10.4.08
அவனை ஐ.ஐ.எம் அகமதாபாத்திற்கு அனுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------
அவனை ஐ.ஐ.எம் அகமதாபாத்திற்கு அனுப்பு!
முதல் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்குச் செல்ல ஆசைப்பட்ட மாணவனை,
பள்ளிப் பிரின்சிபாலின் எதிரே வைத்து, ஆசிரியை கேள்விக் கணைகளைத் தொடுக்க,
பையன் வெளுத்துக் கட்டிவிட்டான்.
எதிரில் இருந்த பிரின்சிபால் அசந்துபோய்ச் சொன்னார்:
இவன் இங்கே படிக்க வேண்டியவன் அல்ல! இவனை இந்தியன் இன்ஸ்ட்டிடியூட்
ஆஃப் மானேஜ்மெண்ட் கல்லூரி,(ஐ.ஐ.எம்) அகமதாபாத்திற்கு அனுப்பு
நடந்தது என்ன?
அறியத் தந்திருக்கிறேன்.
படித்து மகிழுங்கள்.
மொழி மாற்றம் செய்ய நேரமில்லை! தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்தருளவும்!
---------------------------------------------------------------
(சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது!)
School Joke
A first-grade teacher, Ms Neelam (Age 28) was having trouble with one of her
students. The teacher asked,"Boy, what is your problem?"
Boy answered, "I'm too smart for the first-grade. My sister is in the third-grade
and I'm smarter than she is! I think I should be in the third-grade too!"
Ms Neelam had enough. She took Boy. to the principal's office. While Boy.
waited in the outer office, the teacher explained to the principal what the situation
was. The principal told Ms Neelam he would give the boy a test and if he
failed to answer any of his questions he was to go back to the first-grade
and behave.She agreed.
Boy. was brought in and the conditions were explained to him and he agreed
to take the test.
Principal: "What is 3 x 3?"
Boy.: "9".
Principal: "What is 6 x 6?"
Boy.: "36".
And so it went with every question the principal thought a third-grade should
know. The principal looks at Ms Neelam and tells her, "I think Boy can go
to the third-grade."
Ms Neelam says to the principal, "I have some of my own questions.
Can I ask him ?" The principal and Boy both agreed.
Ms Neelam asks, "What does a cow have four of that I have only two of?
Boy., after a moment "Legs."
Ms Nee lam: "What is in your pants that you have but I do not have?"
Boy.: "Pockets."
Ms Neelam: What starts with a C and ends with a T, is hairy, oval, delicious
and contains thin whitish liquid?
Boy.: Coconut
Ms Neelam: What goes in hard and pink then comes out soft And sticky?
The principal's eyes open really wide and before he could stop the answer,
Boy. was taking charge.
Boy.: Bubblegum
Ms Neelam: What does a man do standing up, a woman does sitting down
and a dog does on three legs? The principal's eyes open really wide and
before he could stop the answer...
Boy.: Shake hands
Ms Neelam: Now I will ask some "Who am I" sort of questions, okay?
Boy.: Yep.
Ms Neelam: You stick your poles inside me. You tie me down to get me up.
I get wet before you do.
Boy.: Tent
Ms Neelam: A finger goes in me. You fiddle with me when you're bored.
The best man always has me first.The Principal was looking restless, a bit
tense and took one large Patiala Vodka peg.
Boy.: Wedding Ring
Ms Neelam: I come in many sizes. When I'm not well, I drip. When you
blow me, you feel good.
Boy.: Nose
Ms Neelam: I have a stiff shaft. My tip penetrates. I come with a quiver.
Boy.: Arrow
Ms Neelam: What word starts with a 'F' and ends in 'K' that means lot of
heat and excitement?
Boy.: Firetruck
Ms Neelam: What word starts with a 'F' and ends in 'K' & if u dont get it
u have to use ur hand.
Boy.: Fork
Ms Neelam: What is it that all men have one of it's longer on some men than
on others, the pope doesn't use his and a man gives it to his wife after they're
married?
Boy.: SURNAME
Ms Neelam: What part of the man has no bone but has muscles, has lots
of veins, like pumping, & is responsible for making love ?
Boy.: HEART.
The principal breathed a sigh of relief and said to the teacher,
"Send this Boy to IIM Ahmedabad, even I got the last ten questions
wrong myself!! "
:-) :-) :-)
(Thanks to Mr.R.Osman)
-----------------------------------------------
அறிவிப்பு!
மாணவர்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்
ஜோதிட வகுப்பை நிறுத்த வேண்டாம் என்று!
அவர்களுடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது!
ஜோதிடம் குறித்தோ அல்லது தங்கள் ஜாதகம் குறித்தோ யாரும்
தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்!
அதுதான் எனக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்!
எதுவாக இருந்தாலும் இனிப் பின்னூடத்திலேயே கேளுங்கள்!
பாடங்களும், சுவையான ஜோதிட அலசல்களும் இனிக் கட்டுரை
விடிவில் வரும்!
என்ன சரிதானா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
நல்ல பதிவு!
ReplyDeleteசிரிக்க வைத்தது!
நன்றி ஆசானே!
குருவே,
ReplyDeleteமின்னஞ்சல் கொஞ்சம் நெளிய வைத்தாலும் (பாக்யராஜ்) பாணியில் ரசிக்க வாய்த்தது. ஜோதிட வகுப்புகளை வகுப்பறை தோழர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நடத்த சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி.
அன்புடன்
இராசகோபால்
////VSK said...
ReplyDeleteநல்ல பதிவு!
சிரிக்க வைத்தது!
நன்றி ஆசானே!////
சார், பிரின்ஸிபால் சொன்னதுதான் சிரிப்பிற்கான உச்ச கட்டம்:-)))
/////Anonymous said...
ReplyDeleteகுருவே,
மின்னஞ்சல் கொஞ்சம் நெளிய வைத்தாலும் (பாக்யராஜ்) பாணியில் ரசிக்க வாய்த்தது. ஜோதிட வகுப்புகளை வகுப்பறை தோழர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நடத்த சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி.
அன்புடன்
இராசகோபால்////
முதலில் நெளிய வைத்தாலும் இறுதியில் நெகிழ வைத்தது அல்லவா?
சிரிக்க சிந்திக்க வைத்த செய்தி!
ReplyDeleteசீனாமூனா!
அறிவிப்பு!
ReplyDeleteமாணவர்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்
ஜோதிட வகுப்பை நிறுத்த வேண்டாம் என்று!
அவர்களுடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது!
ஜோதிடம் குறித்தோ அல்லது தங்கள் ஜாதகம் குறித்தோ யாரும்
தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்!
அதுதான் எனக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்!
எதுவாக இருந்தாலும் இனிப் பின்னூடத்திலேயே கேளுங்கள்!
பாடங்களும், சுவையான ஜோதிட அலசல்களும் இனிக் கட்டுரை
விடிவில் வரும்!
என்ன சரிதானா?
------------------------------
அசிரியர் சொல்லை மீறுவோமா?
மீறினால் நஷ்டம் எங்களுக்கல்லவா?
இனி உங்களுக்கு ஒரு வசதி,பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை சென்சார் செய்து தேவை இல்லாதவற்றை தடுத்துவிடலாம்(இதற்கு தாங்கள் அந்த "see it now" கேக்கரின் பதிவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்-அதன் பிறகு தான் பின்னூட்டங்களை கட்டுபடுத்தும் வசதியை enable செய்தீர்கள்).
நேற்று நடந்தது நன்றாக நடந்தது
இன்று நடப்பது நன்றாக நடக்கிறது
நாளை நடப்பது நன்றாக நடக்கும்.
பூமிப்பந்தில் வாழும் மனிதரின் மூன்று காலங்களையும் ஆட்டிப்படைக்கும் நவக்கிரக ஆட்சி பற்றிய தங்கள் சோதிடம் சார்ந்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.நன்றி.
//என்ன சரிதானா?//
ReplyDeleteசரிதான்.
கதற கதற..... பதில் சொல்றான் பையன்(கற்பனைக்கு எல்லை இல்லையே)
ReplyDelete////Anonymous said...
ReplyDeleteசிரிக்க சிந்திக்க வைத்த செய்தி!
சீனாமூனா!////
சீனாதானா தெரியம் அதென்ன சாமி சீனா மூனா? கொஞ்சம் விளக்குங்களேன்
////nellai said...
ReplyDeleteஅறிவிப்பு!
என்ன சரிதானா?
------------------------------
அசிரியர் சொல்லை மீறுவோமா?
மீறினால் நஷ்டம் எங்களுக்கல்லவா?
இனி உங்களுக்கு ஒரு வசதி,பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை சென்சார் செய்து தேவை இல்லாதவற்றை தடுத்துவிடலாம்(இதற்கு தாங்கள் அந்த "see it now" கேக்கரின் பதிவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்-அதன் பிறகு தான் பின்னூட்டங்களை கட்டுபடுத்தும் வசதியை enable செய்தீர்கள்).
நேற்று நடந்தது நன்றாக நடந்தது
இன்று நடப்பது நன்றாக நடக்கிறது
நாளை நடப்பது நன்றாக நடக்கும்.
பூமிப்பந்தில் வாழும் மனிதரின் மூன்று காலங்களையும் ஆட்டிப்படைக்கும் நவக்கிரக ஆட்சி பற்றிய தங்கள் சோதிடம் சார்ந்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.நன்றி.////
இப்போது அப்படித்தான் சொல்வீர்கள்:-)))))
////சிவமுருகன் said..
ReplyDelete//என்ன சரிதானா?//
சரிதான்.////
சரிதான் என்று முருகனே சொல்லிவிட்ட பிறகு, வாத்தியார் மேலும் பேசுவது சரியல்ல:-))))
/////ILA(a)இளா said..
ReplyDeleteகதற கதற..... பதில் சொல்றான் பையன்(கற்பனைக்கு எல்லை இல்லையே)/////
பையன் பிரின்சிபாலையே பதறவைத்தானா இல்லையா நண்பரே?
எப்படி கேள்வி கேட்டாலும் விடாம பதில் சொல்றான் இந்த பையன். இவன் ரொம்ப..... புத்திசாலி. அனுப்பிட வேண்டியது தான் அஹ மதாபாத்துக்கு.
ReplyDeleteஎனக்கு இது ரொம்ப முன்னாடி ஃபார்வர்டு மெயில்ல வந்துச்சு. :))
ReplyDeleteஆனாலும் இளாவுக்கு செம்ம ரிப்பீட்டே வுட்டுக்கறேன்... :))
//VSK said...
ReplyDeleteநல்ல பதிவு!
சிரிக்க வைத்தது!
நன்றி ஆசானே!
//
விஎஸ்கே வா அது :))
//////பிரேம்ஜி said...
ReplyDeleteஎப்படி கேள்வி கேட்டாலும் விடாம பதில் சொல்றான் இந்த பையன். இவன் ரொம்ப..... புத்திசாலி. அனுப்பிட வேண்டியது தான் அஹமதாபாத்துக்கு./////
அனுப்பிட்டேன்! பையன் இந்நேரம், அங்கே யாரைக் கலக்கிக் கொண்டிருக்கிறானோ!:-))))
/////சென்ஷி said...
ReplyDeleteஎனக்கு இது ரொம்ப முன்னாடி ஃபார்வர்டு மெயில்ல வந்துச்சு. :))
ஆனாலும் இளாவுக்கு செம்ம ரிப்பீட்டே வுட்டுக்கறேன்... :))
எதைப்போட்டாலும் படிச்சாச்சு என்கிறீர்? ஆபிஸில் ஒழுங்காக வேலை பார்க்கிறீரா இல்லையா?
பார்த்தால், இப்படிப் படிப்பதற்கு ஏது நேரம்?
///சென்ஷி said...
ReplyDelete//VSK said...
நல்ல பதிவு!
சிரிக்க வைத்தது!
நன்றி ஆசானே!
//
விஎஸ்கே வா அது :))////
அதிலென்ன சந்தேகம்? ஒரிஜினல் ப்ளாக்கர் ஐகான்தான் பக்கத்திலேயே கீதே! ச்சும்மா, அமுக்கிப் பாக்க வேண்டியதுதானே, நைனா?