14.1.18

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!


வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும், வாத்தியாரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Good morning sir wish you the same Happy pongal to you and your family have a wonderful day God bless you with all prosperity and happiness your life thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... My heartful pongal wishes to our teacher and all of our classmates...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாத்தியார் அவர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் உளம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பொங்கலோ பொங்கல்....

    ReplyDelete
  7. அன்புள்ள வாத்தியாரிற்கு
    மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  8. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir wish you the same Happy pongal to you and your family have a wonderful day God bless you with all prosperity and happiness your life thanks sir vazhga valamudan/////

    உங்களுடைய பதில் வாழ்த்துக்களுக்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  9. ////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா/////

    உங்களுடைய தமிழர் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கரந்தையாரே!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... My heartful pongal wishes to our teacher and all of our classmates...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    உங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி அவனாசி ரவி!!

    ReplyDelete
  11. ///Blogger Shruthi Ramanath said...
    Happy pongal sir/////

    உங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  12. ////Blogger Sinavar said...
    இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்////

    உங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் அவர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் உளம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்./////

    உங்களுடைய தமிழர் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  14. ////Blogger SELVARAJ said...
    பொங்கலோ பொங்கல்....////

    உங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  15. ///Blogger Rajam Anand said...
    அன்புள்ள வாத்தியாரிற்கு
    மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ராஜம் ஆனந்த்////

    உங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com