11.9.09

யோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்”

++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகங்கள்:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

88 comments:

  1. Dear Sir,

    Presnt Sir!!!

    Happy to see this yogam in Early morning.

    How come it is applicable for Thula lagna, because Suriyan is neesam here and Budhan is virayathipathi(12 is Kanni). But you mentioned that Thula lagna is comes under this Yoga if these 2 are present there.

    Need clarification sir?

    Thanks
    Saravana

    ReplyDelete
  2. ////Saravana said...
    Dear Sir,

    Saravana////

    என்ன குழப்புகிறீர்கள்? துலா ராசி என்றா சொன்னேன்?
    துலா லக்கினம் என்று அல்லவா சொல்லியுள்ளேன்?
    பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

    துலா லக்கினத்திற்கு, பதன் பாக்கியாதிபதி (அது முக்கியம். 12ஆம் அதிபதியும் என்பது செகண்டரி)
    துலா லக்கினத்திற்கு சூரியன் லாபாதிபதி.
    இருவரும் சேர்ந்து இருந்தால் நன்மையில்லையா?
    துலா லக்கினத்திற்கு அவர்கள் எங்கே சேர்ந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்!
    அவர்கள் இருவரும் சேர்வதற்கு துலா ராசியைத் தவிர மேலும் 11 இடங்கள் இருக்கின்றன!

    ReplyDelete
  3. Dear Sir,

    Got you!!!

    This combination will not work out if it exisits in Thula lagna? Am I right?

    Thanks
    Saravana

    ReplyDelete
  4. பதிவு அருமை அய்யா,

    தங்களின் வேகம் எங்களை பிரமிக்க வைக்கின்றது...

    தொடருங்கள்...தொடர்கின்றோம்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. hello sir, how do u say makara lagna it will work? sun is the 8th house lord for makara lagnam and u said if one of them is lord of 6,8,12 house so sir athu eppadi work out akum?

    ReplyDelete
  6. அய்யா வணக்கம். தங்கள் பாடம் மிகவும் சூப்பர். எங்களுக்கு எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் விடை கிடைத்துவிடுகிறது. கடைசி பெஞ்ச் மாணவர்களை கூட முதல்பெஞ்சில் உட்கார வைத்து விடுகிறது. மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  7. என் மகனுக்கு மீன லக்கினம். மேஷ ராசி. மூன்றில் ( ரிஷபத்தில் ) சூரியன் புதன் வியாழன் மூன்றும் உள்ளது. என் மகனுக்கு புத ஆதித்யா யோகம் உள்ளதா. வயது இருபது.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அய்யா,
    மிதுன லக்னம், 10-ல் புதன், சூரியன் (மற்றும் சுக்கிரன்) இருந்தால் புத ஆதித்ய யோகம் உண்டா?

    மிக்க நன்றி!
    வினோத்

    ReplyDelete
  9. ஏதோ இதுவரைக்கும் வாத்தியார்
    சொன்ன யோகங்களில் இதுவாவது
    நமக்குதேறியிருக்கேன்னு
    சந்தோஷப்பட்டேன்.
    ஆனா துலா லக்னத்துக்கு
    12லே கன்னி ராசியிலே
    சூரியனும் புதனும் சேர்ந்து
    புஸ்வாணமா போச்சி.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  10. Dear Sir

    If Budh and Sun are in 12th Position( Simha , which is the own house of Sun) for Kaniga lagna, the what will be effect.

    ReplyDelete
  11. ஐயா, வணக்கம். எனக் தனுசு ல்க்னம். லக்னத்தில் குரு & சனி. 2ம் இடத்தில் புதனும் சூரியனும் உள்ளனர். பலன் உண்டா?
    நன்றி - குரு செல்வம்,சிங்கை

    ReplyDelete
  12. ///Saravana said...
    Dear Sir,
    Got you!!!
    This combination will not work out if it exisits in Thula lagna? //////

    ஆமாம்!ஆமாம்!ஆமாம்!

    ReplyDelete
  13. ////வேலன். said...
    பதிவு அருமை அய்யா,
    தங்களின் வேகம் எங்களை பிரமிக்க வைக்கின்றது...
    தொடருங்கள்...தொடர்கின்றோம்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    வேலன் தொடர்வதால், என்னுடைய வேகமும் அதிகமாக உள்ளது!

    ReplyDelete
  14. ஐயா,வணக்கம்.
    மகர லக்னத்திற்கு இருவரும் மேஷத்தில் இருப்பதால் யோகம் பலனளிக்கும்.சரி.

    அதே மகர லக்னத்திற்கு இருவரும் துலாமில் அமர்ந்தால் ஏற்படுவதென்ன?

    ஏனெனில் மகர லக்னத்திற்கு யோகம் பலனளிக்கும் எனும்போது சூரியனின் நீசவீடான துலாமில் இருவரும் இருக்கும் நிலையில் பலன் உணருவதில் சற்றே குழப்பமேற்படுகிறது.

    மேலும் சூரியனும் புதனும் சேர்ந்து அமரும் வீடு ஏதேனும் ஒரு கேந்திரமாகவும் அமையவேண்டுமா?
    அப்படியெனில் மகர லக்னத்திற்கு மேஷமும் துலாமும் கேந்திரங்களே.

    அதிகப்படியான கேள்வியெனில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. /////Thanuja said...
    hello sir, how do u say makara lagna it will work? sun is the 8th house lord for makara lagnam and u said if one of them is lord of 6,8,12 house so sir athu eppadi work out akum?//////

    சனிக்கு என இரண்டு லக்கினங்கள்.
    மகரம் & கும்பம்
    மகரத்திற்கு புதன் பாக்கியாதிபதி,சூரியன் 8ஆம் அதிபதி
    கும்பத்திற்கு புதன் 8ஆம் அதிபதி & புண்ணியஸ்தான அதிபதி, அதோடு சூரியன் 7ஆம் அதிபதி
    முதல் அமைப்பிற்கு பாக்கியாதிபதியை வைத்தும், இரண்டாவது அமைப்பிற்குப் புண்ணியாதிபதியை வைத்தும் இந்த யோகம் செயல்படும். இதை நான் சொல்லவில்லை. முன்னோர்கள் சொல்லியது.முன்பு படித்துக் குறித்துவைத்துள்ள குறிப்புக்களில் இருந்து எழுதியுள்ளேன்

    ReplyDelete
  16. Meena said...
    அய்யா வணக்கம். தங்கள் பாடம் மிகவும் சூப்பர். எங்களுக்கு எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் விடை கிடைத்துவிடுகிறது. கடைசி பெஞ்ச் மாணவர்களை கூட முதல்பெஞ்சில் உட்கார வைத்து விடுகிறது. மிக்க நன்றி அய்யா.//////

    எல்லோருமே முதல் பெஞ்சிற்கு வந்துவிட்டால் மகிழ்ச்சி சகோதரி!

    ReplyDelete
  17. ////T K Arumugam said...
    என் மகனுக்கு மீன லக்கினம். மேஷ ராசி. மூன்றில் ( ரிஷபத்தில் ) சூரியன் புதன் வியாழன் மூன்றும் உள்ளது. என் மகனுக்கு புத ஆதித்யா யோகம் உள்ளதா. வயது இருபது.
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அடிதடி, குடுமிப்பிடி சண்டை. யுத்தம்
    அவைகளின் பலன்கள் வேறுகணக்கில் வரும். பாடம் பின்னால் வரும் பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  18. //////வினோத் said...
    அய்யா,
    மிதுன லக்னம், 10-ல் புதன், சூரியன் (மற்றும் சுக்கிரன்) இருந்தால் புத ஆதித்ய யோகம் உண்டா?
    மிக்க நன்றி!
    வினோத்////

    இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு இடத்தில் இருந்தால், அடிதடி, குடுமிப்பிடி சண்டை. யுத்தம்
    அவைகளின் பலன்கள் வேறுகணக்கில் வரும். பாடம் பின்னால் வரும் பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  19. /////thirunarayanan said...
    ஏதோ இதுவரைக்கும் வாத்தியார்
    சொன்ன யோகங்களில் இதுவாவது
    நமக்குதேறியிருக்கேன்னு
    சந்தோஷப்பட்டேன்.
    ஆனா துலா லக்னத்துக்கு
    12லே கன்னி ராசியிலே
    சூரியனும் புதனும் சேர்ந்து
    புஸ்வாணமா போச்சி.
    நன்றி அய்யா./////

    புஸ்வாணமாக இருந்தால் என்ன? மொத்த மதிப்பு 337 தானே?

    ReplyDelete
  20. /////Sabaribalan said...
    Dear Sir
    If Budh and Sun are in 12th Position( Simha , which is the own house of Sun) for Kaniga lagna, the what will be effect.//////

    12ஆம் வீட்டில் இருந்தால் பலன் லேதண்டி!

    ReplyDelete
  21. Guru Selvam said..
    ஐயா, வணக்கம். எனக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு & சனி. 2ம் இடத்தில் புதனும் சூரியனும் உள்ளனர். பலன் உண்டா?
    நன்றி - குரு செல்வம்,சிங்கை

    மகரம் ஒருவருக்கு நட்பு வீடு. ஒருவருக்குப் பகை வீடு. mixed result!

    ReplyDelete
  22. ////தியாகராஜன் said...
    ஐயா,வணக்கம்.
    மகர லக்னத்திற்கு இருவரும் மேஷத்தில் இருப்பதால் யோகம் பலனளிக்கும்.சரி.
    அதே மகர லக்னத்திற்கு இருவரும் துலாமில் அமர்ந்தால் ஏற்படுவதென்ன?
    ஏனெனில் மகர லக்னத்திற்கு யோகம் பலனளிக்கும் எனும்போது சூரியனின் நீசவீடான துலாமில் இருவரும் இருக்கும் நிலையில் பலன் உணருவதில் சற்றே குழப்பமேற்படுகிறது.
    மேலும் சூரியனும் புதனும் சேர்ந்து அமரும் வீடு ஏதேனும் ஒரு கேந்திரமாகவும் அமையவேண்டுமா?
    அப்படியெனில் மகர லக்னத்திற்கு மேஷமும் துலாமும் கேந்திரங்களே.
    அதிகப்படியான கேள்வியெனில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட வேண்டுகிறேன்.////

    துலாத்தில் சூரியன் நீசமாகிவிடுவதால் பலன் இல்லை!

    ReplyDelete
  23. உள்ளேன் அய்யா. பாடம் படிச்சாச்சு. :)

    ReplyDelete
  24. புதன் சூரியனிடமிருந்து முன்/பின் 28 பாகைக்குள்தான் இருப்பார் என்று முன்பு படித்திருக்கிறேன். தாங்கள் சொல்வது போல் இருவரும் அடிக்கடி சேர்ந்துதான் இருப்பார்கள். எனக்கு 24 பாகை இடைவெளியில் வெவ்வேறு ராசியில் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  25. Dear Sir,

    Classes are going in nice way...Your answers to questions of students are more importance as like your lessons...I am adding all of your answers to my handbook...Thank you sir...

    Regards,
    Arulnithi

    ReplyDelete
  26. ////RVC said...
    உள்ளேன் அய்யா. பாடம் படிச்சாச்சு. :)////

    இதோடு விட்டாயே! நன்றி முருகா!:-))))

    ReplyDelete
  27. ////ananth said...
    புதன் சூரியனிடமிருந்து முன்/பின் 28 பாகைக்குள்தான் இருப்பார் என்று முன்பு படித்திருக்கிறேன். தாங்கள் சொல்வது போல் இருவரும் அடிக்கடி சேர்ந்துதான் இருப்பார்கள். எனக்கு 24 பாகை இடைவெளியில் வெவ்வேறு ராசியில் இருக்கிறார்கள்.////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  28. /////Arul said...
    Dear Sir,
    Classes are going in nice way...Your answers to questions of students are more importance as like your lessons...I am adding all of your answers to my handbook...Thank you sir...
    Regards,
    Arulnithi////

    ஆமாம். சந்தேகங்களுக்கு விளக்கம் என்பது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்!

    ReplyDelete
  29. Dear Sir,

    Budhan is Rasi athipathi for Mithunam and Bagyathipathi for thula lagna.

    Will Budhan Dhisai be good for native?

    Thanks
    Saravana

    ReplyDelete
  30. Super ayya.........

    Enaku mesha lagnam.....bhutan(3 & 6th lord)...
    Suriyan(5th lord).........

    Both are in Mithuna(Bhutan Aatchi veetil.............

    Suriyan sama veetil) palan irukka......???

    ReplyDelete
  31. வணக்கம் ஐயா,

    எனக்கு மீன லக்னம். பத்தாமிடத்தில் சூரியனுடன் புதனும் உள்ளார். வேறு யாரும் இல்லை. எனக்கு இதுவரை புதன் ஆதித்ய யோகம் என்று எண்ணி இருந்தேன். இன்றைய பாடத்திலிருந்து அதுவும் இல்லையா...ஏதோ பார்த்து சொல்லுங்க ஐயா...!
    - கதிரவன்

    ReplyDelete
  32. ஐயா,
    ஒரு வேலை புதன் நீச்சமாகி மீனத்தில் சூரியனுடன் சேர்ந்து இருந்து, மீனத்திற்குடைய குரு கடகத்தில் உச்சமாகி இருந்தால் (புதன் நீச்சபங்கமாகி) இந்த யோகம் செல்லுமா?

    ReplyDelete
  33. //இதோடு விட்டாயே! நன்றி முருகா!:-))))//
    ஒரு மாணவன் கேள்வி கேக்கலைனா அவனுக்கு ஒன்னும் புரியலனு அர்த்தம் அல்லது பாடம் நல்லா புரிஞ்சுடுச்சுனு அர்த்தம். :)
    இதுல இன்னிக்கி நான் ரெண்டாவது கேஸ். அதுக்கு உங்களோட போதிக்கும் திறன்தான் காரணம் அய்யா!

    ReplyDelete
  34. Late present sir...

    As usual the lession is nice and am clearing my doubts when i read the answers you are giving.Really wonderful job.

    Teaching is good job,but clearing every ones doubt is great great job.You are one of the blessed one!!!!!

    ReplyDelete
  35. ஐயா,எனக்கு சிம்மத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கிறார்கள்.நான் மேஷ லக்கினம்.எனக்கு இந்த யோகம் உண்டா?........

    ReplyDelete
  36. அய்யா,
    எனக்கு சிறு சந்தேகம், ராசி சக்கரத்தில் யோகம் இருந்து பாவம் சக்கரத்தில் கிரகம் மாறும் போது யோகம் கிடைக்குமா ?
    ராசி சக்கரத்தில் புதன் + சூரியன் இருந்து பாவம் சக்கரத்தில் புதன் ஒரு ராசியுளும் சூரியன் ஒரு ராசியுளும் மாறும் போது யோகம் கிடைக்குமா

    ReplyDelete
  37. புத ஆதித்ய யோகம்.superb.
    classroom discussionsலே almost எல்லாருமே level-up ஆகி இருப்பதாலே it is becoming so interesting hobby like.
    ஜப்பான் மேட்டர் (சென்ற பதிவின் தொடர்ச்சி.)
    A general election in Japan was held on August 30, 2009,for all 480seats of the House of Representatives of Japan, the lower house of the Diet of Japan. the opposition Democratic Party of Japan (DPJ) defeated the ruling coalition (Liberal Democratic Party (LDP) .
    The LDP had ruled Japan since its formation in 1955, except for an 11-month period from 1993 to 1994.[3] The DPJ received 42.4% of the votes cast, taking 308 seats to only 119 for the LDP (26.7% of the votes.
    this result virtually assured that DPJ leader Yukio Hatoyama is going to take-up his office of the Prime Minister of Japan this week.
    (The DPJ is to be a ruling party for the first time since its foundation in 1996.)
    என்ன கொடுமை மைனர் இதுன்னுறீங்களா?
    ஓகோ, நீங்க என்கிட்டேருந்து எதிர்பார்த்த ஜப்பான் மேட்டர் வேற மேட்டராக்கும்?

    ReplyDelete
  38. அய்யா வணக்கம்,

    நான் பிறந்த நேரம் 4மணி 16நிமிடம் 1988 மார்ச் 27,பிறந்த இடம் ஈரோடு.

    என்னுடைய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.. எனென்றால் 5 ம் வீட்டின் பரல் 23 மட்டுமே , மேலும் புத்திரகாரன் குரு தன் சுயவர்கத்தில் 3 பரல் மட்டுமே பெற்றுள்ளார். இதன் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா,

    கார்த்திகேயன்

    ReplyDelete
  39. Sir
    I think atleast I have some Yogam.

    Mine is Simha Lagnam, Mercury and Sun both are in Kanni. In Kanni, Mercury is Uccham. Mercury is in 7th degree and Sun is in 23rd degree, do I have this yogam
    regards,Marmayogi

    ReplyDelete
  40. ////Blogger Saravana said...
    Dear Sir,
    Budhan is Rasi athipathi for Mithunam and Bagyathipathi for thula lagna.
    Will Budhan Dhisai be good for native?
    Thanks
    Saravana///

    பாக்கிய அதிபதி திசை நன்றாக இருக்கும். தனிப்பட்ட ஜாதகத்தைவைத்துக் கேள்விகள் கேட்கும் உங்களுடைய கோட்டா இத்துடன் முடிந்தது. இனி அடுத்த கேள்வியை
    அடுத்தமாதம் கேளுங்கள்

    ReplyDelete
  41. /////Blogger Bala said...
    Super ayya.........
    Enaku mesha lagnam.....bhutan(3 & 6th lord)...
    Suriyan(5th lord).........
    Both are in Mithuna(Bhutan Aatchi veetil.............
    Suriyan sama veetil) palan irukka......???////

    மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி.
    அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது’
    என்று பதிவிலேயே எழுதியுள்ளேனே ராசா!

    ReplyDelete
  42. ////Blogger SUNRAYS said...
    வணக்கம் ஐயா,
    எனக்கு மீன லக்னம். பத்தாமிடத்தில் சூரியனுடன் புதனும் உள்ளார். வேறு யாரும் இல்லை. எனக்கு இதுவரை புதன் ஆதித்ய யோகம் என்று எண்ணி இருந்தேன். இன்றைய பாடத்திலிருந்து அதுவும் இல்லையா...ஏதோ பார்த்து சொல்லுங்க ஐயா...!
    - கதிரவன்////

    மீன லக்கினத்திற்கு சூரியன் 6ஆம் இட அதிபதி. ஆகவே இந்த யோகம் இல்லை.
    பொறுத்திருங்கள். வேறு யோகங்கள் பற்றிய பாடங்கள் வர உள்ளன!

    ReplyDelete
  43. ////Blogger JS said...
    ஐயா,
    ஒரு வேளை புதன் நீச்சமாகி மீனத்தில் சூரியனுடன் சேர்ந்து இருந்து, மீனத்திற்குடைய குரு கடகத்தில் உச்சமாகி இருந்தால் (புதன் நீச்சபங்கமாகி) இந்த யோகம் செல்லுமா?////

    என்ன சாமி குழப்புகிறீர்கள்? நீங்கள் சொல்லும் அமைப்பு நீசபங்கத்தில் வராது!

    ReplyDelete
  44. /////Blogger RVC said...
    //இதோடு விட்டாயே! நன்றி முருகா!:-))))//
    ஒரு மாணவன் கேள்வி கேக்கலைனா அவனுக்கு ஒன்னும் புரியலனு அர்த்தம் அல்லது பாடம் நல்லா புரிஞ்சுடுச்சுனு அர்த்தம். :)
    இதுல இன்னிக்கி நான் ரெண்டாவது கேஸ். அதுக்கு உங்களோட போதிக்கும் திறன்தான் காரணம் அய்யா!////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  45. //////Blogger Sivasubramanian said...
    Late present sir...
    As usual the lession is nice and am clearing my doubts when i read the answers you are giving.Really wonderful job.
    Teaching is good job,but clearing every ones doubt is great great job.You are one of the blessed one!!!!!////

    ஜோதிடம் ஒரு சிக்கலான பாடம். அதை அப்படி எழுதினால் மட்டுமே, அனைவருக்கும் பிடிபடும்!

    ReplyDelete
  46. thula laknathirku ayya suriyan puthan mesham raasiyil ullaaarkal but suriyan uccham puthan asthamanam. itharku puthathithiya palan unda . thayavu koornthu sollunkal

    ReplyDelete
  47. /////Blogger நேசன்..., said...
    ஐயா,எனக்கு சிம்மத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கிறார்கள்.நான் மேஷ லக்கினம்.எனக்கு இந்த யோகம் உண்டா?......../////

    மேஷத்திற்கு சிம்மம் 6ஆம் இடமாயிற்றே சாமி! யோகம் இல்லை!

    ReplyDelete
  48. ////Blogger k subraa said...
    அய்யா,
    எனக்கு சிறு சந்தேகம், ராசி சக்கரத்தில் யோகம் இருந்து பாவம் சக்கரத்தில் கிரகம் மாறும் போது யோகம் கிடைக்குமா ?
    ராசி சக்கரத்தில் புதன் + சூரியன் இருந்து பாவம் சக்கரத்தில் புதன் ஒரு ராசியுளும் சூரியன் ஒரு ராசியுளும் மாறும் போது யோகம் கிடைக்குமா//////

    நவாம்சம், பாவச் சக்கரம் எல்லாம், ராசியின் magnified version. ரெம்பவும் உள்ளே சென்று குடைந்து கொண்டிருந்தால் ஒன்றுமே தேறாது. 337 ஐத் தவிர!

    ReplyDelete
  49. //////Blogger minorwall said...
    புத ஆதித்ய யோகம்.superb.
    classroom discussionsலே almost எல்லாருமே level-up ஆகி இருப்பதாலே it is becoming so interesting hobby like.//////

    நன்றி மைனர்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஜப்பான் மேட்டர் (சென்ற பதிவின் தொடர்ச்சி.)
    A general election in Japan was held on August 30, 2009,for all 480seats of the House of Representatives of Japan, the lower house of the Diet of Japan. the opposition Democratic Party of Japan (DPJ) defeated the ruling coalition (Liberal Democratic Party (LDP) .
    The LDP had ruled Japan since its formation in 1955, except for an 11-month period from 1993 to 1994.[3] The DPJ received 42.4% of the votes cast, taking 308 seats to only 119 for the LDP (26.7% of the votes.
    this result virtually assured that DPJ leader Yukio Hatoyama is going to take-up his office of the Prime Minister of Japan this week.
    (The DPJ is to be a ruling party for the first time since its foundation in 1996.)
    என்ன கொடுமை மைனர் இதுன்னுறீங்களா?
    ஓகோ, நீங்க என்கிட்டேருந்து எதிர்பார்த்த ஜப்பான் மேட்டர் வேற மேட்டராக்கும்?/////

    பின்னே?

    ReplyDelete
  50. /////Blogger karthikeyan.p said...
    அய்யா வணக்கம்,
    நான் பிறந்த நேரம் 4மணி 16நிமிடம் 1988 மார்ச் 27,பிறந்த இடம் ஈரோடு.
    என்னுடைய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.. எனென்றால் 5 ம் வீட்டின் பரல் 23 மட்டுமே , மேலும் புத்திரகாரன் குரு தன் சுயவர்கத்தில் 3 பரல் மட்டுமே பெற்றுள்ளார். இதன் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா,
    கார்த்திகேயன்/////

    21 வயது ஆகிறது.அதற்குள் என்ன அவசரம்? திருமணமாகி விட்டதா உங்களுக்கு?
    ”அடி கண்ணே!” என்பதற்கு அவளைப் பிடியுங்கள். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
    முதலில் மனைவி முக்கியம். பிறகுதான் பிள்ளைச் செல்வம்!

    ReplyDelete
  51. ////Blogger MarmaYogi said...
    Sir
    I think atleast I have some Yogam.
    Mine is Simha Lagnam, Mercury and Sun both are in Kanni. In Kanni, Mercury is Uccham. Mercury is in 7th degree and Sun is in 23rd degree, do I have this yogam
    regards,Marmayogi////

    நன்றி முருகா!

    ReplyDelete
  52. vaathiyaar , kodukkum intha sevaiku , sera mannan avvai ku nelli kani koduthan . but,
    ennidam nelli kani illai kodukka intha vazhthu kani than ullathu ippoothaiku vazhuthuthan solla mutikirathu vaathiyare,
    pinnalil kuru thatchinai vaathiyaruku kattayam undu

    ReplyDelete
  53. சார்..
    அது....
    சும்மா அப்டியே போகுது....கொஞ்சம் seriousசா ஆயிட்டேன் சார்..
    நண்பர் karthikeyan.p அவர்களின் கேள்விக்கு ஆசிரியரின் சிஷ்யனாக நான் எனது பதிலை பரீட்சை செய்து பர்ர்க்கிறேன்.தவறென்றால் ஆசிரியர் திருத்தவும்.
    5ஆம் வீட்டதிபதி புதன் இருக்கும் இடம் 32பரல்.மேலும் புதனுக்கு சுயவர்க்கத்தில் 6பரல் (ராசி,அம்சம் இரண்டிலுமே புதன் சம வீடுகளில் இருப்பதாலும்) எனவே கவலை வேண்டாம். காரகன் குரு ராசியில் சமவீட்டிலும் நவாம்சத்தில் உச்சம் அடைந்டுள்ளதையும் கவனிக்கவும்.5ஆம் வீட்டதிபதியுடன் ராகுவும் சம்பந்தப்படுவதால் கொஞ்சம் சிரமங்கள் இருக்கலாம். மற்றபடி நிச்சயம் உண்டு.(jagannathhora software ubayam)
    Thanks.

    இந்த லின்க்கைப் பார்க்கவும்.

    http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.html

    ReplyDelete
  54. ayya,

    nanu muthuna laganam
    sani in the laganam
    appuram 5th house suriyan,budhan sukaran irrukuthu enaku sasa yogam irrukutha appuram bathara yogam irrukutha appuram budhaadithya yogam irrukutha sollunga ayya.
    9th house ila guru irrukar amayogam irrukuthat

    ReplyDelete
  55. //மேஷத்திற்கு சிம்மம் 6ஆம் இடமாயிற்றே சாமி! யோகம் இல்லை!//

    5ஆம் இடம்தானே ஐயா...

    - கதிரவன்

    ReplyDelete
  56. Dear Sir!

    For Virutchiga Lagna person, if buthan and sooriyam are in 8th place, i.e. in mithun lagna, will this yoga useful? Kindly clarify.
    Thank you
    Su

    ReplyDelete
  57. For Kanni Lagna, where Su & Me are in kanni. But, Mecury is retrograting. Will this have the yogam? Thx

    ReplyDelete
  58. Sir,

    Vrichiga Lagman - Sooriyan, Budhan, Sukkiran & Sani are in 8th place. What will be consequences?

    Kadaka Lagnam - Sooriyan, Budhan, and Guru are in 4th place. What will be the consequences?

    ReplyDelete
  59. வணக்கம் சார்.,

    வித்யாகாரகன் புதன் மீனத்தில் நிச்சம் ஆகி விட்டால் கல்விகளில் சிறந்து விளங்கமாட்டார்கலா.
    இது உண்மையா ?

    நன்றி
    nataraj

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. வாத்தியார் அவர்களே வணக்கம்.
    நான் புதியவன் மாணவன்அல்ல பழைய மாணவன்தான்(2yrs old).

    ReplyDelete
  63. நிறைய பின்னுட்டக்க கேள்விகள் கேட்டால் வாத்தியார் எவ்வாறு பாடம் எப்படி நடத்த முடியும்.அதையும் மிறி பாடம் வருகிறதே என்று கேட்பவர்களுக்கு வாத்தியார் அதிகநேரம் நமக்காக செலவிடுகிறார் என்று அர்த்தம்.

    புதியவர்கள் முதலில் பழைய பாடங்களை படிங்கள் அதுதான் நல்லது.

    என்ன அய்யா சரி தானே

    நன்றி
    மாணவன்sagadevan

    ReplyDelete
  64. Dear Sir

    Nice Lesson sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  65. ////Blogger prabakar.l.n said...
    vaathiyaar , kodukkum intha sevaiku , sera mannan avvai ku nelli kani koduthan . but,
    ennidam nelli kani illai kodukka intha vazhthu kani than ullathu ippoothaiku vazhuthuthan solla mutikirathu

    vaathiyare,
    pinnalil kuru thatchinai vaathiyaruku kattayam undu/////

    சரி, குரு தட்சணை எனக்குப் போர்டிங் பாஸ் கிடைப்பதற்குள் கொடுக்க முடியுமா பாருங்கள்:-))))

    ReplyDelete
  66. /////Blogger minorwall said...
    சார்..
    அது....
    சும்மா அப்டியே போகுது....கொஞ்சம் seriousசா ஆயிட்டேன் சார்..
    நண்பர் karthikeyan.p அவர்களின் கேள்விக்கு ஆசிரியரின் சிஷ்யனாக நான் எனது பதிலை பரீட்சை செய்து

    பர்ர்க்கிறேன்.தவறென்றால் ஆசிரியர் திருத்தவும்.
    5ஆம் வீட்டதிபதி புதன் இருக்கும் இடம் 32பரல்.மேலும் புதனுக்கு சுயவர்க்கத்தில் 6பரல் (ராசி,அம்சம்

    இரண்டிலுமே புதன் சம வீடுகளில் இருப்பதாலும்) எனவே கவலை வேண்டாம். காரகன் குரு ராசியில்

    சமவீட்டிலும் நவாம்சத்தில் உச்சம் அடைந்டுள்ளதையும் கவனிக்கவும்.5ஆம் வீட்டதிபதியுடன் ராகுவும்

    சம்பந்தப்படுவதால் கொஞ்சம் சிரமங்கள் இருக்கலாம். மற்றபடி நிச்சயம் உண்டு.(jagannathhora software

    ubayam)
    Thanks.
    இந்த லின்க்கைப் பார்க்கவும்.
    http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.html/////

    ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு
    மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்
    காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.
    28 என்பது சராசரி.
    337 வகுத்தல் 12 = 28
    சராசரி அல்லது சராசரிக்கும் மேல் இருக்க வேண்டும்
    கார்த்திகேயன் தன்னுடைய 5ஆம் வீட்டில் 23 பரல்கள் உள்ளதாக எழுதியுள்ளர்.
    அதைப் பார்த்தீர்களா மைனர்? அதற்கு உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
  67. /////Blogger sathyam said...
    ayya,
    nanu muthuna laganam
    sani in the laganam
    appuram 5th house suriyan,budhan sukaran irrukuthu enaku sasa yogam irrukutha appuram bathara yogam

    irrukutha appuram budhaadithya yogam irrukutha sollunga ayya.
    9th house ila guru irrukar amayogam irrukuthat/////

    அந்தந்தப் பாடங்களில் தனித்தனியாகக் கேளுங்கள்.

    ReplyDelete
  68. ////Blogger SUNRAYS said...
    //மேஷத்திற்கு சிம்மம் 6ஆம் இடமாயிற்றே சாமி! யோகம் இல்லை!//
    5ஆம் இடம்தானே ஐயா...
    - கதிரவன்////

    ////Blogger SUNRAYS said...
    வணக்கம் ஐயா,
    எனக்கு மீன லக்னம். பத்தாமிடத்தில் சூரியனுடன் புதனும் உள்ளார். வேறு யாரும் இல்லை. எனக்கு இதுவரை புதன் ஆதித்ய யோகம் என்று எண்ணி இருந்தேன். இன்றைய பாடத்திலிருந்து அதுவும் இல்லையா...ஏதோ பார்த்து சொல்லுங்க ஐயா...!
    - கதிரவன்////
    மீன லக்கினத்திற்கு சூரியன் 6ஆம் இட அதிபதி. ஆகவே இந்த யோகம் இல்லை.
    பொறுத்திருங்கள். வேறு யோகங்கள் பற்றிய பாடங்கள் வர உள்ளன!///////

    என்ன குழப்பம்? உங்கள் 2 பின்னூட்டங்களையும், எனது பதிலையும் மீண்டும் படியுங்கள்

    ReplyDelete
  69. /////Blogger Su said...
    Dear Sir!
    For Virutchiga Lagna person, if buthan and sooriyam are in 8th place, i.e. in mithun lagna, will this yoga

    useful? Kindly clarify.
    Thank you
    Su/////

    எட்டாம் இடம் பாதக ஸ்தானம். அங்கே அமரும் கிரகங்களால் யோகம் இல்லை!

    ReplyDelete
  70. /////Blogger ceylonstar said...
    For Kanni Lagna, where Su & Me are in kanni. But, Mecury is retrograting. Will this have the yogam?

    Thx////

    கன்னிக்கு சூரியன் 12ஆம் இட அதிபதி. மேலும் புதன் வக்கிரம் என்கிறீர்கள். யோகம் இல்லை!

    ReplyDelete
  71. ////Blogger Scorpion King said...
    Sir,
    Vrichiga Lagman - Sooriyan, Budhan, Sukkiran & Sani are in 8th place. What will be consequences?
    Kadaka Lagnam - Sooriyan, Budhan, and Guru are in 4th place. What will be the consequences?////

    இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் ஒரு இடத்தில் இருந்தால், அடிதடி, குடுமிப்பிடி சண்டை. யுத்தம்
    அவைகளின் பலன்கள் வேறுகணக்கில் வரும். பாடம் பின்னால் வரும் பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  72. ////Blogger natraj said...
    வணக்கம் சார்.,
    வித்யாகாரகன் புதன் மீனத்தில் நிச்சம் ஆகி விட்டால் கல்விகளில் சிறந்து விளங்கமாட்டார்களா.
    இது உண்மையா ?
    நன்றி
    nataraj////

    கல்வி அது ஒன்றை வைத்து மட்டுமல்ல. மேலும் பல விதிகள் உள்ளன. பழைய பாடங்களில் உள்ளது அதைப் படியுங்கள்!

    ReplyDelete
  73. ///Blogger maanavan said...
    வாத்தியார் அவர்களே வணக்கம்.
    நான் புதியவன் மாணவன்அல்ல பழைய மாணவன்தான்(2yrs old).////

    நல்லது!

    ReplyDelete
  74. ////Blogger maanavan said...
    நிறைய பின்னுட்டக்க கேள்விகள் கேட்டால் வாத்தியார் எவ்வாறு பாடம் எப்படி நடத்த முடியும்.அதையும்

    மிறி பாடம் வருகிறதே என்று கேட்பவர்களுக்கு வாத்தியார் அதிகநேரம் நமக்காக செலவிடுகிறார் என்று

    அர்த்தம்.
    புதியவர்கள் முதலில் பழைய பாடங்களை படிங்கள் அதுதான் நல்லது.
    என்ன அய்யா சரி தானே
    நன்றி
    மாணவன்sagadevan////

    சரிதான் ராசா!

    ReplyDelete
  75. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice Lesson sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  76. ஆசிரியருக்கு மிக்க நன்றி.

    5ஆம் வீட்டுக்கு குறைந்த பட்சப் பரலாக 25இருக்கவேண்டும்.23தான் என்பது மைனஸ் point.

    see the following link:

    http://classroom2007.blogspot.com/2008/06/astrology_16.html

    ஆனால் காரகன் இருக்கும் வீடு, 5ஆம் வீடு, 5ஆம் வீட்டு அதிபன் இருக்கும் வீடு என்று 3லே யாராவது ஒருத்தர் 28க்கு மேலே இருந்தாலும் பலன் நல்ல பலன்.
    மூன்றுமே 28க்கு மேலே என்றால் கைமேல் பலன்.(இங்கே இல்லை.அதனால் தாமதமாகக் கிடைக்கும்.)
    5ஆம் வீட்டுக்கு உரிய topic என்பதால் மனைவியின் ஜாதகமும் பார்க்க வேண்டும்.
    திருமணம் ஆகாத நண்பர் என்றால் மாகேந்திர பொருத்தம் அவசியம் பார்த்து திருமணம் செய்வது நல்லது.

    சார், ஏதும் தேறியிருக்கிறேனா?

    ReplyDelete
  77. ////minorwall said...
    ஆசிரியருக்கு மிக்க நன்றி.
    5ஆம் வீட்டுக்கு குறைந்த பட்சப் பரலாக 25இருக்கவேண்டும்.23தான் என்பது மைனஸ் point.
    see the following link:
    http://classroom2007.blogspot.com/2008/06/astrology_16.html
    ஆனால் காரகன் இருக்கும் வீடு, 5ஆம் வீடு, 5ஆம் வீட்டு அதிபன் இருக்கும் வீடு என்று 3லே யாராவது ஒருத்தர் 28க்கு மேலே இருந்தாலும் பலன் நல்ல பலன்.
    மூன்றுமே 28க்கு மேலே என்றால் கைமேல் பலன்.(இங்கே இல்லை.அதனால் தாமதமாகக் கிடைக்கும்.)
    5ஆம் வீட்டுக்கு உரிய topic என்பதால் மனைவியின் ஜாதகமும் பார்க்க வேண்டும்.
    திருமணம் ஆகாத நண்பர் ன்றால் மாகேந்திர பொருத்தம் அவசியம் பார்த்து திருமணம் செய்வது நல்லது.
    சார், ஏதும் தேறியிருக்கிறேனா?////

    ஆகா! போதும் மைனர்!

    ReplyDelete
  78. ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  79. அய்யா
    இந்த புத ஆதித்த யோகம் பலருக்கு உண்டு என்பதை பார்த்து இருக்கேன் . . .
    அந்த பலன் அவர்களுக்கு
    ஏன் கிடைக்கவில்லை என்பதனை இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் . .

    மேலும் . .
    இந்த புத ஆதித்த யோகம் சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் எனக்கு இருக்கு . . .

    பத்தாம் அதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து இருக்கே . . இது அது தானா . . :))

    ReplyDelete
  80. அய்யா

  81. அய்யா
    இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா . . (அதுதான் கேட்டுட்டேன்னேன்னு சொல்லாதீங்க . . )

    எல்லா ஜாதகத்திலேயும் ஏதாவது ஒரு யோகம் கட்டாயம் இருக்கும் . .

    ஆனா . .
    ஒரு யோகம் கூட இல்லாத ஜாதகம் இருக்குமா . . .
    அப்படி ஏதாவது ஜாதகம் உங்க கோ(வே)ட்டையிலே இருக்கா . .

    இருந்தா காட்டுங்களேன் please..!!

    ReplyDelete
  82. visu said...
    அய்யா
    இந்த புத ஆதித்த யோகம் பலருக்கு உண்டு என்பதை பார்த்து இருக்கேன் . . .
    அந்த பலன் அவர்களுக்கு
    ஏன் கிடைக்கவில்லை என்பதனை இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் . .
    மேலும் . .
    இந்த புத ஆதித்த யோகம் சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் எனக்கு இருக்கு . . .
    பத்தாம் அதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து இருக்கே . . இது அது தானா . . :))////

    ஆமாம்!

    ReplyDelete
  83. ///visu said...
    அய்யா
    இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா . . (அதுதான் கேட்டுட்டேன்னேன்னு சொல்லாதீங்க . . )
    எல்லா ஜாதகத்திலேயும் ஏதாவது ஒரு யோகம் கட்டாயம் இருக்கும் . .
    ஆனா . .
    ஒரு யோகம் கூட இல்லாத ஜாதகம் இருக்குமா . . .
    அப்படி ஏதாவது ஜாதகம் உங்க கோ(வே)ட்டையிலே இருக்கா . .
    இருந்தா காட்டுங்களேன் please..!!////

    300ற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. யோகமே இல்லாத ஜாதகம் இருக்காது.
    குறைந்தபட்சம் தரித்திர யோகமாவது இருக்கும் ஸ்வாமி!

    ReplyDelete
  84. எங்கடை நாட்டிலை இதனை ரவிபுத யோகம் என்பார்கள். நீங்கள் சொன்னதுபோல் இந்த யோகம் பெரும்பாலும் பலருக்கு இருக்கும் ஆனால் அந்த யோகத்திற்க்குரிய பலனகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

    ReplyDelete
  85. ////வந்தியத்தேவன் said...
    எங்கடை நாட்டிலை இதனை ரவிபுத யோகம் என்பார்கள். நீங்கள் சொன்னதுபோல் இந்த யோகம் பெரும்பாலும் பலருக்கு இருக்கும் ஆனால் அந்த யோகத்திற்க்குரிய பலனகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.//////

    தகவலுக்கு நன்றி வந்தியத்தேவரே!
    குந்தவை நலமா?

    ReplyDelete
  86. Dear Sir,

    I was already washed and hanged by so many thasas. Now Raghu thasa is going to start from this month.I don't understand what is left for Raghu. I have already answers for my questions.So I don't want to disturb you.

    Devendran

    ReplyDelete
  87. romba naal aachunga vaathyarayya unga paadankalai kavanithu ,. naan sernthappo 890 per vasagar vattam ippo 2660 per unmaiyil ungal kanivudan paadam nadathum muraikku kidaitha paakyamagave karuthukiren ,.
    ungal pani semmaiye sirakka vaazhthukkal vaathiyar ayya

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com