2.8.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை’ என்று அண்ணாமலையாரை வணங்கி உருக்கமாகப் பாடுகின்றார் திருவாளர். இளையராஜா அவர்கள். நீங்கள் கேட்டு அந்தப் பாடலை உங்கள் மனதில் பதிய வையுங்கள்!



2. திருக்கடையூரில் உறையும் அம்பிகை அபிராமி தன்னை வணங்குபவர்களுக்கு என்னென்ன தருவாள் என்பதை அபிராமி பட்டர் ஒரே பாடலில் பட்டியலிட்டுள்ளார். கேட்டு மனதில் பதிய வையுங்கள்!



3. போக வேண்டும் தாயே; தடை சொல்லாதே நீயே என்ற பாடலுக்கு ஆடிய சிறுவனையும், அபிநயம் பிடித்து ஆடிய பெண்மணியையும் கண்டு இன்புறுங்கள்!



4. அனைத்துத் தடைகளுக்கும் உள்ள பரிகார ஸ்தலங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஒரு அன்பர்.
கேட்டு, பயன் பெறுங்கள்!



அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே!
    நவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார
    சபாஷ் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. Good morning sir All videos are nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning...Nice post..
    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார
    சபாஷ் பாராட்டுக்கள்!

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir All videos are nice thanks sir vazhga valamudan/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir
    Happy morning...Nice post..
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    அருமை/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com