எனது தேசம் என்று இந்தியர்கள் அனைவரும்
பெருமைப்பட எவ்வளவோ விஷயங்கள் நமது நாட்டில் உள்ளன!
ஒன்றைத் தவிர (அது இந்திய அரசியல்)!
சிலவற்றைப் படமாகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!
அனுப்பிய நண்பருக்கு நன்றி!
பெருமைப்பட எவ்வளவோ விஷயங்கள் நமது நாட்டில் உள்ளன!
ஒன்றைத் தவிர (அது இந்திய அரசியல்)!
சிலவற்றைப் படமாகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!
அனுப்பிய நண்பருக்கு நன்றி!
Dear Sir
ReplyDeleteIndiavin Ethonayo Perumai padakoodiya vishayangal innum innum..
Nandri Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது. இவற்றால் இந்தியர்கள் என்று அனைவரும் பெருமைப் பட்டு கொள்ளலாம்.
ReplyDelete'பசியைப் போக்கும் உழைப்பாளி, கலகலக்கும் சந்தை, இலக்கியம்' ஆகியவைதான் எனக்குப் பிடித்தது.
ReplyDeleteமற்றபடி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அழகு.
இந்தியாவின் தனித்தன்மை “அஹிம்சை”
ReplyDeletedear sir
ReplyDeleteeach are equal carot gold some photos gold with gems that one is "bakthi" that is the "unique of india " thank u sir
/////////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indiavin Ethonayo Perumai padakoodiya vishayangal innum innum..
Nandri Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////
நன்றி ராஜாராமன்!
////////Blogger ananth said...
ReplyDeleteஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது. இவற்றால் இந்தியர்கள் என்று அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.////////
நன்றி ஆனந்த்!
///////////Blogger நானானி said...
ReplyDelete'பசியைப் போக்கும் உழைப்பாளி, கலகலக்கும் சந்தை, இலக்கியம்' ஆகியவைதான் எனக்குப் பிடித்தது.
மற்றபடி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அழகு./////////
இலக்கியம் படத்தில் உள்ள பெண்மணி சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள் சகோதரி. உண்மையில் அந்தப் படமும் அருமையாக உள்ளது!
/////Blogger Sai said...
ReplyDeleteஇந்தியாவின் தனித்தன்மை “அஹிம்சை”//////
அது இப்பொது குறைந்து கொண்டு வருகிறது நண்பரே!
/////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeletedear sir
each are equal carot gold some photos gold with gems that one is "bakthi" that is the "unique of india " thank u sir/////////
நன்றி கார்த்திகேயன்!
படம் மற்றும் அதில் உள்ள சாராம்சம் - எனது ஒட்டு உழைப்பாளிக்கே
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
அருமையான பதிவு நணபரே
ReplyDeleteநண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
http://sureshstories.blogspot.com/
வணக்கம் ஐயா
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக
இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை
தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........
//////Blogger இராசகோபால் said...
ReplyDeleteபடம் மற்றும் அதில் உள்ள சாராம்சம் - எனது ஒட்டு உழைப்பாளிக்கே
அன்புடன்
இராசகோபால்////
நன்றி இராசகோபால்!
//////Blogger Suresh said...
ReplyDeleteஅருமையான பதிவு நணபரே
நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
http://sureshstories.blogspot.com///////
பார்க்கிறேன் நண்பரே! தகவலுக்கு நன்றி!
//////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் ஐயா
அனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக
இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை
தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........//////
எல்லாம் சரியாகும். நம்பிக்கையோடு இருங்கள்! நாம் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
ஹலோ சார்,
ReplyDeleteஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகு னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும்
ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.
ulaipali is great. All are good.
ReplyDeleteulaipali is great. All are good.
ReplyDeleteநமது தேசம் அருமை...
ReplyDeleteநமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.
ReplyDeleteபுதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.
ReplyDeleteநான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிரேன்.
நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மட்ரும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை எட்றியதில் மிக்க மகிழ்ச்சி.
//////Blogger Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகுன்னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும் ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.//////
நன்றி சகோதரி!
////////Blogger krish said...
ReplyDeleteulaipali is great. All are good.///////////
நன்றி க்ரீஷ்!
///////////Blogger வேலன். said...
ReplyDeleteநமது தேசம் அருமை...
நமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.////////////////
நன்றி வேலன்!
////////////Blogger ananth said...
ReplyDeleteகடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.
புதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.//////
தமிழில் மறுபடியும் தட்டச்சிப் பழகுங்கள் சரியாகிவிடும்!
//////Blogger மென் தமிழன் said...
ReplyDeleteவாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.
நான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிறேன்.
நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மற்றும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை ஏற்றியதில் மிக்க மகிழ்ச்சி./////
நன்றி நண்பரே. நானும் அந்த தளத்தைப் பார்த்தேன். நன்றாக உள்ளது. தகவலுக்கு நன்றி!
எனக்கு பிடித்தது என்னவோ...
ReplyDelete“கடல் வாழ்கை”
வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?
ReplyDeleteநீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று
சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!
ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHAL
ReplyDelete////Blogger வடுவூர் குமார் said...
ReplyDeleteஎனக்கு பிடித்தது என்னவோ...
“கடல் வாழ்கை”////
நன்றி குமார்!
/////Blogger பரமார்த்த குரு said...
ReplyDeleteவாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?
நீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று
சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!
ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?//////
அறிவுக்கொழுந்து!
அறிவுக்கொழுந்து!
அறிவுக்கொழுந்து!
////Blogger VA P RAJAGOPAL said...
ReplyDeleteஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHAL////
நன்றி ராஜகோபால்!
வணக்கம் ஐயா
ReplyDeleteஎனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைதுகொண்டிருபதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]
நன்றி
கணேசன்
பசியைப் போக்கும் உழைப்பாளி
ReplyDelete////////Blogger choli ganesan said...
ReplyDeleteவணக்கம் ஐயா
எனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைத்து கொண்டிருப்பதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]
நன்றி
கணேசன்///////
நன்றி சோளி கணேசன்!
////Blogger Suresh said...
ReplyDeleteபசியைப் போக்கும் உழைப்பாளி/////
நன்றி சுரேஷ்!