30.5.08

டாக்டர் ப்ரூனோ அவர்களின் பதிவு

Doctor Bruno அவர்களின் இந்தப் பதிவை அனைவரும் படிக்க வேண்டுகிறேன்

ஜோதிடப் பாடத்தில் குழந்தை பாக்கியம் பற்றிய முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்தும் அது பற்றி விரிவாக எழுத உள்ளார்.

நமது வகுப்பு மாணவர்கள் அனைவரும் படித்துப் பயனுறுக!

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. I have marked attendance there Sir, as per ur advice!!!

    -Shankar

    ReplyDelete
  2. உண்மையில் பயனுள்ள பதிவு.

    காற்றாரை கற்றாரே
    காமுறுவர் ( அதிக விருப்பம்)

    ( நற்றமிழ் போற்றும் புரூனோ அவர்களே - வார்த்தை பிரயோகம்-பயப்படும் போது)

    அடுத்தவரின் திறமைகளை பாரட்டி தன் மாணவர்களை அடுத்த வாத்யார் விட்டுக்கு சென்று
    தனிப்பாடம் படிக்கச் சொல்லிய ஆசிரியர், இப் பூமிபந்தில் தாங்கள் தான் என சொல்லி வாழ்த்துகிறோம், தங்கள் மேலான பண்பு கண்டு.

    இச் சீரிய பண்பு தமிழ் வலையுலகம் முழுமைக்கும் பரவும் பொன்னாளே
    தமிழின் முழு வெற்றி எனக் கொள்வோம்

    ReplyDelete
  3. ////புருனோ Bruno said...
    நன்றி சார்.////

    It's all right Mr.Bruno!
    நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    என் வேலைக்கு நீங்களும் தோள் கொடுக்கிறீர்கள். இதைவிட என்ன வேண்டும்?

    ReplyDelete
  4. //Anonymous said...
    I have marked attendance there Sir, as per ur advice!!!
    -Shankar//

    வருகைப் பதிவு மட்டுமா? அவர் எழுதியுள்ள பாடங்களை மனதில் ஏற்றிக் கொண்டீர்களா?
    அதுவல்லவா முக்கியம் நண்பரே!

    ReplyDelete
  5. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    உண்மையில் பயனுள்ள பதிவு.
    காற்றாரை கற்றாரே
    காமுறுவர் ( அதிக விருப்பம்)
    ( நற்றமிழ் போற்றும் புரூனோ அவர்களே - வார்த்தை பிரயோகம்-பயப்படும் போது)
    அடுத்தவரின் திறமைகளை பாரட்டி தன் மாணவர்களை அடுத்த வாத்யார் விட்டுக்கு சென்று
    தனிப்பாடம் படிக்கச் சொல்லிய ஆசிரியர், இப் பூமிபந்தில் தாங்கள் தான் என சொல்லி வாழ்த்துகிறோம், தங்கள் மேலான பண்பு கண்டு.
    இச் சீரிய பண்பு தமிழ் வலையுலகம் முழுமைக்கும் பரவும் பொன்னாளே
    தமிழின் முழு வெற்றி எனக் கொள்வோம்////

    நீங்கள் அதிகமாகப் புகழ்கிறீர்கள். நானும் ஒரு சாதாரண மனிதன்தான்
    பூமிப் பந்தை உருட்டுவதற்கெல்லாம் மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷ் போன்ற பிரபல ஆத்மாக்கள் உள்ளன!
    நான் எனக்குத் தெரிந்ததை ஒரு ஆர்வத்துடன் பதிவுகளில் எழுதுகிறேன் அவ்வளவுதான்!
    என் நண்பரும் எழுதுகிறார். அதை நானும் படிக்கிறேன். உங்களையும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்!

    ReplyDelete
  6. ///வருகைப் பதிவு மட்டுமா? அவர் எழுதியுள்ள பாடங்களை மனதில் ஏற்றிக் கொண்டீர்களா?
    அதுவல்லவா முக்கியம் நண்பரே!///

    Trying hard too...jus kidding, he break downs information very easily for makku students like me!!!

    -Shankar

    ReplyDelete
  7. //நீங்கள் அதிகமாகப் புகழ்கிறீர்கள். நானும் ஒரு சாதாரண மனிதன்தான்//

    புகழ்பெற்ற மருத்துவர் பிறிதொரு புகழ் பெற்ற மருத்துரின்,

    அனுபவமிக்க அரசியல் வாதி பிறிதொரு
    அனுபவமுள்ள அரசியல் வாதியின்,

    அலுவலகங்களில் திறமையாளர் பிறிதொரு திறமையாளரின்,

    பெரிய பேச்சாளார் பிறிதொரு பெரிய பேச்சாளாரின்,

    திறமை,அறிவுத்திறன்,பேச்சாற்றல் முதலிய பண்புகளை சக மனிதர்கள் பாரட்டும் பாங்கு மிக நலிந்த நிலையில் உள்ளது.

    personal ego வின் ஆட்சியில் சுழன்று கனவுலகில் வாழ்ந்து கொண்டு
    கண்ணை முடி ,கண்ணெய் திறந்தால்,கனவு கலைந்து விடும் ,என வாழும் உலகில்

    சக பதிவாளரின் பதிவுக்கு தனி பதிவை உடனே போட்டு லின்ங் கும் கொடுத்தை

    " பாரட்ட விடமாட்டீங்களா சார்"

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா, படித்து விட்டேன், மனத்தில் பதிந்தும் வைத்து கொண்டேன்,

    ஆனால் ஒரு சிறிய சந்தேகம், அறிவியலும் ஜோதிடமும் ஒன்றுக்கொன்று முரண் பட்டது அல்லவா? இது எபப்டி இணைந்தது ப்ருனோ பதிவில்?

    ReplyDelete
  9. //////Anonymous said...
    ///வருகைப் பதிவு மட்டுமா? அவர் எழுதியுள்ள பாடங்களை மனதில் ஏற்றிக் கொண்டீர்களா?
    அதுவல்லவா முக்கியம் நண்பரே!///
    Trying hard too...jus kidding, he break downs information very easily for makku students like me!!!
    -Shankar/////

    இன்னும் எத்தனை நாளைக்கு உங்களை நீங்களே மக்கு என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

    ReplyDelete
  10. ///////திருநெல்வேலி கார்த்திக் said...
    //நீங்கள் அதிகமாகப் புகழ்கிறீர்கள். நானும் ஒரு சாதாரண மனிதன்தான்//
    புகழ்பெற்ற மருத்துவர் பிறிதொரு புகழ் பெற்ற மருத்துரின்,
    அனுபவமிக்க அரசியல் வாதி பிறிதொரு
    அனுபவமுள்ள அரசியல் வாதியின்,
    அலுவலகங்களில் திறமையாளர் பிறிதொரு திறமையாளரின்,
    பெரிய பேச்சாளார் பிறிதொரு பெரிய பேச்சாளாரின்,
    திறமை,அறிவுத்திறன்,பேச்சாற்றல் முதலிய பண்புகளை சக மனிதர்கள் பாரட்டும் பாங்கு மிக நலிந்த நிலையில் உள்ளது.
    personal ego வின் ஆட்சியில் சுழன்று கனவுலகில் வாழ்ந்து கொண்டு
    கண்ணை முடி ,கண்ணெய் திறந்தால்,கனவு கலைந்து விடும் ,என வாழும் உலகில்
    சக பதிவாளரின் பதிவுக்கு தனி பதிவை உடனே போட்டு லின்ங் கும் கொடுத்தை
    " பாரட்ட விடமாட்டீங்களா சார்"/////

    சரி, உங்கள் எண்ணப்படி செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  11. //////கோவை விமல் 5* said..
    உள்ளேன் ஐயா, படித்து விட்டேன், மனத்தில் பதிந்தும் வைத்து கொண்டேன்,
    ஆனால் ஒரு சிறிய சந்தேகம், அறிவியலும் ஜோதிடமும் ஒன்றுக்கொன்று முரண் பட்டது அல்லவா? இது எபப்டி இணைந்தது ப்ருனோ பதிவில்?////

    டாக்டர் ப்ரூனோ அவர்களுக்கு ஜோதிட ஞானம் உண்டு! அதுதான் காரணம்!

    ReplyDelete
  12. Sir,

    ennala antha bloga padika mudiyala..
    please do the needful.

    thanks,
    mangai

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com