27.7.21

Astrology: Pick up and Drop post 4 மகா தசை பலன்கள்


Astrology: Pick up and  Drop post 4 மகா தசை பலன்கள்

மகா தசை பலன்கள்

முதலில் சூரிய மகாதசைப் பலன்களைப் பார்ப்போம்

1.ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் சூரியனுடைய மகாதசையில் ஜாதகருக்கு செல்வம், மகிழ்ச்சி, கீர்த்தி முதலியன உண்டாகும்

2.சூரியன் ஆட்சி பெற்றிருப்பதுடன் 9 மற்றும் 10ற்கு உரியவர்களுடன் சேர்ந்திருந்தால்லாபம், மகிழ்ச்சி, செல்வம், கெளரவம் முதலியன உண்டாகும்,

3. சூரியன் ஜாதகத்தில் நீசமாகியிருந்தால், அல்லது 6 மற்றும் 8ம் அதிபதிகள் ஒருவருடன் சேர்ந்திருந்தால்தீராத வியாதிகள் உண்டாகும், பணம் இழப்பு ஏற்படும், பார்க்கும் உத்தியோகத்தில் அவமதிப்பு மற்றும் சங்கடங்கள் உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com