post to any number of people with a common mail id without any difficulty.The restrction that you said is only when you send mail thro gmail server.but this doesnot apply to groups.Thats how GROUPS work....
Thanks
Rathinavel.C////
google & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன!
////Blogger ceylonstar said...
ReplyDeleteSir,
I didn't get your lesson. Please send it to me.
thanks!////
நாளை வரும்!
////Blogger puthiyavan said...
ReplyDeleteஅய்யா வணக்கம் .
இன்றைய பாடத்திற்கு நன்றி.
சிம்ம லக்கினம் ,
மூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.
இது விபிரீத ராஜ யோகம் தானா?////
யோகம்தான். யோகம் உள்ளது!
////Blogger mades said...
ReplyDeleteSir Vanakkam,
Lucky day for Me.
Today, I found great site...
no no great Ocean which can serve all kind of tasty food for my hungry mind.
Please accept and provide one corner seat in middle bench.
Thanks and Regards,
Mades/////.
இது இணைய வகுப்பு. வாத்தியார் மேஜையைத் தவிர வேறு எங்கே வேண்டுமென்றாலும் உட்கார்ந்து படியுங்கள்
////Blogger krish said...
ReplyDeleteSir,
You can start a yahoo group and post the lessons as files and send mails to all members simultaneously. Only problem is the mail id will be exposed to all and spam will become a problem./////
தகவலுக்கு நன்றி க்ரீஷ்!
google & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன!
sir i dint recieve your email...pls send it to me vinodhkannappan@gmail.com
ReplyDeleteஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.
ReplyDeleteviknesh2cool@gmail.com
அஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.
Really you are doing amzing job, now i am understanding more from you. pls clarify my doubt.
ReplyDeletemy laknam - mesam enaku 8th place virchikam ( place for sevai) , enaku sevai 6 il irukiradu, idu vipareetha rajayogama? appadiendral adu eppodu nadaimuraiku varum,8 KU URIYAVAN 6 IL SANIYODU IRUKIRAN, enaku buthan thisai budan putthi nadakiradu,
Sir, intha yogam irukirathi vida...illamal irinthal nallathu....that is my opinion. Secondly, intha yogam irukira aakal konjam distance maintian paanonum ithu romba important.
ReplyDeletesir, i sent my mail id to classroom2007@gmail.com, please send me the lessons
ReplyDelete////Vinodh said...
ReplyDeletesir i dint recieve your email...pls send it to me vinodhkannappan@gmail.com///
உங்களுக்குப் பதில் எழுதியுள்ளேன்
//VIKNESHWARAN said...
ReplyDeleteஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.
viknesh2cool@gmail.com
அஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.///
இருங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் நல்லது:-)))
மூன்று நாட்கள் இருங்கள். அதற்குப் பிறகு பாடங்கள் வரும்!
பிரகாஷ் துரைசாமி said...
ReplyDeleteReally you are doing amzing job, now i am understanding more from you. pls clarify my doubt.
my laknam - mesam enaku 8th place virchikam ( place for sevai) , enaku sevai 6 il irukiradu, idu vipareetha rajayogama? appadiendral adu eppodu nadaimuraiku varum,8 KU URIYAVAN 6 IL SANIYODU IRUKIRAN, enaku buthan thisai budan putthi nadakiradu,
உங்கள் லக்கினப்படி -
3 & 6ற்கு உரியவன் புதன்
8ற்கு உரியவன் செவ்வாய்
12ற்கு உரியவன் குரு
இவர்கள் மூவரில் இருவர் சேர்ந்தால் மட்டுமே அந்த யோகம் உங்கள் லக்கினப்படி!
////Thanuja said...
ReplyDeleteSir, intha yogam irukirathi vida...illamal irinthal nallathu....that is my opinion. Secondly, intha yogam irukira aakal konjam distance maintian paanonum ithu romba important.///
பெண்களே எப்போதும் distance maintian பண்ணுவீர்கள். அதிலும் ஜாதகத்தை வேறு பார்த்துப் பண்ண ஆரம்பிதீர்கள் என்றால்...? ஆண்கள் பாவம் அம்மணி!
அப்படியெல்லாம் செய்யாதீர்கள். யாராக இருந்தாலும் மதிப்பு 337 மட்டுமே
அதை நினைவில் வையுங்கள்!
///Uma said...
ReplyDeletesir, i sent my mail id to classroom2007@gmail.com, please send me the lessons////
உத்தரவு சகோதரி. யாரங்கே, அம்மணிக்கு (சகோதரிக்கு) உடனே பாடங்களை அனுப்பிவையுங்கள்!:-))))
//
ReplyDelete////RVC said...
உள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.////
தகவலுக்கு நன்றி!
Monday, September 14, 2009 11:01:00 AM
Blogger SP.VR. SUBBIAH said...
Premanandhan said...
Sir,
In my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.
Regards,
Prem Anand/////
உங்கள் லக்கினம் என்ன? அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது?
//
Sir, my lagnam is magara lagnam
ஐயா,
ReplyDeleteரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா ?
ரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்
Please correct my understanding if i am wrong?
////singaiSuri said...
ReplyDeleteஐயா,
ரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா ?
ரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்
Please correct my understanding if i am wrong?////
''சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள்
ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்.
கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.''
இந்தக் குறிப்பை வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை உங்கள் ஜாதகத்தை அலசுங்கள்
ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் அதிபதி சந்திரன்
ரிஷப லக்கினத்திற்கு 6ஆம் அதிபதி சுக்கிரன்
ரிஷப லக்கினத்திற்கு 8ஆம் அதிபதி குரு
ரிஷப லக்கினத்திற்கு 12ஆம் அதிபதி செவ்வாய்
ஆக இந்த நால்வரில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் இருக்கிறார்களா?
இப்படி அலசிப் பார்க்க மாட்டீர்களா?
நன்றி
ReplyDeleteசொல்லிடிங்கல, இனி மெல பாருங்க வெளூதுக்கட்றேன்.
please send me that subject
ReplyDeletes.seduraman
This comment has been removed by the author.
ReplyDeleteகுருமங்கள யோகம் பற்றி கூறவே இல்லையே?
ReplyDelete