++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகங்கள்:
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிக்க நன்றி .
ReplyDeleteஐயா,
ReplyDeleteபதிவு அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சந்தேகமே வராத அளவிற்கு விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள் சார். மிக்க நன்றி.
ReplyDeleteஅய்யா வணக்கம். அருமையான பதிவு, விரிவான விளக்கம். நான் செட்டி நாட்டு மண்வாசனை புத்தகம் கேட்டு பத்து தினம் முன்பாக மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன் இன்னும் வரவில்லை. எப்போது கிடைக்கும்.
ReplyDeleteவணக்கம். வகுப்பில் ஆஜர் ஐயா. சசி மங்கள யோகம் பாடம் மிக சிறப்பு. அப்படியே, குரு மங்கல யோகம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. உங்களது அடுத்த் பாடங்களில் இதை பற்றி குறிப்பிட்டால் மகிழ்ச்சி
ReplyDeleteயோகங்கள் என்று தனி
ReplyDeleteபுத்தகமே போடலாம்.
அவ்வளவு விஷய ஞானம்
உங்களிடம் உள்ளது அய்யா.
நன்றி அய்யா.
Sir,
ReplyDeleteIn my relatives horoscope, he has Chandran,chevvai & guru in the same house. can we still call it sasi mangala yogam.
He leaves in poverty thats why i am asking this doubt.
Thanks & Regards,
Prem Anand
ஆஜர் சார். இன்று டீ குடிக்காமலே பாடம் தெளிவாகப் புரிந்தது. :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா,
ReplyDeleteசென்ற பாடத்தில் எழுந்த சந்தேகத்தை இந்த பாடத்தில் விரிவாக விளக்கி உள்ளீர்கள்.
நன்றி.
ஐயா,
ReplyDeleteஅருமையான விளக்கத்துடன் கூடிய யோக பாடம். பின்னூட்ட நண்பர்களுக்கு சம்பந்தப்பட்ட யோகம் குறித்து மட்டுமே சந்தேகங்கள் எழுந்தால் நல்லதுதான். தினமும் தங்களின் பாடத்தில் மெருகு கூடிக்கொண்டே உள்ளது. பின்னூட்டங்கள போலவே. -கதிரவன்
Dear Sir,
ReplyDeleteA very good and detailed explanations are give for this yoga...Thank you very much and we are expecting the same will be continue for the remaining yogas also...
Regards,
Arulnithi
Dear Sir,
ReplyDeleteI have a question, after seeing Horoscope (with all informations), is that possible to say a persons marriage time, I mean in that period he or she will be definitely get married? In others word, can we predict the marriage time exactly?
Id yes, what are all the details needed to predict the same?
Thanks
Saravana
Sir,
ReplyDeleteGreat,
Explanations are most precised.
Thanks,
Alasiam G
நேரமின்மையால் முந்தைய பாடங்களில் பாடத்தை மட்டும் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் சென்று விட்டேன். எனக்கும் இந்த யோகங்களுக்கும் தூரம் அதிகம் ஆசிரியரே.
ReplyDeleteNanru Ayya............
ReplyDeleteEnaku navaamsathil(mesha lagnam)..........chevvai 10il ucham petru chandiranudan ullathu......
Navaamsamil palan epde ayya???
////Blogger Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி .////
நீங்கள்தான் opening batsman!
This comment has been removed by the author.
ReplyDeleteஎல்லாமும் 337ல் அடக்கம் என்று மஙகளம் பாடி முடித்ததுதான் வாத்தியார்"டச்" மண் வாசனை 2ம் தொகுதியும் படித்து முடித்தேன். கருணைக் கிழங்குகெட்டிக் குழம்பு மணம் மயக்கிவிட்டது.ஆச்சிகளைப் போலவே மாமிகள் கைப்பக்குவம் பிரபலம் தானே? நாங்கள் அதை மசியல் என்போம்.எஙகள் அகத்துக்கு மசியல் சாதம் சாப்பிட அன்புடன் அழைக்கிறேன்.என் mail
ReplyDeleteபார்த்தீர்களா?
KMR.KRISHNAN
http://parppu.blogspot.com
/////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
பதிவு அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.////
நன்றி வேலன்!
/////Blogger chaks said...
ReplyDeleteசந்தேகமே வராத அளவிற்கு விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள் சார். மிக்க நன்றி.////
நான் படிக்கிற காலத்தில் வந்த சந்தேகங்கள், என்பதிவுகளைப் படிக்கும் கண்மணிகளுக்கு வரக்கூடாது என்று
கவனத்துடன் எழுதுகிறேன்!
////Blogger Meena said...
ReplyDeleteஅய்யா வணக்கம். அருமையான பதிவு, விரிவான விளக்கம். நான் செட்டி நாட்டு மண்வாசனை புத்தகம் கேட்டு பத்து தினம் முன்பாக மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன் இன்னும் வரவில்லை. எப்போது கிடைக்கும்./////
அப்போதே அனுப்பிவிட்டார்களே சகோதரி. Registered Post Parcel Receiptஐ ஸ்கேன் செய்து அனுப்பச்சொல்கிறேன்!
////Blogger Scorpion King said...
ReplyDeleteவணக்கம். வகுப்பில் ஆஜர் ஐயா. சசி மங்கள யோகம் பாடம் மிக சிறப்பு. அப்படியே, குரு மங்கள யோகம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. உங்களது அடுத்த பாடங்களில் இதை பற்றி குறிப்பிட்டால் மகிழ்ச்சி///
வரிசையாக அனைத்தும் வரும் ராசா!
////Blogger thirunarayanan said...
ReplyDeleteயோகங்கள் என்று தனிப்புத்தகமே போடலாம். அவ்வளவு விஷய ஞானம்
உங்களிடம் உள்ளது அய்யா. நன்றி அய்யா.////
வரவுள்ள புத்தகத்தின் 3ஆம் பாகத்தில் இவைகள் இடம் பெறும்!
/////Blogger Premanandhan said...
ReplyDeleteSir,
In my relatives horoscope, he has Chandran,chevvai & guru in the same house. can we still call it sasi mangala yogam.
He lives in poverty thats why i am asking this doubt.
Thanks & Regards,
Prem Anand//////
3 கிரகங்கள் சேர்ந்தால் - அடிதடி - கிரகயுத்தம் என்று வேறு கணக்கு உள்ளது. அது பற்றிய பாடம் பின்னால் வரும்!
/////Blogger RVC said...
ReplyDeleteஆஜர் சார். இன்று டீ குடிக்காமலே பாடம் தெளிவாகப் புரிந்தது. :)//////
ஆனால் நான் டீ குடித்துவிட்டுத்தான் இடுகையை எழுதினேன்!
////Blogger Sivasubramanian said...
ReplyDeleteஐயா,
சென்ற பாடத்தில் எழுந்த சந்தேகத்தை இந்த பாடத்தில் விரிவாக விளக்கி உள்ளீர்கள்.
நன்றி./////
நன்றி சிவா!
//////Blogger SUNRAYS said...
ReplyDeleteஐயா,
அருமையான விளக்கத்துடன் கூடிய யோக பாடம். பின்னூட்ட நண்பர்களுக்கு சம்பந்தப்பட்ட யோகம் குறித்து மட்டுமே சந்தேகங்கள் எழுந்தால் நல்லதுதான். தினமும் தங்களின் பாடத்தில் மெருகு கூடிக்கொண்டே உள்ளது. பின்னூட்டங்கள போலவே. -கதிரவன்//////
கதிரவன் வந்தால் மெருகு கூடத்தானே செய்யும்!
/////Blogger Arul said...
ReplyDeleteDear Sir,
A very good and detailed explanations are give for this yoga...Thank you very much and we are expecting the same will be continue for the remaining yogas also...
Regards,
Arulnithi//////
வரும்! இதேபோல வரும்!
//////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
I have a question, after seeing Horoscope (with all informations), is that possible to say a persons marriage time, I mean in that period he or she will be definitely get married? In others word, can we predict the marriage time exactly?
Id yes, what are all the details needed to predict the same?
Thanks
Saravana//////
Birth details!
An astrologer can only indicate what will take place!
Only the creator can certainly say what will happen!
Do you the contact address of the creator?
Thanks sir.
ReplyDelete//////Blogger Saravana said...
ReplyDeleteDear Sir,
I have a question, after seeing Horoscope (with all informations), is that possible to say a persons marriage time, I mean in that period he or she will be definitely get married? In others word, can we predict the marriage time exactly?
Id yes, what are all the details needed to predict the same?
Thanks
Saravana//////
Birth details!
An astrologer can only indicate what will take place!
Only the creator can certainly say what will happen!
Do you the contact address of the creator?
===================================
Dear Sir,
Creator Address!!! :-))))))))))))))
'Enna vetchu Comedy Pannathingooo"
If a Thula Lagna has 4 Planets, i.e Sukran,Chevvai,Bhdhan,Suriayn.
What are all the positive & Negative Points?
Lagna is kendram, then DO I have 4 yogas for each planets?
Thanks
Saravana
Dear Sir
ReplyDeleteIndru Padam Neelamagavum Suvayagavum Irundhadhu...
Thanks Sir
Loving Student
Arulkumar Rajaraman
ஆசிரியரின் உபரிச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.ருச்சக யோகம் பற்றிய விளக்க டிப்சுடன் combine பண்ணி பார்க்கும்போது இந்த அமைப்பும் என் ஜாதகத்தில் இருப்பதால் மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteஇந்த வாரப் பதிவு அதிக விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.pre shooted episodes போலல்லாமல் சுடச்சுட அன்னன்னிக்கு பாடங்களை தொகுத்து type பண்றீங்களா?
ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்.
தங்களின் சேவை எண்ணத்துக்கு எனது பணிவான வணககங்கள்...
Dear Sir
ReplyDeleteIf Moon is in Rishaba
( Uccha ) and Mars is in Mesha ( Aatchi) will the same effect persists
//////Blogger Alasiam G said...
ReplyDeleteSir,
Great,
Explanations are most precised.
Thanks,
Alasiam G/////
நன்றி
/////Blogger ananth said...
ReplyDeleteநேரமின்மையால் முந்தைய பாடங்களில் பாடத்தை மட்டும் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் சென்று
விட்டேன். எனக்கும் இந்த யோகங்களுக்கும் தூரம் அதிகம் ஆசிரியரே.//////
அதுவும் சரிதான்! எனக்கும்தான்!
/////Blogger Bala said...
ReplyDeleteNanru Ayya............
Enaku navaamsathil(mesha lagnam)..........chevvai 10il ucham petru chandiranudan ullathu......
Navaamsamil palan epde ayya???//////
அதற்கும் இதே பலன் உண்டு!
////உலவு.காம் (ulavu.com) said...
ReplyDeleteபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்/////
இணைத்துள்ளேன் நண்பரே!
/////kmr.krishnan said...
ReplyDeleteஎல்லாமும் 337ல் அடக்கம் என்று மஙகளம் பாடி முடித்ததுதான் வாத்தியார்"டச்" மண் வாசனை 2ம்
தொகுதியும் படித்து முடித்தேன். கருணைக் கிழங்குகெட்டிக் குழம்பு மணம் மயக்கிவிட்டது.ஆச்சிகளைப்
போலவே மாமிகள் கைப்பக்குவம் பிரபலம் தானே? நாங்கள் அதை மசியல் என்போம்.எஙகள் அகத்துக்கு
மசியல் சாதம் சாப்பிட அன்புடன் அழைக்கிறேன்.என் mail
பார்த்தீர்களா?
KMR.KRISHNAN
http://parppu.blogspot.com///
நன்றி சார்! ஒரு நாள் திடீரென்று வந்து நிற்கப்போகிறேன். எனக்குத் தஞ்சை என்றால் மிகவும் பிடிக்கும்.
பிகதீஷ்வரனையும், வராஹி அம்மனையும் பார்க்க வேண்டும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Do you have the contact address of the creator?
இல்லை! இருந்தால் இந்தப் பதிவில் எழுதுவதைப்போல பல மடங்கு எழுதி, பலரின் அன்பிற்கும் உள்ளாகும் பாக்கியத்தைக் கேட்டு வாங்கியிருப்பேன்!
///krish said...
ReplyDeleteThanks sir./////
நன்றி எதற்கு? பாடத்திற்கா? அதுதானே வாத்தியாரின் தினசரிச் செயல்! அதற்கு எதற்கு நன்றி?
Dear Sir!
ReplyDeleteLesson about Sasimangal Yogam is very useful and thank you for the lesson. I have few quieries.
1. If Mars sees Moon other than 7th 'paarvai', still sashimangala yogam persists? I hope this is not Sasi Mangala Yogam.
2. For Mesha Lagnam person, Raagu is at Mesham alongwith Moon and Ketu is at Thulaam (7th position) along with Mars. For this person, is there any effect of Raagu Kethu on Sashi Mangal Yogam?
Thanking you
With regards
Su
/////Saravana said...
ReplyDelete//////Blogger Saravana said...
Dear Sir,
I have a question, after seeing Horoscope (with all informations), is that possible to say a persons
marriage time, I mean in that period he or she will be definitely get married? In others word, can we predict
the marriage time exactly?
Id yes, what are all the details needed to predict the same?
Thanks
Saravana//////
Birth details!
An astrologer can only indicate what will take place!
Only the creator can certainly say what will happen!
Do you the contact address of the creator?
===================================
Dear Sir,
Creator Address!!! :-))))))))))))))
'Enna vetchu Comedy Pannathingooo"
If a Thula Lagna has 4 Planets, i.e Sukran,Chevvai,Bhdhan,Suriayn.
What are all the positive & Negative Points?
Lagna is kendram, then DO I have 4 yogas for each planets?
Thanks
Saravana/////
4 கிரகங்கள் ஒன்றாக இருந்தால் அடிதடி.யுத்தம். அதற்கு வேறு ஒரு கணக்கு இருக்கிறது.
பின்னால் பாடமாக வரும்!
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indru Padam Neelamagavum Suvayagavum Irundhadhu...
Thanks Sir
Loving Student
Arulkumar Rajaraman/////
சுவையாக இருந்தது என்பதுதான் முக்கியம். நன்றி ராஜாராமன்
//////minorwall said...
ReplyDeleteஆசிரியரின் உபரிச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.ருச்சக யோகம் பற்றிய விளக்க டிப்சுடன் combine
பண்ணி பார்க்கும்போது இந்த அமைப்பும் என் ஜாதகத்தில் இருப்பதால் மிக்க மகிழ்ச்சி..
இந்த வாரப் பதிவு அதிக விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.pre shooted episodes போலல்லாமல்
சுடச்சுட அன்னன்னிக்கு பாடங்களை தொகுத்து type பண்றீங்களா?
ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்.
தங்களின் சேவை எண்ணத்துக்கு எனது பணிவான வணக்கங்கள்.../////
ஆமாம் எழுதும் முன்புதான் யோகத்தைக் கையில் எடுத்து எழுதத்துவங்குகிறேன். அன்றன்றுதான் எழுதுகிறேன்
எல்லாம் உங்களைப் போன்ற இளைஞர்களுக்காகத்தான் மைனர்! ஜப்பான் மேட்டர் என்ன ஆயிற்று?
//////Sabaribalan said...
ReplyDeleteDear Sir
If Moon is in Rishaba
( Uccha ) and Mars is in Mesha ( Aatchi) will the same effect persists////
இல்லை! லக்கினத்தைவைத்து அவற்றிற்கான பலன்கள் வேறுவிதமாகக் கிடைக்கும்!
/////Su said...
ReplyDeleteDear Sir!
Lesson about Sasimangal Yogam is very useful and thank you for the lesson. I have few quieries.
1. If Mars sees Moon other than 7th 'paarvai', still sashimangala yogam persists? I hope this is not Sasi Mangala Yogam.//////
ரோஜாதான் உங்கள் மனைவி என்றால், ரோஜாவைப்போல இருக்கும் வைதேகியும் என் மனைவியாவாளா என்று கேட்பதைப் போல உள்ளது. நீங்கள் சொல்வது யோகமாகாது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2. For Mesha Lagnam person, Raagu is at Mesham alongwith Moon and Ketu is at Thulaam (7th position) along with Mars. For this person, is there any effect of Raagu Kethu on Sashi Mangal Yogam?
சந்திரனுடன் ராகு சேர்வது யோகம் அல்ல! ரோகம்! தொல்லை!
dear sir,
ReplyDeleteIf moon and mars are at 7th parvai.do this placement posses this yoga.eg moon at meshem 12th place for rishaba lagnam and mars at thula 6th place.you have given
(moon powerful at 2,4,7,11,12)
(mar " " at 1,3,5,6,8,9,10)
in this case moon is on 12 and mars on 6th is this good effect or what effect does this have?
ஐயா,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் ,
ஆறாம் வீட்டில்(கடகம்) நாற்பது பரல்கள் இருப்பது நல்லதா தீயதா?
கும்ப லக்னம் , சந்திரன் மகரத்தில்..
கார்த்திகேயன்....
dear sir,
ReplyDeleteI have one doubt,
If 6th house has 40 paral means, Is it good or bad? lagna is kumbam and moon is in magaram and sixth house is empty.
Karthikeyan.
////marutham said...
ReplyDeletedear sir,
If moon and mars are at 7th parvai.do this placement posses this yoga.eg moon at meshem 12th place for rishaba lagnam and mars at thula 6th place.you have given
(moon powerful at 2,4,7,11,12)
(mar " " at 1,3,5,6,8,9,10)
in this case moon is on 12 and mars on 6th is this good effect or what effect does this have?/////
6 & 12ஆம் இடங்களில் உள்ள கிரகங்கள் வலிமை இழந்துவிடும். பெரிதாகப் பலன்கள் இருக்காது!
////karthikeyan.p said...
ReplyDeleteஐயா,
எனக்கு ஒரு சந்தேகம் ,
ஆறாம் வீட்டில்(கடகம்) நாற்பது பரல்கள் இருப்பது நல்லதா தீயதா?
கும்ப லக்னம் , சந்திரன் மகரத்தில்..//////
ஆறாம் வீட்டில் 40 பரல்கள் இருந்தால் அந்த வீடு படு ஸ்ட்ராங்! வலிமையாக உள்ளது. கடன், நோய், எதிரிகள் ஆகிய மூன்றும் உங்களுக்கு ஏற்படாமல் அது உங்களைக் காக்கும்!
///karthikeyan.p said...
ReplyDeletedear sir,
I have one doubt,
lagna is kumbam and moon is in magaram and sixth house is empty.
Karthikeyan.////
முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள். இதுபோன்ற சந்தேகம் எல்லாம் வராது. அதுதான் நம் இருவருக்கும் நல்லது!
Dear Sir,
ReplyDeleteI have the following doubt
regarding Chandra Mangala Yoga being observed in Vrischam :
Chandran is in Neecham in vrischiga house so the gains from Chandra Mangala Yoga is nullified here or reduced?
Mars is ruler is vrischiga house so the mental worries are reduced as it happens to govern the house?
Does the native benefit from this Yoga when in this house?
Please share your thoughts.
Thanks.
/////pratheema said...
ReplyDeleteDear Sir,
I have the following doubt
regarding Chandra Mangala Yoga being observed in Vrischam :
Chandran is in Neecham in vrischiga house so the gains from Chandra Mangala Yoga is nullified here or reduced?//////
சந்திரன் நீசமாகிவிட்டதால் இந்த யோகம் செயல்படாது. Cancel ஆகிவிட்டது!
Dear Sir,
ReplyDeleteThanks for the quick response.
If this combination of Moon/Mars happens to be for Makara Lagna native in the 11th house of vrsichikam, is there any change in the effect since this happens to be the house of profit or does it continue to stand cancelled because chandran is neecham in vrsichikam?
Similarly can we extend this logic for the following:
Any yoga formed by a combination of 2 or more planets with one of the yoga planets in neecham position will nullify the effect of that yoga with the exception of neecha banga yogam?
Thanks.