26.7.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. திருவண்ணாமலை தல புராணத்தில் உள்ள ஒரு கதையை திரு.சுகி சிவம் அவர்கள் தனக்கே உரிய பாணியில் விவரிக்கின்றார். அனைவரும் பார்த்து/கேட்டு ரசியுங்கள்!


2.இன்றைய சமூக சிந்தனையுடன் கூடிய உரை. மனதைத் தொடும் நிகழ்வுடன் உள்ளது. பாருங்கள்!


3. உங்களுடைய ஆரோக்கியத்தை எப்படித் தெரிந்து கொள்வீர்கள். சொல்லித் தருகிறார் ஒருவர். அவசியம் பாருங்கள்



4.ஆண் வர்க்கத்தினருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு அதிரடியாகப் பேசுகிறார் பெண்மணி ஒருவர். அவசியம் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected Sir,

    Pleasant morning... Nice all. Thanks for sharing...

    Have a blessed day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. Ayya,

    Really touching 1 & 2 videos...

    Best Regards,
    Trichy Ravi

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    தரத்தில் முதலிடம் தங்களுக்கே, எங்கள் வாத்தியாரையா!
    இன்றைய பதிவிலும் ஹ காணெளிகள் அத்தனை தரம் மிக்கவை!
    தும்பைப் பூவின் மகத்துவம், பெற்ற தாயின் தா(க்)கம், உடல்நலத்தின்
    உன்னதம்,கடைசியாக ஆண்கள்
    பாடுபடலின் ஆழ்மன லட்சியம் என
    நான்கு காணொளிகளால் வகுப்பறையின் கம்பீரம் தனித்து
    நிற்கிறது!!
    பாராட்டப்பட வேண்டிய பதிவு!


    ReplyDelete
  4. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... Nice all. Thanks for sharing...
    Have a blessed day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  5. ////Blogger Ravichandran said...
    Ayya,
    Really touching 1 & 2 videos...
    Best Regards,
    Trichy Ravi//////

    நல்லது நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தரத்தில் முதலிடம் தங்களுக்கே, எங்கள் வாத்தியாரையா!
    இன்றைய பதிவிலும் காணெளிகள் அத்தனை தரம் மிக்கவை!
    தும்பைப் பூவின் மகத்துவம், பெற்ற தாயின் தா(க்)கம், உடல்நலத்தின்
    உன்னதம்,கடைசியாக ஆண்கள்
    பாடுபடலின் ஆழ்மன லட்சியம் என
    நான்கு காணொளிகளால் வகுப்பறையின் கம்பீரம் தனித்து
    நிற்கிறது!!
    பாராட்டப்பட வேண்டிய பதிவு!/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com