1.1.20

வாத்தியாரின் வாழ்த்துக்கள்111

வாத்தியாரின் வாழ்த்துக்கள்111

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து போகும் வாசகர்கள், சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அனைவருக்கும் பழநி அப்பன் அருளால் இந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகட்டும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவட்டும்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கண்ணன்

    ReplyDelete
  3. வணக்கம்.
    வாத்தியார் மற்றும் வகுப்பறை மாணவ நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கில 2020ம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    வருகின்ற ஜனவரி 13ம் தேதியுடன் வகுப்பறை ஆரம்பித்து 13 வருடங்கள் முடியப் போகிறது. 14ம் வருடத்தில் அடியெடுத்து வைக்க போகும் வகுப்பறைக்கும், வாத்தியார் அவர்களுக்கும் முன் வாழ்த்துக்கள். வாத்தியாரின் பணி சிறக்கவும், அவர் மேன்மேலும் பல ஆண்டுகள் சிறந்த தேக‌ ஆரோக்கியத்துடம் பணி புரியவும் எல்லாம் வல்ல ஆறுமுகப் பெருமானின் அருள் மேன்மேலும் நிலைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.
    இவண்,
    இராம.வெங்கடேசன்.

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com