14.1.07

வணக்கம்!

அன்பு நிறைந்த என் பதிவுலக நண்பர்களுக்கு,

வணக்கம்!

இந்த வகுப்பில் ஆசான், மாணாக்கன் என்ற பேதம் கிடையாது!

நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது, ஆகவே
வகுப்பைத் துவங்கி விட்டேன்.

இணையப் பதிவுலகிற்கு வந்த பிறகு அடியவன் கற்றுக்
கொண்டது ஒரு கை மண் அளவுதான்.

இன்னுமொரு கை அளவிற்கு மண்ணைத்தேடி
வந்துவிட்டேன்.

திருவாளர்கள் விக்கிப்பசங்க, மயூரேசன், பி.கே.பி, ஞானவெட்டியான், செல்லா, கோவியார், எஸ்.கே, வெட்டிப்பயல், லக்கியார், செந்தழல்ரவி, செந்தில் குமரன், நாமக்கல் சிபி, கே.ஆர்.எஸ், வடுவூர் குமார், யோகன் பாரிஸ், எஸ்.பாலபாரதி, செல்வன், குமரன், ஜி.ராகவன் போன்றவர்களிடமிருந்தும், இன்னும் பலரிடமிருந்து (பல பெயர்கள் உள்ளன. அடக்கம் கருதிச் சொல்லவில்லை) பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.

பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதை என்னுடைய பல்சுவைப் பதிவின் நூறாவது பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

பல தொழில் நுட்ப விஷயங்களையும் இவ்ர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அதற்குத் துணை புரிந்த அனைவருக்கும் என் நன்றி!

அது தொடர வேண்டுமென்பதற்காக இந்தப் புதிய பதிவு.

அடியவன் கற்கவேண்டியதும், கற்றுக் கொண்டதும் தொடர்ந்து இந்தப் பதிவில் வரும்!

என்னுடைய 'பலசுவை' ப் பதிவும் தொடரும் (http://devakottai.blogspot.com)
அதில் தொடர்கள் மட்டும்தான்.

அன்புடன்,
SP.VR. சுப்பையா

6 comments:

  1. புது பள்ளிக்கூடம்
    அதே நகைச்சுவை வாத்தியார் !
    :))

    "உள்ளேன் ஐயா"

    முதல் மாணவன் !

    ReplyDelete
  2. புது பள்ளிக்கூடம்
    அதே நகைச்சுவை வாத்தியார் !
    :))

    "உள்ளேன் ஐயா"

    முதல் மாணவன் !

    ReplyDelete
  3. சிலேட்டு பலப்பத்துடன் நானும் ஆஜர்!

    ReplyDelete
  4. //கோவியார் சொல்லியது:"உள்ளேன் ஐயா"
    முதல் மாணவன்!//

    ஆகா, நீங்கள் முதல் மாணவன் மட்டுமல்ல,முதல் பெஞ்ச் மாணவனும்கூட!

    ReplyDelete
  5. //நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: சிலேட்டு பலப்பத்துடன் நானும் ஆஜர்!//

    ஆகா நாளை முதல் வரும்போது, பொங்கல், வடை பிரசாதத்துடன் வாருங்கள்!

    ReplyDelete
  6. Hi..I am from 630107. pallathur
    this is shankarnarayann
    hi. thankyou for your favorable postings..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com