9.9.19

விதியின் வலிமை பற்றி கவிஞர் வாலி அசத்தலாகச் சொன்னது!!!!


விதியின் வலிமை பற்றி கவிஞர் வாலி  அசத்தலாகச் சொன்னது!!!!

நமக்கு விதிக்கப்பட்ட வாழக்கையைத்தான் விதி என்கிறோம்!

விதியைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் கூறியதை காணொளி வடிவில் இன்று பதிவிடுகிறேன். அனைவரும் அவசியம் பாருங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்

பின் குறிப்பு: விதியைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதிய கட்டுரை - மொத்தம் 10 பக்கங்கள் என்னிடம் உள்ளது. தேவைப் படுவோர் எனக்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்  PDF Format ல் அனுப்பிவைக்கிறேன்
மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject boxல் கண்ணதாசனின் கட்டுரை என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்
எத்தனை பேர்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு!!!!
-----------------------------------------------------------

=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir excellent as you said All are prewrittens nothing can be rewritten so live the best and leave the rest to our lord Palaniyappan thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ///Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent as you said All are prewrittens nothing can be rewritten so live the best and leave the rest to our lord Palaniyappan thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  3. விதி பிறக்கும்போதே எழுதப்பட்டுவிடாது எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தாலும் திருத்தமுடியாது ,

    ReplyDelete
  4. எல்லாம் விதி என்றால் நமக்கு என்று எந்த வேலையும் இல்லையா அய்யா?

    ReplyDelete
  5. /////Blogger Sinavar said...
    விதி பிறக்கும்போதே எழுதப்பட்டுவிட்டது எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தாலும் திருத்தமுடியாது ,///////

    நிச்சயமாக! நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger குருமூர்த்தி said...
    எல்லாம் விதி என்றால் நமக்கு என்று எந்த வேலையும் இல்லையா அய்யா?///////

    நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்தவேண்டுமென்றால், மாட்டைவைத்துத்தான் உன்னுடைய வாழ்க்கை. ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பதில்லை, அது 4 மாடுகளா, அல்லது 40 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது உன் கையில்தான் உள்ளது. உன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கேதான் வேலை செய்யும். அதைத்தான் நம் முன்னோர்கள் முயற்சி திருவினையாக்கும் என்றார்கள்!!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com